சங்கரன்கோவில் ஸ்தல மகிமை | திருமதி. L. வாசுகி மனோகரன் ஆன்மீக சொற்பொழிவு | ஆன்மீக அமுதம்

  Рет қаралды 81,105

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

#sankarankovil #gomathi_ambal #sankaranararyanatemple #vasukimanoharan #devotional_speech #senjolvani #variyar_virudhu #naavukkarasi #L.Vasuki_manoharan #tamil_devotional
சங்கரன்கோவில் ஸ்தல மகிமை | திருமதி. L. வாசுகி மனோகரன் ஆன்மீக சொற்பொழிவு | ஆன்மீக அமுதம்

Пікірлер: 56
@RaviRavi-kh1kj
@RaviRavi-kh1kj 5 ай бұрын
நாவுக்கரசி கலைத் தாய் பெற்றெடுத்த பிள்ளையாய் இனிமையான சொற்பொழிவு நல்ல குரல்வளம் கொண்டவர் அம்மையே சரணம்
@natrajana8466
@natrajana8466 22 күн бұрын
அற்புதமான ஆலயம் பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது ஓம்சிவசிவஓம்
@ranganathanarumugam7823
@ranganathanarumugam7823 2 жыл бұрын
சரஸ்வதியே நேரில் வந்து சொல்வது போல் இருக்கிறது. எளிமையான முறையில் இனிய தாய் தமிழிலில் கம்பீரமாக தங்கு தடையின்றி விழும் வார்த்தைகள். அம்மா தங்களின் மேன் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அரங்கனையும் அம்மாவையும் வேண்டி வாழ்த்துகிறேன்
@muthukumar-kj6rw
@muthukumar-kj6rw Жыл бұрын
Superamma
@parthasarathyjeyadevan538
@parthasarathyjeyadevan538 Ай бұрын
மிகவும் அருமை அம்மா
@pangajams4082
@pangajams4082 2 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் , அருமையான பதிவு
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 Жыл бұрын
👌 அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏 நன்றி னறி❤
@ramakrisnan8715
@ramakrisnan8715 2 жыл бұрын
சங்கரா கோமதி சரணம் சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு முழுவதும் கேட்டோம், திருமதி வாசுகி மனோகரன் அவர்களின் கம்பீர குரலில் அமைந்த இந்த ஸ்தல மகிமை பாதுகாக்க வேண்டிய அருமை பொக்கிஷம், சாமானியர்கள் வரை புரிந்து கொள்ள கூடிய அளவு சொல்ல பட்டு உள்ளது, பாராட்டுகள், வாழ்த்துகள்
@ananthikathirvadivel7737
@ananthikathirvadivel7737 6 ай бұрын
Urs.speech gives devotional tonic ma. I am don't missing ur speech every day because it's my lives ma.
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
மிக அருமை. நான் நான்கு மாதங்கள் முன்பு தான் இந்த கோவிலை தரிசனம் செய்தேன்.அப்போது இத்தனை விபரம் தெரியாது. மீண்டும் தரிசிக்க அம்பாள் அருள் செய்ய வேண்டும். நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன். நல்ல பாசிட்டிவ் எனர்ஜி உள்ள கோயில்.மிக நன்றி.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
கோடி கோடி சிறப்புகள் கொண்டது எங்களது இந்து மதம் மட்டுமே
@amuthashankar3272
@amuthashankar3272 2 жыл бұрын
நான் பிறந்த ஊர் என் தாய் அவள் நான் ரொம்ப நாளாக போகாமல் இருந்தால் உடனே என் கனவுல வந்து வா வான்னு கூப்பிடுவா போய் பாத்தா தகதகன்னு தங்கபாவாடையில ஜொலிப்பா கண்ல கண்ணீரோடு பாத்துட்டு வருவேன்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
கொடுப்பினை பாக்யம்
@Devaki-ty2xg
@Devaki-ty2xg 7 ай бұрын
Excellent speech amma
@muthumari1455
@muthumari1455 7 ай бұрын
Thank. You amma❤ Ma vilakku patri sollungal
@babukannappaseniorlecturer4343
@babukannappaseniorlecturer4343 2 жыл бұрын
Super madam Very nice Tami speaking God bless you
@maha-cx1rd
@maha-cx1rd Жыл бұрын
Hats off to you madam. Bowing to your excellent seva to god!
@GomathiS-g3t
@GomathiS-g3t Жыл бұрын
Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 💞❤️🙏🏻🪷🥀💐🔥🔥🔥🫀🧠☘️🌸🌷🌄🌏
@solaimalaikannan636
@solaimalaikannan636 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@GomathiS-g3t
@GomathiS-g3t Жыл бұрын
Amma om shanti om 💯✨💐🥀🦜🪷🦚🦜🌜
@kumarkani1681
@kumarkani1681 Жыл бұрын
Super thanks ama
@muthumeenar4276
@muthumeenar4276 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள் ஓம் நமசிவாய
@rajagopal4902
@rajagopal4902 2 жыл бұрын
Amma valthukkal valthukkal
@jayasreev130
@jayasreev130 9 ай бұрын
Sankaran kovil swamie ennaku angai vara oru chance tharaname. Naan ennodu vara chance ee miss panninean
@savithirisakthivel856
@savithirisakthivel856 2 жыл бұрын
🙏🙏🙏 Vazha valamudan Amma🙏
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Tq sister
@pangajams4082
@pangajams4082 2 жыл бұрын
நன்றி அம்மா
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 жыл бұрын
Arumai. 🙏🙏
@dr.d.pechimuthu4228
@dr.d.pechimuthu4228 2 жыл бұрын
சிறப்பான விளக்கம்....நன்றி
@ramarpandian3827
@ramarpandian3827 5 ай бұрын
Miha sirapana sorpolivu, kedkumpothu Kangalil kanner varugirathu Amma
@premasivanandam632
@premasivanandam632 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvi3931
@kalaiselvi3931 2 жыл бұрын
Awesome. Thank you so much. Om Namah shivaya
@veluveluvelu2807
@veluveluvelu2807 2 жыл бұрын
அருமை அருமை
@balaguru2610
@balaguru2610 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ramarpandian3827
@ramarpandian3827 5 ай бұрын
Saraswathiye neril vanthu solvathupol irukkirathu amma
@selvamnainar1877
@selvamnainar1877 2 жыл бұрын
உங்கள் ஆன்மிக சொற்பொழிவு வீடியோ இன்னும் பதிவு போடுங்கள்
@sundaravadivelur343
@sundaravadivelur343 2 жыл бұрын
மிக அருமை
@nadalingam6514
@nadalingam6514 Жыл бұрын
நன்றிஅம்மா இந்த 🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@natarajanseenivasagam3358
@natarajanseenivasagam3358 Жыл бұрын
காற்று தலம்... தென்மலை. அம்மா
@balasubramaniamtsp7122
@balasubramaniamtsp7122 2 жыл бұрын
Aum Gomathi ambigaiye namaha
@sivakrithick8001
@sivakrithick8001 Жыл бұрын
amma nellaiyappar kovil la nanthi devar utracha panthalla than irukaru
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 2 жыл бұрын
சிவாயநம
@devarooba1831
@devarooba1831 2 жыл бұрын
🙏🙏
@palanivelup4095
@palanivelup4095 2 жыл бұрын
Udambu ilaithathu.kural athe kural
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@b.nandhini6575
@b.nandhini6575 Жыл бұрын
30.12.2023
@vathaninadarajah4320
@vathaninadarajah4320 Жыл бұрын
Vanakkam VasuhiAmma. I,m Fromm Germany.sanarn jovial.Address of thisTemple please Amma. Valkavalamuden❤❤❤❤❤❤❤😍
@Sivakumar-cz8iz
@Sivakumar-cz8iz 2 жыл бұрын
Vanakkam. I'm from Singapore. Address of this Temple please
@umamaheswari3931
@umamaheswari3931 2 жыл бұрын
Thirunelveli district, Tamil Nadu
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
கொடுத்து வைத்த மக்கள் அந்த ஊர் காரங்க
@palanivelup4095
@palanivelup4095 2 жыл бұрын
Udambu ilaithathu kural olithathu
@nagarajmanimakalai1469
@nagarajmanimakalai1469 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
தித்திக்கும் திருப்புகழ்  | Prof.So.So.Mee.Sundaram Speech
1:57:05