மிக அருமையான தகவல். இதுபோன்று தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது சமணம் அதில் உள்ள மிக முக்கியமான இடங்களை சார்ந்தது மதுரை. இதுபோன்று ஊடகங்களின் முயற்சியால் அனைத்து இடங்களும் ஒளிபரப்பப்பட்டு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். புதிய தலைமுறைக்கு கோடான கோடி நன்றிகள்.
@SHRINAMINATHBAGAVANMMNAGARАй бұрын
வரலாற்றுப் பெருமைகளை தாங்கி நிற்கும் மதுரை என்ற தலைப்பில் மிக அருமையான காணொளியை வெளியிட்டுள்ள புதிய தலைமுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vaijayanthij2866Ай бұрын
நல்ல தகவல்
@manivishwa1988Ай бұрын
தமிழ், வீரம், வீச்சு, பாசத்திற்கு பெயர் கொண்ட நகரம்.❤
@veerapandikarnan1614Ай бұрын
உண்மை
@karthikeyanvikki1785Ай бұрын
Similar jain structures present at kalugu malai near sankaran Kovil and vallimalai vellore district also
@akgajithkumarjain6864Ай бұрын
Live & Let Live Jai Jinendra
@sengutuvant7991Ай бұрын
இப்படி வீணாப் போகுதே என் தமிழ் வரலாறு. தமிழ் வழிவந்தவர்கள் நம்மை ஆண்டு இருந்தால் இதை எல்லாம் பாதுகாத்து இருக்கலாமே
@tamiltsairam2191Ай бұрын
சமண மதத்தை பற்றி தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்....... அப்பதான் சைவ வைணவ மதத்தின் புரிதல் புரியும்
@nilax21Ай бұрын
பக்தி இலக்கிய காலத்தில் சமணம் பௌத்தம் இரண்டுக்கும் தமிழகத்தில் மவுசு குறைந்துவிட்டது
@D.ThamizhselvanАй бұрын
இந்து சமய அறநிலையத்துறை கிட்ட கோரிக்கை வைங்க
@padmasekara4053Ай бұрын
❤❤❤❤❤
@ParsuvanathanParsuvanathan-b2vАй бұрын
தமிழை வளர்த்த சமணம்
@appandairaj737Ай бұрын
சமண தாள் செம்மொழி மாநாடு நடைபெற்றது
@seethalakshmit2879Ай бұрын
❤🎉
@DRSCVRАй бұрын
யுத்தத்துக்கு வரும்போது போதனை செய்யலாமா தனக்கென்று மதத்தை ஒரு மதத்தை தோன்றி கொன்றவர்கள் ரத்தம் பார்க்க கூடாதா ரத்தம் உடம்பில் இருக்கிறதல்லவா
@DRSCVRАй бұрын
யுத்தம் வரும்போது மரத்துக்கு அடியில் போய் போதனை செய் பயணங்களில் ஒளிந்து கொள்ளும் மதம் இது எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒளிந்து கொள்வார்கள் அதனால் மலை மீது ஏறிக் கொள்வார்கள் அவர்களுக்கு என்று ஒரு மதத்தை தோன்றிக் கொண்ட ஒரு மதம் சீடர்கள் இல்லை இவர்கள் தனக்கென்று ஒரு மதத்தை தோன்றியவர்கள்
@karuppusamy6530Ай бұрын
சமணர் மலை அப்படி என்று சொல்றீங்க வட நாட்டில் இருந்து வந்து ஜெயின்ஸ் என்ற வடநாட்டுக்காரங்க அந்த கோயிலை உரிமை கொண்டாடுராங்க தமிழ்நாட்டு மலைகளையும் தமிழ்நாட்டு கோயில்களையும் அவங்க எப்படி உரிமை கொண்டாடலாம் புரியல
@karthikeyanvikki1785Ай бұрын
Inga Tamil jains um irukanga. Even today. You can see them at kanchipuram jain temple... They are very few in numbers. Inga Jainism importantance poiduchi so they are taking hold ...
@rajeshkumardevadoss2043Ай бұрын
நான் வட நாட்டான் அல்ல. தமிழ்ச் சமணன். வரலாறுகளையும் ஆய்வுகளையும் படித்து பின் சொல்லுங்கள். சொந்த மண்ணிலேயே அயலான் வடநாட்டான் என்ற பெயரில் அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் 😭
@rajeshkumardevadoss2043Ай бұрын
ஐம்பெருங் காப்பியங்களில் 3 தமிழினில் எவர் தந்த கொடையென்று அறிவீரா. ஐஞ்சிறுங் காப்பியங்கள் இருப்பதும் தெரியுமா. அவை யாவை எவர் தமிழுக்கு சேர்த்ததென்று தெரியுமா.
@visualeffects3965Ай бұрын
சமணம் வடநாட்டில் இருந்து வந்த சமயம் தான். ஆனால் அது 3-6ம் நூற்றாண்டு வரையில் மண்ணாண்ட மன்னர்களின் மூலம் தமிழகத்தில் பரப்பப்பட்டது. சமண சமயம் பரவின காலத்தில் தான் சமஸ்கிருதம், பாலி மற்றும் ப்ராகிருதம் ஆகியன தமிழகத்தில் பெருமளவில் பரவியது. ஆனால் அதே நேரம் "தமிழுக்கு அளவில்லாத தொண்டாற்றிய சமயம் சமண சமயம்". பெரும்பாலான மக்கள் அந்த காலத்தில் சமணத்தை ஏற்று வாழவில்லை ஆனால் மன்னர்களும் குறுநில ஆட்சியாளர்களும் சமணத்தைத் தழுவி வாழ்ந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியக்களில் சமண வழிபாடோடு சைவ வைணவ வழிபாடும் இருந்ததைக் காணலாம். சமணத்துக்கும் இந்து சமயத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது. இந்து சமயத்தின் ஒரு கூறுதான் சமணம். சமணம் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு சமயம். ஆனால் சமண நூல்கள் சில பகுதிகள் பெரும்பாலும் இந்து வேத உபநிடதப் பகுதிகளில் இருந்து எடுத்தவை. பக்தி இயக்கத்திற்குப் பிறகு பெரும்பாலும் சைவம் வைணவம் என்று இந்தியா மாற்றம் கண்டது. ஆனால் இந்து மன்னர்கள் சமணம் மற்றும் பௌத்த விகாரங்களுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். இராஜ இராஜ சோழன் புத்த மற்றும் சமண கோவில்களுக்கு நன்கொடை தந்துள்ளார். கல்வெட்டுகள் உள்ளனர். வரலாற்றில் சமணர்களை அதிகமாக துன்புறுத்தி கொலை செய்த ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
@suramanjariramadoss6012Ай бұрын
தமிழின் தொன்மையை படித்தவர்களுக்கு மட்டுமே, இங்கு சமணர்கள் தொன்று தொட்டு வாழ்ந்ததையும், பிறகு 80% சமணர்களாக தமிழகம் சற்றேறக்குறைய கிபி8ஆம் நூற்றாண்டு வரை இருந்ததை அறிவர்.இப்பொழுதும் என்னை போல்,தமிழை தாய் மொழியாக கொண்ட சமணர்கள்(ஜைனர்கள்) உள்ளனர்.
@Triplee77Ай бұрын
Evlo neeka elaraum hindu va maathi vchu irkanunga😂😂😂... Keta mathavangala solranunga matham maathuranganu😂😂😂😂
@rajasekaran6428Ай бұрын
வரலாற்றுப் பெருமைகளை தாங்கி நிற்கும் மதுரை என்ற தலைப்பில் மிக அருமையான காணொளியை வெளியிட்டுள்ள புதிய தலைமுறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்