"மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு | Untold Story Of Perumbidugu Mutharaiyar History | Tamil King.

  Рет қаралды 23,853

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

"மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு | Untold Story Of Perumbidugu Mutharaiyar History | Tamil King. #zhagaramvoice #perumbidugu #mutharaiyar #mutharaiyar_history
For Business Enquiry : zhagaramcontact@gmail.com
தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் VOICE சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள் : / zhagaramthadam
Follow us on :
KZbin : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter : / zhagaramt
Instagram : / zhagaramvoice
Web : zhagaram.tv/
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

Пікірлер: 65
@ARASARMEDIA
@ARASARMEDIA Жыл бұрын
தமிழக வரலாற்றில் போருக்கு செல்லும்போதே வாகைப் பூ சூடிச்சென்ற ஒரே பேரரசர் எங்கள் முப்பாட்டன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 🐟⚔️
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
நீண்ட வரலாறு கொண்ட ஒரே மாமன்னர் முத்தரையர் மன்னர்கள்.. இருப்பினும் இரண்டாம் சுவறன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥🌺☀️ சிறப்பு 👍 வரலாற்றை எடுத்துரைமைக்கு நன்றி ☀️💐💐💐
@thamizhmr9798
@thamizhmr9798 Жыл бұрын
தமிழ் வளர்த்த பெரும் வேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் போற்றுவோம் 🙏🔥
@madhagupattiOfficial
@madhagupattiOfficial Жыл бұрын
🎉🎉❤❤ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்❤❤❤
@ArasakulathorMedia2251
@ArasakulathorMedia2251 Жыл бұрын
சிறந்த படைப்பு... மறைக்கப்பட்ட முதுதமிழ்குடி முத்தரையர் அரசமரபு வரலாற்றை பதிவிட்டதற்கு நன்றிகள் பல........
@alagesh1412
@alagesh1412 Жыл бұрын
கடல் கடந்து பல நாடுகளை என்ற மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் சீமான் தம்பிகளின் புகழ் வணக்கம் நாம் தமிழர்
@madhanedit9660
@madhanedit9660 Жыл бұрын
நாம் தமிழர் 💥🔥
@yuvaraj_bala
@yuvaraj_bala Жыл бұрын
தமிழர்களின் பழம்பெரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் 💥
@a.madhana.madhan4098
@a.madhana.madhan4098 Жыл бұрын
வேலூர் மாவட்டம் வீர முத்தரையர் பசங்க💛❤️🔥🔥
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Жыл бұрын
நன்றி 🙏 முத்தரையர் மக்கள் சார்பாக
@VetrimaranAmbalam29
@VetrimaranAmbalam29 Жыл бұрын
🔥🙏 இளங்கோவ(அ) தியரையன் ஆன மாறன் பரமேசுவரன் முத்தரையரின் புதல்வன் சுவரன் மாறன் என்கிற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் வலையர் குல அரசன் அதியரையன் - வலையர் சாதி அரசன் 🔥🥰💪
@R.M.RajaSekar.
@R.M.RajaSekar. Жыл бұрын
ஒரு நாள் கோஷம் எழுப்பினால் நம் ஜாதி முன்னேறி விடுமா...வருடத்தில் எல்லாம் நாளும் தூக்கத்திலே இருப்பது மே23 அன்று ஒருநாள் மட்டும் தான் உங்கள் தூக்கம் கலையுமா...நம் சமுதாயம் மக்கள் பொருளாதாரம் வேலைவாய்ப்பு எல்லா வற்றிலும் பின்தங்கி உள்ளோம்..முன்னேற என்ன வழி என்று பாருங்கள்... கோஷம் மட்டுமே போட்டால் இன்னும் பின்நோக்கி செல்லும் நம் வருங்கால சந்ததியினர்கள்...இனி மேல் ஆவது விழித்து கொள்ளுங்கள்
@poongansp419
@poongansp419 11 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான்
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
சிறப்பான ஒரு காணோளி முத்தரையர் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைத்தமைக்கு நன்றி 🤝😘🙏 எல்லாம் சிவம்மயம் ஏன் இந்த மனபயம் ❤️🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺
@balaabalaa8334
@balaabalaa8334 Жыл бұрын
பேரரசரே போற்றி போற்றி 🙏🙏🙏
@amuthaganeshamitha7944
@amuthaganeshamitha7944 Жыл бұрын
தனஞ்செயநாட்டு அம்பலக்காரர் சார்பாக வாழ்த்துக்கள் ❤
@yuvaraj_bala
@yuvaraj_bala Жыл бұрын
தமிழர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர் இந்த முத்தரையர் மன்னர்
@Hari-ew2yh
@Hari-ew2yh Жыл бұрын
சிறப்பு ❤
@Thenilions
@Thenilions Жыл бұрын
தேனி மாவட்ட முத்தரையர் சார்பாக மிக்க நன்றி 🙏
@இந்தியன்-ந7ள
@இந்தியன்-ந7ள Жыл бұрын
முத்தரையர் பெருமைகளை விளக்கும் இந்த பதிவு அருமை ❤❤❤
@marimuthuraja7158
@marimuthuraja7158 Жыл бұрын
M ராஜ் அய்யா அம்பலம் சிங்கப்பூர் கிங்....❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Puthugai_Mahesh_Creationz
@Puthugai_Mahesh_Creationz Ай бұрын
நன்றிகள் பல ❤💛❤️💛❤️💛❤️❤️
@DarkTiger4662
@DarkTiger4662 Жыл бұрын
அம்பலகாரர் 🔥🔥🔥🔥🔥🔥
@GiRi420
@GiRi420 Жыл бұрын
Muthuraja Ambalakarar pudukkottai. .. 💛❤🙏👑🔥🔥🔥
@andisamianti9463
@andisamianti9463 Жыл бұрын
தமிழ் வழர்த தலைமகன் பேரரசர் சுவரன் மாறன் பெறும் பிடுகு முத்தறையர் வரலாற்றை சிரப்பாக பதிவுசெய்த சகோதரிக்கு எங்கள் அண்பான வாழ்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@anand_creation262
@anand_creation262 Жыл бұрын
தமிழன்... 🙏🔅❤️
@duwarakaofficial6860
@duwarakaofficial6860 2 ай бұрын
Super
@sriselva9690
@sriselva9690 Жыл бұрын
பெரும்பாட்டன் 🙏
@thugslife7688
@thugslife7688 Жыл бұрын
முது அரையர் ❤️
@vijayr6627
@vijayr6627 Жыл бұрын
அருமை
@shreeshree5493
@shreeshree5493 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@chellapandi8974
@chellapandi8974 Жыл бұрын
❤🔥💥
@mimisalnanban.....8611
@mimisalnanban.....8611 Жыл бұрын
புதுக்கோட்டை அம்பலகாரர் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐
@karikalanmedia
@karikalanmedia Жыл бұрын
வாழ்க பேரரசர் புகழ்🙏
@sureshbuvi21
@sureshbuvi21 Жыл бұрын
👑mutharaiyar👑
@Rajesh_Creationsz
@Rajesh_Creationsz Жыл бұрын
பேரரசர் 💛
@iyarkaivirumbi838
@iyarkaivirumbi838 Жыл бұрын
@suryarajesh1300
@suryarajesh1300 Жыл бұрын
🙏❤️💥
@muralikannapparmurali6073
@muralikannapparmurali6073 Жыл бұрын
Madurai Mutharaiyargal
@SEsakkiMuthu-jb4fm
@SEsakkiMuthu-jb4fm 2 ай бұрын
வீர முத்தரையர் வம்சம் பரம்பரை டா 🇧🇹💛❤️
@thonthilingapuram
@thonthilingapuram Жыл бұрын
@vadivelsk5448
@vadivelsk5448 Жыл бұрын
Nanri
@palaniandijeyam6810
@palaniandijeyam6810 Жыл бұрын
வரலாற்றை மறைத்த பெருமை திராவிட மாடலுக்கு உண்டு.
@மதகுபட்டிமீடியா
@மதகுபட்டிமீடியா Жыл бұрын
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
@MalaVelan
@MalaVelan 2 ай бұрын
👍👍👌👌❤❤🙏🙏
@RaguRagu-e1v
@RaguRagu-e1v 11 ай бұрын
Namakkal Mavattam Veera Mutharaiyar❤❤❤
@PheonixBird16
@PheonixBird16 Жыл бұрын
நான் ஒரு இளம் வயது அரசு ஊழியர் முத்தரையர். திருமணத்திற்கு பெண் தேவை.
@SanganSangan-bf4xs
@SanganSangan-bf4xs Ай бұрын
Enthae ooru bro
@ragupathykn
@ragupathykn 11 ай бұрын
என்றும் மாமன்னர் முத்தரையர் வழியில் 🙏🙏
@PalaniSelvam-qq9dq
@PalaniSelvam-qq9dq 9 ай бұрын
நாக்கு, மூக்கு ,மனித இனத்திற்கு ஒரே மாதிரி..இரத்தம் சிவப்பு... கலைஞரை போற்றுவோம்.. நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது.. நாம் என்று சொன்னால் தான் உதடு ஒட்டும்...
@sandiyar6934
@sandiyar6934 Жыл бұрын
கண்ணப்பர் குறவர் சமுதாயம். பன்னிரு திருமுறைகளில் கண்ணப்பர் புராணம் படி வந்து பேசு. ஏகலைவன் குறவர் சமுதாயம் வரலாறு.
@balaabalaa8334
@balaabalaa8334 11 ай бұрын
🙏🙏🙏🙇🙇🙇🙇
@Jallikattu_lover-x4q
@Jallikattu_lover-x4q 6 күн бұрын
Mutharayar vamsam da in samuthiram🔱
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff Жыл бұрын
வலையன் டா
@yyy9301
@yyy9301 Жыл бұрын
மொக்கை போடாதீர்கள்
@poongansp419
@poongansp419 11 ай бұрын
முத்தரையர் வரலாறு புத்தகம் உள்ளதா? இருந்தால் பெயர் குறிப்பிட்ட வும். எங்கு கிடைக்கும்
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Thamil nattil ippadi oru saathy sanga kalathil irukka villai engirunthu wanthangal.aarayavum. pala wantherigal thammai thamilan ena solli eamatruran.
@NeelakandanNeelakandan-f4p
@NeelakandanNeelakandan-f4p 3 ай бұрын
Muthirar is kallan lie your your speech.
@sittarasann2432
@sittarasann2432 4 ай бұрын
முத்தரையர் ஜாதி உட்பிரிவு=29 ---------------------------------------------------------- 01)முத்துராஜா (முத்துராசா, முத்தரசர். 02)முத்திரையர் (முத்திரி) 03)அம்பலகாரர் 04)ஊராளி கவுண்டர் (ஊராளியார், ஊராளி, கள்வெளிகவுண்டர், முத்துராசா கவுண்டர்). 05)சேர்வை. 06)சேர்வை சேர்வைக்காரர் ( தானவதரையர், கரைக்காரர் ) 07).காவல்காரர் ( காவல்கார், நிலக்காரர், நாடாள்வார், ஏவலர், எஜமானியார், கிள்ளிராயர், புலிராயர்). 08)தலையாரி (செந்தலை கவுண்டர், தலையாரி கவுண்டர்) 09)பரதவர்(பர்வதராஜகுலம் வலையர்) (மீனவர்). 10)வலையர். 11)கண்ணப்பகுல வலையர் (கண்ணப்ப நாயக்கர், வால்மிகி,போயர், போயாஸ், ராஜ வளையர். 12)பாளையக்காரன் 13)வழுவாடி தேவர் (வழுவடியார், வழுவதியார், வழுவாடி ஜெமீன், வலைய ஜெமீன் ). 14)பூசாரி 15)முடிராஜு 16)முத்திரிய மூப்பர் (மூப்பர்,சோழ மூப்பர், வளையமார், மூப்பராயர், சாணர், கிரமினி. 17)முத்திரிய மூப்பனார் (பார்க்கவகுல மூப்பனார், சுருதிமார்) 18)முத்திரிய நாயுடு (கவுற) 19)முத்திரிய நாயக்கர் 20)பாளையக்கார நாயுடு 21)பாளையக்கார நாயக்கர். 22)முத்துராஜா நாயுடு 23)வன்னியகுல (பள்ளி)முத்துராஜா 24)முத்திரிய ராவ் 25)வேட்டுவ கவுண்டர் (வேட்டுவ நாயக்கர், வேட்டுவர், பெரிய கவுண்டர், மழவர், பாளைய வேட்டுவர், பூவிலியர், வில்லவர், வில்லாளர், குரு குலர், வேட்டுவ வலையர், பூளுவர், பூளுவ கவுண்டர்). 26)குருவிக்கார வலையர் (காடையார், காடையர், காடயராயர், சருகு வலையர்) 27)அரையர் 28)அம்பலம் ( அம்பலகாரன், அம்பலத்தேவர், அம்பலவன், அம்பலத்தரசு, அம்பலவானர், வல்லம்பலம், வல்லம்பர்) 29)பிள்ளை முத்தரையர் ஜாதி பெயர்கள் ,உட்பிரிவுகள் ; சூர்ய குல சத்திரியர் முத்தரையர்
@ThamizanOodagam
@ThamizanOodagam 2 ай бұрын
முத்தரையர் தாய்மொழி தமிழ் தானே இதில் பல பிறமொழியைத் தாய்மொழியாக கொண்டவைகள்
@voiceofmaruthuseemai5099
@voiceofmaruthuseemai5099 Жыл бұрын
வன்னியர் சார்பாக வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@palanivel4995
@palanivel4995 2 күн бұрын
சரியான தலைவன் தொன்றாததால் அந்த சமுகம் தன் சுயம் மறந்து...
@media9023
@media9023 Жыл бұрын
அரசருக்கெல்லாம் அரசர் மன்னாதி மன்னன் பேரரையன்
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН