வெள்ளை ஜாதிமல்லி பதியம் இந்த முறையில் போடுங்க | White Jathimalli Propagation | Gardening | Tamil

  Рет қаралды 2,548

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

Пікірлер: 40
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Ай бұрын
இரண்டு கலர்களும் என்னிடம் நிலத்தில் உள்ளது. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி 👌👌👍💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kuberamalar3235
@kuberamalar3235 Ай бұрын
நானும் இந்த முறையில் தான் நிறைய செடிகள் பதியம் போட்டிருக்கிறேன் சகோதரி😊 மிகவும் பயனுள்ள பதிவு❤🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@amutharamesh6632
@amutharamesh6632 Ай бұрын
அருமைங்க சகோதரி 💐👍🥰
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@ThoothukudiZiya
@ThoothukudiZiya Ай бұрын
ஜாதி மல்லி பதியம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது சிஸ்டர் 🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க நன்றி சகோதரி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 Ай бұрын
நல்ல யோசனை டியர் சிஸ்டர் நான் இந்த முறையை கண்டிப்பாக பின்பற்றுகிறேன நன்றி இந்த முறையை நானும் செய்து பார்க்கிறேன் ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@umagarden
@umagarden Ай бұрын
இந்த season பதியம் வைக்க சரியான காலம். பயனுள்ள பதிவு தோழி😍💓
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Ай бұрын
வெள்ளை ஜாதி மல்லி சென்னையில் கிடைப்பதில்லை மா... எனக்கும் மிகவும் பிடிக்கும்... கலர் ஜாதி தான் என் மாடித் தோட்டத்தில் உள்ளது... பயனுள்ள தகவல் ❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
என் ஜாதிமல்லி கட்டிங்ஸ் நன்றாக வந்தால் நான் உங்களுக்கு ஷேர் பண்ணுகிறேன்.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Ай бұрын
@@ponselvi-terracegarden மகிழ்ச்சி மா நன்றிகள் ♥️
@kanchana333
@kanchana333 Ай бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 18 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@Veeraadave
@Veeraadave Ай бұрын
Useful information sis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
Thank you so much.
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 22 күн бұрын
Super Madam... Vasudevan. B Chennai
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
Thank you so much.
@pavithrasasikumar1983
@pavithrasasikumar1983 Ай бұрын
Super thankyousis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@sabhariuma1572
@sabhariuma1572 Ай бұрын
ஜாதி மல்லி பதியம் அருமை, நீங்க தூத்துக்குடி யில் வைத்த ஜாதி மல்லி செடி என்ன ஆச்சுமா சென்னைக்கு கொண்டு வரலியா மா 🍁🍂🌾🌿
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
எடுத்து வந்திருக்கிறேன், சகோதரி. வீடியோவில் காண்பிக்கிறேன்.
@AbdulWahab-qi2oy
@AbdulWahab-qi2oy Ай бұрын
Valthukkalgodplessyou
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
Thank you so much.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 Ай бұрын
அக்கா சூப்பர் என்னிடம் கலர் ஜாதி மல்லி ரெண்டு இருக்கு கிளை கட் பண்ணி பெரிய தொட்டிக்கு மாற்றி வைக்க ஐடியா சொன்னீர்கள் நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி.
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 29 күн бұрын
Thank you
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@manoranjitham101
@manoranjitham101 Ай бұрын
Dear sister எனக்கும் கூட இரண்டு கலர்லேயும் வேணும்ப்பா. Please.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 21 күн бұрын
சரிங்க சகோதரி.
@gokulapriya1016
@gokulapriya1016 27 күн бұрын
Hi akka jathi malli setiyil athikamaga vetukili poochi ulathu atharku ena seiya vendum pls solunga mottugal pooka vidama vettikili kaduchuruthu
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 27 күн бұрын
வேப்பெண்ணெய் கரைசல் தயாரித்து தெளியுங்கள்.
@gokulapriya1016
@gokulapriya1016 26 күн бұрын
Tq akka vepennai water la mix Pani thelichu vidalama akka
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 26 күн бұрын
@@gokulapriya1016 கொஞ்சம் ஷேம்ப்பூ கலந்து மிக்ஸ் பண்ணி தெளியுங்கள்.
@NishaJ-d2z
@NishaJ-d2z Ай бұрын
Mam yenaku oru chedy tharuvikala
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
செடி நன்றாக வந்தால் மீண்டும் பதியம் போட்டு ஷேர் பண்ணுகிறேன்.
@NishaJ-d2z
@NishaJ-d2z Ай бұрын
@@ponselvi-terracegarden Thank you mam
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 95 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2 МЛН
பவளமல்லி பதியம் போடும் முறை
8:49
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН