மேல்மருவத்தூரின் அமானுஷ்ய மர்மங்கள்😨ஆவி Ravichandran அதிர்ச்சி பேட்டி! | Vikkravandi Ravichandran

  Рет қаралды 88,337

Kumudam Reporter

Kumudam Reporter

Күн бұрын

Пікірлер: 504
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
ராஜராஜ சோழன் மிகப்பெரிய உலகின் சிறந்த தமிழ் மன்னன்
@jrajju
@jrajju 3 ай бұрын
ராஜராஜன் அவரே எனில் அவர் கட்டிய கோயிலிலேயே வாசல் வழியே போகமால் பக்கவாட்டில் பொந்து போட்டு ஏன் கோயிலுக்குள் போனார் 😮😅
@rvrsbovlogs
@rvrsbovlogs 2 ай бұрын
அதுதான் கட்டிட கலையில் சிறந்தவர் என்று அர்த்தம் 😂😂😂. (காமெடி) முன்ஜென்மத்தில் இருப்பதுபோலேவே இந்த ஜென்மத்திலும் அதே போல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் யாரும்.
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 3 ай бұрын
கருணாநிதி இராய இராயசோழனின்மறுபிறவியாயிருக்க துளிகூடவாய்பு இல்லை
@RAMBA420
@RAMBA420 Ай бұрын
APPO MGR JENGISKHAN IN MARUPIRAVIYA PONGADA PONGA
@mahadev2268
@mahadev2268 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் மீது உள்ள மதிப்பை தயவு செய்து அசிங்க படுத்தாதீர்கள்
@VANANSar
@VANANSar 3 ай бұрын
Yes
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 3 ай бұрын
Correct I have lost impression on this guy
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
​@@sudhamuralidharan6574 Its Tughlaq gurumurthy,cho
@SSP-vn9cx
@SSP-vn9cx 3 ай бұрын
Yes true
@1minutesinfo610
@1minutesinfo610 3 ай бұрын
Appo Raja Raja cholan periya kepmariya
@mrajan3378
@mrajan3378 3 ай бұрын
Èவரிடம் ஒரு விஷயம் கேட்க சில நாட்களுக்கு முன்பு சென்றோம்.1000 ரூபாய் வாங்கி கொண்டார், சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தோம். ஊப்புசப்பு Èல்லமல் ஏ தோ சொன்னார். கையில் print எடுத்து தருவோம் மெலும் காத்திருங்கள் என்று சொன்னார். ஏதும் நடக்க வில்லை, போஸ்டில் அநுப்புவதாக சொன்னார். எதுவும் வரவில்லை. காசு மட்டுமே குறியாக இருப்பார். இன்னும் நிறைய இருக்கு, மின்னுவதெல்லாம் பொன் அல்ல. உஷார்
@southwind4u
@southwind4u 3 ай бұрын
15 வருடங்களுக்கு முன்பே இதே கதைதான்... பயம் காரணமாக மக்கள் திரும்ப பணம் கேட்க மாட்டார்கள்..
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 3 ай бұрын
​@@southwind4uivar evlo years ah irukaru anga please tell me
@kuttymakuttyma1899
@kuttymakuttyma1899 3 ай бұрын
Avara pathi theriyama makkaluku thavarana karuthai sollathinga
@rameshbabuv145
@rameshbabuv145 2 ай бұрын
Recently I went to him,he had given some instructions for my family problem,I carried out his guidance and now our life is going smooth. First,believe him otherwise don't meet him.Why are you blame him? I am his follower.I am experienced and benefitted by his guidance.I acquired the knowledge of English from one of the deceased friend who is English Professor as per his guidance. Please don't blame anyone,just go ahead if you disagree. Best wishes.
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw Ай бұрын
15000 pocchu
@a2v245zzrf
@a2v245zzrf 3 ай бұрын
ஏண்டா அந்தாளை மிரட்டி சொல்ல வைக்கிறீங்களே டா ❤❤❤❤❤❤❤
@kumarig3584
@kumarig3584 3 ай бұрын
😃😃😃😃
@ANBHANANDHANVICO
@ANBHANANDHANVICO Ай бұрын
அருமை சகோ❤
@narenpriya8875
@narenpriya8875 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் மறுபிரவி கருணாநிதி யா, என்ன கொடுமை சரவணன் இது.
@kumarig3584
@kumarig3584 3 ай бұрын
😜😁😁😁😁😁
@msubramaniam8
@msubramaniam8 3 ай бұрын
Sai Babavin Telunggu paasam.......ivanungga alapparai thaanggaley 🤣🤣🤣🤣🤣😅😅😅😂😂😂
@Logesh_Rajamani
@Logesh_Rajamani 3 ай бұрын
😂
@lakshmisenthil4861
@lakshmisenthil4861 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் சாரயம் விக்கலை
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 3 ай бұрын
கோவில்கள் கட்டினார் மன்னர் ராஜராஜ சோழன்...ஆபாச வாழ்க்கை ஆபாச எழுத்து கிடையாது...தில்லையிலிருந்துதேவாரம் எடுத்து குடுத்தார்...அவர் மாளிகை எங்கே?சமாதி எங்கே என்று கூட தெரியாது...சம்பந்தமே இல்லை
@TheSurya9397
@TheSurya9397 3 ай бұрын
Mgr 😂 வித்தாரு முதன்முதலில்.
@jeys9137
@jeys9137 3 ай бұрын
​​@@TheSurya9397ராஜாஜி கருணாநிதியிடம் சாராய கடைகளை திறக்காதடா தற்குறி என்று கதறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
@v.mathiyalahan4065
@v.mathiyalahan4065 3 ай бұрын
​@@jeys9137தேவிடியால்ஈன்றெடுத்ததிருமகனேசாராயத்தகொடுத்ததுஎம்ஜிஆர்
@Usher8888
@Usher8888 3 ай бұрын
கொம்மா ஊத்தி கொடுத்திருப்பா 😂😂😂
@pmuruganandham-kd2nx
@pmuruganandham-kd2nx 3 ай бұрын
வயோதிகம் வரும் பொழுது மூளைச்சோர்வு அடையும் ..சம்பந்தமே இல்லாமல் பேசுவார்கள் ...அதனை இவரின் பேச்சு நிருபணம் செய்கிறது.
@semmalart8136
@semmalart8136 3 ай бұрын
no abnormal ,normal valids
@SSP-vn9cx
@SSP-vn9cx 3 ай бұрын
ஓவரா பொய் சொல்லாதீங்க. தயவுசெய்து அந்த மாமன்னனை அவமானபடுத்தாதீங்க.
@mrajan3378
@mrajan3378 3 ай бұрын
போய் பாருங்க. நாங்கள் அடி பட்டிறுக்கோம். அவர் வியாபாரி
@Saisuguna111
@Saisuguna111 3 ай бұрын
Idhu yennada rajarajanuku vandha sodhanai😅😅😅
@kumarig3584
@kumarig3584 3 ай бұрын
Athane😳😁😁
@sasikumar2728
@sasikumar2728 3 ай бұрын
சார் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன்..காசுக்காக இப்படி ஒரு கேவலமான பொய் சொல்லுவேன்னு நினைச்சு கூட பார்க்கலடா ரவி.
@RajaSekar-nf1rl
@RajaSekar-nf1rl 3 ай бұрын
💯
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda 2 ай бұрын
தெலுகன் + தெலுகன் ஒன்றாக இணைந்தனர்
@saisaraswathi785
@saisaraswathi785 3 ай бұрын
வணக்கம் ஐயா. ஒரு முறை கருவூரார் சன்னதிக்கு சென்று அவர் முன் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி.
@shanthisivakumar8163
@shanthisivakumar8163 2 ай бұрын
வணக்கம் கருவூரார் சன்னதி எங்கு உள்ளது
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 ай бұрын
​@@shanthisivakumar8163karuvoorar sannathi is at sivankoil at karuvoor
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs Ай бұрын
Karurar sanathy at karur eswaran koil(pasupathy nathar)
@wonderwa
@wonderwa Ай бұрын
​@@SelvaKumar-dj1rs அது வேற கருவூறார். கருவுராரில் பலர் அதற்கு முன்பே இருந்துள்ளனர்.
@Shivaradhu1111-vz8nr
@Shivaradhu1111-vz8nr 3 ай бұрын
Ha ha ha. நான் ஒரு spiritual person. ஆவிகள் பற்றி இவர் சொல்வது உண்மை தான். Raja raja chozhan தவிர்த்து. எனக்கு aavigal ஓடு பல அனுபவங்கள் உண்டு. கலைஞர் உம் Raja Raja னும் பகை தான். இன்றும் Raja ராஜன் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். சாதாரண சிவ bhakthar aaga தான்.
@Shivaradhu1111-vz8nr
@Shivaradhu1111-vz8nr 3 ай бұрын
@@TheSurya9397 , Ha ha ha🤣🤣🤣
@KarthikKarthik-vd5nz
@KarthikKarthik-vd5nz 3 ай бұрын
Ayya yenna. Sollavarinka 🤔
@LaughingBuddhArul
@LaughingBuddhArul 3 ай бұрын
Sagodharar neenga Kumba Raasiya.?! 😅
@Shivaradhu1111-vz8nr
@Shivaradhu1111-vz8nr 3 ай бұрын
@@KarthikKarthik-vd5nz , அய்யா இல்ல நான் ஒரு பெண். உங்களுக்கு என்ன puriyudho அது தான் solla வரேன். Don't overthink. Just let go.Everything will come into light in Divine timing. எல்லாம் சிவ மயம்.
@manipk55
@manipk55 3 ай бұрын
இனிமேல் உங்க வீடியோ பார்க்க மாட்டேன்
@CVeAadhithya
@CVeAadhithya 3 ай бұрын
ஏன் பயமாக இருக்கா...
@Devi-cc4pd
@Devi-cc4pd 3 ай бұрын
கேவலமா இருக்கு
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
ஏன் அப்பு அப்படி சொல்ற
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
Poi savuda pitchakara paya
@Gokhul-u7i
@Gokhul-u7i 3 ай бұрын
ஒரு மன்னன் என்பவன் பல பெண்களை வைத்துக்கொண்டு மதுபானம் அருந்தி கொண்டு காட்டுமிராண்டித்தனமாக மக்களைக் கொன்று போர் நடத்தி ஊரைக் கொள்ளையடித்து சொத்து சேர்ப்பவன் அதுபோல் தான் இவரும் இருந்திருக்கிறார் அதைத்தான் அவர் சொல்கிறார்
@ashvarodavaaraaheee8041
@ashvarodavaaraaheee8041 3 ай бұрын
என்னை ஒரு நாள் நான் இவரை சந்திக்க போகும்போது என்னை அசிங்கப்படுத்தி அனுப்பினார் இவர் ஏனென்றே தெரியவில்லை இதுவரை😂
@arunruban4677
@arunruban4677 3 ай бұрын
உங்கள் பெயரை உச்சரிக்க எரிச்சல்பட்டாக இருக்கும்
@jeys9137
@jeys9137 3 ай бұрын
அந்த வயசானவரை மிரட்டி இப்படி சொல்லவைப்பது சரியில்லை 😁
@jsatheeshshorts
@jsatheeshshorts 3 ай бұрын
கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரில இருக்க வேண்டிய ஆளு நீ
@muralikrishnan3536
@muralikrishnan3536 3 ай бұрын
ADapavee
@AnnasamyEswaran
@AnnasamyEswaran 3 ай бұрын
அடப்பாவி உன்ன மன்னிகமுடியாது ராஜராஜன் ஆத்மா
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 3 ай бұрын
கதிர் என்பவர் ஆவிகளோடு பேசி வீடியோ போடுகிறார் அதில் சமீபமாக ராஜராஜ சோழனோடு பேசியிருக்கும் வீடியோ மெய்சிலிர்க்க வைக்கின்றது. பஞ்ச பூதங்கள் தானாக இயங்குமா? அதை இயங்குகின்ற இறைவனை கண்டு கோவில் கட்டியுள்ளோம். இன்று கடவுள் இல்லை என சொல்லி திரிகீறீர்களா? அதற்கான அழிவை சந்திக்கும் இவ்வுலகம் என கூறும் சோழ மற தமிழன் எங்கே? ஓங்கோலிருந்து பஞ்சம் பொழைக்க வந்து நாத்திகம் பேசி தமிழனை வஞ்சனை செய்து தன் குடும்பத்தை தவிர வேறு சிந்தனையற்று தமிழ் சமுதாயத்தை பிரித்தாளும் பரம்பரையின் தலைவன் ராஜராஜன் மறுபிறப்பா? கைகள் எழுத கூசுகின்றது. பெண்களை மதித்த அவன் எங்கே? தெருவுக்கு இரண்டு விதவைகளை உருவாக்கும் இது எங்கே? பூர்வ ஜென்ம வாசனை என சொல்லும் ஒரு நற்குணம் கூட இல்லாத பிறவி. இது ஏதோ துர்பிறப்பு..தமிழ்நாட்டுக்கு பிடித்த சாபக்கேடு.
@Jayantan846
@Jayantan846 3 ай бұрын
என்னாலான தடசனை தட்டுல விழறுதில்லையா
@RaviKumar-pn2wo
@RaviKumar-pn2wo 3 ай бұрын
உன்னைய நீ சாபக்கேடு என்று கூறாதே.
@mathivanan3197
@mathivanan3197 3 ай бұрын
மிகவும் சரியான பதிவு அற்புதம் சார் ❤❤❤
@vijaynarayan477
@vijaynarayan477 3 ай бұрын
கடைசியில டுபுக்கு"னா.....புடுக்கு"தான் னு சொல்லிப்புட்டீங்களே விக்கிரவாண்டி விக்ரமா😂😂😂😂
@KamaliKama-j5s
@KamaliKama-j5s 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று ஒரு அறிவு வேண்டாம்
@Magesh143U
@Magesh143U 3 ай бұрын
யோவ் உனக்கு மனசாட்சி யே இல்லையா... ராஜராஜசோழன்.. அவர் எங்க.. இந்த கட்டுமரம் எங்க
@arunmaddy6029
@arunmaddy6029 3 ай бұрын
Cmnt panna nanbargale pls note my words evaroda sontha channel oru negative cmnt kuda varathu ethuvaraikum vandhathu illa na intha ravi chandran na 4 yrs pathutu iruka evaroda channel videos pakura but eniku intha channel la video podum pothu negative cmnts varuthuna ena arutham ravi and ravi team negative cmnts delete paniranga apadina evaru solura visiyam unmai thanmai illai simple ravi avaroda style la solunumna neegale sinthichu parunga makkale😂😂😂😂 na soluratha crt nu nenacha oru like potu vidunga ...
@l.kamalkannan9859
@l.kamalkannan9859 3 ай бұрын
அறிவுபூர்வமாக தான் பேசுகிறாயா அவர் ராஜராஜ சோழன் மறுபிறவி என்றால் அவர் கட்டிய கோவிலுக்கு அவரே ஏன் உள்ளே செல்ல தயங்கவேண்டும்.
@Gokhul-u7i
@Gokhul-u7i 3 ай бұрын
ராஜராஜசோழன் இறந்து ஆயிரம் வருடங்களில் பல பிறவிகள் எடுத்துள்ளார் அந்தப் பிறவிகளில் இதுதுவும் ஒரு பிறவி
@Diwakar222
@Diwakar222 3 ай бұрын
Karunanidhi emotionally tried to cheat Tamil people by asking Sai Baba to tell him that he is Rajarajan.. Ravichandran should speak the verified facts not the shit he reads on newspapers.
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 3 ай бұрын
புட்ட பத்ரி சாய்பாபா சொன்னது உண்மைதான் இராஜராஜ சோழன் வீட்டிற்கு தான் வந்துள்ளதாக கூறியுள்ளார் கலைஞ்சர் இராஜராஜ சோழன் மறுபிறவி என்று குறிப்பிடவில்லை ஆகையால் அந்த வீடு யாருக்கு சொந்தமானது அந்த வீட்டில் உரிமையாளர் யார் என்று விசாரித்தால் உண்மை வெளியில் வரும்
@KannanV-rv7dm
@KannanV-rv7dm 3 ай бұрын
😅
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 3 ай бұрын
🤔
@rangarajanr956
@rangarajanr956 3 ай бұрын
Kalaignar never become Rajaraja built thanjaiperiakoil vauaikaluvinakudanathampogadu
@itsmee-v-b
@itsmee-v-b 3 ай бұрын
சிந்திக்க வேண்டிய உண்மை🤔
@OneManSkill
@OneManSkill 3 ай бұрын
Super point bro
@BalaMurugan-zz8jo
@BalaMurugan-zz8jo 3 ай бұрын
வழிகாட்டும் ஆவி தவறான தகவல் தந்து இருக்கும் . இவ்வளவு காலம் நல்ல ஒரு பெயர் இருந்தது அதை ராஜராஜசோழன் பெயரை சம்பந்தப்படுத்தி பெயரை கெடுத்துவிட்டாப்பலை
@sjarunkumar9540
@sjarunkumar9540 3 ай бұрын
நானும் மொதல்ல நம்பல, ஆனா நம்புனாதான் பூவா😂😂😂😂😂😂 ( பூவாஎனக்கில்ல அவுருக்கு)
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 3 ай бұрын
இராஜராஜன் - கருணாநிதி இராஜேந்திரன் - ஸ்டாலின் 😂😂 போயா 🤡🤡
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 3 ай бұрын
நம்மல மாதிரியே யோசிச்சு இருக்காரே கிரேட்
@asharajasekar1996
@asharajasekar1996 3 ай бұрын
உதயா நிதி. உத்தம சோழன் இன்பநிதி ..... அப்போ யாருமே அவங்க அவங்க அப்பனுக்கு பிறக்கவில்லையா
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda 2 ай бұрын
Appo karikal cholan 🤔🤔🤔🤔🤔🤔
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 ай бұрын
@@Agamudaiyar_Nanda udhay na than
@bakthistories
@bakthistories 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் மறுபிறவி இவர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
@arumainathan6954
@arumainathan6954 3 ай бұрын
திருடர்களின் மறுப்பிறவி கல்நெஞ்சர் ! 😁😁😁🤣🤣
@LADIES2023
@LADIES2023 3 ай бұрын
What bullshit how can you even compare Raja Raja Cholan with a bloody rough like Karunanithi. Everything has its limit🤬
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 3 ай бұрын
இராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த திருடன் ஆவிதான் கருணாநிதின்னு சொன்னா யாரோ மிரட்டி இப்படி துதி பாட வைத்துள்ளார்கள்
@hemalathajayaraj5256
@hemalathajayaraj5256 3 ай бұрын
He won't researched he told that time in media got published regarding karnanidhu sir, why everyone speaking wrongly about vikiravandi sir it is not good
@sankara555
@sankara555 3 ай бұрын
பல சிவ ஆலயங்கள் கட்டிய ராஜராஜா சோழன் அசிங்க படுத்தாதீர்கள
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg 3 ай бұрын
திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா வணக்கம் உங்கள் வீடியோ தொடந்து பார்த்து வருகிறேன் ஆனால் தற்போது மாபெரும் மன்னன் ராஜ ராஜ சோழனை கருணாநதியுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல ராஜ ராஜ சோழன் தமிழுக்கு தமிழர்களுக்கும் ஆக பெரும் நற் செயல்கள் செய்து இருக்கிறார் ஆனால் கருநானிதி தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த கொடூரத்தை கபட நாடகம் ஆடியவர் ராஜ ராஜ சோழநோடு அவரை ஒப்பிடுகிரீற்கள் வேதனை அளிக்கிறது உங்கள் கருத்து
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 3 ай бұрын
Yov....Raja Raja Chozhan without ticket Ongole group aa ? Poyya Vennai
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 3 ай бұрын
அப்ப ராஜேந்திர சோழன் ??!! ஸ்டா ??!!
@mrajan3378
@mrajan3378 3 ай бұрын
Èயர்க்கை மரணத்திற்க்கு எதர்க்கு பரிகாரம். இந்த மனிதன் சொன்னார். Fees தலை சுற்றும்
@veeravel8221
@veeravel8221 3 ай бұрын
இராஜராஜன் மறுபிறவி கருணாநிதி என்று கூச்சப்படாமல் சொல்றியே...சிவபாத சேகரன் என்று அழைக்கப்படும் இராஜராஜன் ஆன்மா இதற்குப் பழிவாங்கியே தீரும்
@padmanabhansekar8204
@padmanabhansekar8204 3 ай бұрын
சென்னையில் பெரும்பாலோனோர், இரவு 12 மணிக்கு மேல் தான் வீட்டுக்கே செல்கிறார்கள்.
@pritammudaliyar4809
@pritammudaliyar4809 3 ай бұрын
Insulting Raja Raja Chozhlan
@081praveenrajr4
@081praveenrajr4 3 ай бұрын
Vikravandi ravichandran is money minded and fooling people in the name of ghost 👻 ( people believing him because he use to say some good things like doing dhanam, anadhanam )
@mrajan3378
@mrajan3378 3 ай бұрын
True True Our Experience also very worst😮
@thiru6271
@thiru6271 3 ай бұрын
ஏன்சார்ராஜராஜன்எவ்வளவுநல்லரசர்
@Gokhul-u7i
@Gokhul-u7i 3 ай бұрын
ராஜராஜசோழன் நல்ல அரசர் தான் ஆனால் ஒரு அரசன் என்ன செய்வான் நாட்டை கொள்ளை பிற நாட்டுடன் போர் நடத்தி அந்த நாட்டை கொள்ளையடித்து மக்களைக் கொன்று குவிப்பார் இதைத்தானே அவரும் செய்தார் ஈழத்தில்
@Ram-y9d8e
@Ram-y9d8e 3 ай бұрын
யாருடைய உந்துதல் ராஜராஜ சோழன் தமிழக தலையெழுத்து.
@kumarig3584
@kumarig3584 3 ай бұрын
🤔😃😃😃😃😃
@bharathianantharaman4564
@bharathianantharaman4564 3 ай бұрын
பைசா வாங்கிட்டு எனக்கு பிரச்சனை தீரல
@sudha6344
@sudha6344 3 ай бұрын
இவர் எதையுமே சரியா சொல்ல மாட்டார். எதை கேட்டாலும் முன்வினை கர்மாவால் நடைபெறுகிறது என்றே சொல்வார்.
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 3 ай бұрын
ஓம் நமசிவாய அருளால் எனக்கு அடுத்த பிறவி கிடையாது அடியேன் சிவத்தோடு சிவமாக கலந்து விடுவேன் சிவ சிவ நமசிவாய
@raajeswarinagaraj
@raajeswarinagaraj 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 2 ай бұрын
விக்கிரவாண்டி ரவி அவர்களே நீங்களும் காசுக்காக என்னவேண்டுமாயினும் சொல்வீரா??
@padmahraju5068
@padmahraju5068 3 ай бұрын
👎போட்டாரே ஒரு போடு! அவர் மீது உள்ள மதிப்பை அவரே கெடுத்துகிட்டர்..
@sridharanganesan
@sridharanganesan 3 ай бұрын
என்னது? இராஜராஜ சோழன் தான் கலைஞரா? இது இராஜராஜ சோழனுக்கு தெரியுமா😂😂😂
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 3 ай бұрын
எல்லாம் காசு வாங்கிட்டு சொல்லுறதுதான்.
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 3 ай бұрын
எல்லாம் காசு வாங்கிட்டு சொல்லுறதுதான்.
@sridharanganesan
@sridharanganesan 3 ай бұрын
Atleast he could have told this to கலைஞர் when he was alive 😁😁😁😁
@kumarig3584
@kumarig3584 3 ай бұрын
Avarthan Elaiye, eppadi Therium🤔
@rajeswarit6296
@rajeswarit6296 3 ай бұрын
திருமுறைகண்ட சோழன் சிவபாத சேகரன் ராஜராஜரை இப்படியா கேவலப்படுத்துவது
@revathigopalan
@revathigopalan 3 ай бұрын
நல்ல நகைச்சுவை
@balasubramaniana8776
@balasubramaniana8776 3 ай бұрын
தயவுசெய்து ஊழல் பெருச்சாளியை போய் ராஜராஜனின் ஒப்பிட்டு பேசாதீர்கள்
@கல்விகற்க
@கல்விகற்க 3 ай бұрын
மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@EZEKIELLOYOLA-dm8yq
@EZEKIELLOYOLA-dm8yq 3 ай бұрын
மனிதன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனித நிலை
@renua7030
@renua7030 3 ай бұрын
இவரை எதுக்கு பேட்டி எடுக்கனும்.... எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குறாரு... .. என்ன சொல்ல வராருனும் தெரியல...
@subruroy3739
@subruroy3739 3 ай бұрын
Enna da ethu raja raja cholan jayam ravi ku vantha sothana....
@PavanMithranS
@PavanMithranS 3 ай бұрын
தவறான கருத்து
@TheYoga1212
@TheYoga1212 3 ай бұрын
Sir answers so intellectual and kind
@littlekichu8777
@littlekichu8777 3 ай бұрын
15000₹ he asked one person for change
@kuttymakuttyma1899
@kuttymakuttyma1899 3 ай бұрын
Yaaraiyum avanga kattaya padutha maatanga
@chandramoulir.a7773
@chandramoulir.a7773 3 ай бұрын
சாய்பாபா கலைஞர் ராஜராஜ சோழன் என்று சொன்னார் என்பதற்கு எந்த ஆதாரமும் விவரமும் இல்லை
@SrinivasanVenkatraman-o2x
@SrinivasanVenkatraman-o2x 3 ай бұрын
ஆனால் கரிகால் சோழர் மறுபிறவி கலைஞர் என கேள்வி பட்டேன். ராஜராஜ சோழர் ஆவி இன்னமும் உலாவுவதாக செய்தி.உண்மை இறைவனுக்கே தெரியும்.நன்றி
@Diwakar222
@Diwakar222 3 ай бұрын
Thirttu Karunanidhi was forcing Sai Baba to tell this lie.
@SaiSruthi-g1k
@SaiSruthi-g1k 3 ай бұрын
😂😂😂
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 3 ай бұрын
உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?. மாபெரும் மன்னர் இராஜராஜ சோழன் அவர்கள் எங்கே. தமிழர்களின் துரோகி, விரோதி கருணாநிதி எங்கே?. இது நியாயமா? உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். இப்படி மாபெரும் மன்னர் இராஜராஜ சோழரை அசிங்கப்படுத்திவிட்டீர்களே. மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
@Tamilarivu782
@Tamilarivu782 3 ай бұрын
யப்பா ரவி நீர் என்ன நாயுடு..... சின்ன மேளநாயுடு வான கருணாநிதிய ராஜா ராஜனோடு ஒப்பிடும் போதே தெரியுது நீர் வடுகன்‌ என்று
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut 3 ай бұрын
டேய் ஓங்கோல் அவருடைய ஊரின் பெயர்
@RaviMurugan-p5o
@RaviMurugan-p5o 3 ай бұрын
உங்களுக்கே, இது அசிங்கமா,இல்ல,
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 ай бұрын
அரசன் அரசனாகத்தான் பிறப்பான். எம்ஜாரும் ஏதோ ஒரு அரசனாகத்தான் இருந்திருக்கும். மருபிறப்பென்பது தவிர்க்கமுடியாதது.
@Morrispagan
@Morrispagan 2 ай бұрын
குமுதம் பத்திரிக்கைகு அதிர்ஸடம் ...அய்யா இப்பொழுது வாய்ஸ் மட்டும் தான் அவர் செனலில் கொடுக்கிறார். இன்றுதான் நேரில் பார்க்குரேன்.
@venkatesanpurushothaman235
@venkatesanpurushothaman235 3 ай бұрын
அப்படி என்றால் இராஜராஜன் இசை வேளாளர் சமூகமா
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 ай бұрын
பாவம் இவ்வளவு முட்டாள்களா நம் தமிழ்நாட்டில் இது ஞானத்தைப் பற்றிய பேச்சு உங்களைப் போன்ற மூடர்களுக்கு அல்ல 42 வருடங்களாக விக்கிரவாண்டி ரவிச்சந்திரனை எனக்குத் தெரியும் ஆறாம் அறிவு இருந்தால் தான் இதெல்லாம் புரியும் ஆனால் ஐந்து அறிவே இங்கு கம்மியாக உள்ளது ஒரு ஒரு பிறவிக்கும் மாற்றங்கள் உண்டு எரும மனிதனாய் பிறப்பது நம் கையில் உங்களைப் போன்றவர்கள் நாயாக தான் பிறப்பீர்கள் ஞான சூனியங்கள்
@balajim6145
@balajim6145 3 ай бұрын
ராஜராஜ சோழன் கருணாநிதி இல்லை.. Pls dont say again 🤮🤮🤮
@muthukumaran1706
@muthukumaran1706 3 ай бұрын
ராஜ ராஜ சோழன் கடவுள் பக்தி உள்ள வர். அவரை kkalaignar கருணாநிதி உடன் oppdarthrrgal.அப்படி இருந்தால் அவர் எதுக்கு அங்கு தஞ்சை கோயிலுக்கு செல்லவில்லை?
@semmalart8136
@semmalart8136 3 ай бұрын
same court scene ,curruption likes
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் பேச கூடாது
@shanthisivakumar8163
@shanthisivakumar8163 2 ай бұрын
உலகையே ஆண்ட எங்கள் மாமன்னன் இராஜராஜசோழனின் அவரை தயவு செய்து அசிங்கபடுத்த வேண்டாம்
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 ай бұрын
பெரிய கோவில் நிழலில் ஒதுங்கக்கூட யோக்யதை இல்லை. ௭ன்ன ஒ௫ ஆணவமான அசிங்கம்பிடித்த பேச்சு. 😢
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 3 ай бұрын
ராமானுஜர் மீது அப்படி என்ன கோபம் நம்ம காம நிதியியுடன் ஒப்பிடும் அளவுக்கு?
@srisri5068
@srisri5068 3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@murugiahnamasiyagam4822
@murugiahnamasiyagam4822 3 ай бұрын
👍👍👍👍👍 From Malaysia
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 2 ай бұрын
இந்த ஆளை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும்
@mohansarangapani2270
@mohansarangapani2270 3 ай бұрын
Do not compare the devil to the great King Raja Raja cholan
@RajeshRajesh-fy9dq
@RajeshRajesh-fy9dq 3 ай бұрын
நம்பித்தான் ஆகணும். 😄😄😄
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 ай бұрын
அட பாவி ராஜராஜ சோழன் மறுபிறவி கருணாநிதியா?😂😂😂பெரிய உருட்டு...கருணாநிதி ஆவியாக வந்து கொள்ளை அடித்த பணத்தைத் தந்தாரா?
@manishdravid5717
@manishdravid5717 3 ай бұрын
ஒரேடியாக ரீல் சுத்தாதீர்கள்...😂
@anushadev5019
@anushadev5019 3 ай бұрын
Bro neengal hindhu va
@jayborn2win
@jayborn2win 3 ай бұрын
இராஜராஜன் விட்டுவிட்டு பார்த்தால் சரியாக தான் வருது
@godblessall4702
@godblessall4702 3 ай бұрын
He is real never tell lies
@subbaiahshanmugapriya9193
@subbaiahshanmugapriya9193 3 ай бұрын
😅😂😂😂😂
@anandnataraj3391
@anandnataraj3391 3 ай бұрын
Adangapa nama buthisali
@semmalart8136
@semmalart8136 3 ай бұрын
cultural habit included,pattern our routines manual own
@sarosaro8908
@sarosaro8908 3 ай бұрын
Raja Raja Solan inum Maru pravi yedukkave illaa he is now in aaviworld
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 3 ай бұрын
❤Vikra vaandi well paid to be a """ sales representative """ to the great crorepathi, APPA -- AMMA, to praise him as god !!!!!! He has a big family of his own with many large properties!!!
@manipk55
@manipk55 3 ай бұрын
நீ சொன்னது எத வேணாலும் நம்பலாம் ஆனா ...
@DrRamasubbu
@DrRamasubbu 3 ай бұрын
This guy blabbers.... cannot digest his comparisons of Raja Raja chozha with the Father of Corruption...Karuna.... I too booked his appointment... he gave 4 Months later....imagine an appointment after so many months...went to see him directly in Triplicane....but no response at all... He is only good in interview but useless
@kathirvelr6765
@kathirvelr6765 3 ай бұрын
Enna purudha vudigiran evan karunanithi migavumkeeltharamana manithan.(RajaRaja cholanDeivappiravi.)
@MaheshMahesh-jn1px
@MaheshMahesh-jn1px 3 ай бұрын
Raja raja cholan got enlightenment no rebirth for him this fellow tell lies
@rathinamr2852
@rathinamr2852 3 ай бұрын
ஐயா ராஜ ராஜ சோழன் அவர்களின்‌ கன்னியத்தை கொச்சப்படுத்த வேண்டாம்.
@rpal8933
@rpal8933 3 ай бұрын
ஆவி அமுதா மிகப்பெரிய ஆளுமையை இருந்து பின்பு நார்மலாகி வாழ்க்கை நடத்தி வருகிறார். இதெல்லாம் நமக்கு தேவையில்லை. நாம் நல் எண்ணத்துடன் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால் எதுவும் நம்மை பாதிக்காது
@MahendraSathyamoorthy
@MahendraSathyamoorthy 3 ай бұрын
Appo neenga sonnathu ellame poi ah 😢..
@Usher8888
@Usher8888 3 ай бұрын
கலைஞர் பற்றிய இதே ரகசியத்தை பாபாவும் கூறியுள்ளார்..
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 3 ай бұрын
Abdul Kalam was rebirth of Thippu sultan
@SupremepowerNature
@SupremepowerNature 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@kumaran2451
@kumaran2451 3 ай бұрын
🤣👈😂😮😅😊👈👍😊
@SSP-vn9cx
@SSP-vn9cx 3 ай бұрын
Unmai
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 3 ай бұрын
நீ சொல்ற மத்த விஷயங்கள் பற்றி தெரியாது , ஆனால் ஒன்று நிச்சயமாக தெரியும் - அது ராஜ ராஜ சோழன் தமிழன் கிடையாது , தெலுங்கன் !!!! அதே போல ஓங்கோல் சோழ நாட்டின் ஒரு பகுதி.
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 3 ай бұрын
ஏம்ப்பா ராஜராஜ சோழனை யாரோட compare செய்வது என்று விவஸ்தை இல்லாமல் பேசுகிறீர்கள். உள்ளபடியே உங்களுக்கு மனசாட்சி இல்லையா?
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs Ай бұрын
Bangari adigagalar was in contact with Kongana Munivar in guise of Adiparasakthy.. i had several times spoken with kongana munivar
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda 2 ай бұрын
Only for VIPs he will help with spirit, For normal people he will grab money for them . Evan dubagur Kadasila Cholan kuda veetu vaikala
@parthasarathy2423
@parthasarathy2423 3 ай бұрын
ரவிச்சந்திரன் சார் எழுதிய ஆவிகள் உலகம் புத்தகங்களை..25 வருடங்களுக்கு முன்பு மாதம் மாதம் வாங்கி படித்த அனுபவம் உண்டு. ஆவிகள் பற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
@Kovai_vidhya
@Kovai_vidhya 3 ай бұрын
ஒரு நாட்டிற்கு தலைமை பொறுப்பு வகிக்கும், அத்தனை தலைவர்களும், முன் பிறவிகளில், ராஜாவாக தான் ,இருந்து இருப்பார்கள் .நம்முடைய இராணுவ அதிகாரிகள் ,முன் ஜென்ம, போர் படை தளபதிகள். ஐயா உங்கள் கருத்துக்களை நான் முழுமையாக நம்புகிறேன்.இவர் சொல்வது அனைத்தும் உண்மை . நம்முடைய படிப்பை வைத்து வைத்து ,அனைத்து விசயங்களையும் உண்மை, பொய் என்று சொல்ல முடியாது.
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 3 ай бұрын
Unmai
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 11 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 11 МЛН