சுற்றுலா பயணிகளை கவரும் இப்படி ஒரு அழகிய இடமா| tourism best place |

  Рет қаралды 4,234

Lanka Boys

Lanka Boys

4 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான அருகம்பை நோக்கி பயணித்த போது, இலங்கை முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று பொது மதத்தினரும் வாழும் பிரதேசமாக பொத்துவில் காணப்பட்டது. இந்துக்கள் வாழும் குண்டுமடு என்ற கிராமத்தையும், முஸ்லிம்கள் வாழும் கிராமத்தையும், அங்கு காணப்படும் முக்கிய சுற்றுலாத் தளத்தையும், உள்ளூர் மக்களுக்கு மட்டும் தெரிந்த சில இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் வெளிக்கொணரும் வகையில் இந்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளது.
Hello to all Tamil speaking relations.
While traveling to Arugambay, a popular tourist destination in Sri Lanka's Eastern Province, Bottu found the area inhabited by the three main religions of Sri Lanka: Muslims, Hindus and Sinhalese. This video has been compiled to bring out the village called Kundumudu where Hindus live, the village where Muslims live, the main tourist site found there and some scenic spots known only to the local people.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #ramadan #pottuvil #arugambay

Пікірлер: 55
@niyaskalam2182
@niyaskalam2182 4 ай бұрын
Marvelous, Very great. Thank you very much for your valuable information and efforts. May Allah bless you all.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
You are most welcome 💓
@mohammedzacky9636
@mohammedzacky9636 4 ай бұрын
பொத்துவில் Bus Stand அருகில் நான் உங்களை சந்தித்ததை வீடியோ வில் கட்டவில்லையே நண்பா.. உங்கள் அனைத்து வீடியோகளையும் பார்த்து வருகிறேன். அருமையான முயற்சி.. மேலும் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்.. 🥰
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
உங்களது வீடியோ சரியாக எடுபடவில்லையே நண்பா.😭 அடுத்த முறை எங்களுடைய சேர்ந்து பயணியுங்கள் நண்பா
@sulaiha6340
@sulaiha6340 4 ай бұрын
எங்கள் அழகிய ஊர் பொத்துவில்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
உண்மைதான் அழகான ஊர் ❣️🎉
@nawasnawas8529
@nawasnawas8529 4 ай бұрын
28.24 timing ultimate 😂 owner. அந்த Sinhala பையன் பயந்திட்டான் மச்சான் .
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
😁😁😁 thanks nanpa 🤗
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
ஓ நண்பா கடுமையாகத்தான் அந்த பையன் பயந்துட்டான்
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"GREAT VIDEO"!!!!!,,, 💯🌟💖👍👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
அருமை நம்ம கிழக்கு❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
இலங்கை என்று சொன்னாலே அழகு நிறைந்த இடம்தானே
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
@@HA.SAKEEP 100% உண்மை🇱🇰❤️
@Kadher001
@Kadher001 4 ай бұрын
❤❤❤சூப்பர் சூப்பர் அருமை சூப்பர் ❤❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா 🤗
@mohamedlaheer8979
@mohamedlaheer8979 4 ай бұрын
Video super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@sulaiha6340
@sulaiha6340 4 ай бұрын
வாழ்த்துக்கள் எனது ஊர்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி 🤗💓
@KikiDoop
@KikiDoop 4 ай бұрын
very nice. i miss you my sri lanka ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
உண்மைதான் நண்பா என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்தாலும் நம் தாய்நாடு போல் வராதே
@Missing_life_
@Missing_life_ 4 ай бұрын
Hi bro video super
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 ай бұрын
Very good video
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@mohamedirfan4970
@mohamedirfan4970 4 ай бұрын
Nice
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@balaragul11
@balaragul11 4 ай бұрын
Supper Supper....
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you! Cheers!
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
அருமையான இடங்கள், நேரில் வந்து பார்த்தது போலுள்ளது. முடிந்தால் உகந்தை முருகன் ஆலயத்தை காட்டுங்கள். உங்களின் கைத்தொலைபேசி எண்ணை தரமுடியுமா?
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
முயற்சி செய்கிறோம் அண்ணா. +94752012029
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
​@@Lankaboysநன்றிகள் நண்பரே!
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 4 ай бұрын
A good creation. Compliments. Good luck to both.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much 😀
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 4 ай бұрын
👌👍❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@gnanamragu5963
@gnanamragu5963 4 ай бұрын
♥♥♥
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
❤️💕
@mohamedrazan5823
@mohamedrazan5823 4 ай бұрын
Hi bro pottuvil town la ella threeweelum blue and green reason enna bro
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
பொதுவா தமிழ் மக்களுக்கு பிடித்த கலர் அதுதான் ப்ரோ
@salahudeenmohamed2478
@salahudeenmohamed2478 4 ай бұрын
Neenga enna kelvi kekureenga thodandu solly kittu ponga erichchala iruku
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Sorry nanpa Enakkum eritcsalathtan irukku koodiya seekkiram ata sari panran nanpa atu konjam kastamathtan iruku koodiya seekkiram ata stop panram nanpa
@ashraffali7649
@ashraffali7649 4 ай бұрын
என்ன செய்வம் என்ன செய்யலாய் இத குறைடாம்பீ கதைக்கக்க கொள See try to reduse the above words if not. Your description would be highly discriminated Doing great job corrcet your self fast
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
குறையிது இல்லையே. அது பேச்சு வழக்கு நண்பா குறைக்க முயற்சி செய்றன்
@theepankulathaival6789
@theepankulathaival6789 4 ай бұрын
bro muslim tamil illa namma ellarum tamilthaan muslim Hindu sollunga bro ennavum thappa iruntha manikkavum
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நீங்கள் சொல்வது தான் சரி ப்ரோ ஆனால் நாங்கள் பேச்சு வழக்கில் அப்படி சொல்லி பழகி விட்டோம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 4 ай бұрын
100% சரியானது❤
@mrjaseer4174
@mrjaseer4174 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹலோ பொத்திவில எங்க இருக்கு இந்த வீடு
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
அக்கரைபற்றிலிருந்து பொத்திவிலுக்கு உள் பம்போது வலது பக்கமாக பாருங்கள் நண்பா
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 72 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН