என் வாழ்க்கையில் முருகன் செய்த அருள் | So So Meenakshi Sundaram latest speech Murugan MuthamzhManadu

  Рет қаралды 116,609

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sosomeenakshisundaram #muthamizhmuruganmanadu2024 #muthamizhmuruganmanadu
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 159
@naturenavanee
@naturenavanee 5 ай бұрын
இந்த முருகன் மாநாட்டிற்கு நான் மிகவும் எதிர் பார்த்தது ஐயாவின் குரல்தான் 🙏 இவருடைய ஆன்மீக சொற்பொழிவுக்கு நான் அடிமை ❤️
@sujatharajendran9601
@sujatharajendran9601 5 ай бұрын
So true, I was waiting and searching for his speach. He is divine and mesmerizing
@pvenni-lw1bd
@pvenni-lw1bd 4 ай бұрын
நானும்
@buvaneswarik4677
@buvaneswarik4677 3 ай бұрын
Naanum
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி 5 ай бұрын
நீங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான சொற்பொழிவுவாளர் ஐயா வாழ்க வளமுடன்
@VelmuruganN-vu8ni
@VelmuruganN-vu8ni 5 ай бұрын
ஐயா எம்பெருமான் முருகப்பெருமான் தங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொடுத்து எங்களுக்கு இனிய தமிழில் உன் புகழை வழங்கி ட அருள் புரிய வேண்டும்
@srbalayourfriend1729
@srbalayourfriend1729 4 ай бұрын
முருகர் யுகம் ஆரம்பமாகி விட்டதையே இந்த முருகர் மாநாடு எமக்கு நினைவூட்டுகிறது
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 5 ай бұрын
ஓம் உலகின் முதல் கடவுள் .. முதல் தமிழன் முருகா போற்றி......நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை..... மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என் வாழ்க்கையில் பல திருப்பங்கள் நடந்தது முருகன் அருளால்... பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்த நான் பல பட்டங்கள் பெற்றது முருகன் அருளால். நான் 45 வருடங்களாக தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன்.....வெளி மாநிலம் சென்று உலகிலேயே சிறந்த நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றேன்....இன்றும் முருகனிடம் பேசுகிறேன்... உண்மையான அன்பும் நம்பிக்கையும் உள்ளவர்களிடம் கட்டாயம் முருகன் பேசுவார்.....தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து இதை யாரு வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம் .... நக்கீரருக்கு . கச்சியப்பருக்கு... குமரகுருபரருக்கு .. அருணகிரிநாதருக்கு .. பாம்பன் சாமிக்கு அருளிய முருகன் நமக்கும் அருள்வான்...இது தமிழ் மீது சத்தியம்.......ஓம் உலகின் முதல் கடவுள் .. முதல் தமிழன் முருகா போற்றி......
@poel7473
@poel7473 5 ай бұрын
Hi
@Neelavathy.21
@Neelavathy.21 5 ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் எம் முருக கடவுளுக்கு அரோகரா ❤
@mahendranc559
@mahendranc559 5 ай бұрын
வேலும் மயிலும் துணை
@vinchiru
@vinchiru 5 ай бұрын
Sir i am struggling from 3month no job struggling like anything pls suggest help me
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 5 ай бұрын
@@vinchiru Sir, Keep your Mind in Positive Thinking, Faith in God, Self Confidence , Good Conduct & Daily read Kanda Sasti Kavasam (Morning & Evening). Every Tuesday go to near by Murugan Temple and listen Kanda Sasti Kavasam. Definitely Lord Muruga will help you.. Ask it will give ....Knock it will open... Search it will get... All the best & best wishes. (அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகள் தோறும் சென்று சஷ்டி கவசம் படிக்கவும்..... நம் அப்பன் முருகன் அருள் புரிவார்... கேளுங்கள் தரப்படும்.... தட்டுங்கள் திறக்கப் படும்.... தேடுங்கள் கிடைக்கும்... வாழ்த்துக்கள்.......)
@maduranthakithirumaran9229
@maduranthakithirumaran9229 5 ай бұрын
ஐயா,தங்களின் உரையை மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன்,சிற்றுரையாய் அமைந்துவிட்டது வருத்தமே
@LakshmiSiva-m1c
@LakshmiSiva-m1c 5 ай бұрын
S true
@VickyVicky-ox4fu
@VickyVicky-ox4fu 5 ай бұрын
நீங்க பேசும் போது உடம்பு சிலிர்க்குது....
@manikandank5610
@manikandank5610 5 ай бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை பெருமையாகக் கருதுகிறேன்
@bhanumathyswami296
@bhanumathyswami296 5 ай бұрын
எனது ஆசிரியர் so so me ஐயா வுக்கு வணக்கம்
@kamarajraj3332
@kamarajraj3332 5 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவுகள் என்னுடைய கண்களில் கண்ணீர் வரவழைத்து . ஓம் முருகா முருகா சரணம் சரணம். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 5 ай бұрын
சொ சொ மீ பங்கேற்றது முருகனருள்🙏🙏🙏 பெற்ற பெருமகிழ்வு அளிக்கின்றது
@vijeekunaratnam701
@vijeekunaratnam701 5 ай бұрын
வணக்கம் ஐயாவின் ஆன்மீக சொற்பொழிவைக்கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி வாழ்கவளமுடன்
@manikandank5610
@manikandank5610 5 ай бұрын
ஐயா நீங்கள் எங்களின் பொக்கிஷம்
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
ஐயாவின் ஆன்மீக சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நன்றி ஐயா!
@maragathamRamesh
@maragathamRamesh 5 ай бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@saravanants4963
@saravanants4963 5 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி
@birlachinnadurai8506
@birlachinnadurai8506 5 ай бұрын
எதுக்கு இந்த நாடகம் என்று தெரியவில்லை... எல்லாம் முருகனுக்கு தான் தெரியும்🦚🦚🦚🐓🐓🐓
@pbgkhy
@pbgkhy 5 ай бұрын
என்ன பன்னிட்டாங்க ரெண்டு பேரும்? சொந்த பனம் எதாவது கொடுத்தார்களா?
@jeevanandhamaravind9804
@jeevanandhamaravind9804 5 ай бұрын
​@@birlachinnadurai8506அவருக்கு தெரிந்து மட்டும் என்ன ஸ்டேட்டஸ் போட போறாரா. மூடிட்டு போங்க ஜி 😡
@birlachinnadurai8506
@birlachinnadurai8506 5 ай бұрын
@@jeevanandhamaravind9804 காலம் வரும் அப்போ எல்லாம் மூடிக்கிட்டு தான் போவீங்க....
@arulnallathampi508
@arulnallathampi508 5 ай бұрын
Po pu🎉..tuiiiiiiii thuuiiiiiii
@srilatha4599
@srilatha4599 5 ай бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்டதும் உறைந்து போய்விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
@dhineshraja2393
@dhineshraja2393 5 ай бұрын
நன்றி ஐயா
@nalinit6177
@nalinit6177 5 ай бұрын
என்னை எப்போது ஆட்கொள்வாயோ என் தலைவா முதல்வா என் இறைவா என் அப்பனே சுப்பனே சூரனை ஆட்கொண்டவனே வா பா என் உடன்.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚💐🤲💐🦋🦚💐🤲💐🪷💐
@rengaswamyc6290
@rengaswamyc6290 5 ай бұрын
வணிகவியல் முதுகலை பயின்றவரை பழனி வரவழைத்து ஆட்கொண்டு தமிழுக்கு அழகு செய்த முருகக் கடவுளுக்கு நன்றி.எம்போன்ற எளிய வரையும் அடியார் தம் பெருமையினை அறியச் செய்த செயல் வீரர்கள் சேகர் பாபு மற்றும் முதல்வருக்கும் வாழ்த்துக்கள்.
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 5 ай бұрын
பலகோடி நன்றிகள் ஐயா 🙏🏻🌹
@arivalagana554
@arivalagana554 5 ай бұрын
இறைவனுக்கே நீ இறைவனப்பா😊
@Dhanush_Madurai
@Dhanush_Madurai 2 ай бұрын
உங்கள் மாணவன் என்பதில் பெருமை❤
@venkataramanbn2079
@venkataramanbn2079 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@muneessocialmunees4455
@muneessocialmunees4455 5 ай бұрын
எங்கள் சுவாமி மதுரை இல்லத்தில் திருவாசகம் எழுதிய பெருமையும்... அவர்கள் உடன் தேவகோட்டையில் இருந்து பழனி பாதயாத்திரை 20 வருடங்கள் உடன் வந்து பணிவிடை செய்ததை என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் 🎉🎉
@nakeerank4904
@nakeerank4904 5 ай бұрын
What an emotional speech!! 🙏🙏🙏🌹🌹🌹
@thatchinamoorthy8649
@thatchinamoorthy8649 5 ай бұрын
நன்றி அய்யா அருமையான உரை
@irulandimuthu8606
@irulandimuthu8606 5 ай бұрын
ஐயாசொ.சொ. மீனாட்சிசுந்தரம்அவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@anbazhakanp2794
@anbazhakanp2794 5 ай бұрын
மிக மிக அருமை
@muthumurugan8233
@muthumurugan8233 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Ай бұрын
ஐயா உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து நீங்க பேசியதை கேட்டு பழனி முருகன் உங்களுக்கு செய்ததைக் கேட்டு எனக்கு இந்த மெசேஜ் போடும் போதும் புல்லரிக்குது மெய் சிலிர்த்து போய் அனந்த கண்ணீர் வந்துட்டு என் அப்பன் முருகனை பத்தி நீங்க பேசுனது கேட்கும்போது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@josephinemarynirmalasekar239
@josephinemarynirmalasekar239 3 ай бұрын
இறை அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான தங்களை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏
@ramachandranchandran5740
@ramachandranchandran5740 5 ай бұрын
ஓம்பழனிமலை முருகா போற்றி 🙏🔥💐💕♥
@premap5657
@premap5657 5 ай бұрын
உங்கள் உருவத்தை பார்த்த பிறகு தான் மாநாடு முழுமை பெற்றது முருகா சரணம்
@VelmuruganN-vu8ni
@VelmuruganN-vu8ni 5 ай бұрын
தமிழ் கடல் வாரியார் சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தும் அவரை காணாத பாவியானேன் ஆனாலும் தங்கள் பாதம் பணிந்து வணங்கி புண்ணியனானேன் ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி
@pmuthusamy.farmer6807
@pmuthusamy.farmer6807 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தில் இருந்து... பாலமுருகன் பழனி பாதயாத்திரை குழுவின் உறுப்பினர்...❤❤❤🎉🎉🎉
@paramasivamsubbaiah6875
@paramasivamsubbaiah6875 4 ай бұрын
சொ.சொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் பேச்சாற்றல் சிறப்பு.அணை திறந்த வெள்ளம் போல் தங்கு தடையின்றி சொற்கள் வருகின்றன. வாழ்க அவர் புலமை.ஓம் சரவணபவ.
@jothits8652
@jothits8652 5 ай бұрын
Miga miga arumai.
@rajamuruganbs3049
@rajamuruganbs3049 5 ай бұрын
முருகப்பெருமானை போற்றி போற்றி
@rajalakshmid3921
@rajalakshmid3921 4 ай бұрын
அய்யா உங்கள் தரிசனம் பெற தவம் இருக்கிறேன்.சிவாஅருள்தா.
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 5 ай бұрын
முருகா முருகா முருகா
@idahelan8616
@idahelan8616 5 ай бұрын
So good speech
@NandaKumar-k2c
@NandaKumar-k2c 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஐயாவின் திருவடிகள் சரணம்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@sundararajan9486
@sundararajan9486 5 ай бұрын
அற்புதமான பேச்சு. முருகப்பெருமான் தேடி இட்ட கட்டளைக்கு அடிபணிந்து முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அமைதியுடன் ஆர்ப்பாட்டம் இன்றிசிறந்த ஏற்பாடுகள் அழகு முருகனுக்கு பழநியில் மாநாடு காலத்தால் அழியாத சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. வாழ்க‌ கலைஞர் நாமம் வளரட்டும் முதல்வர் ஸ்டாலினின் நல்ல ஆட்சி.
@Selvi-v2l23d15
@Selvi-v2l23d15 5 ай бұрын
Om Muruga 🙏 Om Muruga 🙏🙏
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 5 ай бұрын
Ayya muruga🎉❤
@sekargsekarg5526
@sekargsekarg5526 4 ай бұрын
மிகமிகஅருமைஉண்மையும்கூடஒம்முருகா❤
@gunasekaransundarasekaran7015
@gunasekaransundarasekaran7015 5 ай бұрын
ஓம் முருகா ❤❤❤
@yadieshwar4824
@yadieshwar4824 5 ай бұрын
நன்றி ங்க ீஐயா வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 4 ай бұрын
ஐயா 🙏🙏🙏❤️🌹🌹🌹🌹🌹🙏🙏😢
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 ай бұрын
முருகப் பெருமானே போற்றி போற்றி
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@adhiraja2872
@adhiraja2872 3 ай бұрын
Ayya vanakkam 🙏🙏🙏 ungal speech pala murai ketturikiren Singapore geylang sivan temple
@Muruga612
@Muruga612 5 ай бұрын
Murugan thunai 🐘🦚🐘🦚🐘🦚🐘 waiting for your speech 🐘🦚🐘🦚
@mahalakshmip8601
@mahalakshmip8601 5 ай бұрын
அருமையான பேச்சு
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 5 ай бұрын
ஓம் முருகா
@gopalaathi5182
@gopalaathi5182 5 ай бұрын
Palani andava..potri❤❤❤
@BaskaranA-z2e
@BaskaranA-z2e 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💯🤩💯🤩💯🤩💯🤩💯🤩☔☔☔☔☔☔☔☔☔☔☔☔OM MURUGA AAROGARAA POTRI 😍❤️❤️❤️
@Sethilkumar-qo6eb
@Sethilkumar-qo6eb 5 ай бұрын
Thamilan Thamil makkal Thamil kadavul prikavemudiyadu vazhka valamudan nandri
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 4 ай бұрын
ந ன்றி ஐயா.
@bramachandran7012
@bramachandran7012 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@achudhapravena3598
@achudhapravena3598 5 ай бұрын
OHM NAMO GUHAYA NAMA ❤❤❤❤❤❤
@keerthanadevi4364
@keerthanadevi4364 5 ай бұрын
Super speech.🙏
@muniswaran.n3905
@muniswaran.n3905 4 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ
@kavikavi3068
@kavikavi3068 4 ай бұрын
Om muruga potri ❤❤❤❤
@eswarsakthivel1992
@eswarsakthivel1992 5 ай бұрын
முருகா என் பிள்ளைக்கு நல்ல படியாக திருமணம் நடத்தி வைக்க வேண்டும் முருகா உன்துணையோடும் உன் அருளோடும் நடக்க வேண்டும் கார்த்திக்கேயா
@selvamk8913
@selvamk8913 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 5 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@MahendraKumar-yp9lo
@MahendraKumar-yp9lo Ай бұрын
OM Sri SarvaShathGuru Natha pothri pothri pothri pothri pothri pothri
@rajkumars3718
@rajkumars3718 5 ай бұрын
Om Muruga 🙏
@fusiongamer1235
@fusiongamer1235 5 ай бұрын
Muruga, Muruga
@krishnamoorthy2255
@krishnamoorthy2255 5 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@sharminimini-d5e
@sharminimini-d5e 5 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 5 ай бұрын
🙏🙏🙏 பழனி ஆண்டவா போற்றி
@ManjulaManjula-j9z
@ManjulaManjula-j9z 4 ай бұрын
நான் பிறந்தநாள் 1966அய்யா எனக்கு பெருமை
@geetha-ux3os
@geetha-ux3os 5 ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🌺❤️
@saravananvista227
@saravananvista227 5 ай бұрын
ஆஹா❤
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 4 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@sujathamk666
@sujathamk666 5 ай бұрын
Om muruga 🙏
@SivaKarthikeyan-y9s
@SivaKarthikeyan-y9s 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BaskaranS-nr1ex
@BaskaranS-nr1ex 5 ай бұрын
Siva siva
@Mmaiyalagan
@Mmaiyalagan 5 ай бұрын
🎉🎉🎉
@ThangamSamy-n9w
@ThangamSamy-n9w 5 ай бұрын
Oom muruga
@gurumaharaajraj
@gurumaharaajraj 5 ай бұрын
Om muruga thunai.
@Srinivasan-f7u
@Srinivasan-f7u 5 ай бұрын
Om muruga pl help me to recover my losses pl help me to recover my losses
@kavita8808
@kavita8808 4 ай бұрын
♥️
@பிரபாவின்
@பிரபாவின் 5 ай бұрын
🧡🙏
@ganesanshanthi2823
@ganesanshanthi2823 5 ай бұрын
பழனி முருகனை பங்குனி உத்திரத்தன்று என் குழந்தை தரிசிக்க சென்றார் அடுத்த 15 நாள் சிவலோக பதவி கிடைத்தது அறிவு தெரிந்த நாளிலிருந்து உத்ராட்சம் மாலை கழுத்தில் சுமந்து கொண்டிருந்தது என் தங்கம் ❤❤ சுமந்த கூலி கூட அப்பனும் மகனும் தரவில்லை😢😢 விதிப்படி எல்லாம் என்றால் கடவுள் எதற்காக பழனி ஆண்டவா உங்கள் சந்நிதிக்கு வந்து வீடு சென்றவுடன் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோசத்தை தந்தீர்கள் அன்று தான் என் வயிற்றில் என் தங்கம் உருவானார் எல்லையில்லா மகிழ்ச்சி 11 மாதத்தில் என் குழந்தையை எடுத்துக்கொண்டு உங்கள் சந்நிதிக்கு வந்தோம் தவழ்ந்து விளையாடிய என் செல்வம் முதல் அடி அங்கே எடுத்து வைத்து நடந்ததை பார்த்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி பழனியில் முதல் முதல் என் குழந்தை நடந்தான் என்று ஆனந்தபட்டோம் ❤ 30 வருடங்கள் கழித்து நீ கொண்டு செல்வதற்காக இவ்வளவும் செய்தாய் 😢 அ தற்கு குடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா நீங்கள் உங்கள் அம்மாவை பிரிந்து பழனிக்கு வந்தீர்கள் பிரிவின் வலி உங்களுக்கு தெரியுமல்லவா தெரிந்தும் எங்கள் குழந்தையை ஏன் பறித்தீகள் பதில் சொல்லுங்கள் எங்கள் கண்களில் வருவது கண்ணீர் துளிகள் அல்ல இரத்த துளிகள் ❤ உத்திரத் துக்கு உங்கள் சந்நிதிக்கு என் குழந்தை வந்தார் கடைசி நடையும் அங்கே ❤ முருக ப்பெருமனே என் குழந்தைக்கு நீண்ட ஆயுள் குடுத்து அனுப்பாமல் விட்டுவிட்டாயே என் குழந்தை கடவுளிடம் என்ன கேட்டாய் என்றால் நாம் எதுக்குமா கேட்கணும் அவரே தருவார் என்பான் 😊 அந்த அளவு நம்பிக்கை உங்கள் மேல் ❤ ஆம் என் தங்கம் வைத்த நம்பிக்கைக்கு சரியான தண்டனை 😢😢😢 வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் 😢😢 ஆறுபடை அப்பனுக்கும் அரோகரா என்று தினமும் வேண்டியதற்கு நல்ல கூலி
@muthuethayam683
@muthuethayam683 5 ай бұрын
அம்மா முருகனே உங்கள் மகனாக இருக்கிறார்
@suriaprakash4115
@suriaprakash4115 5 ай бұрын
எல்லோரும் ஒரு நாள் அப்பன் முருகனிடம் சென்று தான் ஆக வேண்டும்
@paramasivamtemple5487
@paramasivamtemple5487 5 ай бұрын
ஓம் "எதுக்குமா கேக்கணும் ,' அப்படின்னு உங்கள் குமரனே உங்கள் கேள்விக்கு பதில் அளித்து விட்டார் என்று நம்புங்கள். எல்லாம் இறைவன் செயல்.
@durgapoorani-sh3sk
@durgapoorani-sh3sk 5 ай бұрын
விவேகானந்தர் போன்று பெரிய மகான்கள் உலக நன்மைக்காக இறைவனிடம் வேண்டி பிறவித்துயரை ஏற்று கடமை முடிந்தவுடன் சிறு வயதிலேயே இறைவனிடம் மீண்டும் சென்று விடுவார்கள் ஆனால் அவர்கள் பிறந்து வாழ்ந்த காலத்திலும் அதற்கு பிறகும் அவர்களை பெற்றவர்களுக்கு இவனை பெறுவதற்கு இவன் தாய் என்ன தவம் செய்தாளோ என பேசும் அளவிற்கு பெருமை கிடைக்கும் அந்த வகையில் உங்கள் குழந்தை வேண்டிக் கொண்டதன் பேரில் இறைவனால் அனுப்பப்பட்ட தெய்வீகமான குழந்தை அதன் விருப்பம் போல மீண்டும் இறைவனிடம் சேர்ந்து விட்டது இத்தகைய குழந்தையை உங்கள் வயிற்றில் சுமந்து வளர்த்தே தாங்கள் செய்த பாக்கியமே
@NavajothiP
@NavajothiP 5 ай бұрын
😭
@vishnulakshmanan-pj3mr
@vishnulakshmanan-pj3mr 3 ай бұрын
ஐயா நீங்க குட்டி பிள்ளையார் மாரி erukkinga அழகு வி நயக ப் பெருமான் மாரி சிரிக்க அழகா eruninga முருகனை பதி பிள்ளையார் பா டுகிறார்
@schoolbreeze8021
@schoolbreeze8021 5 ай бұрын
உண்மை ஐயா. எப்படி 10 நிமிடங்களில் பேசுவது? உங்கள் கம்பீரத்தை தெண்டனிட்டு வணங்குகிறேன் ஐயா. முருகன் துணை.
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 5 ай бұрын
Muruga charnam
@KajeepanKajee-qn2nw
@KajeepanKajee-qn2nw 5 ай бұрын
MKS MASSS
@thangamrass328
@thangamrass328 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@NandaKumar-k2c
@NandaKumar-k2c 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@praburajendran1139
@praburajendran1139 5 ай бұрын
மாண்புமிகு முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@schoolbreeze8021
@schoolbreeze8021 5 ай бұрын
மாண்புமிகு? 😂😂😂
@umasevugan7132
@umasevugan7132 5 ай бұрын
❤❤❤❤❤❤ om namasivaya namah 🙏 Om saravana bava 🙏 🐓🐓🐓🐓🐓🐓
@buvaneswarik4677
@buvaneswarik4677 3 ай бұрын
ஐயா நான் அழுதுட்டேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poel7473
@poel7473 5 ай бұрын
சாதி பிரிவினை தோற்றது, முருகன் அருள், பக்தி வெண்றது
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 5 ай бұрын
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam NeyaThunai Appa
@Maruthamuthu-qq9xh
@Maruthamuthu-qq9xh 3 ай бұрын
,, 🙏🙏🙏🙏🙏
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН