Vattamesai Vivatham | என்னதான் செய்யப்போகிறது விசிக? ஒரே போடு போட்ட ஆளூர் ஷாநவாஸ் | PTT

  Рет қаралды 203,902

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Vattamesai Vivatham | என்னதான் செய்யப்போகிறது விசிக? ஒரே போடு போட்ட ஆளூர் ஷாநவாஸ் | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 282
@AbileshPrabhu2009
@AbileshPrabhu2009 4 ай бұрын
விடுதலை சிறுத்தை க்கு கிடத்தை பொக்கிஷம் Shri ஷாநவாஸ். சூப்பர் speech bro.
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 2 ай бұрын
Your speech is very fine.
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
​@@Jeyapandi-x4s ! சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@SeenuSeenu-p3i
@SeenuSeenu-p3i 4 ай бұрын
தெளிவான பேச்சு, நேர்மையான பேச்சு சிறுத்தையின் வளர்ப்பு அருமை 💐💐💐
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 4 ай бұрын
தமிழ்நாட்டின் சிறந்த கட்சி விடுதலை சிறுத்தை எழுச்சித்தமிழனின் வளர்ப்பு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வாழ்த்துக்கள்
@pugalenthi0077
@pugalenthi0077 4 ай бұрын
தரமான சம்பவம் வாழ்த்துகள் தம்பி
@saravanankumar6603
@saravanankumar6603 4 ай бұрын
ஷாநவாஸ் பேச்சுக்கு யாரால் பதில் அலிக்கமுடியும், ஜெய் பீம்
@lashmananj9868
@lashmananj9868 4 ай бұрын
திமுகவுக்கு எப்பவும் நாங்கள் அடிமை என சொல்லாமல் சொல்வது என்ன திறமை
@smrahmath9310
@smrahmath9310 4 ай бұрын
@@lashmananj9868 திமுக வெற்றி தடுக்க முடியாதது. 40/40.
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 ай бұрын
@@lashmananj9868 அதுதான் திறமை / ஒரு ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான் ஆனால் அவனுக்கு பணம் ஒன்றே பிரதானம் அவன் யாருக்கும் எந்தவொரு உதவியும் செய்ய விரும்பாதவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் அதனால் அவனை ஊரார் அனைவரும் கஞ்சன் என்று பட்டம் சூட்டி இகழ்ந்தனர் ! ஒரு நாள் புலவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்து எல்லோரிடமும் தனது புலமையை சொன்னபோது அதை கேட்க்கும் நிலையில் இல்லாமல் அனைவரும் அவரவர் வேலைகளை பார்பதிலேயே கவனமாக இருந்தார்கள் அதனால் மனமுடைந்த அந்த புலவர் அங்கிருந்து வேறு ஊறுக்கு புறப்பட்டு சென்ற போது வழியில் அந்த கஞ்சனின் மாளிகை வீட்டை பார்த்ததும் இந்த மாளிகையில் வாழ்பவரிடம் தனது பாடலை பாடினால் நிறைய பணம் தருவார் என்ற நம்பிக்கையில் அவனிடம் சென்று பாடினார் ! அந்த கஞ்சனும் புலவனின் பாடலுக்கு தக்கபடி தனது தலையையும் கையையும் தட்டி ரசித்துக் கொண்டிருந்தான் ! புலவன் ஒரு பாடலை பாடி முடிந்தவுடன் செல்வந்தன் தனது பணியாளை அழைத்து புலவருக்கு 10 பொற்காசு கொண்டு வந்து கொடு என்று உத்தரவிட்டான் பணியாளும் சரி என்பதுபோல தலையை ஆட்டி உள்ளே சென்று விட்டான் ! புலவனுக்கு உற்சாகம் மேலோங்க மீன்டும் மீன்டும் செல்வந்தனை வாழ்த்தி பாடிக்கொண்டே இருந்தான் புலவன் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் தனது பணியாளை அழைத்து பரிசு பொருள்களும் உயர்த்தி உத்தரவிட்டு கொண்டே இருந்தான் நேரம் சென்றது பசி புலவனுக்கு வயிற்றை கிள்ளியது செல்வந்தனுக்கும் பசி எடுக்க செல்வந்தன் புலவனை பார்த்து நான் பலகாரம் புசித்து வருகிறேன் நீ போகலாம் என்று எழுந்தான் உடனே புலவன் அந்த கஞ்சனிடம் பிரபு தாங்கள் எனக்கு பரிசு தரசொல்லி உங்களது வேலை ஆளிடம் உத்தரவிட்டீர்கள் அவரை சீக்கிரம் பரிசுகளை கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்கள் நானும் புறப்படுகிறேன் என்றான் உடனை கஞ்சன் நீ பாட்டு பாடினாய் அதற்கு நானும் கைத்தாளம் போட்டேன் பாட்டுக்கு தகுந்தார் போல தலையையும் ஆட்டினேன் நீ பாட்டு பாடியதற்க்கும் கைத்தாளம் போட்டதற்க்கும் சரியாக போனது இனி எதற்காக உனக்கு பரிசு என்று சொல்லி அனுப்பினான் அதுபோல
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 4 ай бұрын
Oh ipa pesa sollu
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
​@@lashmananj9868 # சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 4 ай бұрын
மிகவும் அருமையான உரைகள் ! வாழ்த்துக்கள் !
@sakthivinayagam919
@sakthivinayagam919 4 ай бұрын
ஆளூர் ஷானவாஸ் அருமையான பேச்சு ஆற்றல் மிக்கவர்🖤❤️💙💙❤️👏💐💐💐💐💐🎉🎉🎉🔥💯💪
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 ай бұрын
My and family support Dr Thiruma sir🎉
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 4 ай бұрын
களப்போராளி, கருத்தாளுமை மிக்க அடுத்த கட்ட தலைவர் அண்ணன் ஷா நவாஸ் 🙏💐💐💐
@mohansundaram755
@mohansundaram755 4 ай бұрын
😂😂😂😂
@Tamilan0403
@Tamilan0403 4 ай бұрын
இஸ்லாமியர் போராட்டம் பண்ணும் போது பணம் கொடுத்தால் தான் பேச வருவேன் என்று சொனவர் தான் இந்த ஷாநவாஸ்
@saminathan2455
@saminathan2455 4 ай бұрын
திமுகவை நக்கி பிழைப்பதில் ஷானவாசுக்கு நிகர் யாரும் இல்லை.
@smrahmath9310
@smrahmath9310 4 ай бұрын
@@mohansundaram755 வெற்றி திருமகன் திருமா, நவாஸ். சந்தேகமென்ன? தேர்தலில் வெற்றி பெற்ற மாவீரர்கள்.
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
​@@smrahmath9310 ,; சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@sonaimuthu3259
@sonaimuthu3259 4 ай бұрын
அருமை அண்ணா சாநவாஸ்(திருமா)
@sureshyokesh3468
@sureshyokesh3468 4 ай бұрын
செம்ம MLA 🌹🌹🌹🌹
@empireempire6607
@empireempire6607 4 ай бұрын
ஷா நவாஸ்... பாமர மக்களுக்கும் புரியும் படி தெளிவாக பேசுவார் 💯💥
@musicstation9365
@musicstation9365 4 ай бұрын
அருமை.. ஷாநவாஸ்.... 🔥🔥🔥👌🏼👌🏼
@sudapandi7938
@sudapandi7938 2 ай бұрын
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வளர்ப்பு ஆளூர் ஷனாவஸ் அவர்கள்
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 4 ай бұрын
வி சி கா ஆதரவு தரும் கட்சிகே என் வாக்கு
@gnanaselvannallathambi9019
@gnanaselvannallathambi9019 4 ай бұрын
திருமா வின் ஆயுதம் ஆளூரர் வெல்க
@smrahmath9310
@smrahmath9310 4 ай бұрын
திமுக வெற்றி தொடரும். அசைக்க முடியாது.
@kanagarajgurusamy3188
@kanagarajgurusamy3188 4 ай бұрын
ஜெய் பீம் 🙏
@JabarullahKhan-q9k
@JabarullahKhan-q9k Ай бұрын
தம்பி ஷாநவாஸ் all😄உங்களுக்கு அருள் புரியட்டிட்டும்
@elavarasansan2275
@elavarasansan2275 4 ай бұрын
விசிகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது களம் விசிகவிடம் வந்துவிட்டது இதுதான் உண்மை🎉🎉🎉🎉🎉
@kumarayya9998
@kumarayya9998 4 ай бұрын
அனைத்து சமுதாய தலைவகளின் வரலாற்றை நீங்க எல்லா மேடைகளிலும் பேசுங்க அப்போதுதான் விசிகவை அனைத்து சமுதாய மக்களும் ஆதரிப்பார்கள் இல்லையென்றால் நீங்கள் தனி மரம்தான்.
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
பறையன் என்று யாராவது வந்தால் செருப்பால் அடியுங்கள் என்று பேசும் திருமாவுக்கு பின்னால் பறையர் சமுதாயம் எப்படி வரும் ? இவர்பின்னால் பறையர் சமூகம் இருந்திருந்தால் மக்கள் நல கூட்டணி எப்படி படுதோல்வியடைந்தது ?
@kutty2356
@kutty2356 4 ай бұрын
4 சீட்டுக்காக திராவிட மாடலின் காலில் விழ தயார் விசிக
@MrSenthil98
@MrSenthil98 4 ай бұрын
2 seat 💺 begger
@r.muthalvanr.s1021
@r.muthalvanr.s1021 4 ай бұрын
​@@kutty2356ரெண்டு சீட்டா ஒரு சீட்டா என்பதும் முக்கியமல்ல சீட்டுக்கு பணத்திற்கும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் ஜாதி வெறி பிடித்த கட்சி அல்ல விசிக ஜாதி மதத்தை கடந்து சிந்தித்துப் பார் உண்மை புரியும்
@Jk-rp5wt
@Jk-rp5wt 4 ай бұрын
அருமை தோழரே.... 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@Math_Easy_Tech
@Math_Easy_Tech 4 ай бұрын
விசிக சிறந்த கட்சிகளில் முதன்மையானது.
@SolomanRaja-kx4jl
@SolomanRaja-kx4jl 4 ай бұрын
❤❤❤ SUPER
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் 4 ай бұрын
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மஹா அரசன் அல்லாஹு அக்பர் புறட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹுஅக்பரா
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 4 ай бұрын
சேருவார்ரிடம் சேர்ந்ததால் vck இந்தளவு மதிப்பு மிக்க இடத்தில் இருக்கிறது.சேராத இடந்தனில் சேர்ந்தால் இழப்பு vck வுக்கே.
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 4 ай бұрын
அருமை ஆளூர்ஷாநவாஷ் அண்ணன்
@Thanioruvan-b6d
@Thanioruvan-b6d 4 ай бұрын
வேற லெவல் அண்ணா ❤️
@g.selvarajan7736
@g.selvarajan7736 4 ай бұрын
அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி❤❤
@jeniparp
@jeniparp 4 ай бұрын
Shanavaas 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mohandhuruvan2247
@mohandhuruvan2247 4 ай бұрын
திரு ஆளுர்ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பேச்சு தீர்க்க மான விளக்கம் இந்தியா கூட்டணி தான்.
@Jk-rp5wt
@Jk-rp5wt 4 ай бұрын
திருமா Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@adhiraiadhirai8271
@adhiraiadhirai8271 4 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் இந்தியாவின் ' INTELLECTUAL 'என்றால் மிகையாகாது.'அறிவற்றம் காக்கும் கருவி '-என்றான் நம் வள்ளுவன்.
@Thanioruvan-b6d
@Thanioruvan-b6d 4 ай бұрын
நேர்மை தோழர் ❤
@mohammedrafeeq4484
@mohammedrafeeq4484 4 ай бұрын
அருமையான பதிவு
@Newvision-vz1qm
@Newvision-vz1qm 4 ай бұрын
மிக அறிவு பூர்வமான பேச்சு. விசிக வின் பொக்கிஷம்.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 4 ай бұрын
Supper, congratulations Aloor Shanawas Sir. Great leader Dr Thol Thirumavalavan Sir.
@austindavid2276
@austindavid2276 4 ай бұрын
I appreciate Mr. Thiruma for his wonderful decision . I think he is always verymuch stable because கூட்டணியா? கொள்கையா? எனும் சூழல் வரும் போதெல்லாம் கொள்கை பக்கம்தான் அவர் நிற்கிறார். அதுவே அவரது தனித்துவம். Hats off to Mr. Thiruma. He is such a great personality.
@Kaaviinnkk
@Kaaviinnkk 4 ай бұрын
❤🎉 வெல்லும் சனநாயகம் 🎉🎉
@indhiraparvendhan3958
@indhiraparvendhan3958 4 ай бұрын
அருமையான பேச்சு
@IthayakumarA
@IthayakumarA 4 ай бұрын
விடுதலைச்சிறுத்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது...
@charlesrajan8854
@charlesrajan8854 4 ай бұрын
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் , எல்லாம் நன்மையே, இது அனுபவ உண்மையே... தவறான முடிவு... பேராசை பெரும் நட்டமாய் முடியும்.
@karuppiahsubbiah3521
@karuppiahsubbiah3521 4 ай бұрын
தோழர் திருமா தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது என் அவாவும் கூட. அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை தம்பி. சாதி மேலோங்கி வலுவாக இருக்கும் தமிழகத்தில் அவர் சாகும் வரை தலித்தாகவே பார்க்கப்படுவார்.
@yusufazar1049
@yusufazar1049 4 ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@selvis1705
@selvis1705 4 ай бұрын
விசிக MLA ஷாநவாஸ் சிறந்த பேச்சாளர் வாழ்த்துகள்
@siyavudeen
@siyavudeen Ай бұрын
சபாஷ்.சபாஷ்.சகோதரரே.வாழ்த்துக்கள்.
@venkatesank5349
@venkatesank5349 4 ай бұрын
இதுதான் எழுத்துத் தமிழரின் வளர்ப்பு
@satishjoy2046
@satishjoy2046 4 ай бұрын
அண்ணன் திருமா அவர்கள் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும்
@habibullahu7460
@habibullahu7460 4 ай бұрын
Eppadi?
@vigneshrv3793
@vigneshrv3793 4 ай бұрын
2 சீட்டு வேண்டாம்; 4 சீட்டாக உயர்த்தி கொடுங்கள், பிரச்சனை முடிந்துவிடும்; இல்லாவிட்டால் அதிமுக விடம் அதிக சீட்டு கிடைக்கும்
@rampalanisamy8091
@rampalanisamy8091 4 ай бұрын
வெற்றி?
@saravanankumar6603
@saravanankumar6603 4 ай бұрын
கேணப்பயணின் சிந்தனை
@selvam-uy5ss
@selvam-uy5ss 4 ай бұрын
எது கேனப் பையனின் சிந்தனை 2021 க்கு முன்பாகவே முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அருமை தங்கை கனிமொழி தமிழ் நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள் என்று பேசினாரே !!!! அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த அடுத்த வினாடியில் ஒரே கையெழுத்தில் சாராயக்கடையும் மூடப்படும் நீட் தேர்வும் நீக்கப்படும் இப்படி கதைகதையாய் கயிறு திரித்தார்கள் !!!!! ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து 3 1/2 வருடமாகியும் சாராயக்கடையும் மூடவில்லை நீட் தேர்வும் நீக்கப்படவில்லை !!!! இது இவ்வளவு நாளாக திருமாவளவனுக்கு தெறியவில்லையா ???? VCK கூட்டனியில் இருக்கும் போதே ஸ்டாலினின் ஆட்சியில் தெருவுக்கு தெரு கஞ்சா விற்பனை படு வேகத்தோடு கன ஜோராக விற்பது திருமாவளவனுக்கு தெறியவில்லையா ????? VCK கட்சி உள்பட திமுகவின் கூட்டனி கட்சிகளுக்கு (PTR . பழனிவேல் தியாகராஜன் சாராயகடைகளின் விற்பனையில் 40 % பணம் அரசு கஜானாவிற்க்கு வருவதில்லை ) இதிலிருந்துதான் தொடர் வரவு வந்து கொண்டிப்பதாக நாடு முழுவதும் உள்ள மக்களின் பேச்சாக இருக்கிறது திருமாவளவனுக்கு இது தெறியாமல் இருக்குமா ????
