Vanakkam, Vasanth, Congrajulations, and God bless you....
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@Asmasoo79 ай бұрын
Semma result anna.
@k.saravanank.saravanan9117 Жыл бұрын
Super Anna super quality board welcome ❤❤❤
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@vijayp88695 ай бұрын
Hai sir Alpha bt la use pandren arambathula nalla irunthathu ipo oru mathiri kathuthu enna va irukum sir ...
@haribavin2224 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் அண்ணா 🎉🎉நான் ஒரு ஆடியோ பிரியன்❤❤❤
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@Bmpvaudiotechtamil Жыл бұрын
Anna unga board block colour la poduga anna semayaa irukkum
@jesusblessedfamily5244 Жыл бұрын
Sir 👌👌👌👌👌👌👌👌
@dspdsp9164 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா 👏👏👏 இசை மயக்கத்தில் நானும் ஒருவன் அண்ணா.. Bass Treble, Boardக்கு ஏன் (ALPHA) BT னு வச்சிருக்கீங்கன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இருந்துச்சு அண்ணா, சந்தேகத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 😊
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@kingstar3479 Жыл бұрын
Super good result
@SathishSathish-hl2hh Жыл бұрын
Anna grand sub pre smooth bass pandrathuku oru video poduga pls
@jesusblessedfamily5244 Жыл бұрын
God bless you
@VIJAYAKUMAR-m5x2i Жыл бұрын
Thanks
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@rahumanabdul942911 ай бұрын
Sir, bismi 4fet 5200,1943 ku ithu match aahuma. Rply. Pl
@munusamy5808 Жыл бұрын
Super Anna super quality board welcome
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@amjathbasha143 Жыл бұрын
Vaazthukkal sago...👏👏👏
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@ThavamThavaraja-gb6kz Жыл бұрын
அருமையான பதிவு சார்
@VasanthAudios Жыл бұрын
நன்றி சார்
@krishnasamy.v2586 Жыл бұрын
Superb sir.
@RaviChandran-bf6sf Жыл бұрын
மாஸ்டர் கண்ட்ரோல் வீடியோ போடுங்க அண்ணா
@VasanthAudios Жыл бұрын
வேலை அதிகம் உள்ளது பார்க்கலாம் சகோ ஒரு சில நாட்களில் பார்க்கலாம் சகோ
@jvtthirupathi9491 Жыл бұрын
நானும் நீண்ட நாட்களாக வால்யூம் கண்ட்ரோல் வீடியோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம் முடிந்த வரையில் விரைவில் பதிவிடுங்கள் அண்ணா
@elumalaip9795 Жыл бұрын
அருமையான படைப்பு
@VasanthAudios Жыл бұрын
நன்றி சகோ
@elumalaika9887 Жыл бұрын
அண்ணா பவர் ஆம்ப் போடுல ஸ்பீடு பேக் ரிஜிஸ்டர் ஆல்டர் பத்தி சொல்லுங்கள் அண்ணா
@LUNAsports Жыл бұрын
Anna eanaku oru doubt anna....Anna prologic prime new 2021 board la FL and RL matum eadukala anna eana prblm ah irrukum and IC change pananuma illa any alteration panalae pothuma nu konjam solunga anna..
@VasanthAudios Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சகோ
@manikandank381811 ай бұрын
Class a amplifier board pannunga
@anandhakumar669 Жыл бұрын
அண்ணா வண்டி செட்டில் subwoofer அவுட்டர் பேஸ் ஆல்ட்ரேஷன் இருந்தா சொல்லுங்க அண்ணா டைம் இருக்கும் போது.
@VasanthAudios Жыл бұрын
பார்க்கலாம் சகோ வேலை அதிகம் உள்ளது ஒரு சில பதிவில் சொல்கிறேன் சகோ
@dspdsp9164 Жыл бұрын
அளவுக்கு அதிகமாக சத்தம் (Subwoofer Bass) வைத்தால் அந்த Bass Effect உங்கள் வண்டிக்கு வெளியில் கேட்கும் அதுதான் Outer Bass, Outer Bass என்று தனியாக ஒன்று கிடையாது, அதற்கு உங்கள் Amplifier ல் ஒரு சில ஆல்டரேசன் செய்ய வேண்டும்.