Vattamesai Vivatham | பாஜகவை அதிர விட்ட தங்க தமிழ்ச்செல்வன் - அடுத்த நொடியே அமைதியான அரங்கம்! | PTT

  Рет қаралды 489,049

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
Vattamesai Vivatham | பாஜகவை அதிர விட்ட தங்க தமிழ்ச்செல்வன் - அடுத்த நொடியே அமைதியான அரங்கம்! | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 368
@cyberyt5550
@cyberyt5550 3 ай бұрын
தங்கம் உங்களின் எல்லா அரசியல் ஆளுமை மற்றும் சமூகக் கட்டமைப்பு சேவைகள் நாட்டிற்கு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@tamilanda0079
@tamilanda0079 3 ай бұрын
மைனாரிட்டி பாஜக அதுவே முதல் வெற்றி
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 ай бұрын
அப்போ திமுக இது வரைக்கும் தொடர்ந்து வெற்றி பெற்றது உண்டா அது இல்லாமல் திமுக தனி பெரும்பான்மையில் இந்த ம்றைதான் இதற்ககு முன்ப் ஓருஸ்ரீமுறை கூட தனிபெரும்பான்மை கிடையாது மறக்க வேண்டாம்
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 ай бұрын
அவர்கள் மைனாரிட்டி நீங்கள் மெஜாரிட்டியா உங்கள் கட்சி 20தொகுதிதின் பாசக 240
@tamilanda0079
@tamilanda0079 3 ай бұрын
@@SpvsSudarprakashIndian பிரதமர் மோடி வாரணாசி ல பிண்ணடைவு அயோத்தி ல டெப்பாசிட் போச்சு இதுல இருந்து தெரிய வேண்டாமா மக்கள் மோடி யை விரும்பவில்லை என்று....
@MadhuMadhu-xt4vv
@MadhuMadhu-xt4vv 3 ай бұрын
எது மைனாரிட்டி எது மெஜாரிட்டி என்று 2026 தெரியும் இதேபோல் தமிழகத்தில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் கஞ்சா கொலை கொள்ளை கற்பழித்து அனைத்தும் பெருக வாழ்த்துக்கள் இதுவே திராவிட மாடல் இந்தியா முழுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இதே மாதிரி நாடு பூரா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
@yugeshncr3499
@yugeshncr3499 3 ай бұрын
mm ama 99 vs 240 la😂😂
@swaminathan647
@swaminathan647 3 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கம் சார்
@socialviews5868
@socialviews5868 3 ай бұрын
DMK Congress alliance win
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 3 ай бұрын
சூப்பா் தம்பி.அருமையான பேச்சு.தங்களைத் தோ்ந்தெடுத்த எங்களது மாவட்ட மக்களுக்கு நன்றிகள்
@aminusaira5299
@aminusaira5299 3 ай бұрын
தேனி மாவட்ட சிங்கம்
@ganesamoorthyr472
@ganesamoorthyr472 3 ай бұрын
அசாத்தியமான உரை
@gunavenu9454
@gunavenu9454 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥மாஸ் அண்ணா
@dhanapackiamsanthiyagu8154
@dhanapackiamsanthiyagu8154 3 ай бұрын
நன்றி தலைவா.
@karunaramesh985
@karunaramesh985 3 ай бұрын
கள்ளக்குறிச்சி சொன்னா முகம் வியர்க்குரு தமிழ்செல்வா
@askarali796
@askarali796 3 ай бұрын
Kallakurichi mla admk, kallakakurichi under pmk saariyam control pls check the facts
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 3 ай бұрын
குஜராத்தை சொன்னால் சங்கிகளுக்கு குண்டி வழி போகுது.
@raviiyer1966
@raviiyer1966 3 ай бұрын
நெறியாளரே ஏனிப்படி மோடீக்கு பயந்து பயந்து இடைக்கிடை பேசறீங்க??????
@viswanathans4365
@viswanathans4365 3 ай бұрын
Correctga sonnirgal bro. Vagina pannathu kuraithi Thane agavendum.
@ashokkumarshanmugam6539
@ashokkumarshanmugam6539 3 ай бұрын
Athu yeppadi samy கூச்சம் இல்லாமல் பேசுறீங்க.. அதிமுக
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 3 ай бұрын
ஒரு லட்சம்; ஒர் ஆண்டிற்கு, சேர்த்து சொல்லுங்கள் விளக்கமாக. இல்லை என்றால் நக்கி இருக்கும்.
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 ай бұрын
எது எப்படி போனால் என்ன பச்சமுத்து தப்பிச்சுட்டார். 😄😄
@saravananm3926
@saravananm3926 3 ай бұрын
Methanal sales manager
@saipriyanmathsbakkiyaraj3157
@saipriyanmathsbakkiyaraj3157 3 ай бұрын
Bro . MP . Thiru. Thangatamilselvan 👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💪💯💯💪💪💪💪💪💪💯💪💯💯👍👍💯👍👍💯👍
@ChandruChandru-mp4zp
@ChandruChandru-mp4zp 3 ай бұрын
Super super
@VanjinathanK-kq7cr
@VanjinathanK-kq7cr 3 ай бұрын
Super speech ❤
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 3 ай бұрын
அடுத்த முறை சத்தியமா சொல்றேன் அண்ணன் ராகுல் தான் வருவார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்று நான் நினைக்கிறேன் இதற்கு என் சொந்தங்கள் நீங்கள் தான் சொல்லணும்
@Mani123Mani12-d
@Mani123Mani12-d 2 ай бұрын
இந்த நெறிமுறையாக வரை சென்னை ஒரு முறை இந்த டிவியில் வாய்ப்பு பேச
@kps396
@kps396 3 ай бұрын
தங்கம் நீங்க எப்போதும் தங்கம்
@IndrajeetInthiresh-fe3fh
@IndrajeetInthiresh-fe3fh 3 ай бұрын
அண்ணன் அருமை❤❤❤❤🎉🎉🎉🎉
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 3 ай бұрын
Thiruvalluvar mentioned in kural No 1071 about kayavargal Mixing with makkals T 87
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 3 ай бұрын
Tangam arumai. MKS. CM. Mass.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 3 ай бұрын
தங்கதமிழ் செல்வன் அவர்கள் அருமையா பேசுனிங்க
@karanthamalaii7697
@karanthamalaii7697 3 ай бұрын
கல்வி யில்உயர்சாதிதான்மேலேஉள்ளபதவிஅணைத்திளும்உள்ளார்கள்இதற்குவழியேஇல்யாயார்கேற்பது
@JobitharobertJobitha
@JobitharobertJobitha 3 ай бұрын
Naayai nasama povai.nandri Jetta naayai
@Vkmadhappan76
@Vkmadhappan76 3 ай бұрын
திமுக 2026 170 MLA வெற்றி
@dropbox152
@dropbox152 3 ай бұрын
DMK 221
@vadivelmurugann9661
@vadivelmurugann9661 3 ай бұрын
வாய் கூசாமல் பொய் பேசுகிறார் உங்கள் ஆட்சியின் லட்சனம் சந்தி சிரிக்குது wate TTS
@logannavanee-kj2oz
@logannavanee-kj2oz 3 ай бұрын
Neenga uthamanaa
@vasanth164
@vasanth164 3 ай бұрын
T selvan : nee kallakurichi yedutha naan gujrat yedupen 👌👌👌👌👌👌😂
@Govindan.k-c4d
@Govindan.k-c4d 3 ай бұрын
ஐயா டீ விற்ற நாதாரி தான் இந்தியாவின் பொது துறை நிறுவனங்களை விற்ற நாதாரி இந்த நாதாரி ஊடகம் புதிய தலைமுறை டிவி காரன் மக்களுக்கு தெளிவு படுத்த முடியுமா
@Balakrishnan-e9h
@Balakrishnan-e9h Ай бұрын
குஜராத்தில் என்ன நடந்தது என்பதை இந்த தமிழ்ச்செல்வன் கூமுட்டைக்குத் தெரியுமா
@kannanesther4962
@kannanesther4962 3 ай бұрын
ஏன் ராமர்கோயிலில் தவமிருக்க வேண்டியதுதானே விவேகானந்தர்தான் தெறியுமா
@rajappachellappa146
@rajappachellappa146 3 ай бұрын
மோடி அவர்கள் எந்த வயதில் டீ வித்தார் ? எந்த வயதில் கல்லூரிக்கு சென்றார் ?
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
மோடியே தோற்றுக் கொண்டு தான் வந்தார். பின் வெற்றி😂
@misricreation2085
@misricreation2085 3 ай бұрын
இந்த முறைதான் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவுக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள்
@rmg6283
@rmg6283 3 ай бұрын
Boss average ah 230 only congress also got earlier 1989 - cong 197 1991 - cong 244 1996 - bjp 160s 1998 - bjp 180s 1999 - bjp 180s 2004 - conf 140s 2009 - cong 206 2014 - bjp 182 2019 - bjp 303 2024 - bjp 240
@sasathishkumar123
@sasathishkumar123 3 ай бұрын
Try to touuh three figure mark ...not even hundred
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 3 ай бұрын
ஒரு லட்சம்; ஒரு ஆண்டுக்கு. இதையும் சேர்த்து சொல்லுங்கள். இல்லை என்றால் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்.
@MadhuMadhu-xt4vv
@MadhuMadhu-xt4vv 3 ай бұрын
பிஜேபி மட்டும் 240 தான் இதில் எங்கு இருக்கிறது பாடம் காங்கிரசைப் போலவா
@doraisamym1539
@doraisamym1539 3 ай бұрын
Here after Congress no chances to come to power.Because Ragul is following thiravidan politics (lies,&Not having political maturity)
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 3 ай бұрын
Tea விற்றவர் என்பதற்காக வேட்டிகட்டி அழுக்குச் சட்டையுடன் எண்ணெய்ப்பிசுருடன் தோளில் ஒரு துண்டு போட்டுக்‌கொண்டு பார்லிமென்ட்க்கு வர முடியுமா?
@lgppalani3003
@lgppalani3003 3 ай бұрын
நீங்கள் கள்ளக்குறிச்சியை எடுத்தீங்கனா நான் குஜராத்தை எடுப்பேன். நல்ல டீல். நீங்கல் கள்ளக்குறிச்சியை எடுக்காதீங்க! நான் குஜராத்தை எடுக்க மாட்டேன்.
@parthiban1213
@parthiban1213 3 ай бұрын
மோடி எளிதாக வாரணாசியில் தோற்கடிகாகப் படாடிருப்பான் பிரியங்கா களம் இறங்கி இருந்தால்..
@HarishKumar-e8r
@HarishKumar-e8r 3 ай бұрын
காந்தியடிகள்.. மட்டும்தான் ஆடை அணிவதில் எளிமையை கடை பிடித்தார்...!
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
@manic594
@manic594 3 ай бұрын
ரயில் நிலையம் கட்டுவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் டி வித்தவர் மோடி (ரயில் தண்டவாளத்தில்)
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
s good modi develop - us president also
@samynathan5509
@samynathan5509 3 ай бұрын
என்ன இருந்தாலும் எங்க ஆள் தங்க தமிழ் சூப்பர் சூப்பரான பேச்சு.வாழ்த்துக்கள்
@gorigori6669
@gorigori6669 3 ай бұрын
தங்கம் தங்கத்தமிழ்செல்வன் சாருக்கு வாழ்த்துக்கள்
@akbarbasha7784
@akbarbasha7784 3 ай бұрын
தங்க தமிழ் செல்வன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 ай бұрын
Super speech t selvan
@suryaumauma9588
@suryaumauma9588 3 ай бұрын
இவருக்கு பதில் சொல்ல முடியாமல் நெத்தியடி அருமையான பதிவு.. நாடாளுமன்றத்திலும் தங்கமாக ஜொலிக்க‌ வேண்டும்..
@kmpskmps2435
@kmpskmps2435 3 ай бұрын
தங்க தமிழ் செல்வா நீங்கள் சவால் விடும் அளவுக்கு எதிரில் தகுதியானவன் எவனும் இல்லை😅😅😅😅
@rprabhu9509
@rprabhu9509 3 ай бұрын
Dai kanja pothai comment podatha da
@rajamanivasakamv4219
@rajamanivasakamv4219 3 ай бұрын
மாஸ் speech தேனி m. B பிஜேபிக்கு சவுக்கடி ❤❤
@abdulrazakrasith
@abdulrazakrasith 3 ай бұрын
Bby
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
@mixmasala3753
@mixmasala3753 3 ай бұрын
உண்மையிலேயே புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் அவர்கள் பிரதமரை ஒரு சாமானியர் என்று சொல்வதை தவிர்த்தால் நல்லது அவர் ஒரு ராஜா அன்றாடம் உழைத்து தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிற மக்கள்தான் சாமானியர்கள் நாங்கள்தான் சாமானியர்கள். நாங்கள்தான் அன்றாடம் எங்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கிற மக்கள் தான் சாமானியர்கள்
@AdanGommAla-007
@AdanGommAla-007 3 ай бұрын
ethu sinnalum kai thatranunga 😂 karunanithi Peranungala irupanungalo😂
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 3 ай бұрын
அழகான பேச்சு பாராட்டுக்கள் இவர் ஒரு யதார்தத வாதி என்பது ஊர் அறிந்தது. பாராளுமன்றத்தில பட்டை கிளப்ப போகிறார் வாழ்த்துக்கள்
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 3 ай бұрын
அதையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது இவருக்கு இங்கிலிஷ் தெரியாது, பார்லிமெண்ட் la சமோசா டீ அவ்ளோ தான்
@reviewall5550
@reviewall5550 3 ай бұрын
Apodiye pudungithallottalum
@pvidhya4432
@pvidhya4432 3 ай бұрын
தமிழ்செல்வன் உன் வாய் இங்க மட்டும் தான் பேச முடியும் அங்க போய் ஒன்னும் பேச மாட்ட தேனி தொகுதி மக்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுங்க பணத்தால் வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
@thanabal1023
@thanabal1023 3 ай бұрын
தமபி.தங்க.தமிழ்சசெல்வனக்கு.நீங்க.கூவத்துரின்.லீலைகள்.எல்லாம்.எடுத்து.விடவா.போடா
@loganathanpalani3458
@loganathanpalani3458 3 ай бұрын
தங்க தமிழ்ச்செல்வன். 👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@visvanathang5031
@visvanathang5031 3 ай бұрын
அண்ணே அவர் நானூறு என்று சொல்லவில்லை நான் நூறு என்று சொல்லி இருக்கார்.
@murvasud
@murvasud 3 ай бұрын
வருடம் ஒன்றுக்குகட்சிமாறும் குரங்குசெல்வன் 😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
ttasmac
@radhakrishnanpalanivel6234
@radhakrishnanpalanivel6234 3 ай бұрын
பணம் பாதாளம் வரை பாயும் மக்கள் தான் பாவம் ஏழை குடிசைகள் கூவம் ஓரமாய் குடியிருக்கும் மக்கள் வாழ்வாதாரமே மாறவில்லை தலைவா
@sudhakaran8281
@sudhakaran8281 3 ай бұрын
Aadu nanaithunu onaai kavalai padukirathu nalla theriyuthu!
@LokeshR-tf6mx
@LokeshR-tf6mx 3 ай бұрын
எங்கள் அண்ணன் தங்க தமிழ் செல்வன் 🦁🦁🦁
@ELSIGA
@ELSIGA 3 ай бұрын
500 ரூபாய் குடுத்து ஜெயிச்சிட்டு பேசுறாயா பேச்சு
@saravanakumar536
@saravanakumar536 3 ай бұрын
அருமை 🎉🎉🎉🎉
@elavakumaran.kelavakumaran3593
@elavakumaran.kelavakumaran3593 3 ай бұрын
நீ நல்ல மனுஷன் தான்யா நீ போற கட்சிகள் எல்லாம் விசுவாசமா இருக்குற உன்னை மாதிரி ஆளு தான்யா கட்சிக்கு தேவை கட்சிக்கும் விசுவாசியாக இருக்கிற
@elavakumaran.kelavakumaran3593
@elavakumaran.kelavakumaran3593 3 ай бұрын
இந்த டிவி நிகழ்ச்சி ஜால்ரா இவங்ககிட்ட போய் பலிக்குமா
@karupasamy8609
@karupasamy8609 3 ай бұрын
நீ உண்மையான திமுக காரனா? 3 கட்சி மாறி எங்கேயோ போய் தஞ்சம் கட்சிக்காக ஓட்டுப் போட்டாா்கள். உனக்காக மக்கள் வாக்களிக்க வில்லை
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 3 ай бұрын
👌👌🤠 Arumai 🤠Thangathmil 🤠selvan👌👌👍👍👍🌄🌄🌄🌄
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 3 ай бұрын
கோத்தா கோத்ராவ மறக்கமுடியுமா ....அதன் தீர்ப்பால் மகிழமுடியுமா...?
@Gwu7219
@Gwu7219 3 ай бұрын
தங்க தமிழ்ச்செல்வன் - A positive politician
@enchanted-g8m
@enchanted-g8m 3 ай бұрын
MANBUMIGU. THANGAM. UNMAIYA. URAKKA. SONNAR. JAI. SHREE. RAM. SATHIYAMAGA. MODIYA. VANAVASM. ANUBBUVAR. POTHI. MARATHADIYEL. AMARNTHU. BAVA. VEMOCHANAM. THEFI. MUKTHI. PERUVAI. PAKTHA. JAI SHREE. RAM
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 ай бұрын
Super speech t selvan
@PramaMoorthi97-tt3ej
@PramaMoorthi97-tt3ej 3 ай бұрын
அறிவு இல்லை தமிழ்செல்வன் க்கு
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
தமிழும் தங்கம் பெயரும் தங்கம்
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 3 ай бұрын
இந்த நபர் கட்சி மாறி மாறி வந்தவர், ஒரு வேலை 2024 தேர்தலில் தோற்று இருந்தால் இன்னொரு கட்சி மாறி இருப்பார். நல்ல வேலை இவர் jaithathal, இவரின் கட்சி மாறும் படலம் நிறுத்த பட்டுள்ளது.
@khaleelahmed787
@khaleelahmed787 3 ай бұрын
Hatsof of you Tangatamizagun . Well done .
@annamalaivelayutham9952
@annamalaivelayutham9952 3 ай бұрын
Thanga tamizhe super super speech 3:49
@karunaramesh985
@karunaramesh985 3 ай бұрын
Tamilselvan next you will go bjp because no others party rule here so only obtion bjp
@Vengadesanperumal
@Vengadesanperumal 3 ай бұрын
காங்கிரஸ் போன எம்பி எலெக்சன் கூப்பன் அட்டைதாரர்களுக்கு மாதம் 7000 அதுக்கப்புறம் இப்ப நடந்த எலக்சன் வருடத்திற்கு ஒரு லட்ச ரூபா ஓப்பன் அட்டைதாரர்களுக்கு ஞாபகம் இருக்கா மக்களே. இங்க ₹1000 கொடுக்கவே தராதரம் பாக்குறாங்க நீ நீங்கதான் வீடியோ போடுறீங்க அப்போ ஒரு லட்ச ரூபாய் கொடுத்து என்னென்ன பார்த்திருப்பாங்க
@shabeershabeer2477
@shabeershabeer2477 3 ай бұрын
Super thala super
@sivaprasanna6371
@sivaprasanna6371 3 ай бұрын
Super MP VALTHKKAL VANAKKAM
@Myself_44
@Myself_44 3 ай бұрын
Well done Thanga Tamilselvan🎉
@sellaramesh7001
@sellaramesh7001 3 ай бұрын
தங்க தமிழ்ச்செல்வன் அண்ணனுக்கு நன்றி
@ramkumart8084
@ramkumart8084 3 ай бұрын
Karthigeyan DMK supporter.
@svjlogesh9186
@svjlogesh9186 3 ай бұрын
தங்கம் என்றால் தங்கம் தான் 24ct
@PramaMoorthi97-tt3ej
@PramaMoorthi97-tt3ej 3 ай бұрын
500 ருபாய் ஒரு ஓட்டு
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 ай бұрын
​@@PramaMoorthi97-tt3ejகோவையில் அண்ணாமலை யும் காசு கொடுத்தார்.
@DhivyaKumaran-mv9wj
@DhivyaKumaran-mv9wj 3 ай бұрын
Best word Tanga pandian MP, speach affected people
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy 3 ай бұрын
Super great speech
@LeemaBenedict
@LeemaBenedict 3 ай бұрын
புதிய தலைமுறை நெல்லியாளரே நீங்க வீட்ல படுத்துட்டு யோசிப்பீங்களா யோசிக்க மாட்டீங்களா இந்த 140 ஒப்பு எச்சிட்ட என்ன சொல்லுங்க இந்த 140 தொகுதி ல
@dr.palanigopal9191
@dr.palanigopal9191 3 ай бұрын
மோடியின் அகங்காரம் மற்றும் அமித் ஷாவின் வஞ்சக சூழ்ச்சிகளை பொறுத்திருந்து பாருங்கள்
@user-kaarmugil
@user-kaarmugil 3 ай бұрын
Puthiya thalamurai....naayeh modi saaaamaniyan illaida....
@nijanthanramesh7074
@nijanthanramesh7074 3 ай бұрын
Total 543 thana 🤔 524 nu soldraru ivaru epdi MP anaaru...😂😂
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 3 ай бұрын
அவசரத்தில் எண்ணிக்கை பிழை. தவறுதான்.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 ай бұрын
அண்ணாமலை சொல்லாத பொய்யா...
@haridassbaskar-rf7ro
@haridassbaskar-rf7ro 3 ай бұрын
Thalapathiku Thambi than elorum
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 3 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@kaderamer7837
@kaderamer7837 3 ай бұрын
Tanga tamilan porumaiyana vetri veeran👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@PONDICHERRY_TEMPLE
@PONDICHERRY_TEMPLE 3 ай бұрын
கள்ள சாராயம்,போதை பொருள்,மாணவர்,மாணவியர் கொலை வழக்கு என்ன ஆட்சி,பணம் கொடுத்து வின் பண்ணுவது தொற்பதற்கு சமம்
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 3 ай бұрын
தங்கத்தமிழ்ச்செல்வனின்பேச்சுமிகவும்உண்மைஅற்புதம்சேநெற்றியடிபேச்சுஅமர்க்களம்
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 3 ай бұрын
யாராவது வேலை வாய்ப்பு பற்றியோ விலை வாசி நீர் வழங்கல் மேலாண்மை பற்றியோ வளர்ச்சி பெற என்ன செய்யலாம் என்பது பற்றியோ பேசுவதில்லை கள்ளக்குறிச்சியை பேசாமல் விட்டால் குஜராத்தை பத்தி பேசமாட்டேன் இதுதானா டீலிங்கு இதுக்கு எம்.பி. தேவை தானா. மக்கள் தான் முடிவு செய்யனும்.
@anbucheliyan462
@anbucheliyan462 3 ай бұрын
வணக்கம் தங்கள் தமிழ்செல்வன் அண்ணன் அவர்களே சரியான செருப்படி கொடுத்தீர்கள் சங்குகளுக்கு
@baithulmuqaddashajjumrahse8246
@baithulmuqaddashajjumrahse8246 2 ай бұрын
கேரளாவில் பாஜக வெற்றிபெற்றத என்றால் அவர் ஒரு நடிகர் அனைத்து மதங்களையும் அரவனை த்து நான் உங்களுக்காக உறுதியாக நிற்ப்பேன் என்று சுரேஷ்கோபி வாக்குருதி கொடுத்ததால் இஸ்லாமியர்களும் அதிகமாக அவருக்கு வாக்களித்துள்ளார்கள் அதை யாரும் மறக்க வேண்டாம் அது முழுக்க முழுக்க சுரேஷ் கோபிக்கா வாக்களித்துள்ளார்கள்
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 ай бұрын
Strong and constructive opposition is an blessings in democracy. The people's are right
@mayilveluvelu3033
@mayilveluvelu3033 3 ай бұрын
Thangam thangamthan
@hkrgaming9428
@hkrgaming9428 3 ай бұрын
Four twenty. தானே பிஜேபி அவர்கள் சொன்னதில் தப்பே இல்லை
@paulpandi67
@paulpandi67 3 ай бұрын
பாராளுமன்றமே அதிரப்போகுது தங்கதமிழ்செல்வனின் பாண்டித்தமிழ் உச்சரிப்பினைக் கண்டு
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 3 ай бұрын
அங்கே போய் சமோசா தின்னு விட்டு வாயை திறக்க மாட்டார் எழுதி வைத்து கொள்ளவும்😊
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 3 ай бұрын
அங்க ஆங்கிலத்துல பேசணும், இவன் kilippan
@KasthriKasthri-up5jj
@KasthriKasthri-up5jj 3 ай бұрын
அவருக்கு 1ஸ்ட் அவங்க கூட்டணி ஏத்தனை ஷீட் ல நிண்டாங்க சரியா சொல்ல சொல்லுங்க
@viswanathans4365
@viswanathans4365 3 ай бұрын
Mr.karyhikeyan please ask sangi bjp spoksman not to interfere when someone talks in the debate. Kuttai kalaki vivathamedaiyai divert pannuvathum neengalum avarkaluku jalara adipathum vendam. Athu ungal news channeluku alaghu ellai. Please correct pannikolungal ellai correct panna paduvirgal.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 94 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 20 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН