வலிமையான பாரதம் வலிமையான பாரதம் பாரத் மாதா கீ ஜெய் மோடி சர்க்கார் 😈🤙🕉️🇮🇳🚩💯💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥🔥🔥💯💯💪🔥💪🔥
@saravanakumart33232 жыл бұрын
டேய் லூசு சங்கி இந்த திட்டம் தொடங்கி 11 வருடம் ஆகுது மன்மோகன்சிங் ஆட்சியில் தயாரிப்பு வேலை நடந்தது. ஏதோ மோடி கட்டி நாட்டை வலுப்பகுத்தினதா நினைக்காத
@TheRengarajan2 жыл бұрын
S 💯... But stalin next pm
@mohamedsameer34862 жыл бұрын
Bro thjs was at 2012 manmohahan singh not modi🤣
@வீர்மஹான்2 жыл бұрын
@@mohamedsameer3486 bro idha plan pannadhu vajpayee Manmohan Singh kidaiyadhu 2009 la dhan start pannom apo vajpayee dhan Ippo Modi dhan idhula enga congres
@thanksforwatchingtamil20222 жыл бұрын
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்👌💐💐
@பிரபாகரன்-ற4ப2 жыл бұрын
அணுசக்தியால் இயங்கும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் தேவை ஆனால் அதை உருவாக்க ஒரு லட்சம் கோடிக்கும் மேல் தேவைப்படும் அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது அதில் இரண்டு அணு சக்தியால் இயங்கும்
என்னை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற இந்திய அரசு எடுத்த இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி 💡
@suganyathendral46022 жыл бұрын
Omg.... can't imagine the majesty of vikranth.....very proud to hav vikranth 😲😲
@athimuthu36902 жыл бұрын
Jai Hind Jai Modiji 🙏
@vijaykarena33882 жыл бұрын
Congress pota plan ahm pa
@rabirabi33272 жыл бұрын
@@vijaykarena3388 congress rule time la potathu but congress onnume pannala
@nethajikdr65392 жыл бұрын
@@vijaykarena3388 planning on 1999 its a Government of BJP.. Atal bihari vaajpayee
@mint65022 жыл бұрын
We need 3 aircraft carrier to protect Indian ocean 👍🏻🇮🇳
@pulikutty91502 жыл бұрын
பாரத தாயின் தவப்புதல்வன் மோடி வாழ்க பாரத் மாதா கீ ஜெய்
@rameshkumar-so3ye2 жыл бұрын
Modi ji 👍🙏🙏🙏🙏
@saravananm8642 жыл бұрын
Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai jawan 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻
@rajeshkanna72842 жыл бұрын
Modi ji mass forever p.m powerful God. Ins vikrant fully made in India mass. Proud moment of India. Jai hind. Vande mataram. Modi is the best prime minister.
@saravanakumart33232 жыл бұрын
மன்மோகன் சிங் ஆட்சியில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது..2012
அணுசக்தியால் இயங்கும் போர்கப்பலே சிறந்த கப்பல். இது டீசல் மூலம் இயங்கும் வகை. அதனால் இது நெடுந்தூரம் பயணிக்க முடியாது. வருங்காலங்களில் ரஷ்யாவுடன் இனைந்து அணுசக்தியால் இயங்கும் போர்கப்பலை தயாரிக்கலாம்...
@sivasaransivasaran8832 жыл бұрын
Super ji
@HealthylifeResearch992 жыл бұрын
India🔥🔥🔥
@CJ-si4bm2 жыл бұрын
kerala cochi shipyard construction ❤❤❤❤🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@d.r.r.karthikeyan77702 жыл бұрын
Ins vishal eppo varum
@SenganthalOrganics2 жыл бұрын
இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே. என்றும் இயற்கை வழியில்... - செங்காந்தள் குழு.
0.53 seconds la intha vimana thalam nu solirukanum but inga vera mari convey aairuku aeroplane nu solitu irukinga ithu kappal thana?
@RajaRaja-nr9ih2 жыл бұрын
Modiji💪
@gopinv62582 жыл бұрын
Athu mig -9 ella pa.. Mig-29k
@malaiarasanchandran4604 Жыл бұрын
இந்த கப்பலை நான் கடத்த ஐந்து வருடமாக இந்த கப்பலை பார்த்துள்ளேன்
@sureshkumarm35392 жыл бұрын
மோடி ஜீ சர்கார்
@vadatharainvaalkai55072 жыл бұрын
Yenna bro yellarum modi ji sarkaar nu comment pandringa
@vadatharainvaalkai55072 жыл бұрын
இந்த கப்பல் கட்ட காரணம் மோடியும் அல்ல அவரது சர்காரும் அல்ல அப்படியே அவர் காரணமாக இருந்தாலும் அதற்கு ஆகும் செலவு மோடி ஜி வீட்டில் இருந்து வந்தது அல்ல எனவே இது போல் சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்த்து விடுங்கள்
@nawfelarafath59042 жыл бұрын
Apdiyae Bill of Materials ah yum share pannunga ....🤣🤣😅😅
@muthaiyamahalingam64092 жыл бұрын
I dont understand , why this news channel is highlighting 3000 chappthi making as a big achievement , rather than we have more points to highlight.
@r.lekshmananvjleksh72502 жыл бұрын
🔥🔥🔥🔥
@KARTHIK-ko2bz2 жыл бұрын
10 Years ah da 👌👌👌
@muralikrishnamidhunkrishna34102 жыл бұрын
Kochi 💥🔥🥰
@ktmdukektmboyseen41432 жыл бұрын
May connect tejas fighter jet???
@manivenkatesanmkmani86142 жыл бұрын
0.50
@pushparajsamuels52682 жыл бұрын
🇮🇳
@kishorekumarkumar37452 жыл бұрын
Vimanam
@ammuvideos61732 жыл бұрын
Ippo one hour la evlo sappathi sudulaam nu yaaravathu kettangala🤦🤦🤦athoda special mattum sollunga da
@samsudeenm14782 жыл бұрын
Romba mukkiyam chappathi wiring length
@vijin91252 жыл бұрын
பாகிஸ்தானியின் மைண்ட் வாய்ஸ் இதுதான்
@itsmypoco38102 жыл бұрын
நியூஸ்ல பாக்குறதுக்கு சின்னதா இருக்குற மாதிரி தான் இருக்கு நேர்ல நீங்க மட்டும் சொல்லிட்டே போறீங்க கப்பல் என்ன அவ்வளவு பெருசா
@sakthisureshbabu92132 жыл бұрын
Yes
@alagusundaram95962 жыл бұрын
என்னடா சப்பாத்தி சுடுறத முதலில் போடுறீங்க 🤣
@thinaharan79522 жыл бұрын
Madan gowri anna 4 eful tower nu sonnanga
@savarynelson2 жыл бұрын
Ole mannan MG annan
@dhayanithyd75912 жыл бұрын
Athu mig 9 fiter kedayathu mig 29
@rajaa16652 жыл бұрын
இந்தியா வல்லரசு நாடாக அறிவிக்க போறது எப்போது?
@rajviwe2 жыл бұрын
அப்படின்னா என்ன பாஸ்
@sakthisureshbabu92132 жыл бұрын
Innum Konjam time aagum. Still poverty exist in India. That must be completely banished.
@prabakarank60102 жыл бұрын
Modi government 😊
@karthigamingofficial8802 жыл бұрын
Dai loosu Pasangalaa athu mig 29k , mig 9k ella 🤦
@balajia.b.s95362 жыл бұрын
கேப்டன் பிரபாகரன்
@techno-dragon52892 жыл бұрын
Still can't protect tamil fishermen
@marshallmalcom71382 жыл бұрын
போர் போர் என்று சொல்லி மக்கள் வரி பணத்தை வீண் அகுவதை விட இந்த காசை வைத்து அவர்கள் சொன்னது போல் 5000 வீடுகளில் மின் இணைப்பு கொடுத்து இருக்கலாம் இணும் கூட எவளவோ கிராமங்களில் மின் இணைப்பு இல்லை
@ravikumarm40902 жыл бұрын
3:00 20000 கோடி செலவு பண்ணிருக்கீங்க ஆனா ஒரு பெயிண்டு கூட ஒழுங்கா அடிக்கல. மோடி காண்ட்ராக்ட் போல 😂😂😂😂😂😂😂