Vasantha Maligai Movie Re-Release | 52 ஆண்டுகளுக்கு பிறகு, வசந்தமாளிகை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்!

  Рет қаралды 241,882

Sun News

Sun News

Күн бұрын

#sivaji #vasanthamaligai #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 231
@ravipalanisamy3935
@ravipalanisamy3935 Жыл бұрын
இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆனாலும் நடிகர் திலகத்தின் புகழ் நடிப்பு அன்றும் பேசப்படும். பாராட்டப்படும். வாழ்க சிவாஜி அய்யா புகழ்.
@shanmugam3991
@shanmugam3991 Жыл бұрын
இவர்கள் உண்மையான சிவாஜி வெறியர்கள்
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Жыл бұрын
எங்க சொக்க தங்கம் நாயகன் சிவாஜி அய்யா நாம மகாராஜா ❤❤❤❤
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகனை இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@raveendran.s1066
@raveendran.s1066 Жыл бұрын
ஆம் சிவாஜி வாழ்கிறார். அவர் படங்கள் இன்றும் வசூலில் உச்சம்.
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் அந்த காலம் நான். பார்த்தேன் இப்பவும் படல்கள் கேட்பேன் சூப்பர்
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.....பாட்டு சூப்பராயிருக்கும்.
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 11 ай бұрын
Simple explanation priceless palace movie perfect artist & costume and an awesome location
@sivaganapathy8167
@sivaganapathy8167 Жыл бұрын
உன்னைப்போல் நல்லலவங்களோட 😊அன்பு இருந்தா நூறு வருஷம் இல்லை ஆயிரம் வருஷம் வாழ்வேன்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அது தான் உண்மை
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அது தான் உண்மை
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 Жыл бұрын
அறிவு அன்பு அண்ணா சிவாஜி வாழ்வார்
@Panner-jv4kq
@Panner-jv4kq Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு
@selvamb6799
@selvamb6799 Жыл бұрын
World number one ackter. Nadippu enral sivaji ganesan avaradu rasiganl enkira magizchi eppodum .
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Fantastic. My most favorite actor and movie.
@ganapathylatha2627
@ganapathylatha2627 10 ай бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.....
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra Жыл бұрын
சிவாஜி என்னும் கலைக்கடல், தமிழ் மொழியில் சங்கமம் ஆகி இருப்பது, உலகத் தமிழர்களுக்கு எல்லாம் வற்றாத பெருமை. வாழ்க வாழ்க வாழ்க நமது தெய்வம் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
ஒப்புயர்வில்லா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக வசந்த மாளிகை ரசிகர் களின் வசந்தம்
@subbarayand276
@subbarayand276 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் சிவாஜி ரசிகன்
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Жыл бұрын
Aamaam. Avan thoppai avanukku thaan
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
​@@srinivasaraghavan8277என்ன ஒரு வயிற்று எரிச்சல், ஜெலுசில் மாத்திரை அவசியம் தம்பீ, நாடி நரம்பில் நடிப்பு துடிப்பு ,உடலை மீறியது அவரது ஈர்ப்பு சக்தி,தமிழால் பெருமை பெற்றவர் பலர் உண்டு,தமிழுக்கு பெருமை,தமிழனுக்கு, பெருமை,தமிழ் நாட்டுக்கு பெருமை தந்த ஆளுமை,இப்படி வந்து பிதற்றுவது உமது பேதமை,உம்மைப் போல பலருக்குப் புரியாது அவர் அருமை,அவர் இல்லாத திரை உலகம் வெறுமை,உம்மனதில் வியாபித்து உள்ளது கருமை, எல்லை இல்லாத ஒன்று என்றால் அது அண்ணன் சிவாஜி யின் ஒப்பற்ற கலை திறமை.
@ayyathurairaju4973
@ayyathurairaju4973 Жыл бұрын
@@srinivasaraghavan8277 ஆமா ஆமா வழுக்கைத்தலையை மறைக்க வெள்ளை குல்லா போட்டுக்கொண்டு கிழவிய கட்டிபிடித்தும், அடுத்தவன் பாக்கெட்ல பணத்தை எடுத்து தான் கொடுத்ததாக காட்டிய நடிகனுக்கு முன் தன் உண்மையான தோற்றத்துடன் தோன்றும் மாமனிதர் தான் நடிகர் திலகம் .
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Un ammavin thoppaiyil irundu nee veliye varavilliya
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
​@@srinivasaraghavan8277வாங்க அர்னால்டு நம்ம வீட்டுல நம்ம் தாத்தா அப்பா கடைசி காலத்தில் தொந்தியும் தொப்பையும் தான் பெரியவங்கள எப்படி மதிக்கனும்னு சொல்லி இருக்கிறார்
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Жыл бұрын
எங்கள் ஊரில் 1975-6 ல்தான் வெளியானது. நான் எங்க ஊர் சிவாஜிரசிகர் மன்றத்தில் துணைச் செயலாளர். 30 அடி உயரமுள்ள தியேட்டரின் உச்சியில் சிவாஜியின் கட் அவுட் வைக்கப் பட்டது. நானும் அதனைத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தினேன். ஆளுயர மாலைகள் போட்டோம். மேலே ஏறிப் பார்த்தால் தலை சுற்றுகிறது. ஏணியின் இரு படிகள் வேறு உடைந்து விட்டது. எப்படியோ இறங்கி...சனங்களுக்கு மிட்டாய் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்து படம் ஆரம்பித்தபின் வீட்டுக்கு வந்தேன். அதற்குள் எவரோ நான் மேலே ஏறியதை எவரோ வீட்டில் வந்து சொல்ல.....செமை பூசை.
@karuppananp9086
@karuppananp9086 Жыл бұрын
World's Great Actor SHIVAJI.
@lakshminarayanan4395
@lakshminarayanan4395 Жыл бұрын
Really mr great shivaji sir should have lived more, what a patriot, great actor, we are missing him always
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
எப்பேர்பட்ட ரசிகர்களை அவர் பெற்றிருக்கிறார். இது அவர் செய்த புண்ணியம்... எப்பேர்பட்ட கலைஞனுக்கு நா‌ம் ரசிகனாக இருக்கிறோம்...இது நாம் செய்த புண்ணியம்...அவரை ரசித்த கண்கள் வேறு எவனையும் ஏறெடுத்தும் பார்க்காது...உண்மை...
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
Thliva ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️👋☺️👋👋☺️☺️👋👋👋
@jalalm3072
@jalalm3072 Жыл бұрын
நெஞ்சம் மறப்பதில்லை
@manivannannarayanan4746
@manivannannarayanan4746 Жыл бұрын
மாபெரும் கலைஞர்
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@jamalmohamedjamalmohamed2228
@jamalmohamedjamalmohamed2228 Жыл бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan only one the lion of Indian cinema
@salemtrekker1649
@salemtrekker1649 Жыл бұрын
Nadikar thilagam Shivaji❤🔥🔥
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Shivaji sir poster pathadum tears filled my eyes
@krishnamoorthycr1226
@krishnamoorthycr1226 Жыл бұрын
Dr.Sivaji Aajatha chuthru Narpavi 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Evergreen Anga Anniillam shivaji
@vargheesesebastin2196
@vargheesesebastin2196 Жыл бұрын
தெய்வமகன் ரீ ரிலீஸ் ஆகவேண்டும்
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji 8th wonder.
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 Жыл бұрын
Great person Sivaji.
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 Жыл бұрын
கொடை வள்ளல் சிவாஜி
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Жыл бұрын
தமிழ் சினிமா இருக்கும் வரை செவாலியே சிவாஜி கணேசன் பெயர் இருக்கும்
@sk.subash6340
@sk.subash6340 Жыл бұрын
Un appanukku appan da nu nirubicgittinga 🔥💯 sivaji sir fans ❤❤
@premkumarvellore4625
@premkumarvellore4625 Жыл бұрын
Great sivaji 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kp.soundarrajankp.soundarr6561
@kp.soundarrajankp.soundarr6561 Жыл бұрын
sivaji oru super star
@MAKKAlTHILAGAMCHANNEL
@MAKKAlTHILAGAMCHANNEL 5 ай бұрын
😂😂😂
@gbalasubramanian5659
@gbalasubramanian5659 Жыл бұрын
King of Tamil cinema
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 5 ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan is living every Indians hearts till end of world life
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Nowadays heroes must learn from shivaji to be neatly dressed with good hair style and well behaved in dialogue delivery Nowadays heroes look ..........
@writerashokkumar9493
@writerashokkumar9493 Жыл бұрын
சுப்புராஜ் மனிதறுல் மானிக்கம் இப்போது தெய்வத்தின் தெய்வமாகிவிட்டார்
@SuganthanRaaj
@SuganthanRaaj 8 ай бұрын
என்றென்றும் நடிகர் திலகம் கௌரவ தெய்வமகன் சிவாஜி ஐயா அவர்கள் புகழ் வாழ்க வாழ்க வாழ்க! ஆகா இந்த காட்சியைப்பார்க்கவே உடல் சிலிர்க்கிறது. ஐயா ஐயாதான் 🔥🔥🔥🔥❤❤❤ என்றும் நமது நெஞ்சில் வாழ்ந்துகொண்டேயிருக்கும் பிரிக்கமுடியாத இரு தெய்வங்கள் எம்ஜிஆர் சிவாஜி ❤❤❤❤
@rachugloria3267
@rachugloria3267 Жыл бұрын
Sivaji the greatest
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Congratulations for great success
@balajiengineeringequipment7000
@balajiengineeringequipment7000 Жыл бұрын
Sivaji movies only can see any time even after 100 years..
@ramamurthyn6393
@ramamurthyn6393 Жыл бұрын
Great Actor Nadigar thilagam Sivaji Ganesan.❤🎉😅
@savadamuthusubbiah721
@savadamuthusubbiah721 Жыл бұрын
எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று
@YRR2426
@YRR2426 6 ай бұрын
We the fans,children of annai illam,remembering the legendry nadigar thilakam on his 23rd anniversary 21/07/24(ninaivu naal) and follow his foot steps towards nationality,spirituality,humanity,punctuality.his curiyasity towards desiyam,deivigam,patriotism to encourage the new generation for the bright future of bharath.nadigar thilakam a born actor,son of God to be reborn to create new records among the new generation.long live the lord of acting.
@vasanthraj1341
@vasanthraj1341 Жыл бұрын
உலகம்இருக்கும்வரை சிவாஜி
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Greatest ACTOR SIVAJI in theworld must give bharatratna must honour by indian government he is living in all the times in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal 🙏👆🙏🙏
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
The great actor of Indian cinema
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Mgr is a o actor. Dr shivaji is great actor in the universe.
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
அழகாபுரி ஜமின் சிவாஜி அவர்களின் நடிப்பு அபாரம் அவர் ஸ்டைல் உலகத்தில் எந்த நடிகனுக் கும் கிட்டாது. திரை உலகத்தில் இன்னும் எட்டாத உயரத்தில் சிவாஜி விடிவெள்ளி யாய் ஜொலிக்கிறார்.
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 5 ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema
@vijaybabu9279
@vijaybabu9279 Жыл бұрын
Great... ❤
@jaisankarl1785
@jaisankarl1785 Жыл бұрын
Excellent Movie
@janakiramjanakiram794
@janakiramjanakiram794 Жыл бұрын
வசந்த மாளிகை படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாதா பசுமை நிறைந்த கலைநயம் நிறைந்த படம். 🎉
@premjamuna8153
@premjamuna8153 Жыл бұрын
I see 30 times this movie now I nepal
@Itz_Sarathi
@Itz_Sarathi Жыл бұрын
World Best Actor One And Only Nadigar Thilagam🔥❤️ By: 2K kids
@vasanthkumar1132
@vasanthkumar1132 Жыл бұрын
அப்படிப்பட்ட சிவாஜியின் சிலையை அதே இடத்தில் வைக்க மயற்சிக்கவும்.
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 Жыл бұрын
மறுபடியும் சூப்பர் கிட்
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Seen today...NT the great.
@pesumkangal9576
@pesumkangal9576 Жыл бұрын
வசந்த மாளிகை.படம நான் பார்த்தது..1985.ஆம் .ஆண்டு..கல்பனா தியட்டர் இலங்கை.31-07-2023 .
@sivaganapathy8167
@sivaganapathy8167 Жыл бұрын
அவர் சிலையை மாற்றி வைக்கலாம் இரசிகரகளின் ஆழ் மனதில் நிலையாக. வீற்றிருக்கும் அவர் உருவத்தை எவராலும் அகற்ற இயலாது
@sivaganapathy8167
@sivaganapathy8167 Жыл бұрын
Shivaji fans follow one way traffic, they never change
@krishnakumarn.n106
@krishnakumarn.n106 Жыл бұрын
Box office king nadigarthilagm
@ramakrishnanveeraraghavan9562
@ramakrishnanveeraraghavan9562 Жыл бұрын
World Actor👍👍👍👍
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
நடிகர் திலகத்தின் புகழ் இந்த பூமி உள்ளவும் இருக்கும்
@navalove
@navalove Жыл бұрын
my favorite movie "Deiva Magan"
@raviarcot3145
@raviarcot3145 Жыл бұрын
Nadigar Thilagam🙏. Hindi, telgu, english yella padam pathen,anna nadigar thilagam pollae yarom illai. Tamiy ku permai sethavar-Shivaji Ganesan. V r grateful to him.
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Evan vandalum etana actor ulaga alavila evlo per vandalum sivaji sivaji dan vera evanum avaruku equal a varave mudiyadhu.. Great legend ada ivaruku sollalam
@Palani64-mq7ct
@Palani64-mq7ct Жыл бұрын
Such movie really bring back our old memories
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 10 күн бұрын
FOREVER Sivaji ayya... 💯✅🙏🖖
@padmajothim5133
@padmajothim5133 Жыл бұрын
Vazhga vazhamudan
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் சேர்த்த படங்களில் இப்படமும் ஒன்று. இன்னும் நூறாண்டு அழியாத பொக்கிஷம் இந்தக் காதல் காவியம்.
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
தமிழ்த் தாயின் தவப்புதல்வன் நடிகர் திலகம் ஐயா அவர்கள்...!
@balakanna7613
@balakanna7613 Ай бұрын
All time handsome hero sivaji
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@kalaiselvigopal1588
@kalaiselvigopal1588 Жыл бұрын
All sivaji padamum makaluku uravin me maiyai katru koduthathu. He is a genius in act .
@annasamye1272
@annasamye1272 Жыл бұрын
Sivaagi Ravi👍
@eddieabel8995
@eddieabel8995 Жыл бұрын
Very nice move. This movie running in jaffna Wellington taters 350 days. Year 1972.
@mohanramaswamy3124
@mohanramaswamy3124 Жыл бұрын
Super ❤️
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
He is punctual in all times both in cinema and politics,never wasted time,only dicipline Makes him punctual in all His life time, both are related Ones.
@nokia3113
@nokia3113 Жыл бұрын
Great 👍
@venkateshk8916
@venkateshk8916 Жыл бұрын
Kammal sir also great Kammal sir always perfect and greater equal to shivaji sir,please therefore always still stand on tamilz ,actor shivaji and Kammal sir always perfect and greater than all present actor's 🎉🎉🎉🎉
@srijan1566
@srijan1566 Жыл бұрын
Shivaji Ganesan is simply incomparable ! Kamal is a good actor but he can NEVER come near the veteran actor ! SHIVAHU GANESAN IS THE ONE AND ONLY ACTOR
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
Don't compare kamal hassan with The Great LEGENDARY Sivaji sir, kamal hassan is a good actor, in front of Sivaji sir he is a small hill that's all.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Venkatesh this is about Sivaji. Why come here and promote Kamal!!???
@krishnamoorthyv6701
@krishnamoorthyv6701 27 күн бұрын
Vasantha Malihai very interesting and Super film
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
சரித்திரம் படைத்த காதல் காவியம்...
@suresh6154
@suresh6154 Жыл бұрын
சத்திய ராஜ் சார் சூப்பர்
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Lord of acting.don of world cinema.dr.chevaliye. Asia Africa,s France,s totally world,s 8th wonder.
@sironmani5747
@sironmani5747 Жыл бұрын
அவர் இறந்த பின் தான் இப்படி கொண்டாடுறிங்க. அப்போது இருந்த ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள். ஆனால் இப்படி ஆர்ப்பரிக்கவில்லை. சிவாஜி ரசிகர்கள் என்றால் அமைதியானவர்கள் என்று அப்போது பெயர் உண்டு.
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
இதுல உங்களுக்கு என்ன கஷ்டம், சிவாஜி ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் வெறித்தனமானவர்கள், நீங்கள் போய் நடிக சிப்பாய் M.G.ராமச்சந்திரன் வலைதளத்தில் போய் கதறுங்கள்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
​@@prabhupnk1047அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகரக இருப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Жыл бұрын
அன்றைய காலம் ஆர்ப்பரிக தேவையான பொருள் செழிப்பு இல்லை அன்றைய நாளில் சிவாஜி எம்ஜியார் ரசிகர்கள பயங்கரமாக அடிதடி மோதிக்கொள்வார்கள்
@seethas6211
@seethas6211 Жыл бұрын
👏👏👏👏👏👏
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 Жыл бұрын
Super
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Nadigar thilagam was not feciulilated properly when he was alive by Admk n dmk govt. They jealous on Sivaji as he lived happily with his huge family n all his family members r well settled n leading respectful n prestigious life.
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 5 ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan is one of cinema dictionary every actors quide Nadigar Thilagam Sivaji Ganesan
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 Жыл бұрын
இப்படம்வெளிவந்தபுதில் எதிர்தரப்புரசிகைபலமுறைஇப்படத்தபார்த்ததாக இசொன்னார்.சிவாஜிஅரைடவுசரில்வரும்காட்சிதனக்குமிகவும்பிடித்ததாக கூறினார்.
@sr.maryanttonesusai-jz9nv
@sr.maryanttonesusai-jz9nv Жыл бұрын
I like 👍
@sinivasang3778
@sinivasang3778 Жыл бұрын
எந்த தியேட்டர்?
@superamaniamveerasamy6236
@superamaniamveerasamy6236 Жыл бұрын
Super.super.
@manisubbu11
@manisubbu11 Жыл бұрын
அப்பப்பா எப்பேர்ப்பட்ட ரசிகர்கள்
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
9:39
AP International
Рет қаралды 4,8 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН