வைரமுத்து.. உண்மையில் வைரம்.. எனக்குப் பிடித்த பாடலாசிரியர் களில் வாலி வைரமுத்து என் இரு கவிதைக்கண்கள்
@nagarajan4500 Жыл бұрын
❤ இந்தத் திரைப்படப் பாடலில் இடம் பெற்றுள்ள
@nagarajan4500 Жыл бұрын
❤ அய்யா அவர்களின் இந்த யூ ட்யூப் இல் புதிய முகம் திரைப்படப் பாடலில் இடம் பெற்றுள்ள இதுவரை நாம் அறியாத அனைத்து நுணுக்கமான தகவல்கள் மற்றும் உண்மையான விஷயங்களையும் நம் கண் முன்னே அழகுக் கூறியது பற்றி அறிய மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. இனிய உற்சாகம் தரும் நல் வாழ்த்துகள் அய்யா..
@tpganesan128 Жыл бұрын
AR இப்பாடலுக்கு இசையமைத்திருந்தது நன்றாக இருந்தாலும்,என்னை மிகவும் கவர்ந்தது MSV யின் இசையமைப்பே!
@9488vijay Жыл бұрын
உண்மையான தரமான படைப்பாளி ரஹ்மான் அவர்கள்
@ptvhandler2202 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன். வார்த்தை ஜாலம் என்றால் வைரமுத்து தான் . எவன் மூளைக்கும் எட்டாத கற்பனை, வைரமுத்துவுக்கு ஜுஜூபி, பிஸ்கோத்து .
@kumarann4569 Жыл бұрын
வைரமுத்து......
@kaipullavvsangam2305 Жыл бұрын
விடியும் வரை பெண்ணழகு எனக்கும் நெருடலான வரியாகவே பட்டது காரணம் அது பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்கிறாரோ கவிஞர் என்ற எண்ணத்தை வரவழைத்தது. பெண்ணின் தாய்மை, அன்பு, அக்கறை, உழைப்பு, தியாகம் இவை அனைத்தையும் அவமதிப்பது போன்றே அந்த வரி எனக்கும் தவறெனப் பட்டது! இப்போதும்!
@shivasundari2183 Жыл бұрын
Well Said 👏🏼👌🏼👍🏼
@kanesk6935 Жыл бұрын
குழந்தைகள் கண்ட குடியரசு தங்க மலை ரகசியம்
@SudiRaj-19523 Жыл бұрын
அட!! பாலிடிக்ஸ்இல்லயே!! ரேவதிகுழந்தைக்கு இப்ப வயசு என்னா கிறது! நயன்தாரா க்குபிறந்த மாதிரியா!!.இல்ல வேற மாதிரியா என்று இதை.படிக்கும் பெண்கள் யோசிக்க வைக்கும் இல்லையா!? 😮.லோகேஷ் மீது வயலன்ட் மூவீஸ் எடுப்பது குறித்து கேஸ் ஃபயில் பண்ணீருக்காங்க என்பது நல்ல செய்தி🎉
@sena3573 Жыл бұрын
சார் நான் முந்தைய பதிவிலேயே சொன்னேன் ரெஹ்மானுக்கு அடைமொழி கூற வேண்டாம் அது கெட்ட வார்த்தை என்று. மீண்டும் கூறுகிறீர்கள். இப்போது தான் சில பகுதிகள் நலமடைகின்றன. ஏன் நாடு நன்றாக இருப்பது பிடிக்க வில்லை யா உங்களுக்கு
@solairajachinnasamy1434 Жыл бұрын
அடைமொழி கூறுவதில் தவறில்லை..சகோ....
@natarajraja6115 Жыл бұрын
வைரமுத்துக்கு சின்மயி அழகு
@ramachandran8630 Жыл бұрын
சின்மயி க்கு அப்போது வைரமுத்து அழகு
@dr.prakashkumar150 Жыл бұрын
வைரமுத்து லிஸ்ட் ல எக்க சக்க மான சின்மயி போல பலர் உள்ளனர்.. ஆனால் சின்மயி மட்டுமே தையிரியமா வைரமுத்து யோக்யத யை வெளி கொண்டு வந்தார்
@-Liyash- Жыл бұрын
அடப்பாவிங்களா.....எந்த பாட்டை எங்க போய் சேக்குறீங்க 😂😂😂