@manjuking-ib2bn
@manjuking-ib2bn 4 ай бұрын
@SumanKumar-bj9pi
@SumanKumar-bj9pi 4 ай бұрын
​@@saravanankumar6603unnoda sinthanaiya
@Rafik-i6b
@Rafik-i6b 2 ай бұрын
ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉
@jayaramanraman852
@jayaramanraman852 2 ай бұрын
இந்த 100றான்டின் சிறந்த பேச்சாளர்..
@g.m.prakeshg.mprakesh6202
@g.m.prakeshg.mprakesh6202 2 ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சிக்கு கிடைத்த மாபெரும் சக்தி ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ
@subramanianmk2631
@subramanianmk2631 4 ай бұрын
எல்லா கட்சிகளும் தனித்தனியாக நில்லுங்கப்பா.மக்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
@rajkumarsimon5002
@rajkumarsimon5002 4 ай бұрын
Super ❤
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 4 ай бұрын
என்றும் திருமா வழியில நாங்கள் பயணம் வாழ்க திருமா
@PeerMd-jq4vw
@PeerMd-jq4vw 2 ай бұрын
Arumaiyana pechu shanawas
@Manov143
@Manov143 4 ай бұрын
விசிகவின் ஒப்பற்ற சிந்தனை மிக்க பேச்சாளர் சகோதரர் ஷாநவாஸ் ❤
@AbdullaRajarangam
@AbdullaRajarangam 2 ай бұрын
எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் இன்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நின்று நன்றி
@AsaiKumar-b8g
@AsaiKumar-b8g 4 ай бұрын
💯🙏👌👍
@SelvarajperumalSelvarajperumal
@SelvarajperumalSelvarajperumal 4 ай бұрын
vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait Jaibhiim ✝️🕉☪️🇭🇹🐅🙏💙❤
@Gogul555
@Gogul555 4 ай бұрын
💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sekarkarthick960
@sekarkarthick960 4 ай бұрын
VCK ❤❤❤
@manir1818
@manir1818 4 ай бұрын
நெறியாளர் கேள்வி கேட்பதை ஆளூர்ஷானவாஸ் அவர்களிடம் பார்த்து கேளுங்கள் ஏன் என்றால் அவர் விசிக கட்சியில் வளர்ந்தவர் திருமாவிடம் பாடம் படித்தவர்
@cinematic_vlogger8879
@cinematic_vlogger8879 Ай бұрын
Super bro
@கமல்ராஜ்
@கமல்ராஜ் 2 ай бұрын
வெல்டப்பய்❤🎉
@vetrivel4434
@vetrivel4434 4 ай бұрын
Seeman is the best... ❤❤
@ganesanp4840
@ganesanp4840 4 ай бұрын
ஷாநவாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sivathevan6215
@sivathevan6215 6 күн бұрын
நங்கள் விசிக எப்பொழுதுமே தலித்துகள்தான் எப்போதும் நாங்கள் திராவிட அடிமைகள்தான் வேங்கை வயல் பிரச்னையை தீர்த்துவிட்டோம் எவனும் எங்க அண்ணன் திருமா ரோமத்தைக்கூட புடுங்க முடியாது
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 4 ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சிக்கு தமிழக ஆட்சியில் அமைச்சர் பதவி குடுக்கவேண்டும்🎉🎉🎉
@thesingreno8520
@thesingreno8520 4 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@saravananm2949
@saravananm2949 4 ай бұрын
2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஒடியது தற்போது திமுக ஆட்சி வந்தால் நின்றுவிட போகின்றதா 😂😂
@balatamil8008
@balatamil8008 4 ай бұрын
Semma speech ❤
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 4 ай бұрын
Vck mass🎉
@SPaulSankarSankar
@SPaulSankarSankar 3 ай бұрын
அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி திமுக குழுவில் நாம் பயணிக்கும் போது தான் நம்முடைய கட்சிக்கொடி ஏற்ற முடியுமா செயல் இங்கு நிலவி வருகிறது இது உண்மைதான் நீங்க அறிந்த உண்மையை. இதற்கு உண்டான உங்கள் நிலைப்பாடு என்ன
@rizamt
@rizamt 4 ай бұрын
ஷா நவாஸ் அவர்கள் எப்போதுமே திருமா வின் வளர்ப்பு என்பதை நிரூபிக்கிறார்...வாழ்த்துக்கள்
@Jaga-lx7bi
@Jaga-lx7bi 4 ай бұрын
VCK
@duraimathavan8450
@duraimathavan8450 4 ай бұрын
❤❤
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 2 ай бұрын
Sirappu
@divyanathan7812
@divyanathan7812 4 ай бұрын
mass Anna ❤❤❤❤ vera level ...🎉🎉🎉🎉
@mdsafi5277
@mdsafi5277 4 ай бұрын
Good Good
@felixjude-yp2px
@felixjude-yp2px 4 ай бұрын
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 4 ай бұрын
அருமை ..ஷா நவாஸ் ❤
@MoiteenMoiteen
@MoiteenMoiteen 4 ай бұрын
@SUKUMARSAG-rt5tv
@SUKUMARSAG-rt5tv 4 ай бұрын
அண்ணா தரமான கல்வி இல்லை தரமான மருத்துவம் இல்லை கள்ளச்சாராய அதிகம் போதைப் பொருட்கள் அதிக விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு திமுக ஆட்சி வேண்டாம்
@silambuarasan937
@silambuarasan937 4 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு. வாழ்த்துக்கள்
@nithivel1834
@nithivel1834 4 ай бұрын
ஆளுநர் ஷாநவாஸ் என்றாலும் நல்ல இருக்கு
@PrabagarMaster
@PrabagarMaster 4 ай бұрын
கூட்டியும் குடுப்போம் காட்டியும் குடுப்போம்
@karthishivan7196
@karthishivan7196 4 ай бұрын
Jai bhim Anna 🙏🔥
@ibrahimsyed511
@ibrahimsyed511 4 ай бұрын
WE STAND WITH OUR HONORABLE PEOPLE OF TAMIL NADU AND OUR FARMERS
@AP-ii5on
@AP-ii5on 4 ай бұрын
Vck dmk கூட கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் இது என்னுடைய கருத்து
@KumarKumar-nn4qh
@KumarKumar-nn4qh 4 ай бұрын
அக்கா காளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@AjiabiAA
@AjiabiAA 4 ай бұрын
Ntk❤❤❤
@narayanann892
@narayanann892 4 ай бұрын
சிறப்பான பதில் திமுக நீட் போராட்டத்திற்கு அதிமுக வை அழைத்தது
@rizamt
@rizamt 4 ай бұрын
விசிக திருமா தமிழ்நாட்ற்க்கு தேவை
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 4 ай бұрын
ஷா நவாஸ் ...சிறப்பான வாதம்...
@ukasa_the_parrot1973
@ukasa_the_parrot1973 3 ай бұрын
சிறுத்தைகள் கூட்டணி வெல்லும் 20 26
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
ஆமாம் ஆமாம் மக்கள் நல கூட்டணியை ஆரம்பித்ததே நீங்கள் தானே.
@thanarajl5107
@thanarajl5107 4 ай бұрын
திருமாவளவன் ஆட்டம் முடிவுக்கு வரும்
@arunaruna7653
@arunaruna7653 4 ай бұрын
I am full support Dharmapuri district vck ❤
@vinothraj1305
@vinothraj1305 4 ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏻
@m545suryas4
@m545suryas4 4 ай бұрын
🎉❤
@PoorniSaravana
@PoorniSaravana 4 ай бұрын
இதுதான் வீசிக் வளர்ப்பு எங்க அண்ணன் ஆனூர் ஷானவாஸ் கருத்தியல் மோதலில் அவரோட சிறப்பாக பேச முடியாது இதுதான் விசிக வளர்ப்பு
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН