சிப்பி எடுத்த பாட்டியின் வீடு சோகமான கதை | Grandmother's house sad story taken by the oyster

  Рет қаралды 195,567

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

3 жыл бұрын

Пікірлер: 550
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
இந்த பாட்டி தாத்தாக்கு உதவி பண்ண நினைத்தால்..... 🙏🙏🙏உங்களால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் 🙏🙏🙏 Ac no : 39082938612 Ifsc : SBIN0000943 Name : M. Sakthi vel What's app number : 8428835213 நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவிள் வரும் பணமும் இவர்களுக்கு தான் போய் சேரும்... அனைவருக்கும் ரெம்ப நன்றி 🙏🙏🙏
@mallikam1667
@mallikam1667 3 жыл бұрын
Ok dear i will send tomorrow
@indiravemu6607
@indiravemu6607 3 жыл бұрын
Indha account number yarudu
@rawsmack4006
@rawsmack4006 3 жыл бұрын
Will share some amount
@ushatharunpappa4429
@ushatharunpappa4429 3 жыл бұрын
Naanga irrukom Patti I will send money
@mariasoosaimariasoosai9216
@mariasoosaimariasoosai9216 3 жыл бұрын
தம்பிநான்சவுதியில்இருக்கிறேன் நானும்ஏழை ஏழைகளுக்குஉதவ திராணிஇ ல்லை.அதனால்இப்போது தென்புதுவைமீனவன்என்று யூறூப்ஆரம்பித்தாகிலும்ஏழைகளுக்குஉதவவி.ரும்புகிறேன்எனக்கு நீஙக ளும்ஆதரவுதாங்க
@muthukalaimuthukalai838
@muthukalaimuthukalai838 3 жыл бұрын
இவர்களுக்கு உதவியவர்களுக்கும் அந்த உதவியை காெண்டு சேர்பவரான உங்களுக்கும் நன்றிகள் பல🙏
@IFoodieGirl
@IFoodieGirl 3 жыл бұрын
Yes, You are doing an amazing Job. World need more people like you.
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
மிக சோகம் இந்த வயதிலும் உழைத்து சாப்பிடும் பாட்டி வாழ்க வளமுடன்
@jai....9839
@jai....9839 3 жыл бұрын
இந்த வயதிலும் மரியாதையாக பேசுகிறார்கள் 😍
@kulandaivelm8428
@kulandaivelm8428 3 жыл бұрын
ஏழை வீட்டிற்கு எங்கே போனாலும், காமராஜர் இருக்காரு ...8.9 இன்னும் வாழ்ந்து கிட்டு தான் இருக்காரு மனுசன்...
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
இவர்களுக்கு உதவுவது கோடி புன்னியம் செய்ததற்கு சமம்.வாழ்த்துக்கள் நல்ல பதிவு தந்தமைக்கு!!!!!
@IFoodieGirl
@IFoodieGirl 3 жыл бұрын
Very True.
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
சுதா சூப்பர்
@meenadharsu978
@meenadharsu978 3 жыл бұрын
அண்ணா அவங்களுக்கு வீடு முதல்ல கட்டி கொடுங்க.. ☹️☹️☹️.. உண்மைக்கே உங்களை மாதிரி இருக்க எல்லா மீனவ சகோதர, சகோதரிகள் ,அம்மா, அப்பா , பாட்டி, தாத்தா...எல்லாத்துக்கும் சல்யூட் அண்ணா😎😎
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
இவங்கள பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு..சகோ உதவி செய்யரிங்க பாருங்க கடவுள் நீங்க
@RajaRaja-gd9mv
@RajaRaja-gd9mv 3 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு🥺🥺🥺
@alaparaibrothers2141
@alaparaibrothers2141 3 жыл бұрын
Super bro
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
😍🙏🙏
@k.vinaya434
@k.vinaya434 3 жыл бұрын
உங்களை தற்போது தான் village cooking channel இல் பார்த்தேன் கனவான் சமைக்கும் வீடியோ அருமை
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 3 жыл бұрын
மனமாரக் கூறுகிறேன். உதவுகின்றன அந்த உள்ளங்கள் உயர்ந்து வாழட்டும்.
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
பாட்டி உங்கள் உழைப்புக்கு சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன் 💐💐💐ஆனால் இனிமேலும் நீங்கள் குனிந்து நின்று சிப்பி எடுத்து கஷ்டப்பட தேவையில்லை என்னால் முடிந்த உதவி இந்த தூத்துக்குடி சகோதரன் மூலம் செய்வேன். 👍 சகோதரனே இந்த என்னுடைய எழுத்துக்களை பாட்டிக்கு சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் அப்பாட்டியின் முகத்தில் சிரிப்பை மகிழ்ச்சியை பார்க்க ஆசை👍😊
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
நிச்சயமாக கடவுள் அருள் புரிவாராக நிச்சயமாக இந்த பாட்டிக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன் அடுத்த மாதம் உங்களை தொடர்பு கொள்கிறேன் சகோ இந்த வீடியோவை என்னுடைய facebook share செய்து உள்ளேன் என்னுடைய சொந்தங்கள் நண்பர்களும் தொடர்ப்பு கொள்வார்கள் என நம்புகிறேன் கடவுள் ஆசியுடன் இந்த பாட்டி வாழ்க்கை சந்தோசம் நிறைந்ததாக அமையும்👍👍👍👍பாட்டி இனிமேல் சிப்பி எடுக்க தேவை இருக்காது👌
@vinothkumarkumar3412
@vinothkumarkumar3412 3 жыл бұрын
தயவுசெய்து அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் நண்பர்களே இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் தூத்துக்குடி மீனவர்
@johnfrancisca6429
@johnfrancisca6429 3 жыл бұрын
தம்பி நீங்கள் செய்யும் உதவிக்கு உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்
@k.sankars.dhivya..7073
@k.sankars.dhivya..7073 3 жыл бұрын
அண்ணா உங்களைப் பொல் மனிதர் தான் கடவுளின் சமம் கடவுள் நேரடியாக வந்து உதவி செய்வதில்லை இப்போது நீங்க தான் கடவுள் 🙏 மனதார உங்களை அந்த பாட்டி ஆசீர்வாதம் செய்தார் அவர் சொன்ன ஒரு வார்த்தை போதும் உங்கள் பிள்ளைகள் உங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா
@sportssportsq1461
@sportssportsq1461 3 жыл бұрын
பிரதர் உங்களோட வீடியோ உங்களோட பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
உதவி செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி உதவியை கொண்டு சேர்த்த நண்பருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@kulandaivelm8428
@kulandaivelm8428 3 жыл бұрын
அவங்க இளமை கால பருவ கால அனுபவம் கேளுங்கள்... ஆசை
@vavrvlog7341
@vavrvlog7341 3 жыл бұрын
😊
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 жыл бұрын
என்னால் முடிந்த அளவு உதவி இருக்கிறேன். மருந்துகள் வாங்கவோ அல்லது உடனடி தேவைக்கோ பயன்படுத்தி கொள்ளட்டும்.
@rajeswarann8895
@rajeswarann8895 3 жыл бұрын
அவர்களின் சிரிப்பை விரைவில் பார்க்க வேண்டும்.🙏 தங்களுக்கு என் வணக்கம்.
@inbaarasan4020
@inbaarasan4020 3 жыл бұрын
Dislike போட்டவனுக்கு இந்த நிலைமை கண்டிப்பா வரணும் கடவுளே உனக்கு கண்ணு இருந்தா கேளு🙏🙏🙏🙏
@mugesh3282
@mugesh3282 3 жыл бұрын
👍 super bro apdi kelu en rasa
@stggamer9638
@stggamer9638 3 жыл бұрын
Kandipa varanum.
@camvilliers2230
@camvilliers2230 3 жыл бұрын
😆
@seeniarvind222
@seeniarvind222 3 жыл бұрын
😃🤣
@frzis28
@frzis28 3 жыл бұрын
Chila aalkal theriyama podalam ilaya for example chinna babys...padika theriyatha aalkal irukalam
@daisyjuly1976
@daisyjuly1976 3 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் உதவும் உள்ளம் கொண்ட தங்களை வந்து சேரட்டும்... வாழ்த்துகள்..
@lakxita9157
@lakxita9157 3 жыл бұрын
Iam so happy brother neenga romba nalla nallah irukanum... Pattima alugathinga masam masam intha pethi ungaluku panam anupuva
@mariasoosaimariasoosai9216
@mariasoosaimariasoosai9216 3 жыл бұрын
முதியவர்க ளுக்கு.அரசுஉதவிகிடைக்க செய்யுங்கள்.ஓலைகட்டாமல் சிமின்றுகல்வீடுகட்டுங்கள்
@sheelagovind3141
@sheelagovind3141 3 жыл бұрын
Oh God still like this in tanil nadu ... lam watiching uhgada porverty but my state also is in same condion....shame on us
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
@@sheelagovind3141 so true
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
yes. I asked Mr. Shaktivel on whats app for the price to built a stronger house than olai. waiting for his reply... i am sure i could not pay fully. . but once Shakti will reply i will do my part.
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
Here is Canada ... Govt is responsible for every citizen's health and basic financial status. Specially elderly people has many benefits. A slam on Indian Govt .... If Indians can adopt many things from international countires.. why not the benefit system !!
@aravinthanthanusa7644
@aravinthanthanusa7644 3 жыл бұрын
உங்கமனதுக்கு நீங்கள் நல்லா இருப்பியல் அண்ணா
@mr.dhanapal
@mr.dhanapal 3 жыл бұрын
பாட்டிய பாகணும் கிடைச்சா வரேன் உங்க வீட்டுல ஒரு வாய் தண்ணீர் குடித்தால் புண்ணியம்....
@lathalathas603
@lathalathas603 Жыл бұрын
Bro your helping this patti in your old age god never leaves you god bless you bro
@sivaguru682
@sivaguru682 3 жыл бұрын
உங்கள் தினசரி வாழ்வில் நேரம் ஒதுக்கி பாட்டி தாத்தாவுக்கு உதவ நினைத்ததற்கு பாராட்டுக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும், இன்று என்னால் முடிந்ததை செய்கிறன். மருத்துவமனைக்கு பயண செலவை ஒரு முறை பகிர்ந்து கொள்கிறேன்.
@stggamer9638
@stggamer9638 3 жыл бұрын
நான் ஒரு விதவை. என் சம்பளம் எனக்கும் என் பையன் படிப்புக்கும் சரியா இருக்கும். இன்சன்டிவ் எதிர்பாக்குறேன். வந்ததும் என்னால முடிஞ்ச உதவி செய்றேன். மனசு கஷ்டமா இருக்கு.
@SeenuMathu2022
@SeenuMathu2022 3 жыл бұрын
சூப்பர் அக்கா. நல்ல மனசு உங்களுக்கு.
@sahanaparveen8914
@sahanaparveen8914 3 жыл бұрын
Naice akka
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 3 жыл бұрын
Nenga seinumnu nenaikarathea perusu amma.
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
@STG நீங்கள் Iron Lady !!
@kavi7923
@kavi7923 3 жыл бұрын
@@CanadianEasyLife அக்கா எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 жыл бұрын
அந்த பாட்டியும் தாத்தாவும் உங்கள் கண்ணில் பட்டது அவர்கள் செய்த புண்ணியம் தான் இதுபோன்ற வீடியோவில் advertisement அதிகமாக வைங்க நாங்க skip பண்ணாம பார்ப்போம்
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Yes bro👍
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
No..only 1 or 2 enough
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 жыл бұрын
@@usefulent9257 we can tolerate that for this aged Grandma & Grandpa
@funmedia8004
@funmedia8004 3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுவிட்டேன்.... 🙏🙏🙏
@udaya9201
@udaya9201 3 жыл бұрын
மற்றவர்க்கு உதவும் குணமே உண்மையான தெய்வம் 👍👍👍👍
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
ஆளுங்கட்சி. எதிர் கட்சி அரசியல் விளம்பரத்துக்கு மட்டும் பஞ்சம் இல்ல. ஏழைகள் வாழ்க்கை உயர்த்த எந்த அரசும் இல்லை.
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 3 жыл бұрын
தம்பி நான் அந்த பாட்டிக்கு புடவை சட்டை அனுப்புகிறேன் அட்ரஸ் சொல்லுங்க தம்பி
@smartvengatesh4323
@smartvengatesh4323 3 жыл бұрын
அண்ணா உங்கள் வயது எனக்கு தெரியாது இருந்தாலும் என் அண்ணனாக நினைத்து சொல்கிறேன் மற்றவர் செய்த உதவியை மறைக்காமல் உரியவரிடம் அப்படியே கொண்டுபோய் சேர்க்கும் உங்கள் மனதிற்கு நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் நீ என் வாழ்வில் இன்னும் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து.....
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 3 жыл бұрын
அருமை சத்தியா நீங்கள் இது போல் பலருக்கு உதவ வேண்டும்
@bhuvaneshwaritknaidu8445
@bhuvaneshwaritknaidu8445 3 жыл бұрын
Ammavai parthu manasukku romba kashtama irukku. Naan yenoda kudumbam yellorum unga channel parkirom. Naanga bangalore la yirokkirom. Shakthivel ungalukku romba nandri seluthigiren. Avangalukku oru aardala irunkinga neenga. Kadavul ungalai nalla nilamaikku konduvaratum. Periyorgalukku udavi saida annaivarukkum yennoda manavalnda vanakkangal.
@tamilselvik7576
@tamilselvik7576 3 жыл бұрын
Neenga life long happy ah irukanum Plz itha continue pannunga neraya help pannunga antha kadavul ungaluku kooda irunthu kandippa help pannuvaru
@Goki_Jasmine
@Goki_Jasmine 3 жыл бұрын
Really u have to b appreciated anna💐Great work Anna
@suvekamurugesan4535
@suvekamurugesan4535 3 жыл бұрын
Super bro romba romba nala vesiyam panriga
@nela4193
@nela4193 3 жыл бұрын
Anna neenga unge velaiyum vedduthu paddi tatta kage vanthu poringe... Unggalukum uthavi pandravangalukum rombe nandri... Yellarukum nandri 🙏🙏🙏🇲🇾
@rohiniqueen7167
@rohiniqueen7167 3 жыл бұрын
Thanks very much Anna and Akka 👍
@kutty3932
@kutty3932 3 жыл бұрын
இவங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி உங்கள் பரம்பரைகே சேர்க்கும் புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AJ-gf9cy
@AJ-gf9cy 3 жыл бұрын
உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும் அது உங்களிடம் நிறைய இருக்கிறது. கடவுள் ஏன்றும் உங்களை வாழ்த்துவர்.
@vidhyavidhu7224
@vidhyavidhu7224 Жыл бұрын
God bless u all best help
@gopalmagesh8696
@gopalmagesh8696 3 жыл бұрын
இந்த பாட்டியின் குரலில் ஒரு சோகம் ஒரு நிம்மதி உதவிய கரங்களுக்கு நன்றி.
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Romba kastama eruku .unga video vala than Avagaluku evalo help varuthu first ungaluku romba thanks bro. Help panravagalukum romba thanks. God bless you bro 😍😍😍
@fasikfasik8863
@fasikfasik8863 3 жыл бұрын
நான் மனம் வருந்துகிறேன் எப்பவுமே நினைப்பேன்
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 3 жыл бұрын
Thank for brother n who helping to this poor paatima, , love u paati, please dont cry , god wll help u through these people 🙏🙏🙏🙏🙏
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 3 жыл бұрын
Pattiya parkaromba kastama iruku ungaluku romba puniyam ealorum udavalam🙏🙌👏😢
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
T menevan super Veraleval valtukal
@ankosugan9808
@ankosugan9808 3 жыл бұрын
She spoke very clearly I think educated people
@devarajsellam4942
@devarajsellam4942 2 жыл бұрын
ஜீசஸ் இந்த மக்கள் படும் கஷ்டத்தை நீக்கி ஆசிர்வதியுங்கள் . உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதியுங்க தகப்பனே ஆமென்!!!
@rajeswarann8895
@rajeswarann8895 3 жыл бұрын
உண்மை உழைப்பின் உருவம் 🙏
@mychoicemyway4652
@mychoicemyway4652 3 жыл бұрын
Really hats off you bro🙏🙏 ungala nerula pakkanum bro... Na thiruchendur tha... Kandipa oru naal meet pannuvom bro
@sankaranarayananp1898
@sankaranarayananp1898 3 жыл бұрын
தூத்துக்குடி அண்ணனுக்கு கோடி புண்ணியம் சேரும். வாழ்க வளமுடன்
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே
@santhisanthi8729
@santhisanthi8729 3 жыл бұрын
Thambi your help is very useful to patty
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
Super Thambi Vaalthukkal
@deepand3499
@deepand3499 3 жыл бұрын
மனம் வறுந்துகிறேன்
@hildajenifer2685
@hildajenifer2685 3 жыл бұрын
Thank u somuch for helping them.
@sportssportsq1461
@sportssportsq1461 3 жыл бұрын
பிரதர் நான் எங்க இருந்தாலும் நீங்க வீடியோ upload பண்ணிட்டீங்கனா 10 minuits குள்ள பார்த்துடுவேன்
@brijetemily2181
@brijetemily2181 3 жыл бұрын
பாட்டிநான்உங்களுக்குபணம்அனுப்பிவச்சிட்டேன்உங்கள்வீட்டிற்குவந்தால்கடுங்காப்பிபோட்டுதருவீங்களா
@MrJosethoma
@MrJosethoma 3 жыл бұрын
மிகவும் நன்றி சகோ...
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
முதியோர் பணம் வரலையா பாட்டி ,?ஏழ்மையானாலும் உயர்குடி வாசம் போகல பாட்டி., அழகா பேசறீங்க. நிறைய கிராமத்துல இப்படித்தான் வயதானவர்கள் கஷ்டப்படுகிறார்கள்,
@RRaji-gf3nc
@RRaji-gf3nc 3 жыл бұрын
Manasu ganamma erukku God bless you brother
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
God bless you for helping patti ma
@mariasoosaimariasoosai9216
@mariasoosaimariasoosai9216 3 жыл бұрын
நானும்என்னா ல்இயன்றதைசெய்கிறேன்
@aravindpanneer7664
@aravindpanneer7664 2 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.என்று எழுதிய கண்ணதாசன் கடவுள் தான். தூத்துக்குடி மீனவன் நீங்க நல்லாயிருக்கனும்.
@manimrkmrkmanimrkmrk1962
@manimrkmrkmanimrkmrk1962 3 жыл бұрын
Kasttam ma erukku anna 😭😭😭😭😭😭😭
@Kaviyavaithi.
@Kaviyavaithi. 3 жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@fawazahmed2520
@fawazahmed2520 3 жыл бұрын
அண்ணா நான் உதவி செய்ய வேண்டும் உங்க நம்பர் அனுப்புங்க
@anthonysamy2325
@anthonysamy2325 3 жыл бұрын
Good
@anthonysamy2325
@anthonysamy2325 3 жыл бұрын
9626564258
@rajhpragash9265
@rajhpragash9265 3 жыл бұрын
பலகோடி நன்றிகள் உதவியவர்களுக்கும் அவர்களது கஷ்டத்தை வெளிப்படுத்திய உங்களுக்கும்
@vengateshpalani3456
@vengateshpalani3456 3 жыл бұрын
Super anna..🥰🥰
@anirmala129
@anirmala129 3 жыл бұрын
Thank God for good heart person, let's God bless them.
@foodlifeadventures3175
@foodlifeadventures3175 3 жыл бұрын
நண்பா நான் foodlife adventure நண்பா. இது மாதிரி செய்ய என்னால் முடியலா . நீங்கள் சூப்பர் நண்பா . இவர்களுக்கு உதவியர்க்கு . சூப்பர் நண்பா food life adventure
@meenadharsu978
@meenadharsu978 3 жыл бұрын
Anna ennala intha video a pakka mudiyala😭😭.rmpa touch a iruku.... 😭. Ellarum avangalala mudicha help pannuga
@rajana8192
@rajana8192 3 жыл бұрын
நல்ல விஷயம் அருமை நாங்களும் பார்ப்போம் நன்மை செய்பவர் சிறப்பாக இருப்பார்கள் நன்றி
@sakthisakthi-ku7yz
@sakthisakthi-ku7yz 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@matheeshmathee9490
@matheeshmathee9490 3 жыл бұрын
Great work👏👏👏
@fawazrazak1198
@fawazrazak1198 3 жыл бұрын
Enna kodumai ithu kadavule unakkum kan kettuppocha nanba neengal munvaravittal inda patti thathavin nilamai ippadiyethan irukkum ungalai kadavul aasirvathippanaga nandri
@dreamhigh1697
@dreamhigh1697 3 жыл бұрын
Annaaa unmayava ninga super na....
@user-gi1yq7ns6r
@user-gi1yq7ns6r 3 жыл бұрын
நன்றி அண்ணா
@ammuananthiammuananthi6749
@ammuananthiammuananthi6749 3 жыл бұрын
Dislike panura periya manushagala..ungaluku ellam idhayam kallula than kadavul padachirukaru
@sivaranjinih741
@sivaranjinih741 3 жыл бұрын
Really feel bad bro....how to help them tel the Acc numb....veedu mathi kattina piragu video podunga brother...
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மீனவா.
@rajak6086
@rajak6086 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 3 жыл бұрын
Heart melting video
@mkspragmks4420
@mkspragmks4420 3 жыл бұрын
நல்ல,உள்ளம்,வழ்க
@ramar8748
@ramar8748 3 жыл бұрын
God bless u Anna
@tgsathya8627
@tgsathya8627 3 жыл бұрын
You, done a great job, we see the god from you and those who help
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Annaa unmaya nninga super. Na....🙏🙏🙏
@s.p.ss.p.s4411
@s.p.ss.p.s4411 3 жыл бұрын
Super pattai
@kappasjk9794
@kappasjk9794 3 жыл бұрын
வீடியோ சூப்பர் ப்ரோ
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Super tampe super
@kowsisolomon985
@kowsisolomon985 3 жыл бұрын
Nice vedio anna....keep rocking.....
@gunaselangunaselan1515
@gunaselangunaselan1515 3 жыл бұрын
Hi
@savithri.nsavithri.n395
@savithri.nsavithri.n395 3 жыл бұрын
Anna pattiya Partha kanirvaruthu love u patt !!!😂
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 3 жыл бұрын
God’s bless you brother
@thanamlakshmi49
@thanamlakshmi49 3 жыл бұрын
God bless you,
@densofdo8308
@densofdo8308 3 жыл бұрын
So cute person I'm really like it bro🙏
@sindhusadhana2759
@sindhusadhana2759 3 жыл бұрын
Romba thanks brother 🙏
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 195 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 17 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,3 МЛН
புது வீட்டுக்கு ஏத்த பெரிய பிரிஜ் வாங்கியாச்சு
24:07
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 195 МЛН