😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif

  Рет қаралды 40,578

Cauvery News

Cauvery News

Күн бұрын

#cauverynews #findfacts #rjveera #jio #airtel #vodafone #vodafoneidea #bsnl
😱வருடத்துக்கு 47000 கோடி கூடுதலாக சம்பாதிக்க போகும் Telecom நிறுவனங்கள்!| Airtel Jio Vodafone tarrif
------------------------------------------------------------------------------------------------------
indian cement sector future is in danger | airtel jio vodafone tarrif hike | why indian telecom companies hiked tarrif
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 177
@ganeshwaran8807
@ganeshwaran8807 3 ай бұрын
Tata varanum
@Dhinesh717
@Dhinesh717 3 ай бұрын
வயிறு ஏரியுது BRO 😢 😭😭
@realprince8669
@realprince8669 3 ай бұрын
Poltoil kudichutu sethru 😂😂😂😂
@VinayagamoorthySivaperuman
@VinayagamoorthySivaperuman 3 ай бұрын
BSNL irukku
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
Raw va 🥃 adikatha bro 😂😂😂😂thanni kalanthu adi 😂😂
@vskyt2109
@vskyt2109 3 ай бұрын
Don’t talk like beggars 😂😂
@ஏ.நரசிம்மன்ரெட்டி
@ஏ.நரசிம்மன்ரெட்டி 3 ай бұрын
கல்லச்சாராயம் குடிச்சிங்களா😂
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 3 ай бұрын
Bsnlகம்பேணிதிவால்காரனம்அரசுஊழியர்கள்அரசியல்வாதிகள்
@prabhulivetv6571
@prabhulivetv6571 2 ай бұрын
Welcome to BSNL ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ MY 2 NOMPER MNP
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 3 ай бұрын
10....20 ... ன்னு சுரண்டி கிட்டு இருந்தோம்! இப்ப நம்ம பாக்கெட்ல 300ரூ சுரண்டுறாங்க! வாழ்க வளர்க😢
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 ай бұрын
பிஎஸ்என்எல் ஐ மேம்பாட்டு செய்ய வேண்டும் இந்த அரசு
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
அனந்த் அம்பானிக்காக 😂😂😂😂 மொய் எழுத தயாராவோம்
@arulmaniraja5765
@arulmaniraja5765 3 ай бұрын
அவர்கள் பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்யலாம் அதேபோல் விவசாயிகள் அவர்கள் பொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
ஏழைகள் பட்டினி கிடந்து சாகும் நிலை வரக்கூடும்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 3 ай бұрын
பல காரணங்களால் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய முடியாது.விவசாயம் பெருநிறுவனங்களின் கைகளுக்கு போனபின் விலை நிர்ணயம் செய்வார்கள்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 3 ай бұрын
அடுத்த நாட்டோடு நம்மளை ஒப்பிடுவதே தவறு.அமெரிக்காவில் சாதாரண ஊழியர்களின் சராசரி ஊதியம் எவ்வளவு?
@cheranbalu
@cheranbalu 3 ай бұрын
சகோ BSNL அரசு பொது துறை நிறுவனம் விலையை குறைத்து உள்ளது 🎉
@aravindan9516
@aravindan9516 3 ай бұрын
Ok bro network speed ?
@kannathathsan2746
@kannathathsan2746 3 ай бұрын
இவனுக உறுப்பட மாட்டானுக சகோ.பிஎஸ்என்எல் க்கு மாறப் போறேன் சகோ .
@SathishKumar-mq1vy
@SathishKumar-mq1vy 3 ай бұрын
மக்கள் பிஎஸ்என்எல் மாறி விட்டால் ஜியோ கட்டணம் குறைந்து விடும் ❤
@leokid5133
@leokid5133 3 ай бұрын
I have decided to go bsnl
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
நானும்
@bsbenclinton5133
@bsbenclinton5133 3 ай бұрын
All change to Bsnl,once they realise and decrease the price, then move on as wish.please rise up🎉
@Venkat8v
@Venkat8v 3 ай бұрын
Bsnl is also played monopoly game 12 yrs before in broadband services. They didn't cared about customer complaints at that period.
@-thamizhnutpam6136
@-thamizhnutpam6136 3 ай бұрын
​@@Venkat8vbro ippavum apdi tha iruku
@logeshp3790
@logeshp3790 3 ай бұрын
3G net ye olunga kidaikathu da thevidiya payale 👍
@BaluVeni-x1n
@BaluVeni-x1n 3 ай бұрын
எல்லா நெட் ஒர்க்குமே பேசி கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யறாங்க"விலை ஏத்தறதும் நல்லதுதான் தேவையில்லாம நெட் பயன்படுதறவங்க அதிகமாயிட்டானுக"முக்கியமாக "போன்பே" நெட்சினிமா" சாவுங்கடா"
@arulmaniraja5765
@arulmaniraja5765 3 ай бұрын
இவனுங்கல எவனும் கேக்க முடியாதுல்ல
@rajan6330
@rajan6330 3 ай бұрын
மோடியும் அம்பானியும் நாட்டை நாசமாக்காமல் விடமாட்டாங்க
@jayakumardj5345
@jayakumardj5345 3 ай бұрын
Elon Musk coming soon india
@ssprasanna3489
@ssprasanna3489 2 ай бұрын
jio one year pla 3699 vanguvan av vantha 1 month khu ya 4000 vanguvan ava enna ungalughu samuga seva seiya va varan
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
இந்தியாவில் அரசு துறை எல்லாம் நஷ்டத்தில் ஓடுவதற்கு மிக மிக முக்கியமான காரணம் உழைப்பே இல்லாமல் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கும் அவர்களுக்கு அளவுக்கு மிக மிக அதிகமான ஊதியம் வழங்கப்படுவது ஒன்றே மிக மிக அநியாயமான அளவுக்கு அதிகமானஊதியம்😢😢😩😩
@av.._..
@av.._.. 2 ай бұрын
காங்கிரஸீக்கு ஓட்டு போடுங்கோ, நாடு விளங்கிடும்
@muralikrishnan0910
@muralikrishnan0910 3 ай бұрын
Tata should come again into this game...
@ayyappanmc1908
@ayyappanmc1908 3 ай бұрын
ப்ரோ எல்லாருமே பிசினஸ் தான் சம்பாதிக்க இப்ப நீங்க இந்த நெட்வொர்க் விளக்கம் சொல்றீங்களே இதுல இப்ப உங்களுக்கு காசு கிடையாதா நீங்க ப்ரீயா தான் சோசியல் சொல்றீங்களா உங்களுக்கு இதுல காசு கிடையாதா எல்லாமே பிசினஸ் தான் ப்ரோ பட் அவர் நாட்டுக்கு ஃபுல்லா இந்தியா பூரா பவர் கொடுக்குறாரா இல்லையா உங்களுக்கு நெட்வொர்க் கொடுக்குறாரா இல்லையா அதுல ஒரு சோசியல் இருக்கா இல்லையா மக்கள் எல்லாரும் யூஸ் பண்றாங்களா 120 கோடி மக்கள் யூஸ் பண்றாங்க இல்ல இப்ப
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 ай бұрын
அம்பானி பையனுக்கு கல்யாணம் ஆகி டைவஸ் ஆகனு கடவுளே😢😢😢😢😢😢
@AlwaysHappy-m3t
@AlwaysHappy-m3t 3 ай бұрын
😂😂😂😂😂😂
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
மறுபடியும் வேறு ஒரு சிருக்கிய பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து திருமணம் செய்வான்.. மறுபடியும் ஜியோ கட்டணத்தை உயர்த்துவார்கள்😂😂😂
@elantthendralilanthirayan9175
@elantthendralilanthirayan9175 3 ай бұрын
மீண்டும் மோடி, வேண்டும் மோடி... வச்சாங்க ஆப்பு!!
@cheranbalu
@cheranbalu 3 ай бұрын
சகோ நீங்கள் நினைப்பது தவறு jio வருவதற்கு முன்னால் 1GB 250 ரூபாய் இருந்தது
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 3 ай бұрын
Yes bro Bharti Airtel Karan 1 GB data per month ku 250 rs ku kuduthitrundan..2016 mid la apo than jio vandan..namakita pala varudama airtel Karan kollai adichan bro..ipo jio karanum kollai adika start panitan..
@lohith_sai
@lohith_sai 3 ай бұрын
Tata should come back with Tata Docomo & should come to Cement Industry also
@makemanureorganicsfertiliz1404
@makemanureorganicsfertiliz1404 3 ай бұрын
America la.samaniya makka salary evlo theriuma. Maththa countries compare pannum ethula salary range compare pannanum. Oruthanum compare pannurathu illa. Neenga onne onnu video podanum India vota low level salary la irunthu market infliction eththa mathiri evlo kodutha nalla irukkum konjam video podunga.
@rajasekaran3110
@rajasekaran3110 3 ай бұрын
Speed decrease panitu, price increase panitanga.. Waste.. calls ku BSNL net ku broadband use pana poran
@mohanrajvenkatraman6279
@mohanrajvenkatraman6279 3 ай бұрын
Jio la days korachitu price increase pannirukanuga new plans ku. Airtel already plans price increase pannirukanuga . Vi la tha konjama price increase pannirukanuga bro
@rajasekaran3110
@rajasekaran3110 3 ай бұрын
@@mohanrajvenkatraman6279 veetla 4 per ku monthly 300 na 1200 varum. Athuku broadband best.. net speed correct ah irukum.
@J-o-n-a30
@J-o-n-a30 3 ай бұрын
டிராய் என்ன செய்கிறது?
@RAMESHREDDY89
@RAMESHREDDY89 3 ай бұрын
Elartum kasa vangitu jolly ah iruku
@dtube123
@dtube123 3 ай бұрын
TRAI became dumb and deaf
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
அந்நியர்கள் உயர்பதவியில் இருக்கும் எந்த நிறுவனமும், துறையும், கட்டுப்பாட்டு இமைப்புகளும் ஒரு நாளும் மக்களுக்காக இயங்காது. மக்களை எப்படி ஏமாற்றுவது என்று மக்கள் பணத்தில் ஊதியம் வாங்கி, உக்காந்து யோசிப்பார்கள். இதுதான் வரலாறு. சிந்தியுங்கள்
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 ай бұрын
அரசாங்க மே தூங்குது
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 3 ай бұрын
Kalla katudu😂
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 ай бұрын
தமிழ்நாடு அரசே tn sim என்று உருவாக்க வேண்டும் திராவிட அரசு....
@Karthik_119
@Karthik_119 3 ай бұрын
திராவிட பயலுவ அது விட கேவலமானவங்க😮
@chandrasekaran2303
@chandrasekaran2303 3 ай бұрын
Sir BSNL 130cr makkalukkum network govt devlop panna mudium ana corporate kollai adippatharkku govt Karanam
@praveeinkrishna0102
@praveeinkrishna0102 3 ай бұрын
Net illanalum paravala BSNL ku poyarlam...😅 BSNL salary it company range kudukaranunga apram kadan illama irukuma summa ukkantu eighty thousand,one lakh vangaranga apram company epdi urupadum....
@marimuthueswari5953
@marimuthueswari5953 2 ай бұрын
உக்காந்துக்கிட்டேபணம்சம்பாதிக்கிறார்கள்.
@gowthambalu5200
@gowthambalu5200 3 ай бұрын
Brother, What is doing TRAI?
@karthick9907
@karthick9907 3 ай бұрын
They eat mixture 😅
@AM-eb4pv9vu4o
@AM-eb4pv9vu4o 2 ай бұрын
Bro WiFi networks vashila bro😢🤢😭😭
@manojraju13
@manojraju13 3 ай бұрын
Excellent comparison video bro. Which makes big question for people's sustainability. Movie dialogues, Sivaji "Rich gets richer, Poor gets poorer". Badsha " Appoo anwar? Avalothan".
@KumarKumar-q2d6g
@KumarKumar-q2d6g 3 ай бұрын
பிஎஸ்என்எல் டவர்லதானே எல்லாம் லிங்க் பண்ணி இருக்காங்க
@NarendraKumar-be4zk
@NarendraKumar-be4zk 3 ай бұрын
Vodafone postpaid monthly 3GB only Rent 650+ GST total bill 730 இப்பொழுது ஜியோ வந்த பிறகு தினமும் 1.5 gb வேலிடிட்டி 84 நாட்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். மாசம் 799 மட்டுமே
@SathishKumar-mq1vy
@SathishKumar-mq1vy 3 ай бұрын
❤BSNL மாறி விட்டால்
@arulrajarulraj7630
@arulrajarulraj7630 3 ай бұрын
Good
@NarendraKumar-be4zk
@NarendraKumar-be4zk 3 ай бұрын
Vodafone postpaid monthly 3GB only Rent 650+ GST total bill 730 இப்பொழுது ஜியோ வந்த பிறகு தினமும் 1.5 gb வேலிடிட்டி 84 நாட்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். மாசம் 799 மட்டுமே நம் செலவு ஒரு நாளைக்கு 9.50 பைசா மட்டுமே
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
Business பண்ணணும், Business பண்ணணும், Business பண்ணணும் இல்ல, profit கூட்டணும்,profit கூட்டணும், profit கூட்டணும். அப்படி சொல்லுங்க.
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 ай бұрын
A good analysis Bro❤
@muthusamy7801
@muthusamy7801 3 ай бұрын
Very worst government. what is doing TRAI
@av.._..
@av.._.. 2 ай бұрын
கள்ளச்சாராயம் அடிக்கவும் 10 லட்சம் கிடைக்கும்
@sivamaranm3027
@sivamaranm3027 3 ай бұрын
Government sari illa
@bharathkumarnbharathkumarn3850
@bharathkumarnbharathkumarn3850 3 ай бұрын
Next i think retail grocery will go corporate.
@arugakeerthiayyadurai6177
@arugakeerthiayyadurai6177 3 ай бұрын
BSNL stafs very worst not hard work
@gopalsridhar7080
@gopalsridhar7080 3 ай бұрын
Pl don't compare India and America. Pl compare India and China. Now it is high for Indian citizen.
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 3 ай бұрын
விலையேற்றம் திறும்ப பெறு
@anandananandan8719
@anandananandan8719 2 ай бұрын
Aitel என்னுடைய சிம் ₹239/ kku ₹299/ uyarthittaanga appo arathதனை sathaitham
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 ай бұрын
அதானிக்கும் அம்பானிக்கும் தானே இந்த அரசாங்கம் செயல்படுகிறது..
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 ай бұрын
நனறாக விளங்கியது நன்றிகள்
@lifesucess7731
@lifesucess7731 3 ай бұрын
Tata BSNL change ❤❤
@LAKSHANTVHD
@LAKSHANTVHD 3 ай бұрын
MNP TO BSNL
@jeevacl
@jeevacl 3 ай бұрын
BRO in terms of any services direct conversion pannakoodaathu between countries. U should use PPP to compare the cost of service. As per PPP 1 USD is around 22 rupees in india.
@KAgri24
@KAgri24 3 ай бұрын
iyya bsnl workers work pannala .
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
BSNL நிறுவனத்தை இங்குள்ள அந்நியர்கள் திட்டமிட்டு நாசமாக்கினார்கள். இனி அவர்களின் எதாவது ஒரு உறவினருக்கு அடிமாட்டுவிலைக்கு விற்பார்கள், அதாவது வாங்குவார்கள். எனவே, அந்நியர்கள் அந்தியர்களே. அந்நியர்களை அடயாளம் காண்போம்.
@MohanKumar-vf1ft
@MohanKumar-vf1ft 2 ай бұрын
Boss I think your calculation is wrong, USA population is 33 crore but you are saying 33 lakhs, please verify
@kvinothini1302
@kvinothini1302 3 ай бұрын
Super good analysis 👍
@Samira_gt
@Samira_gt 3 ай бұрын
Same salary but products price increasing every year.
@tamilyoungsters5476
@tamilyoungsters5476 3 ай бұрын
Bro, Cement production cost is very low comparing to network.. So if they increase price new competition will occur.
@sivamaranm3027
@sivamaranm3027 3 ай бұрын
Telecom minister ennaththa panraan
@KarthikCinemas-b1q
@KarthikCinemas-b1q 3 ай бұрын
Vi better
@gdvenky9462
@gdvenky9462 3 ай бұрын
Apo vanthu vodafone ila bro hutch mattum tha india la
@spotgaming49399
@spotgaming49399 2 ай бұрын
Government awkward the jio Airtel
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 ай бұрын
A good analysis Bro❤
@dhina9320
@dhina9320 3 ай бұрын
தன்னுடைய தலையில் தம் மே மண் அலி கொட்டுகிரா தருணம்😂
@rameshgovindaraj608
@rameshgovindaraj608 3 ай бұрын
American economy enga indian economy enga iruku
@Kasinayagam
@Kasinayagam 3 ай бұрын
Indian people income is not similar to American
@electricalmep5309
@electricalmep5309 3 ай бұрын
What about BSNL Bro can i port
@krishindira9234
@krishindira9234 3 ай бұрын
Uninor, tata docomo. Airce வரணும்
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 3 ай бұрын
BSNL and Tata failed much is reason….BSNL no use
@sjohnaugustinh7608
@sjohnaugustinh7608 3 ай бұрын
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களையும் வரவேற்கிறோம் 🎉🎉🎉
@sivamaranm3027
@sivamaranm3027 3 ай бұрын
Jio la ippo call kooda sariya pesa mudila
@manip2643
@manip2643 3 ай бұрын
Corporate corporate, modi ji modi ji
@sumathyearnest4113
@sumathyearnest4113 2 ай бұрын
Boycot jio & reliance
@santroley
@santroley 3 ай бұрын
Sir thanks As you pointed out the two companies would become monopolists. Government should have some regulatory control to provide equal play role to players.
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 2 ай бұрын
Devlope BSNL
@logeshp3790
@logeshp3790 3 ай бұрын
Jio is best 👍💯
@subbarayand276
@subbarayand276 3 ай бұрын
அப்ப 😂😂😂
@leo21976
@leo21976 3 ай бұрын
அமெரிக்காவில் சராசரி வருமானம் 3L கும் மேல்
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Nice explain
@Vijaykumar-yg1lt
@Vijaykumar-yg1lt 3 ай бұрын
Tata company varanu
@a.mohammedabburarsithik9157
@a.mohammedabburarsithik9157 2 ай бұрын
Next East India company ivangathan ola!
@makemanureorganicsfertiliz1404
@makemanureorganicsfertiliz1404 3 ай бұрын
Modi
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 3 ай бұрын
US population is 33crores not 33 lakhs
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 ай бұрын
இதுவும் நாட்டின் வளர்ச்சிப்பாதைதான் என்று சொல்வார்கள்
@harini5081
@harini5081 3 ай бұрын
India land space is 8 times lower than usa. So devices cost will be less and range is too high.
@Mkk-Shi568
@Mkk-Shi568 3 ай бұрын
Corporate criminals bro ivanugha😔😔
@ThangaPappa-c5g
@ThangaPappa-c5g 3 ай бұрын
So you have put this video supporting prce increse?
@rameshpal7233
@rameshpal7233 2 ай бұрын
Bro, எலக்சனுக்கு செலவு, கட்சி செலவு மற்றும் மற்ற செலவுக்கு எங்க போறது இப்படி உதவி செஞ்ஜாதான் சமாளிக்க முடியும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்தார்கள்..?
@tdharma8513
@tdharma8513 3 ай бұрын
அருமையான ஆழ்ந்த பகுப்பாய்வு நன்றி
@திரையில்காண்பவை
@திரையில்காண்பவை 3 ай бұрын
MTNL is there in Stock Market (for BSNL)
@mohanrao2196
@mohanrao2196 3 ай бұрын
How to change jio bsnl
@__MahendranD
@__MahendranD 3 ай бұрын
Bro, their US salary is also very high
@muppalasrikarreddy5319
@muppalasrikarreddy5319 2 ай бұрын
Go & Vote For BJP Again & Again
@UdayaVijay-vs6pm
@UdayaVijay-vs6pm 3 ай бұрын
Tata varanum 💕💕💕💕
@pradeep4399
@pradeep4399 3 ай бұрын
Like Saravana stores
@balachandrank5694
@balachandrank5694 3 ай бұрын
1 dollar= 83 rs appo 100 dollars eppadi 8000rs???
@ilamuhilvinoth7775
@ilamuhilvinoth7775 3 ай бұрын
Avaru average ah 80 to 100 sollirukkapla... 1dollar 83... 10x83=830... 100x83=8300
@Gks0607
@Gks0607 3 ай бұрын
Less commission 3rs
@balachandrank5694
@balachandrank5694 3 ай бұрын
@@ilamuhilvinoth7775 that's right
@saravanakumar4586
@saravanakumar4586 3 ай бұрын
America makkal 33 thokai kodi
@rupeshkumar9855
@rupeshkumar9855 3 ай бұрын
Tata & BSNL tie-up pannanum
@madboyma3333
@madboyma3333 3 ай бұрын
இது எல்லா முதலாளிகளும் செய்யக்கூடியது தான். ஆம்னி பஸ் ரேட். சாதாரண நாளிலேயே கொள்ளை. பண்டிகை நாளில் கேட்கவே வேண்டாம். தேவை அதிகமாகும்போது விலையேற்றம். வரத்து குறையும்போது விலையேற்றம். உற்பத்தி அதிகமானால் வாங்க ஆளில்லை, இது இயற்கையின் நியதி.
@vijaychandramohan6317
@vijaychandramohan6317 3 ай бұрын
I am using the Airtel network 2007, then 350 rs per GB, and talktime validity, caller tunes extra cost
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН