Рет қаралды 73,365
#money #investment #incometax
வருமான வரி தொடர்பான சந்தேகங்களும், குழப்பங்களும் மக்களுக்கு அதிகம் இருக்கிறது. அதையெல்லாம் களைவதற்காக வீடியோதான் இது. யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும், யாரெல்லாம் கட்டத் தேவையில்லை. வருமான வரி தாக்கல் செய்யும் போது என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த வீடியோவில் விளக்கம் தந்திருக்கிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
Credits:
Executive Producer: S.Karthikeyan
Camera: M.SandeepKumar
Edit: Lenin.P