வருமானத்திற்காக மரங்கள் நடுபவர்கள் கவனிக்க வேண்டியவை!

  Рет қаралды 26,404

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

விவசாயிகள் மரப் பயிர்களை வருமானத்திற்காக நடும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தன் அனுபவத்திலிருந்து கூறுகிறார் கோபியைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு.செந்தில் அவர்கள். குறைந்த வேலையாட்கள், குறைவான இடுபொருள் செலவு ஆகியவற்றைக் கொண்டு மகத்தான லாபம் ஈட்டும் வழிகளையும், விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றியும் விரிவாக அவர் இந்த பதிவில் எடுத்துரைக்கிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Пікірлер: 13
@balabala3451
@balabala3451 3 жыл бұрын
Namashkaram Guru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramadevir7433
@ramadevir7433 2 жыл бұрын
Thanks anna
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
👏👏
@jeyalashmimeena8546
@jeyalashmimeena8546 3 жыл бұрын
ஐயா எனக்கு1.5ஏக்ராதான் உள்ளது இதற்கு எப்படி உயிர் வேலி எப்படி போடுவது
@sportsentertainmentzone
@sportsentertainmentzone 3 жыл бұрын
Please contact isha agro💐
@Ammanstatusvideo
@Ammanstatusvideo 2 жыл бұрын
Vellore la enga iruku ayya .. ஈஷா garden
@bharathiperumal
@bharathiperumal 3 жыл бұрын
Is this Isha service done across tamil nadu? Our land is near Barugur.
@Drawingselva
@Drawingselva 3 жыл бұрын
ஐயா உங்கள் தோட்டம் எந்த மாவட்டம்... நாங்கள் அரியலூர் மாவட்டம்... இந்த மாதிரியான விவசாய நிகழ்ச்சிகளை காண ஆவலாக உள்ளோம்... எங்கள் ஊரிலும் இதுபோல ஏற்படுத்த விழைகிறோம்... எங்கள் தோட்டத்தில் இதுபோல ஏற்படுத்த வழி காட்ட முடியுமா... மூணு ஏக்கர் தனித்தனியாக உள்ளது
@vrm3592
@vrm3592 3 жыл бұрын
Tree name in this land sir??
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 жыл бұрын
இவர் டி மோட்டிவேஷன் பண்ணுவாரு இவருடைய பழைய வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன் மமார வைக்கிற ஆசையே போய்விடும்
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Agri officers l
когда не обедаешь в школе // EVA mash
00:51
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
когда не обедаешь в школе // EVA mash
00:51