பஞ்சு போன்ற சாஃப்ட்டான ஆப்பமும் செய்முறை விளக்கமும் அருமை நாங்கள் ஊறவைத்த பச்சரிசியை நைசாக அரைத்து நீங்கள் செய்தது போல் அதிலிருந்து இரண்டு கையலவு மாவை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கப்பி ( அதாவது கஞ்சி) காச்சி கெட்டியாக ஆனதும் ஆறவைத்து உப்பு போட்டு அரைத்த மாவில் கலந்து மாவு புளித்ததும் ஆப்ப சோடா இரண்டு பின்ச் சேர்த்து கலந்து ஆப்பம் செய்வோம் நன்றி 🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 ай бұрын
super tips mam nanga try panni pakrom
@likenature311Ай бұрын
தேங்காய் துருவல் சேர்க்க தேவை இல்லயா...
@sivasankaris93933 ай бұрын
நீங்கள் சொல்லிக்கொடுப்பதில், ஒரு மிகச்சிறந்த மனிதாபிமானம் தெரிகிறது.சகோதரரே.
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@sivasankaris9393 நன்றிகள் சகோதரி
@MrsRajendran4 ай бұрын
இந்த ஆப்பமும் சூப்பர். சரிக்குசரி பச்சரிசி புழுங்கலரிசி( பச்சரிசி கொஞ்சம் கூட சேர்த்து) கொஞ்சம் உளுந்து வெந்தியம். அடுத்தநாள் மாவு புளித்ததும் சூப்பர் ஆப்பம் ready.!! மாவு ஆப்பக்கடாயில் ஊத்தி எடுக்கயில் இரண்டரை inch சுற்றி மொரு மொரு எனவும் நடுவுல சா ஃப்ட் உத்தப்பம்😊 இட்லிக்கு சாம்பார் சட்னி எப்படி must டோ அதேபோல தேங்காபால் சட்னிmustதமிழ் நாட்டுல👍.
@TeaKadaiKitchen0074 ай бұрын
செமையான ஆப்பம். இந்த முறையில் நாங்களும் செஞ்சி பார்க்கிறோம். நன்றிகள்🥰🥰🥰
Very nice appam and very different type of appam kadalakari yum sollunga annachi thankyou so much❤❤🙏🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok sister kandipa
@01mskb4 ай бұрын
Super kalimuthu & perumal mama! Therikkaviteenga!
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@01mskb thanks mapla
@eswarishekar504 ай бұрын
நேற்று தக்காளி சட்னி செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது சார்
@TeaKadaiKitchen0074 ай бұрын
oh super mam. congratulations🎉🎉🎉🎉
@rkrishnakumar71413 ай бұрын
Kerala Puttu receipe requested.I like and follow all yr receips.The way you explains is well.
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok sure
@rubychristiana22644 ай бұрын
Thankyou brother இந்த recipe தந்ததற்க்கு,
@TeaKadaiKitchen0074 ай бұрын
நன்றிகள் சிஸ்டர்
@kanmanirajendran7674 ай бұрын
சாஃப்ட்டான ஆப்பம் சூப்பர் சார் 👌👌 தக்காளி சட்னி செய்தேன் சூப்பரா இருந்தது 👌👌
@TeaKadaiKitchen0074 ай бұрын
super mam. excellent👏👏👏
@Galaxy-w4z4 ай бұрын
Mavu pacharici.pathapaduthiya.mavil cheyyalama?
@Galaxy-w4z4 ай бұрын
Kadalai kari endral nan veru cheiveergal?
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@Galaxy-w4z mavu pachatisi
@rb572013 күн бұрын
Idli maavule konjam thenga pal mix pannale appam nalla varum...
@rebeccaabraham98404 ай бұрын
அண்ணா ஆப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌹👍
@TeaKadaiKitchen0074 ай бұрын
super👌👌
@AA-pf1ef4 ай бұрын
சூப்பர் bro 👌 நன்றி 🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome bro
@vijayakannan30544 ай бұрын
Super👌👌🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thank you! Cheers!
@prabhachandran99034 ай бұрын
Kadala kari recipe podunga anna
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok sure
@amjathrahiman39294 ай бұрын
Anna unga receipe super. Punjabi wheat endral enna? Soft pulkas seiradukku punjabi wheat use pandranga. But punjabi wheat naan vangiyadu illai I request you to share information about it Thank you
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok bro kandipa details collect panitu pulka potruvom
@amjathrahiman39294 ай бұрын
Thank you bro
@eswarishekar504 ай бұрын
அருமை அருமை சார்
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@aishajasmin15343 ай бұрын
❤🎉❤ super 👍💯💯💯😍💯😍💯💯💯💯🎉❤🎉
@chandravijendran_64 ай бұрын
Very nice sharing bro super👌 good morning❤❤❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thank you so much
@thilagamvelmurugan50334 ай бұрын
Appabam and mutton gravy Super combination 🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thank you so much 👍
@ARUNKUMAR_B.TECH-IT4 ай бұрын
Super recipe ❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thanks a lot
@devimuthu52064 ай бұрын
Super brother thank you so much very tasty appam
@TeaKadaiKitchen0074 ай бұрын
Welcome 😊 mam
@sumathivishwanathan74044 ай бұрын
First class recipe.
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thanks a lot
@snithyakalyani52464 ай бұрын
Sooper anna
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@snithyakalyani5246 thanks sister👭
@lalithabalakrishnan10814 ай бұрын
Superb combination bro.
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thanks a ton
@KalpanaR-eq2bi4 ай бұрын
Anna Hi super 👌👌
@TeaKadaiKitchen0074 ай бұрын
hi sister thanks🙏❤
@andrewsart74 ай бұрын
ஆப்பம் வடகறி காளி பெருமாள் அண்ணே அருமை 👌
@TeaKadaiKitchen0074 ай бұрын
நன்றிகள் அண்ணே
@Arasiveetusamayal4 ай бұрын
Lk 330 nice sharing appam recipe
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks and welcome mam
@pushkalam89834 ай бұрын
Appam arumai. Vayil thanni ooruthe
@TeaKadaiKitchen0074 ай бұрын
super.
@naomihyd.68454 ай бұрын
Thank you for sharing tasty appam
@TeaKadaiKitchen0074 ай бұрын
Most welcome 😊
@vimalap1234 ай бұрын
இது மாதிரி செய்து பார்க்கிறேன் பார்க்க அழகாக இருக்கிறது
@TeaKadaiKitchen0074 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@Shara-m6z3 ай бұрын
தேங்காய் mavoda nightea serthukalama? Ketupogatha
@TeaKadaiKitchen0073 ай бұрын
pokathu. nama pulika thana vaikrom
@Chella4424 ай бұрын
Idly recipe pls
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok kandipa potruvom
@anusuyadeepan84484 ай бұрын
புதுசா இருக்கு செய்முறை நன்றி 🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks mam.
@manjulag94074 ай бұрын
Excellent ! Mouth watering recipe ❤❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@AmbikarajasekarAmbikarajasekar4 ай бұрын
Super
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thanks mam.
@sridevimanjunath56754 ай бұрын
Thank you 🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
You’re welcome 😊
@rajagopalr36924 ай бұрын
Sir vaditha sadtham araithal. Poison. endru. Drs. Solkirarkal
@TeaKadaiKitchen0074 ай бұрын
check pani pakrom sir. thanks for suggestions
@mareeswarimuthiah48584 ай бұрын
Nanri brother
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks sister
@andrewsart74 ай бұрын
காளி பெருமாள் அண்ணே கேரளா கொண்டை கடலை ஆப்பம் , தமிழ் நாடு ஆப்பம் வடகறி , ஆப்பம் பாயா 🎉
@TeaKadaiKitchen0074 ай бұрын
சூப்பர்
@thenmozhiv44784 ай бұрын
Different style appam
@TeaKadaiKitchen0074 ай бұрын
Thank you so much mam
@pufunmedia11014 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen0074 ай бұрын
Most welcome
@khadershareef5439Ай бұрын
Non sticky Pan is not good for making Appam. Steel or cast iron Pan is good.
@TeaKadaiKitchen007Ай бұрын
ok bro change pnaikrom
@brm44534 ай бұрын
pachai arisi soru serkalama?
@TeaKadaiKitchen0074 ай бұрын
serkalam
@brm44534 ай бұрын
@@TeaKadaiKitchen007 thanks 🙏
@kamalapandiyan75344 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 நான் ஆப்பம் நன்றாக செய்ய தெரியும் தேங்காய் பால் சீனி சாம்பார் சட்னி தொட்டுக்க வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் நாங்கள் பச்சரிசி உளுந்து ஊற வைத்து அரைத்து செய்வோம் மிகவும் நன்றி❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
அருமையான சுவை. சூப்பர் மேடம்🥰🥰
@malsk50124 ай бұрын
Yes, உளுந்து கொஞ்சம் வெந்தயம் சேர்த்து அரைத்து லேசாக புளிக்க வைத்து ஊற்றினால் soft a, but crispy a varum.. vaasanaiyagavum irukkum.. What he makes is நீர் தோசை in Karnataka, made in dosa tawa..
@kamalapandiyan75344 ай бұрын
@@malsk5012வெந்தயம் சேர்த்து செய்வது உடம்புக்கு நல்லது நீங்கள் சொல்வது போல் செய்வேன் 🙏🥰
@MrsRajendran4 ай бұрын
@@malsk5012ஆமாம்(exactly thick நீர் தோசை) வெள்ளைவெளேர்ன்னு இருக்கு நாகர்கோவில் ல ஹோட்டல் ல இப்படித்தான் கடலை குருமாவுடன் முதல் தடவை சாப்பிட்டேன்.என் முகம் போன போக்கை சப்ளை பண்ணவவர்கவனித்தார்,! ஏலியன் மாதிரி நான் அவர் கண்களுக்கு இருந்திருக்கனும்😡
@lalithapattabiraman40624 ай бұрын
Instead of sadham we can add soaked aval
@TeaKadaiKitchen0074 ай бұрын
சூப்பர்
@angukarthi81714 ай бұрын
அருமைங்க தம்பி நாங்கள் கொஞ்சம் வெந்தயமும்1/2 டீஸ்பூன் மற்றும் நான்கு விரல்கள் குழி அளவு உளுந்து சேர்ப்போம் நாங்கள் வடசட்டியில்வணக்கமாட்டோம்பாக்கிஎல்லாம்நீங்கள்சொல்வதுபோல்தான் இதில்1/2டீஸ்பூன் அஸ்காசர்க்கரைசேர்ப்போம்அப்பத்தான்ஆப்பம்கோல்டுகலர்கிடைக்கும்
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@angukarthi8171 super sako. Nalla tips thank you
@POLLACHI-LIC4 ай бұрын
❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome🎉
@cdnnmonaakitchen85043 ай бұрын
3 முட்டை வெள்ளை கரு ஊற்றி குழைத்து வைத்தால் ஒரு மோரு சேட்டை விழும் அப்பம் சுடலாம்.FROM CANADA
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@cdnnmonaakitchen8504 வித்தியாசமா இருக்கே 🤔🤔🤔🤔
@womensbeautykitchen4 ай бұрын
ரேசன் பச்சரிசி போடலாமா
@TeaKadaiKitchen0074 ай бұрын
yes potu parunga
@fshs19494 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you
@DevisreeDevisree-rp6ug4 ай бұрын
Pachaiarisi add panna kal maari varuthu appam
@TeaKadaiKitchen0074 ай бұрын
intha mathod la potu parunga mam. nalla irukum. sooda sapdanum
@sundararajann60074 ай бұрын
ஹோட்டல் தோசையின் ரகசியம் என்ன என்று சொல்லுங்கள்.
@TeaKadaiKitchen0074 ай бұрын
விரைவில் தோசை வரும்
@meenakshisethu22854 ай бұрын
Non stick thaan சுலபமாக varum.. சதாரண சட்டி வர வேண்டுமே ப்பா.. 😊
@TeaKadaiKitchen0074 ай бұрын
😃😃😃✅ athu try pani tha pananum. elar vetulayum intha kadai than iruku
@meenakshisethu22854 ай бұрын
@@TeaKadaiKitchen007 😊
@TeaKadaiKitchen0074 ай бұрын
@@meenakshisethu2285 welcome mam.
@andrewsart74 ай бұрын
புதுசா இருக்கு ஆப்பம் 😂 இது tea kadai kitchen style 😂
@TeaKadaiKitchen0074 ай бұрын
yes anna
@jeyanthisureshkumar23444 ай бұрын
தேங்காய் சேர்த்தால் கெட்டு விடாதா அண்ணா
@TeaKadaiKitchen0074 ай бұрын
udane thana mam sapda porom.
@umaiskid4 ай бұрын
Tea cake seiyunga bro
@TeaKadaiKitchen0074 ай бұрын
ok sure
@cpvijayanchinthamani30652 ай бұрын
ஆப்பத்துக்கு மாவ ஆட்டி அத சட்டியில போட்டு வனக்காம செய்யமுடியாதா.
@TeaKadaiKitchen0072 ай бұрын
try pani pakalam
@iswaarisubramaniam7284 ай бұрын
நடுவில் கொஞ்சம் மொத்தமாக வேண்டுமென்றால் இன்னொரு கரண்டி மாவு சேர்க்கலாமா தம்பி...
@revathychandrasekar82434 ай бұрын
I shared u my method, naan idli maavu madri thick ah arachu pulika vechuduven. Seiyumbodhu half ah pirichi onnula thanni serthu karachu oothi suthitu naduvula thick batter chinna karandila eduthu vidanum. Ippo azhaga suthi morumorunu naduvula soft ta irukum.
@iswaarisubramaniam7284 ай бұрын
அப்படியே நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி... மிக்க நன்றி... Im from Malaysia..
@TeaKadaiKitchen0074 ай бұрын
different ah kalakureengale 🙄🙄🙄 Sema tips mam. thanks❤🌹