Dravidam 🆚 Tamil Nationalism -

  Рет қаралды 78,411

Varun Talks

Varun Talks

2 ай бұрын

#VarunTalks #tamilcinemainterview #tamilcinema #tamilinterview #vishal #kkrvspbks #dcvsmi #rcbvssrh #thirumavalavan #karnatakapolls #rathnam #thalapathy69 #goal #vvpat #votingday #ghilli #romeo #kungfupanda4 #maidhaan #civilwar #aninews #behindwoods #foodreviewtamil #studytips #exams #sarvssaga #drugs #coolie #disco #rachitha #pushpapudhpa #mahanadhi #vadakkan #Amaran #villagecookingchannel #missmadrasi #gayathrifromamanjikarai #freefireindia #iniya #cooliereaction #secondhandbikepaavangal #cinedesi #virundhu #cherryvlogs #zico #slayypoint #mokkacommentary #sureshiasacademy #galattatamil #sathyamnews #muktharinterview #disneyhotstartamil #buisnesstoday #saatai #thambi #ntk
#RRvsMI #Thalaivar171titlereveal #Madhurai #electioncommision #deadpoolvswolverine #elclassico #bellingham #facup #kalki2898ad #Aahakalyanam #Foodareatamil #naakout #star #kavin #ethirneechal #zeetamil #suntv #polimernews #mrbeast #veyilpaavangal #ramwithjaanu #janamtv #steffiulagam #cherryvlogs #ttf #priyankadeshpande #tamillight #fahadhfaasil #nivinpauly #coolie #thalaivar171
#veeradheerasooran #Realvscity #rodrygo #bernadosilva #votingday #thangalaan #finally #manushi #micset #kayal #achacho #tamiltrekker #trending #sothanaigal #paavangal #pbksvsmi #lsgvscsk #dhruvrathee #angryrantman #pushpa2 #mamawithbabyma #Aranmanai4 #seeman #reaction #mrgk #siragadikkaaasai #modhalumkaadhalum #pandianstores #therdhalpaavangal#manjummelboys #Thegreatestofalltime #varshangalkkushesham #whistlepodu #Goatfirstsingle #u1 #cskvsmi #rcbvssrh #bayernleverkusen #wirtz #elclassico #loksabhaelection2024 #iran #israel #premalumovie #oscar2024 #johncena #ipl #csk #dhoni #RCB #viratkohli #mumbaiindians #dmk #admk #bjp #modi #annamalai #seeman #seemanspeech #savukkushankar #jaffarsadik #drugs #GOAT #mgr #ambani #agori #kathukaruppukalai #vjtv #katchisera #valaipechuvoice #aadhantamil #moviereview #vijayantony #behindwoods #nelson #a2d #bluestar #venkatprabhu #tamiltrekker #cr7 #messi #mkstalin #polimernews #nixen #tamilserial #udhyanithistalin #rajiniamma #gvprakash #madangowri #mg #jbaby #vishal #tamilnadu #india #tamilnadu #chennai #tamil #india #kerala #tamilmemes #love #coimbatore #thalapathy #instagram #trending #kollywood #tamilcinema #karnataka #mumbai #tamilan #memes #vijay #photography #tamilactress #delhi #thala #madurai #tamilsong #tamilbgm #bangalore #tamilstatus #instagood #tamilanda #tamillyrics #trisha #foodreview #nayanthara #keerthysuresh #ola #ather450s #rjbalaji #pesutamizhapesu #erumasaani #politics #mamithabaiju #premalumovie #premalutamil #cwc2024 #kurchimadathapetti #sreeleela #sarathkumar #Gobackmodi #anirudh #csk #rcb #ipl2024 #dhoni #kohli #varuntalks #INDIAAlliance #tamilnadu_rejects_modi #sothanaigal #micset #blacksheep #christianity #islam #hindu #jesus #allah #shiva #buddha
------------------------------------------------------------------------------------------
Follow me on Instagram And Facebook -
Instagram : listen2varu...
Facebook : VarunVlogsOf...
Social Media :
Idhaya Chandiran : sidhbaby?ig...

Пікірлер: 553
@katekate5583
@katekate5583 2 ай бұрын
எவன் ஒருவன் வீட்டில் தமிழ் பேசுகிறானோ, தமிழனுக்கு ஒரு தீங்கு என்றால் அவனுக்கு வலிக்கிதோ அவன் தான் தமிழன்
@rockythebranDon
@rockythebranDon Ай бұрын
💯✅️
@Ironized_07
@Ironized_07 2 ай бұрын
மானத்தமிழன் பாரி 🔥🐯
@shivanshankar9134
@shivanshankar9134 2 ай бұрын
தோழர் பாரி தருணுக்கு வாழ்த்துக்கள் என்றென்றும் உங்கள் சேவை தமிழ்நாட்டிற்கு
@AMABHARATHM
@AMABHARATHM 2 ай бұрын
மானத்தமிழன் பாரி🔥🔥
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 2 ай бұрын
ஆழமான விளக்கம் மக்களுக்கு இன்னும் தெளிவு இல்லை. போதை மயக்கத்தில் இருக்கிறார்கள் 🎉🎉
@ainthiram8703
@ainthiram8703 2 ай бұрын
சிறந்த காணொளி .இங்கு தமிழ்தேசியத்திற்காண தேவையை இன்னமும்கூட உணரவைக்கப் பாடவில்லை. கடவுள் இல்ஸை கடவுள் இல்லை என முட்டாள்தனமாக கத்தாமல் ஏன் கடவுள் இல்லை என்பதை பயிற்றுவிக்கப்பட வில்லை அதேபோல தமிழ்தேசிய குடியரசை பகைவர்கள் பலவாறாக தமிழர்களிடம் புகுத்தி உள்ளார் அதை இன்னமும்கூட உடைக்கவில்லை அறிவை எவர் சொன்னாலும் ஏற்பதில்லை என்றால் சிக்கல்தான். செம்மரம் வெட்டச் சென்றவர்கள் மலைவாழ் மக்களே அவர்கள் அறியாமையில் .அதிலொரு சூக்குமம். வெல்லும் தமிழ்த்தேசியம்.
@user-pe9fh6bs4u
@user-pe9fh6bs4u 2 ай бұрын
நன்றி வருண் ❤, தமிழ் தேசியம் வெல்லும்🗣️✊
@mariavalan0007
@mariavalan0007 2 ай бұрын
Super bro
@maaransezhiyan
@maaransezhiyan 2 ай бұрын
🐅🐅🐅
@ThingOurs
@ThingOurs 2 ай бұрын
❤️❤️❤️❤️😔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️😔❤️😔
@thalaukalesh1325
@thalaukalesh1325 2 ай бұрын
❤️
@DineshKumar-wv1uq
@DineshKumar-wv1uq 2 ай бұрын
Paari - the best 🐯🐯🙏👌💯💯 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு தமிழ்த்தேசியம் 🐯🙏🙏👌💯💯💯
@user-op4uv5jz1w
@user-op4uv5jz1w 2 ай бұрын
குடிகளும், சாதி ளும் வெவ்வேறு என்று அனைவருக்கும் உரக்கச் சொன்னது பாரியின் சிறப்பு
@vijayvijay4123
@vijayvijay4123 2 ай бұрын
அகமணமுறை கிடையாது அது தான் சாதி அது தான் குடி
@user-op4uv5jz1w
@user-op4uv5jz1w 2 ай бұрын
@@vijayvijay4123 குடிகள் தினை சார்ந்து உருவானது, சாதி வர்ணாசர முறைப்படி ஆரியர்களால் உருவாக்கப்பட்டது
@thalmada7686
@thalmada7686 2 ай бұрын
ஐபிஎல் மற்றும் கில்லி re release ai கொண்டாடும் சமூகம் தன்னை சுற்றி நடக்கும் அரசியலை கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு போக்கில் செல்கிறது ஒரு நாள் கண்டிப்பாக அனைத்தும் நல்லவிதமாக மாறும்
@May18_
@May18_ 2 ай бұрын
என் நண்பர்களே இதை சொன்னால் என்னை கேலி செய்கிறார்கள் எப்போ தான் தமிழன் மாறுவனோ 😢.
@triplemtruckers8537
@triplemtruckers8537 2 ай бұрын
​@May18_ ya true brother but don't worry they will realise soon
@abhijack.1036
@abhijack.1036 2 ай бұрын
I ❤ TAMIL
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 2 ай бұрын
ஆமா! அவர்கிட்ட கேளுங்கள் தெலுங்கன், கன்னடம், மலையாளி இதில் யார் ஆரியார்களை எதிர்த்தார்கள் என்று கேளுங்கள் தமிழன் தான் ஆரியா த்தை எதிர்ப்பான். நாம் தமிழர்💪💪💪
@rockythebranDon
@rockythebranDon Ай бұрын
Tamilanai telungan kannadan malayalee Ena inam uruvaki mathiyavane ariyan thaan Ne ariyatha ethirthene na unna puthu inam ah mathiruvan Ithu thaan pandaya kaala ariya ethirpu 😂
@Sriram-po5jz
@Sriram-po5jz Ай бұрын
பாரிசாலன் அன்னா, நான் ஒரு ஐயங்கார், நான் தமிழன். ஈழப் படுகொலை திமுக காங்கிரஸ் செய்த மிகப்பெரிய துரோகம். நான் ஒரு தமிழனாக என்றும் அமைதி பிரார்த்தனை செய்வேன் ஈழப்போரில் இரந்து போன மக்களுக்காக 🙏🏻 ஓம் நமோ நாராயணாய
@wirelessbrain1327
@wirelessbrain1327 2 ай бұрын
நீங்கள் இருவரும் இன்னும் நிறைய தலைப்புகளை பேச வேண்டும் தமிழ் சமூகத்தில் விவரம் இல்லாதவர்கள்( குறைந்தபட்சம் ) இருக்கீறார்கள் ஆதலால்
@Manim0947
@Manim0947 Ай бұрын
அண்ணா நீங்கள் கவலைகொள்ள வேண்டம்.. எங்களுக்கு முன்னாள் எங்கள் முன்னோர்கள் இந்த மன்னுக்கும் மக்களுக்குமாக போராடிச் செத்தது உன்மையானால். அவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்று இந்த மன்னில் உலவுவது உண்மையானால். அந்த வீரம் செறிந்த மூச்சுக்காற்றை அவர்கள் பிள்ளைகள் நாங்கள் சுவாசிப்பது உன்மையானால். நாங்கள் உறுதியாக வெல்லுவோம் .ஒரு நாள் தூய தமிழர் ஆட்சியை இந்த மண்ணில் நிறுவுவோம். தமிழ் வாழும் தமிழன் ஆழ்வான்.. இதில் எந்த மாற்றும் இல்லை 😢😢😢நாம் தமிழர்
@aravindmadurai9743
@aravindmadurai9743 2 ай бұрын
Paari u r excellent,very clear and bold in your points. Varun also doing great job
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh 2 ай бұрын
Hindi national language. Tamil telugu kannada state language. Pari not Indian. He is pakisthan
@arunpandi6931
@arunpandi6931 2 ай бұрын
​@@JayaJaya-wx5nh😂😂😂😂 poda dai
@lakshmieben
@lakshmieben 2 ай бұрын
​@@JayaJaya-wx5nhthere is no national language in India. Only regional languages. English was here because British used educated Indians who knew English to control other Indians. When there was freedom fight everyone used regional languages only
@Punithavan
@Punithavan 2 ай бұрын
​@@JayaJaya-wx5nhpaithiyama ivan😂
@divaz.6047
@divaz.6047 2 ай бұрын
Dravidam means telungans ruling tamil nadu.... Very simple
@mariavalan0007
@mariavalan0007 2 ай бұрын
Super my friend
@DineshKumar-wv1uq
@DineshKumar-wv1uq 2 ай бұрын
💯💯💯
@Punithavan
@Punithavan 2 ай бұрын
💯
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
YES TRUE 😡😡😡😡👍👍👍👍
@karatepanda6893
@karatepanda6893 Ай бұрын
நல்லா அரசியல் பண்ண அனைவரும் ஒன்றே ஆனால் அது இங்கு இல்லையே, அதுவே தமிழ் தேசியத்திருக்கு விதயாய் ஆனது
@manikandansanthanaraj4544
@manikandansanthanaraj4544 2 ай бұрын
நல்ல இணை உங்கள் இருவர் கருத்துக்களும் மிக சிறப்பு. பல முக்கிய விடயம் மக்களுக்கு போய் சேரட்டும்.... நன்றி பாரி மற்றும் வருண்
@thamizharpadai9920
@thamizharpadai9920 2 ай бұрын
தமிழ் தேசியம் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வருண் அவர்களுக்கு நன்றி
@nathanrao8692
@nathanrao8692 2 ай бұрын
I'm Telugu with NTK ❤ SEEMAN ANAN ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@prajan8197
@prajan8197 Ай бұрын
நன்றி நீங்கள் நீங்களாகவே இருங்க ஆனால் நாம் சகோதரர்களாக ஒன்றாக வாழ்வோம்
@nevinjay1459
@nevinjay1459 2 ай бұрын
Paari is really genius..we need someone like paari in my country malaysia..1 day will meet u paari nanba..❤🎉
@SR-ne6zr
@SR-ne6zr 2 ай бұрын
சிறந்த அறிவார்ந்த மற்றும் மிகவும் தேவையான விவாதம். இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 2 ай бұрын
Truly appreciate the anchor of the channel on his common questions just like the common man with little knowledge of the entire government and tamil theaseyam and love parisalans clear explanation to everyone with zero knowledge to understand how cruelty works out in tamils accros the globe. ❤ Bless your family's and hope we tamils will wake up real soon. Kumar-Singapore
@babuswiss1
@babuswiss1 2 ай бұрын
ஆரோக்கியமான, அறிவுபூர்வமான கலந்துரையாடல். 👍👍👍😍 வாழ்த்துகள் இருவருக்கும்.👍👍👍
@kuganesvaran6433
@kuganesvaran6433 2 ай бұрын
Bro I'm from Malaysia. Tamil tesiyam pesuna ingayum namba marukkurangge.
@kho-kingdom
@kho-kingdom 2 ай бұрын
Notice who are the people refuse to accept
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 2 ай бұрын
Im from Singapore bro it's also happening here they don't even know different from Indian and Tamil
@tajtawas3661
@tajtawas3661 2 ай бұрын
@@kho-kingdom telungus and hindu fanatics
@raaj7833
@raaj7833 2 ай бұрын
True bro. I'm from Malaysia too. Some even telling Seeman is evangelist agent and enemy for Hinduism.🤦 These guys don't mature enough to understand Tamil nationalism ideology.
@kuganesvaran6433
@kuganesvaran6433 2 ай бұрын
Yea
@user-pj1fg4gl1h
@user-pj1fg4gl1h 2 ай бұрын
நான் கொராணா ஊசி போடவே இல்லை. அண்ணன் பாரிசாலன் ஏற்கனவே இது பற்றி பேசியிருக்கிறார்
@MiddleClassSaro
@MiddleClassSaro 2 ай бұрын
வருண் பாரி கண்ணகி கோவில் பத்தி பேசுங்க... தமிழர் எல்லோரும் சிலப்பதிகார கண்ணகிய மறந்துட்டாங்க...
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 2 ай бұрын
பாரி நிறைய பேசியிருக்கிறார்
@MiddleClassSaro
@MiddleClassSaro 2 ай бұрын
@@BrindhaThanjavur தமிழக எல்லையில் கேரளாவால் அழிக்கப்படும் மங்கலதேவி கண்ணகி பற்றி பேசவில்லை... கண்டிப்பாக பேச வேண்டிய தருணம்... திராவிடர் சூழ்ச்சியில் அழிக்கப்படும் தமிழர் வரலாற்று நாயகி பற்றி பாரிசலன் இப்பொழுது கண்டிப்பாக பேச வேண்டும்...
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 2 ай бұрын
எல்லை பிரிப்பு பத்தி பேசும் பொழுதெல்லாம் சொல்வார் சகோ. என் நினைவு சரியென்றால்
@MiddleClassSaro
@MiddleClassSaro 2 ай бұрын
@@BrindhaThanjavur பேசிவிட்டால் திரும்ப பேச வேண்டாத விஷயம் இல்லை கண்ணகி கோவில்... தமிழர் வரலாற்று பொக்கிஷம்...
@vijayvijay4123
@vijayvijay4123 2 ай бұрын
சிலப்பதிகாரக் கண்ணகி ஆரிய திணிப்பில் விளைந்த கதை. சிலப்பதிகாரத்தில் வடசொற்கள் ஏராளமாக உள்ளன உண்மை ஆன தமிழர் பண்பாட்டினை அறிய எட்டுத் தொகை நூல்களைப் படியுங்கள். ஆனால் அதிலும் சிறிது ஆரியத்தின் தாக்கம் இருக்கும்
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 ай бұрын
In Malaysia 🇮🇩 Cambodia Thailand Burma all the land already got tamils during king chola time. Like my mother family already there before british time.
@Sanjay.M3012
@Sanjay.M3012 2 ай бұрын
நாம் தமிழர் ❤
@richardkarun4829
@richardkarun4829 2 ай бұрын
காலத்தில் கட்டாயம் காரணம் ஆக தடுப்பூசி போட்டேன் அதன் காரணமாக கண்ணாடி 👓 போட்டேன் 😢😢 நல்ல வேளை ஜிம் க்கு போய் ஓடினேன் புரோட்டா சாப்பிட்டேன் ஒன்று ஆக இறைவனுக்கு நன்றி 🙏
@jasondaane4763
@jasondaane4763 2 ай бұрын
நானும் தடுப்பூசி கு அப்ரோம்தான் சோர்வாக இருக்கு முதல் மாதிரி உடல் இல்லை
@madhanagopal9599
@madhanagopal9599 2 ай бұрын
Parotta sapta , vaccine veliya poiduma bro?
@Sundar...
@Sundar... 2 ай бұрын
​@@madhanagopal9599😂 அதுதான் எனக்கும் புரியல. 😂
@rooster1692
@rooster1692 2 ай бұрын
@@madhanagopal9599 எட்டிக்காய் சாப்பிட்டா முழுசா சரியாயிடும் 🤣🤣
@madhanagopal9599
@madhanagopal9599 2 ай бұрын
@@rooster1692 yow unamayava , velayaduriya??
@uthavakarai7663
@uthavakarai7663 2 ай бұрын
எப்பிரவி எடுப்பினும் தமிழனாய் பிரக்க முருகனை வேண்டுகிறேன்
@Punithavan
@Punithavan 2 ай бұрын
தமிழர்கள் மருஜென்மத்தை நம்பவில்லை😂
@vijayvijay4123
@vijayvijay4123 2 ай бұрын
பிறவி மறுஜென்மம் பிறக்க
@munawwarnisha5028
@munawwarnisha5028 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் பாரி 🌹🌹🌹💪💪💪💪💪💪💪
@mohansundhar7372
@mohansundhar7372 2 ай бұрын
பாரி அண்ணா❤️👑
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 ай бұрын
Very true if we had a tamil leader in power maybe tamils in ellam wouldn't be killed. Even seeman been prisoned many times by karunanithi.
@saran7263
@saran7263 2 ай бұрын
நன்றி பாரி. வருண் அவர்களுக்கு நன்றி. இந்த உரையாடல் பல புத்தகங்களுக்கு சமமானது.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
இவர் சொல்வது போல் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ்தேசியம் அரசியல் செய்ய வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 2 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் தொடர்ந்து தமிழ்தேசியம் அரசியல் செய்ய வேண்டும் சீமான் இந்த முறை சீமான் கட்சி வேட்பாளருக்கு தான் வாக்களித்தேன்
@rkstudios1256
@rkstudios1256 Ай бұрын
Naa dharmapuri Karan thaa😅
@sivaraj579
@sivaraj579 Ай бұрын
Nanum pmk than but vote ntk than
@akdeo9375
@akdeo9375 2 ай бұрын
Tamilans = Tamilar Lans = Nadu TAMIL NADU = Belongs to Tamilans and not Land of DRAVIDIANS..
@raisah8439
@raisah8439 2 ай бұрын
Hi Varun ❤❤❤ Benefits topic you choose....
@ThingOurs
@ThingOurs 2 ай бұрын
Waiting ❤❤❤❤🎉
@_SridhAr_
@_SridhAr_ 2 ай бұрын
Awaited video ❤
@ThamizhYeni
@ThamizhYeni 2 ай бұрын
சிறப்பு பாரிசாலன்
@infowik
@infowik 2 ай бұрын
Kudal uruvura sambavam urudhi..🔥
@wirelessbrain1327
@wirelessbrain1327 2 ай бұрын
Yaaroda kudal????
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 ай бұрын
​@@wirelessbrain1327dmk
@_SridhAr_
@_SridhAr_ 2 ай бұрын
திராவிடன் குடல் 😂​@@wirelessbrain1327
@veluvel1142
@veluvel1142 2 ай бұрын
Dravidian odadhu​@@wirelessbrain1327
@engineer1075
@engineer1075 2 ай бұрын
​@@wirelessbrain1327thravidan kudal
@sukisu5070
@sukisu5070 2 ай бұрын
Varun make a video with Mannar mannan also
@Mr.dp5558
@Mr.dp5558 2 ай бұрын
I am waiting
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 ай бұрын
26:15 மன்னர் மன்னனுக்கு ஆதரவாக பேசுகிறார்❤❤❤ என்று எனக்கு தோன்றுகிறது
@Ironized_07
@Ironized_07 2 ай бұрын
தமிழ் தேசியத்தின் இரண்டு தூண்கள் 🔥🔥 பாரி ⚔️ மன்னர் மன்னன்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 ай бұрын
Mr gk
@santhiyakarthik6773
@santhiyakarthik6773 2 ай бұрын
@ragulanmahendran9916
@ragulanmahendran9916 2 ай бұрын
Hi I’m waiting 🔥🇨🇦
@u2laughnz
@u2laughnz 2 ай бұрын
நடந்தது ,நடப்பது, தமிழ் ,தமிழர் ,கலாச்சார ,பண்பாட்டு அழிப்பு மட்டுமே. தங்கள் இருவர்க்கும் என் நன்றிகள். வாழ்க தமிழ்! வளத்துடன் வாழ்க !
@rsmanikandabalaje647
@rsmanikandabalaje647 Ай бұрын
ஆழமான விளக்கம் சிறந்த காணொளி தோழர் பாரி தருணுக்கு வாழ்த்துக்கள்
@roshini-fs6dv
@roshini-fs6dv 2 ай бұрын
இதை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது இனியாவது தமிழ் மக்கள் தெளிவு பெற வேண்டும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 ай бұрын
பாரி உருவத்தில் நான் இறைவனைப் பார்க்கிறேன் அந்த இறைவன் என் இனத்தில் பிறந்த சகோதரன் என்பதில் நான் செய்த பாக்கியம் ஆனால் தமிழர்கள் புரிந்து கொல்லமாட்டிங்கிறாங்களே அதான் வேதனையாக இருக்கு.
@jsjohn
@jsjohn 2 ай бұрын
😆😆😆😆😆
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 ай бұрын
தொடர்ச்சியாக மோதும் அலைகளால் கருங்கல் பாறையும் கரையும். சீமானை மக்கள் புரிந்து கொள்ள பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது.பாரியும் தொடர்ந்து வினை ஆற்றினால் பாரியும் புரிந்து கொள்ளப் படுவார்.
@Punithavan
@Punithavan 2 ай бұрын
Idha paarikitta sonna ,seruppala adipppan😂
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 ай бұрын
@@Punithavan வாங்கிய அனுபவமோ?
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
நல்ல கருத்துக்களை அறிய ஆவல். பாரி. வாழ்க வாழ்க வாழ்க
@silambarasanbalasubramani8577
@silambarasanbalasubramani8577 2 ай бұрын
Ntk🎉
@vijaysri616
@vijaysri616 2 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@tvr123
@tvr123 2 ай бұрын
எந்த வேசம் போட்டாலும் ஒரு நாள் வேசம் களையும் இந்த திராவிடன் போட்ட வேசம் களைய தொடங்கியது
@shyamsundar3864
@shyamsundar3864 2 ай бұрын
If you want to influence or change the voters, Why this video is not published before elections?
@MohanrajMohanraj-mx5ui
@MohanrajMohanraj-mx5ui 2 ай бұрын
இலங்கை மலையகத்தில் இருக்கும் தமிழர்கள் நாங்களும் அப்படி வந்தவர்கள் தான்
@VijayRaj-pj3um
@VijayRaj-pj3um 2 күн бұрын
மிக்க நன்றி.நீங்கள் சொல்வதை நம் முன்னோர்கள் பலர் சொல்லியும் கேட்காமல் இருப்பவர்களுக்கு வேறு எவ்வழியில் புரிந்து கொள்வார்கள்.திருத்திஅமைப்பார்கள்.பாரிசாலன் அண்ணா.மறுபடியும்🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪👍👍👍👍👍👍💯💯💯💯
@Painthamil28
@Painthamil28 2 ай бұрын
நன்றி பாரி. நாம் தமிழர்
@pjagadeesan542
@pjagadeesan542 2 ай бұрын
இனியும் தூங்காதே தமிழா... நல்ல விழிப்புணர்வு பதிவு... நன்றி பாரி ... வருண் சாகோ 🎉🎉
@shrisinnathamby1349
@shrisinnathamby1349 2 ай бұрын
Very true Paari!❤
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 2 ай бұрын
35:35❤❤❤ i died when pari said sethupogadaaaa😂😂😂😂😂😂😂
@jayanthisj5906
@jayanthisj5906 2 ай бұрын
Love you Pari ❤
@manacherajakumar8105
@manacherajakumar8105 2 ай бұрын
சிறந்த உரையாடல் அண்ணா❤❤
@anandkumar3543
@anandkumar3543 2 ай бұрын
வரலாறு தெரிஞ்சுக்கனும், ஆரியம் ன என்ன திராவிடம் ன என்னுன்னு வித்தியாசம் புரியனும் அதற்க்கு வரலாற்றை படிக்க போகிறேன் 🙏🙏🙏
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 2 ай бұрын
Very true Mr Paari Anna ❤🎉😊
@krishkasturirangan1078
@krishkasturirangan1078 2 ай бұрын
Varun..... As you are saying.... Thani theeva than TN irukku..... Politicials are building such NARRATIVE and people are falling prey to this.....
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 ай бұрын
திராவிட ஆரிய கூட்டணி சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம்
@monstervini2214
@monstervini2214 2 ай бұрын
3rd part pannunga varun
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 13 күн бұрын
மிக தெளிவான விளக்கங்கள். நன்றி பாரிசாலன்🙏
@parir3752
@parir3752 2 ай бұрын
சிறப்பு 👍👍👍👍
@lakshminarayanan4268
@lakshminarayanan4268 2 ай бұрын
வாழ்நாள் முழுவதும் வருந்துவேன், பாரியை கொரோனா காலத்தில் பார்க்காமல் விட்டேன். ஊசி போட்டு பல பிரச்சனை தெரிகிறது.😢
@aasssathishkumaraasssathis478
@aasssathishkumaraasssathis478 2 ай бұрын
உண்மை
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 ай бұрын
Dravidian ariyans all are so quiet after seeing seeman youngsters going and voted for ntk seeman together with vijay supporters and amk pmk vck dmk supporters. Even sankar in schock to see ntk so famous in tn. It is a schock wave among Dravidian ariyans.
@marcsubraa7499
@marcsubraa7499 2 ай бұрын
மிக சிறப்பு
@chellabenjamin9699
@chellabenjamin9699 2 ай бұрын
Super message
@madhanjk1223
@madhanjk1223 2 ай бұрын
Waiting for mannar mannan interview podcast❤
@gregaryjohny5727
@gregaryjohny5727 2 ай бұрын
இல்லை பாரி ....!! ஆசை உருவாக்கி..... ¡
@summerwind3217
@summerwind3217 2 ай бұрын
18.33" தமிழனுக்கு 4 எதிரி. வேறு யாரும் இல்லை. "தமிழந்தான் "😆😆😆😆😆😆😆😆🙏🏽🙏🏽🙏🏽
@jsivatharshini1893
@jsivatharshini1893 2 ай бұрын
சிறப்பு
@kumaresank4579
@kumaresank4579 Ай бұрын
தமிழர்கள் ஒன்று கூடுவோம் தமிழ் மொழியையும் தமிழ் மண்னையும் நமது அடுத்த தலைமுறையையும் பாதுகாப்போம் தமிழர்களே உஷார்
@Manim0947
@Manim0947 Ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
@djosam
@djosam 2 ай бұрын
பாரி❤🔥💥வருண்
@Vettri-zi8db
@Vettri-zi8db Ай бұрын
சிறப்பு அண்ணா வாழ்க தமிழ்....
@balasethuraman7977
@balasethuraman7977 2 ай бұрын
பிழைப்பை தேடி தான் இடம் மாறி போனார்களே தவிர மொழியை வெறுத்தல்ல.நீங்கள் பேசுவது முழுவதும் கலைஞர் , குடும்பம் கட்சி, அதன் மூலம் பணம் பண்ணுபவர்களுக்கு பொருந்தும் சாதாரண மக்களுக்கு இல்லை. பிரிவினையெல்லாம் நினைத்து போகவில்லை
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 2 ай бұрын
வாழ்க தமிழுடன்
@saravananr7170
@saravananr7170 Ай бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள்
@Mayavanbfa
@Mayavanbfa 2 ай бұрын
Arumaiyana thagaval..
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 2 ай бұрын
பாரி , தொல்காப்பியத்தில் குறிப்பிடும் வடமொழி வேறு அது சமஸ்கிருதம் அல்ல.....தொல்காப்பிய காலத்தில் வடக்கே நிலவிய மஹாராஷ்ட்ரி, சூரசேணி,பாலி,மாகாதி என ஏதாவது ஒன்று இருக்கலாம்....... சமஸ்கிருதம் கிபி 3 - 4 ஆம் நூற்றாண்டில் உருவானது......அதை நம் தொல்காப்பிய காலத்திற்க்கு (கிமு15-10) அழைத்து தவறிழைக்க வேண்டாம்.......தரவுகளை சரியாக பதிவு செய்யவும்.....
@kushal1092
@kushal1092 2 ай бұрын
Good points
@kumara4247
@kumara4247 2 ай бұрын
தம்பி பாரியும் , தம்பி மன்னன் மன்னனும் இணைந்து நேர் காண, பேசவேண்டும்....தமிழ்த்தேயம் தழைக்க வேண்டும் ....
@lakshmiramiah5838
@lakshmiramiah5838 26 күн бұрын
What r ur thoughts on entertainers (like actors) getting into politics ?
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 2 ай бұрын
💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@prabhuprabhu-yg2tx
@prabhuprabhu-yg2tx 2 ай бұрын
🔥🔥👌
@msbharath_99
@msbharath_99 Ай бұрын
மண்ணின் மைந்தர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@gnanavadivel303
@gnanavadivel303 2 ай бұрын
Part 1 illaye sir
@user-xc7bb4fn6q
@user-xc7bb4fn6q 2 ай бұрын
Paari love u
@RMuthukumarattur
@RMuthukumarattur 2 ай бұрын
👏🏽👏🏽👏🏽
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc 2 ай бұрын
❤ பாரி சார் சூப்பர்❤❤❤
@thamarai_kannan_thala4982
@thamarai_kannan_thala4982 2 ай бұрын
Andha petrol bunk la vanguna adi inume sari agala 🤣
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 54 МЛН
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 242 М.
Language 🆚 Religion - Ft. Paari Saalan | Varun talks
38:13
Varun Talks
Рет қаралды 65 М.
Gangster psychology 🧠 | Varun talks
1:01:13
Varun Talks
Рет қаралды 13 М.
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 957 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00