வயதான காலத்தில் பாட்டி அருமையா கறி குழம்பு வைத்தாங்க Grandma's awesome curry gravy in her old age

  Рет қаралды 370,871

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Жыл бұрын

Пікірлер: 291
@subbulakshmi6233
@subbulakshmi6233 Жыл бұрын
பாட்டி தன்னம்பிக்கை யாருக்கெல்லாம் பிடிக்குது 😍😍😍😍😍
@tamilsongs1680
@tamilsongs1680 Жыл бұрын
இந்த பாட்டியை யாருக்கெல்லாம் புடிக்கும் 😍😍😍😍😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@magendrane1353
@magendrane1353 Жыл бұрын
உழைத்து உழைத்து பழுத்த பழம்.... இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் நலமுடன் வாழ்ந்து எங்களையும் ஆசீர்வதியுங்கள் தாயே...
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
பாட்டியின் சிரிப்பு கோடி பெறும் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
பாட்டியும் தாதவையும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அதே போல் அவர்களும் வாழ்வில் கடைசி வரை சந்தோசமாகவும் வறுமையின்றி வாழவேண்டும் இறைவா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@januamuamu8508
@januamuamu8508 Жыл бұрын
True
@ramyavij2743
@ramyavij2743 Жыл бұрын
துத்துக்குடி மீனவன் அண்ணா உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு...அந்த பாட்டி தாத்தாக்கு எப்போதும் நீங்க துணையா இருக்கனும்..💜😻
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
பாட்டி தாத்தா உங்கள மாதிரி அன்பா வாழ எங்களையும் வாழ்த்துங்கள் 🙏🙏🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sanusuya6147
@sanusuya6147 Жыл бұрын
ஏழைகளுக்கு என்றே இறைவன் தந்த இயற்கையின் சுகம், இது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும், இந்த வயசிலும் இணைபிரியாமல் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற கடைசி வாழ்க்கை அமைய வேண்டும் என்று தானே எல்லோரும் குடும்பத்தை நேசிக்கிறார்கள், வாழ்க தாத்தா பாட்டி.
@vickyremo3380
@vickyremo3380 Жыл бұрын
Enthaa eenimaiyum santhoshamum kudi rubai thanthalum kedaikathu ❤️❤️❤️❤️
@anushiyai369
@anushiyai369 Жыл бұрын
Enoda name anushiya
@villupattu_munis_murugesan
@villupattu_munis_murugesan Жыл бұрын
வாழ் நாளில் கடைசி வரை வரும் துணை வாழ்க்கை துணை மட்டுமே அதற்கு உதாரணம் இவர்கள் தான்🥰
@radhavelu2002
@radhavelu2002 Жыл бұрын
அண்ணா இந்த தாத்தா பாட்டிக்கு இன்னும் நிறைய உதவி பண்ணுங்க.
@selvi4469
@selvi4469 Жыл бұрын
என் செல்ல பாட்டி 😘😘😘😘
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@nithinithiya7939
@nithinithiya7939 Жыл бұрын
Beautiful Grandpa ❤️ Grandma
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
பாட்டிதாத்தாவுக்குகடசிகாலத்தில்பார்ப்பதர்க்குஆல்இல்லையாவாரிசுகள்என்ன ஆனார்கள்வாழ்கவளமுடன்சக்தி
@narayananjinarayananji7805
@narayananjinarayananji7805 Жыл бұрын
மென்மேலும் வளர வேண்டும் தாத்தா பாட்டி அழகா இருக்காங்க 😘😘😍😘
@surathnisha9266
@surathnisha9266 Жыл бұрын
யா அல்லாஹ் இந்த தாத்தா பாட்டி மாதிரி நானும் என் கணவரும் வயதான காலம் வரை சந்தோசமாக வாழ எங்களை வாழ்த்துங்கள்
@vidhyavidhu7224
@vidhyavidhu7224 Жыл бұрын
Vaalkayin mun marithiri thambathigal tqs to God gave precious couples in this 🌍
@shakilamahira7512
@shakilamahira7512 Жыл бұрын
தாத்தாவும், பாட்டியும் ஆரோக்கியமாகவும்,நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
பாட்டியோட சமையல் கமகமன்னு மணக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ramyavij2743
@ramyavij2743 Жыл бұрын
லவ் யூ தாத்தா பாட்டி😍😍❤
@vanajadevi7527
@vanajadevi7527 Жыл бұрын
பாட்டியும் தாத்தாவும் இதே அன்பு பாசத்துடன் கடைசி வரை வாழ வேண்டும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@villagetailoring8545
@villagetailoring8545 Жыл бұрын
அழகு அழகான பாட்டி தாத்தா அருமை அருமை அருமை
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாட்டி சூப்பர்.
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான பாட்டியின் கைப்பக்குவம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல பாட்டி தாத்தா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹💖💖💖
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் என்றும் வாழ்க வளமுடன் நன்றிகள் பல நன்பா 🎉🎉🎉🌹🌹🌹💖💖💖
@flowersflowers7787
@flowersflowers7787 Жыл бұрын
பாட்டி தாத்தா உங்கள மாதிரியே நாங்களும் கடைசிவரை எல்லா இன்பம் கஷ்டம் நஷ்ட த்தையும் கடந்தாலும் இறுதி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்
@siniyadharshinilkg-a2786
@siniyadharshinilkg-a2786 Жыл бұрын
Super patti
@Samaikalamsamiyal
@Samaikalamsamiyal Жыл бұрын
பாட்டி சிரிப்பு அழகு
@user-yc3od3ng6x
@user-yc3od3ng6x Жыл бұрын
சந்தோசமாக உள்ளது ஆனால் இவர்கலை.பாக்கயில.மனசு கஸ்டமாக உள்ளது 🙏🙏🙏👌👌👌
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
தாத்தா பாட்டி சுப்பர்
@vijessejiv3554
@vijessejiv3554 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏💐💐
@ramyavenu4422
@ramyavenu4422 Жыл бұрын
அருமையான ஜோடி 😍🤩👌
@TamilSelvi-uu3uj
@TamilSelvi-uu3uj Жыл бұрын
பாட்டி சமையல் மிக அருமை 👌🥰🥰🥰💕❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sathyasathya2686
@sathyasathya2686 Жыл бұрын
சூப்பர் பாட்டி செமயா இருக்கு
@pattu555
@pattu555 Жыл бұрын
Patti oda sirippu romba happya eruku lovely couple ....thatha Pattiki aduthavanga munnadi epdy respect kudukuranga.
@ShabanaKhan-rh4sf
@ShabanaKhan-rh4sf Жыл бұрын
Paatti samayal simple and super
@jothimanikandan1676
@jothimanikandan1676 Жыл бұрын
ஐயா பாட்டிக்கு குழம்பு எடுத்து வைக்குறாங்க பாருங்க அதன் அன்பு அருமை யான பதிவு
@mayurijacksanan3594
@mayurijacksanan3594 Жыл бұрын
Iam srilanka paatti thaththa samaiyel supper 👌👌
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Grand ma Arumai Fendastic Samayal valkavalamudan
@sandhiyasandhiya9803
@sandhiyasandhiya9803 Жыл бұрын
சூப்பர் பாட்டி பாக்கவே சந்தோஷமா இருக்கு பாட்டி
@harineharine2116
@harineharine2116 Жыл бұрын
பாட்டி தாத்தாவா பாக்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்.
@growth12
@growth12 Жыл бұрын
Love you grandma 💕 cute smile 😍
@ManiKandan-cb2sg
@ManiKandan-cb2sg Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை
@ramyarajayaazh5315
@ramyarajayaazh5315 Жыл бұрын
Evlo kastam vela ya ivlo easy ah panringa ley pattima👍👍 love u pattu❤️
@illakiniyab5724
@illakiniyab5724 Жыл бұрын
பாட்டி நானும் கறிகுழம்பில் உருளைக்கிழங்கு சேர்ப்பேன் சூப்பர்
@prabhakark9891
@prabhakark9891 Жыл бұрын
Paattima ,Thathaa samayal superb 😋😋😋🤗🥰🤗🥰🤗🥰🤗
@Btsblismyworld
@Btsblismyworld Жыл бұрын
9:24 antha siripu omg😍😍So cute
@savithasavitha1857
@savithasavitha1857 Жыл бұрын
Nenga nalla irukamum Patti thatha
@Malak-dx2cp
@Malak-dx2cp Жыл бұрын
பாட்டி சிரிப்பு அருமை 😘
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@m.susheela432
@m.susheela432 Жыл бұрын
Amma appa super 👌
@harikrishnan1344
@harikrishnan1344 Жыл бұрын
Thatha patti pakkum pothu rompa santhosama iruku 💚💚💚💚💚
@amudhaamudha5541
@amudhaamudha5541 Жыл бұрын
Super we are proud of both of you
@nanthinisana2019
@nanthinisana2019 Жыл бұрын
Thaththaa & patti enaku romba pudikum 🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@nandhinik7037
@nandhinik7037 Жыл бұрын
ஆயா சூப்பர்
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
பாட்டி அருமை
@kousalyaprasad8693
@kousalyaprasad8693 Жыл бұрын
Thatha & Patti superrrr
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rajkumarjayakumar
@rajkumarjayakumar Жыл бұрын
Grand ma super
@getsmartwithteddy4054
@getsmartwithteddy4054 Жыл бұрын
Happy smiling paati🙏
@kaniimissyoumozhithissong3707
@kaniimissyoumozhithissong3707 Жыл бұрын
Pakkavae romba santhosama iruka thatha patti valga valamudan
@nurulnurulnisha9600
@nurulnurulnisha9600 Жыл бұрын
Love u grandma& grandpa😙😚😚😚
@rojasureshbabu8352
@rojasureshbabu8352 Жыл бұрын
Enaku evangale paatha poraamaiya eruku love you that have paati🥰🥰🥰🥰
@aralusu2847
@aralusu2847 Жыл бұрын
அண்ணா அருமையான வீடியோ பதிவுனா... வாழ்த்துக்கள் அண்ணா 🔥ஒரு சிறிய வேண்டுகோள் அண்ணா அந்த பாட்டி தாத்தாவுக்கு ஏதாவது உதவுங்கள் அண்ணா 🙏🙏🙏
@abi0712
@abi0712 Жыл бұрын
My fav sippi Patti😍😘🤩
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Kavish228
@Kavish228 Жыл бұрын
Amma super ma
@n.umadevinumadevi4306
@n.umadevinumadevi4306 Жыл бұрын
Sandhosamana jodi, ivanga romba naal nalla irukkanum.
@Jrvlogschannel
@Jrvlogschannel Жыл бұрын
Wow super 👌
@sathishrsathishr7325
@sathishrsathishr7325 Жыл бұрын
Patti 💯 years happy ha iruka Nan God kitta pray pandra anna neengalum patiya konjam pathukonga anna pls 😔❤️
@rasuramesh4999
@rasuramesh4999 Жыл бұрын
Super super amma
@kamalakamala5540
@kamalakamala5540 Жыл бұрын
Super thattha paati🤩
@RamyaRamya-lv3vc
@RamyaRamya-lv3vc Жыл бұрын
God bless you thatha paddi
@komathyraman8283
@komathyraman8283 Жыл бұрын
Migavum elimaiyaaga vazhgirargal...
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Жыл бұрын
👌👌👌பாட்டி தாத்தா😜
@kalaiselvikalaiselvi1681
@kalaiselvikalaiselvi1681 Жыл бұрын
Super Patti thatha 😋😋😋😋😋
@hiltas8820
@hiltas8820 Жыл бұрын
Super.... ❤❤❤❤
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 Жыл бұрын
Super patti. Kulambu parka nalla iruku. Ungal vayasalayum alla velaiyum ,samayalum seigirenge. Thanks . Take care patti and tattha.
@dineshkumar-ok3ix
@dineshkumar-ok3ix Жыл бұрын
பாட்டி மா 😍❤️
@fathimafathima7380
@fathimafathima7380 Жыл бұрын
Manasu romba walikkithu...awagalukku 1 home katti kuduga..pri minister pls....ewalaw nalla weallai manasu.. God bless you patti thatha
@tamilbibleverse5372
@tamilbibleverse5372 Жыл бұрын
Very Emotional bro I miss my grandmother and grandfather very much
@johnamijohnami4469
@johnamijohnami4469 Жыл бұрын
Miss you my grandmother and my grandfather really miss you
@nkbrothers5053
@nkbrothers5053 Жыл бұрын
God bless you my dear 🙏 ❤️ 😘 yummy 😋 Yummy chicken 👍 👌 ⭐️
@rlakshu8433
@rlakshu8433 Жыл бұрын
சூப்பர் பாட்டி சமையல் 😍😍எனக்கு எங்க தாத்தா நியாபகம் வந்து விட்டது எனக்கு குழந்தை பிறந்த அன்னைக்கு எங்க தாத்தா இறந்து போயிட்டாரு என்னால கடைசியா அவர் முகத்தை பார்க்க முடியல i miss you தாத்தா 😢😭
@sugunadevi4252
@sugunadevi4252 Жыл бұрын
Hi grandma your chicken curry looks so tasty 👌👌👌👌
@vivashyamkudumbamb8222
@vivashyamkudumbamb8222 Жыл бұрын
இந்த வயசுலயும் சமைச்சு சாப்பிட்டு இருக்காங்க இந்த பாட்டியும் தாத்தாவும்20வயசுல ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்காங்க2023
@akashs4262
@akashs4262 Жыл бұрын
Paatti samayal vera level enga apathava patha mari irukku bro patharama pathukonga 😢😢😢
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Жыл бұрын
Super 👌👌👌 grandma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suruthim1062
@suruthim1062 Жыл бұрын
Evargalai videovil parthathum Ennai Ariyatha oru santhosam good job anna
@lokeshlogi2338
@lokeshlogi2338 Жыл бұрын
Super patti thatha
@preminim2903
@preminim2903 Жыл бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏 May God Bless Both Of You
@Pranav_692
@Pranav_692 Жыл бұрын
Super patti😍😍😍
@rohinimani3916
@rohinimani3916 Жыл бұрын
I love you Tata paati
@mjvoiceaddicted3052
@mjvoiceaddicted3052 Жыл бұрын
Paati aduppa thalli vachi samaingal god bless u paati🙏
@m.dheekshitharani4143
@m.dheekshitharani4143 Жыл бұрын
Thank you brother for support old people....god bless you ..
@saisri5572
@saisri5572 Жыл бұрын
Thatha Patti super
@foodielittleprincesscreato2616
@foodielittleprincesscreato2616 Жыл бұрын
Konja neram vela senjaleya rest venunu solrom...ana entha patti entha vayasulaum vela seiranga great......
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super paati
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@antonitaloganathan4844
@antonitaloganathan4844 Жыл бұрын
You.are very nice person god bless you 🙏
@sampaulrichard.v7819
@sampaulrichard.v7819 Жыл бұрын
Vayathana kalathula kadavl unkalai sugathodu vaithrukaru kadavululu thank you lord ✨❣️
@sabarisabari6971
@sabarisabari6971 Жыл бұрын
Patti samayal supet
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Beautiful thatha pattyma 🥰🙏🏻
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saranyas4410
@saranyas4410 Жыл бұрын
I like grandmother grand father
@ezhilarasinireshkumar1524
@ezhilarasinireshkumar1524 Жыл бұрын
I am happy ungala parthathum
@nimmymurugan8564
@nimmymurugan8564 Жыл бұрын
Super ❤️💖💖💖
@saranyasaranya9703
@saranyasaranya9703 Жыл бұрын
Hiii anna nigha pandra video eallam semma
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
AZERBAIJAN Fish Farm | Stuffed FISH with Fresh Corns | Rural Life
30:33
Kənd Adamı I Köy İnsanı
Рет қаралды 298 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН