வர்த்தகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் கல்முனை | Ramadan special kalmunai|

  Рет қаралды 16,484

Lanka Boys

Lanka Boys

4 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான கல்முனை மிகவும் பிரபலமான வர்த்தக நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள முக்கிய தொழில்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல், தங்க நகைகள் மற்றும் பல்வேறு துணிக்கடைகள் ஆகியவை நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. தற்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள பள்ளிகளில் இப்தார் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அதைச் சுருக்கமாகக் கூறும் காணொளி இது
Hello to all Tamil speaking relations.
Kalmunai, the capital of Sri Lanka's Eastern Province, is considered the most famous trading city. The major industries here are deep-sea fishing and selling used vehicles, besides gold jewelery and various clothing shops are very popular in the town. Currently, business is booming ahead of the Muslim holy month of Ramadan. Iftar programs are going well in schools there. This is a video that sums it up
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #ramadan #kalmunai

Пікірлер: 88
@KikiDoop
@KikiDoop 4 ай бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல் வருமா. தம்பிகளுக்கு நன்றி ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Your welcome அண்ணா 💕
@ttm_1985
@ttm_1985 4 ай бұрын
சவூதி அரேபியாவில் இருந்து பார்கிறேன் எல்லா ஊரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் இருவருக்கும்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Your welcome nanpa 🤗💓
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"AWESOME VIDEO"!!!!!,,, 💯🌟💖👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@balaragul11
@balaragul11 4 ай бұрын
Supper Supper.......Ramalan valthukkal....
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
அருமை❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நன்றி நண்பா ❤️
@maheswarankanapathipillai3665
@maheswarankanapathipillai3665 4 ай бұрын
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் iam kannan from swiss
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕❤️ Welcome to Lanka boys 🤗
@Kadher001
@Kadher001 4 ай бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக துஆ செய்கின்றேன் உங்கள் சானல் மென்மேலும் வளர்ந்து ஏழைகளுக்கு உதவி வழங்கிட
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா 💕😊
@AsmaAsma-we3rt
@AsmaAsma-we3rt 4 ай бұрын
Very good ramadan video 🎉😊
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much ❤️
@user-sg8kg3oc1i
@user-sg8kg3oc1i 4 ай бұрын
MIGAVUM SEIRAPPU THAMBIMAARAI FROM FRANCE.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி அண்ணா 😊🤗
@FAFA-cr3oe
@FAFA-cr3oe 4 ай бұрын
Ramadan Mubarak very nice video 🇦🇪
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Same to you bro 😍
@nawasnawas8529
@nawasnawas8529 4 ай бұрын
22.50 👌👌👌 super bro ஹதியா
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
இருக்கும் போது கொடுத்து விட வேண்டும் இல்லாத போது இறைவனை குற்றம் சொல்வது தவறு
@wonderworld3021
@wonderworld3021 4 ай бұрын
Thanks ever so much for giving the kalmunai video. I have been waiting to see this city . Please do more vlogs on the heart of this town next time 🎉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Next time sure nanpa 💓🤗
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 4 ай бұрын
Awesome content, congratulations!
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks sister 😃👍
@abuthahir11
@abuthahir11 4 ай бұрын
Srilanka is very nice place
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Yes nanpa 💓
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 ай бұрын
Very good Ramadan video
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@rafeekdawood6254
@rafeekdawood6254 4 ай бұрын
Thanks brother
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Your welcome bro 🙂
@ashraffali7649
@ashraffali7649 4 ай бұрын
Videos are interesting to watch ...good effort ..appreciable ...real culture of our origin unleashed by your video's ...but one suggestion try to overcome...do not use frequently the word of என்ன செய்வம் in your description Keep it up good work
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Sure nanpa 🤗💓
@mohamedrifan8721
@mohamedrifan8721 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா from sainthamaruthu
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Welcome to Lanka boys 🤗
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
பிரமாதம், கிழக்கு மாகாணத்தின் அழகிய இடங்களை மேலும் படம்பிடித்து காட்டுங்கள்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நிச்சயமாக அடுத்தடுத்த வீடியோக்களில் காத்திருங்கள்
@user-ne6lb4tr9h
@user-ne6lb4tr9h 4 ай бұрын
Super bro!
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much 🙂
@mohamedsafras2517
@mohamedsafras2517 4 ай бұрын
Vali natdil irunthu sonthe uurra parkum pothu vaara happy ku alave illa brothers Thank you ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Unmaitan nanpa 🤗
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 4 ай бұрын
👍🏿👍🏿👍🏿🙌🏿🙌🏿👏🏿👏🏿👏🏿
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
👍👍👍💕
@mohamedirfan4970
@mohamedirfan4970 4 ай бұрын
Nice
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@srisrilanka7087
@srisrilanka7087 4 ай бұрын
Hi ok good anna👏🏻
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much 🙂
@murshidhaja8031
@murshidhaja8031 4 ай бұрын
Very nice 🔥
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks 🔥
@noushadabdul4803
@noushadabdul4803 4 ай бұрын
Supera irukkudaappaa.enjoy.👍👍👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@drunkmate1646
@drunkmate1646 4 ай бұрын
Do more videos about Kalmunai Thanks for the vlog
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Sure bro any special place? Or some ideas telling me about kalmunai
@drunkmate1646
@drunkmate1646 4 ай бұрын
@@Lankaboys sure make videos about Kalmunai’s beach and kalmunai beach parks also there are so much food places in kalmunai near the beach road Kalmunai beach road full of food places maybe you can try to explore the city and those areas.. nice videos bro keep it up
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 4 ай бұрын
❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
💕❤️
@mohamedrifnas3382
@mohamedrifnas3382 4 ай бұрын
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
💕👍
@ahamedrilanrilan7361
@ahamedrilanrilan7361 4 ай бұрын
கல்முனை always ketthu
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Yes bro 😊
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 4 ай бұрын
Pinnadi pokum Thambi thayawu seythu sattathitku Mathippu kodunga athodu thalayeyum kappaththi kollunga m​@@Lankaboys
@mansoormanali1249
@mansoormanali1249 3 ай бұрын
👍👌
@Lankaboys
@Lankaboys 3 ай бұрын
👍❤️
@mohammednikras5280
@mohammednikras5280 4 ай бұрын
❤👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
🤗👍
@MohamedRiyasMohamedRiyas-vy3re
@MohamedRiyasMohamedRiyas-vy3re 4 ай бұрын
❤❤❤❤
@nowfalnowfal3504
@nowfalnowfal3504 4 ай бұрын
🎉❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
❤️🤗🤗
@Kadher001
@Kadher001 4 ай бұрын
தமிழ் நாட்டிற்கு வாங்க நண்பா
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
வர ஆசை தான் நண்பா சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் வருவோம்.
@Kadher001
@Kadher001 4 ай бұрын
@@Lankaboys இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வாங்க
@abuthahir11
@abuthahir11 4 ай бұрын
Srilanka like Kanyakumari district
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
India and Sri Lanka like same village
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 3 ай бұрын
45 anachi pakkayalava bro
@nairoseheisfromindia7804
@nairoseheisfromindia7804 4 ай бұрын
My place sainthamarhu
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Welcome to Lanka boys 🤗
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 ай бұрын
தமிழ் பே(சும்,சாத) முஸ்லிம்கள். ⛰️🌋🌎முஸ்லிம்கள் தமிழர்கள் தமிழர்களின் முஸ்லிம்கள்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Supper nanpa 💓🤗
@suthaharponnuthurai4717
@suthaharponnuthurai4717 4 ай бұрын
Even if it is heaven, will it come like our town? thanks
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Yes nanpa 🤗 Your from?
@AlfiMohamed
@AlfiMohamed 2 ай бұрын
Hi bro❤❤❤
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Hi bro 😊
@jameeljameel8696
@jameeljameel8696 4 ай бұрын
Pottuvil kodukal ponko Friday
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
ஏற்கனவே கொட்டுக்கள் வீடியோ போட்டு இருக்கிறோம் ப்ரோ
@AbdulRauf-ew4pw
@AbdulRauf-ew4pw 4 ай бұрын
பொத்துவில் இருந்து கல்முனை வரை எத்தனை போக்குவரத்து பொலிஸ் லைசனை செக்பண்ணினார்கள். நான் கட்டாரிலிருந்து ஊர் வர இருக்றேன. அதனால்தான் கேட்கிறேன்.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று வரும்போது போலீஸ் செக் பண்ணுவது குறைவு தான் ஆனால் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனைக்கு செல்லும் வழியில் எப்படியாவது ஒரு முறையாவது செக் பண்ணுவார்கள்
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 15 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 73 МЛН
MGR 😍 | Sri Lankan Tamilar Life 💪 | Rj Chandru Report
8:20
Rj Chandru Report
Рет қаралды 218 М.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН