இந்தப் பாலத்தின் மீது ஒரு நூறு தடவைக்கு மேல் பயணித்திருக்கிறேன்....ஒவ்வொரு முறையும் இந்த பாலத்தின் மீது நான் பயணிக்கும் பொழுது இந்த ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது....... இந்த ஆற்றில் ஒரு காலத்தில் இரு கரையிலும் தண்ணீர் முழுவதுமாக போனது உண்டு...... திரும்பவும் இது போல ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கப் போவதில்லை என்று நினைப்பேன்.......... ஆனால் இப்போது நடப்பது எல்லாமே அவ்வளவு அதிசயமாக உள்ளது...... இயற்கையை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்று உணர்ந்து கொண்டேன்......😌
இதில் ஒன்று தெரிகிறது நாம் இயற்கையை அளித்தாலும் மீண்டும் இயற்கை உயிர் பெற்று விடும் என்பதற்கு சான்று
@Sweety-j6e3 жыл бұрын
Well said....🤝
@Mskumar2473 жыл бұрын
**அழித்தாலும்
@vivekanandhavivek38123 жыл бұрын
இயற்கை யை நாம் அழிக்க அது நம்மை அழிக்கும்
@anandhimoorthi7473 жыл бұрын
🙏🙏🙏
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@bharathi.s19213 жыл бұрын
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி என மேவிய யாறு பல ஓட திரு மேனி செழித்த தமிழ்நாடு...... இந்த பாடல் இப்போ தான் உண்மையாகியிருக்கு......
@hi-techdesignvijay73233 жыл бұрын
I too thought like this.
@dexternepo3 жыл бұрын
Reminds me of this -- "காவிரி தென்பெண்ணை பாலாறு Amma mandaila kolaru" -- slogan shouted by Queen Mary's college girls when Jayalalitha decided to demolish that college to build a new Secretariat there.
@vaanmekam38363 жыл бұрын
வெட்கப்பட வேண்டும் கடந்த ஐம்பது ஆண்டு ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும். அனைத்து பாவங்களும் அவர்களுக்கே. தமிழை மறந்து தமிழ்நாட்டு வளத்தை மறைத்து. அய்யோ அய்யோ அநியாயம். இதோ இயற்கை நிரூபிக்கின்றது தமிழ்நாட்டில் தன் வரலாறை வளத்தை அதன் இருப்பு எந்த அளவு அளவில்லாதது என்பதை.
@balakumerbalakumer1378 Жыл бұрын
Vi
@lovelyprithivi31323 жыл бұрын
எங்க பாலாறு செய்தி எந்த அளவிற்கு பின் தங்கியிருந்தது அந்த அளவிற்கு தலைப்பு செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி 😍❤️🙏🌊🌧️
@ruvedhashameemruvedhashame49793 жыл бұрын
💯
@Murugan-tt5ks3 жыл бұрын
Tamilnadu💪
@mindvoicetamilan78963 жыл бұрын
😁😁😁
@vivekmanimani27953 жыл бұрын
😍😍
@natarajannk45363 жыл бұрын
🙂🌨🌧⛈mazhypeyyavytha aandavanukku nandri sollanum
@rcr76953 жыл бұрын
இன்னும் பத்து பதினைந்து தடுப்பணைகள் கட்டலாம் ஆனால் எந்த ஒரு ஊழலும் இல்லாமல் கட்டினால் தடுப்பணை இன்னொரு வரலாற்றைப் படைக்கும் ❤️
@vasuroja6473 жыл бұрын
High way la tollgate erukura maari.. aatru ku tollgate erunda thaan bro, intha government kattuvaanga, makkaluku nalladu laam paaka maataga, oozhal panna edu correct ha eruko aadu thaan paapaaga.
@shamini77293 жыл бұрын
உங்கலிடம் பாலாற்றின் பழய புகை படம் இருந்தா Share பன்னுங்க
@thamimansari70433 жыл бұрын
நல்லா காட்டுவனுக அரசியல் வியாதிங்க அவனுக புள்ளைக்கு நல்லா மெடிக்கல் காலேஜ் காட்டுவனுக இல்லை mp சீட் வாங்கி கொடுப்பானுக
@superhighwaytosuccess42953 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா
@vigneshvicky20623 жыл бұрын
Namakku venumna naamadhaan kattilkanum
@venkadeshchandran57073 жыл бұрын
உண்மையில் சொல்லபோனால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது இன்னும் strong💪 இருக்கிறது
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@thamizharasi74403 жыл бұрын
அப்ப கல்லறை?
@thamizharasi74403 жыл бұрын
கல்லணை
@Naveenkumar-vx8uq3 жыл бұрын
கல்லணை 🤡🤡
@r.karthikeyan69023 жыл бұрын
Yes correct venkadesh
@rechaliniya27863 жыл бұрын
ஆங்கிலேயர்கள் போன பின்பு எந்த அனையும் தமிழக அரசியல் வாதிகள் கட்டவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
@vickych85243 жыл бұрын
Kamarajar ayya 9 anaigal katti irukirar nanba
@karthikeyana96433 жыл бұрын
கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணைஆழியார் அணை, பேச்சி அணை,, வீடூர் அணை, அமராவதி அணை, வைகை அணை இலை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவை.
@uvasreuvasre24523 жыл бұрын
தமிழ்நாட்டிலா?
@sbalamuruganc24243 жыл бұрын
Manimutharu dam
@mohammedzayd553 жыл бұрын
@@uvasreuvasre2452 ஆம்
@saravanansaro37083 жыл бұрын
ஆந்திராவில் பெய்த பெருமழை வெள்ளம் தான் இதற்கு காரணம்
@balamurugan61443 жыл бұрын
எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கோடைகாலம் வந்தால் தண்ணீர் பஞ்சம்தான் இந்த நாட்டில்.....
@srividhyasanthanam75233 жыл бұрын
True words.ithai semithu vaikka entha political partyum step edukkathathu vethanaiyai tharukirathu
@chottabheem8723 жыл бұрын
தண்ணீர் அழுக்காக இருக்கிறது
@tchatinfo89723 жыл бұрын
@@chottabheem872 வெள்ள தண்ணீர் ஆழுக்காகதான் இருக்கும் தேக்கிவைத்தால் தெளிந்து விடும். ஆனால் ஆலை கழிவுகளை கலக்க விடாமல் பாதுகாக்கவேண்டும்
@funpass7513 жыл бұрын
Kodi kanakil selavalikkum arasu anai katta akkarai kaatinal kaalam maarum.
@tchatinfo89723 жыл бұрын
@@funpass751 அணை கட்டினால் ஒருமுறை லாபம். கட்டவிலை என்றால் வெள்ளம் வரும்போதெல்லாம் லாபம். இது மக்களுக்கானதா . அல்லது லாபநோக்குடையதா.
@vikneshn71213 жыл бұрын
இது போல ஆண்டு தோறும் தவறாமல் வந்தால்.. விவசாய பெருங்குடி மக்களுக்கும் அந்த பகுதி மக்களுக்கும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்.. பல தடுப்பு அணைகள் கட்டி கரைகளில் அடர் காடுகளை உருவாக்கினால் சிறப்பு..
@anandhimoorthi7473 жыл бұрын
👌👌👌
@thalaboys21153 жыл бұрын
மழை வரும் நமக்கு நீரை தேக்குவதற்கு அணை இல்லை வீணாக கடலில் கலக்கிறது
@abianutwins39083 жыл бұрын
வெள்ளகாரன் கட்டலைன்னா இந்த அணைகள் , டேம்கள் கூட இருந்திருக்காது..
@kuzhalikavithaigal37663 жыл бұрын
பாலாறு வரலாறு இனி புகழ் பாடும் தமிழ்நாடு ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@thananchayanthananchayan52313 жыл бұрын
Super
@suryam25633 жыл бұрын
பாலாற்றில் முதன் முறையாக இப்பதான் தண்ணீ முழுமையாக போகுது இவனுங்க ஆத்தோரமா வீடுகட்டிட்டு வெள்ளம் வந்தா மழைமேலையும் ஆத்து மேலேயும் பழி போடுவது உண்மையான பாலாற்றின் அகலமே இப்பதான் தெரிகிறது😂😂
@@LearnEnglishwithMohan2020 எனக்கு புரியல தமிழ்ல சொன்னா நல்லாருக்கும்
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
@@suryam2563 Please come and watch it.
@RR-hl8hq3 жыл бұрын
பல ஆறுகளின் நீரை பருகிய பின்னும் எனது மனம் விரும்பும் நீர் பாலாற்றின் நீரே. அலாதியான சுவை கொண்டது. வாழிய பாலாறு
@eswarikanni50433 жыл бұрын
இந்த பாலத்தை நான் கடந்த பொழுதெல்லாம் , வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பாலாறு முழுக்க தண்ணீரை பார்க்க முடியுமோ ? இல்லையோ என்று மனவேதனை அடைந்ததுண்டு.. வருங்கால இயற்கை சூழலை எண்ணி மனம் வெதும்பியதுண்டு.. ஆனால் இன்றைக்கு இறைவன் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார். பாலாறு நிரம்பி வழிந்தோடுகிறது.. எங்கள் ஊரின் பாலாற்றினை கண்களில் நீர் வழிய ஆனந்தத்தோடு பூ தூவி வணங்கிவிட்டு வந்தேன்.. மிக்க மகிழ்ச்சி.. இயற்கையை நேசிப்போம்... பாதுகாப்போம்..!
@Rajavtr3 жыл бұрын
என்னதான் மழை வந்தாலும் தண்ணீர் சேமித்து வைக்க தெரியாது தண்ணீர் வற்றிய பிறகு குடிக்க தண்ணி இல்லாமல் திண்டாட வேண்டிய தான்இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை
@muralidharanm10773 жыл бұрын
காவிரி ஆறு போல்தான் பாலாறும் கர்நாடக மாநிலத்தில் 93 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திரப் பிரதேசத்தின் 33 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் பயணம் செய்து கடலில் கலக்கிறது. இதில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஏராளமான தடுப்பணைகள் கட்டிவிட்டனர் அதிலும் ஆந்திர மாநிலம் 33 கிலோமீட்டரில் 10க்கும் மேற்பட்ட தடுப்பனைகள் கட்டி தங்களுக்கு தேவைக்கு மீதம் இருக்கும் தண்ணீரை பாலாற்றின் வெளிற்றுகின்றனர் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை இனி வரும் காலங்களில் பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்
@samuvel93373 жыл бұрын
லேட்டா வந்தாலும் வரலாறு படைக்கும் அளவுக்கு நல்லா செஞ்சிட்டு போவோம் ❤️❤️❤️😘😘😘
@vijaya67043 жыл бұрын
Nee palara enda dai eppadi 🤦🤦🤦
@samuvel93373 жыл бұрын
@@vijaya6704 புரிந்து கொள்ளும் மூலை வலிமை இல்லாதவனுக்கு விலக்கி என்ன பயன். ஆதலால் நான் தான் டா பாலாறு...
@vijaya67043 жыл бұрын
Ennada palaru senja metel
@samuvel93373 жыл бұрын
@@vijaya6704 டேய் பைதியம் 😂😂😂🖕
@samuvel93373 жыл бұрын
@@vijaya6704 கீழ்பாக்கதுல இருந்து கமன்ட் பாக்ஸ் க்கு வரியாடா
@guideline9683 жыл бұрын
ஆறுகளும் ஏரிகளும் அதனுடைய இடங்களை அடையாளம் காண்பிக்கிறது அவற்றின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா போட்டு கொடுத்துவிடுங்கள்
@anithas78263 жыл бұрын
Correct
@nithulachu15683 жыл бұрын
Crt
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@premanandt25883 жыл бұрын
கடவுளே... வருடா வருடம் கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும்... அப்பொழுது தான் பாலாறு நம் தமிழகம் வருவாள்.... நன்றி வருண பகவானே 🙏🙏🙏
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@kamal-mb6ow3 жыл бұрын
புதிய அணை கட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....அதிக தடுப்பு அணை கட்ட வேண்டும்....
@s.shynullapeer51383 жыл бұрын
தமிழ்நாட்டில் 222 km பாயும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு அணிகள் மட்டுமே உள்ளது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் மேலும் பல அணைகளை கட்டி நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க வேண்டும்
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@sgp.creations8633 жыл бұрын
எங்க ஊருல வெயில் கொழுதுது...எப்ப ரெட் அலர்ட் கொடுத்தாலும் வெயில் தான் அடிக்குது... மழை நின்றுது....ஊர் : இராமநாதபுரம் மாவட்டம்.. முதுகுளததூர்
@allinallrajasurya..49753 жыл бұрын
பரமக்குடி ப்ரோ நான்
@mindvoicetamilan78963 жыл бұрын
😄😄😄😄
@rajahamsaa4173 жыл бұрын
கொழுதது என்ன பதிவு ?
@thangamurugan28193 жыл бұрын
Same feeling sayalkudi 🤣🤣🤣😁
@r.sangeetha30313 жыл бұрын
Same feeling Rs mangalam
@sujathapadmanabhan53213 жыл бұрын
கரை தொட்டு செல்லும் பாலாறு.உண்மையில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். " நீரில்லாத ஆறு" என்று பழித்த நம் பாலாற்றில் கரைபுரண்டு ஒடும் வெள்ளம். பாலாறு கரை மீறவில்லை.நாம்தான் கரையை மீறி உள்ளே கட்டிடங்கள் எழுப்பி இருக்கிறோம்.பாலாறு மீறினால் களிஞ்சூர் ஏரி , அடுத்து காட்பாடி ஏரி,அதிலும் கோடி போனால் கண்மாய், கால்வாய். எல்லாவற்றையும் விட்டு நம் வீட்டில் தண்ணீர் குடிபுகுந்தார். வெள்ளம் வடிந்தவுடன் மறந்து போவோமா நாம் எல்லோரும்? இனியாவது சீர் செய்யுமா அரசாங்கம்?
@selwynernest25603 жыл бұрын
மணல் அள்ளும் காலத்தில் இதே வெள்ளம் வந்திருந்தால்.... இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.... இப்போது தண்ணீரை சேமிக்க மணல் இல்லை... எப்படியும் இந்த அதிசயத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன...
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@nagarajanparvathi47183 жыл бұрын
இப்பயாருமே காமராஜர்ஐயாபோல்இல்லையே தங்கள் குடும்பத்திற்க்குசொத்து சேர்ப்பதும்! கல்லூரிகள்கட்டுவதும்! வனிகவளாகம்கட்டுவதும்! பந்தாபன்னுவதுதான்வேலையே!
@skvkaruppusamy47503 жыл бұрын
Yes
@dharunram6thb1013 жыл бұрын
Nalla karuthu
@MMegaLa-vc7jg3 жыл бұрын
Absolutely correct at least 50% family ku serthalum balance 50% public seiyalam 🤷♀🤷♀🤷♀apdi yarum seirathu ila politician varathuku reason familyku soththu sekka tha public nalathu pana ila 😡😡
@survikumaran4453 жыл бұрын
இந்த தொகுப்பை அளித்த புதிய தலைமுறைகும் குமரவேல்கும் நன்றிகள்
@dr.veeramanipandiyan6943 жыл бұрын
உன்மையில் இது நெனவா? அல்லது கனவா? என நினைக்க தோனுது. பாலாற்றில் தண்ணீரா என..
@prabakarank28033 жыл бұрын
அதிசயம் ஆனால் உண்மை என்பது போல தற்போது பாலாறு இன்று வரலாறு படைத்து இருக்கிறது. இதில் என்ன ஒரு குறைவென்றால் சொல்லிக்கிற மாதிரி ஒரு பெரிய அளவில் "அணை" ஒன்றும் இல்லை மிக மிக வருத்தம் அளிக்கிறது. இனியாவது பிற்காலத்தில் பயனடைவதற்காக பாலாற்றில் ஒரு பெரிய அளவில் அணை நடப்பு ஆட்சி காலத்தில் நிறைவேறும் என்றால் அத்தனை சிறப்பும் மதிப்பும் பாராட்டுக்களும் வரலாறும் ஐயா மு க ஸ்டாலின் அவர்களையே சாரும் என்பதற்கு ஐயமில்லை. வாழ்க வளமுடன் தமிழ் நாடு..
@r.ranjithkumar38923 жыл бұрын
வெள்ளத்தில் பாலாறு படைத்துள்ள வரலாறு..
@r.ranjithkumar38923 жыл бұрын
Title thappu thappu vaikathingapa
@nasurudeen75853 жыл бұрын
.
@Idhalya_Idhalya3 жыл бұрын
அதிகமான தடுப்பணைகள் காட்டவேண்டும்
@dharunram6thb1013 жыл бұрын
Yes
@Itsvishalhere73 жыл бұрын
@@dharunram6thb101 Yes
@kmuthu38383 жыл бұрын
கட்ட வேண்டும் 😂
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@VRaaj22203 жыл бұрын
என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி 👍
@balanbalan57253 жыл бұрын
மறக்க முடியாத நாளாக இருக்கிறது
@akrajsurya0073 жыл бұрын
Tamilnattoda Perumai 😍😍😍Naamba Aara Namathan Paathukkakkanum Tamilnattoda Long River Idhu Mattumthan 😍
@panneerselvaml76623 жыл бұрын
பாலாற்றில் தண்ணீரே வராது என்று கேலி பேசியவர்களின், நீரில்லாத பாலாறு என்றெல்லாம் கேலி பேசியவர்களின் வாயை மொத்தமாக மூடி, இன்று வரலாற்று சாதனையாக வெள்ளம் வந்துள்ளதாக செய்தி மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது.
@thirumalm6853 жыл бұрын
எங்கள் அன்னை பாலாறு 🙏
@mbharathiraja1793 жыл бұрын
முதல்வர் திரு மு. க . ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நம்ம அடுத்த தலைமுறை தண்ணீர் பஞ்சம் இல்லாம வாழனும்னா பாலாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குறைந்தது ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுபணைகளை கட்டி வேலூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மக்களின் நீர் ஆதாரத்தை காக்க கேட்டுக்கொள்கிறோம்.
@jeganpaliah70973 жыл бұрын
மணல் அள்ளி வரலாறு படைத்ததை சொல்லவே இல்லை.. 😀😀😂 புதிய தலைமுறை 😎
@abivel73943 жыл бұрын
🤣🤣
@harini80133 жыл бұрын
🤣🤣
@sumithpolice41783 жыл бұрын
எங்க ஊர் வேலூர் 😍❤️🔥🔥🔥
@kanthan39523 жыл бұрын
இயற்க்கை அதனுடைய வேலையை சரியாக செய்கிறது. ஆனால் நாம் தான் மொத்த நீரையும் வடிந்தால் போதுமென்று கடலில் விடுகிறோம்.
@user-fp7lm4cf7q3 жыл бұрын
MASHA ALLAH SUPER 👍😍
@vijayyt44873 жыл бұрын
Super history taken புதிய தலைமுறை news 👏👏👏👏👏
@MrDharar3 жыл бұрын
தடுப்பு அணை இல்ல என்றால் பயன் இல்லை, எல்லாம் அரசியல் 😁😁😁 கொடைக்கலத்தில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் வரும்.. 😁😁😁
@rajahamsaa4173 жыл бұрын
ஏம்மா அது கொடைக்கலம் இல்ல கோடைக்காலம்.
@kulandaiyesu67383 жыл бұрын
அணைகள் முன் கூட்டியே கட்டி இருக்க வேண்டும், இவ்வளவு நீர் வீண். Worst government
@ravib80953 жыл бұрын
தடுப்பனை தற்போது அல்ல எப்போதும் வராது ஏனென்றால் தடுப்பனை கட்டினால் மணல் அள்ளி காசு பார்க்கமுடியாது
@LearnEnglishwithMohan20203 жыл бұрын
Please visit and share your feedback
@ஆதிக்குடி-ண5ட3 жыл бұрын
ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு எவனும் அனை கட்டலே என்னடா உங்க அரசியல்
@amuthukalimuthu46843 жыл бұрын
Super
@mangairanjan82773 жыл бұрын
நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான் ஆனால் திரும்ப திரும்ப நாம் தானே அப்பேர்ப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கின்றோம்.நம் எண்ணங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
@funnyevents66983 жыл бұрын
எலே பாலாற்றில் தண்ணி வருவதே அபூர்வம்....
@prahladnatchu3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமை , பாலாறு இப்போ வெள்ளராக மாறி விட்டது.
@dkdk30613 жыл бұрын
வரலாறு பாலாறு ....👌👌
@raghupathyvp71053 жыл бұрын
இந்த மழை நீரை சேமித்து வைக்க வேண்டும். நீர் பிரச்சினை கண்டிப்பாக தீரும் முயற்சிக்கவும். நன்றி.👏💐
@dr.b.dineshkumar15813 жыл бұрын
Make a hashtag in Twitter to construct reservoir in palar. Vellore people come forward so that next generation will see palat
@deviulaganathan99663 жыл бұрын
என் அப்பாக்கு 5 வயசு இருக்கும் போது அவரு கால் முட்டி வரைக்கும் தண்ணி ராஜேஷ்வரி தியேட்டர் வரைக்கும் பார்த்தமா எங்கிட்ட சொல்வாரு இப்ப அவருக்கு 54 வயசு சந்தோஷமா போய் பார்த்துட்டு வந்தாரு வெறும் மணல் மட்டுமே இருந்த எங்கள் பாலாற்றில் இப்போது தண்ணிர் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.......
@sureshsekar65393 жыл бұрын
Ivalo perusa paalaru.. Looks vera level😍
@saduguduvandi31643 жыл бұрын
Am first time watching full water on palar from chengalpattu 🔥
@irfanb44173 жыл бұрын
சென்னை செல்லும் போது செங்கல்பட்டு பாலாறு மணலாக தான் இருக்கும் ஆனால் இப்போது தண்ணீர் முழுவதும் பார்க்க அழகாக காட்சி அளிக்கிறது
@kanchanamalasekar74693 жыл бұрын
Romppa. Santhzma. Erukku. Kadavuluku. Nandri
@kalyanakamatchi86993 жыл бұрын
பாலாறு தடுப்பு அணைகள் கட்டவேண்டும் அதுவும் முதல்வர் ஸ்டாலின் காலத்தில் வரலாறு பதிக்க வேண்டும்.
@karthigarangoliarts34193 жыл бұрын
மழை பெய்து மக்களின் கஷ்டங்கள் எல்லாம் மறைந்து, விவசாயம் செழிக்க வேண்டும்.... தண்ணீர் சேமிக்கப்பட்டால், நன்றாக இருக்கும்...
@balamuruganr85553 жыл бұрын
நீர் மேலாண்மை மேலும் பயிற்சி வேண்டும்
@villagesviewer63733 жыл бұрын
எல்லா தண்ணீரும் கடலுக்கு தான் செல்லுகிறது இப்படி வருகின்ற தண்ணீர் எல்லாம் சேர்ந்து வைக்காமல் கடலில் கலந்தால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் தான் இருக்கும்
@mike-ks7uh3 жыл бұрын
அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து முயற்சி செய்தால் அனைகள் கட்ட முடியும்.
@மூங்கிலான்3 жыл бұрын
எல்லா தண்ணீரும் கடலுக்கு செல்லகிறதே
@dharunram6thb1013 жыл бұрын
👌👌👌
@arulpeter37623 жыл бұрын
இயற்கை அன்னையின் நூற்றாண்டு கால வரலாற்றோடு ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய அணைக்கட்டும் இணைந்து நின்று பெருமை சேர்க்கிறது
@am.dhananjayan37163 жыл бұрын
எவ்வளவு நாள் தான். நானும் சோம்மவே இருப்பேன்.அதுதான் போங்கிட்டேன்.இப்படிக்கு மழை
@amuthukalimuthu46843 жыл бұрын
Super
@amuthukalimuthu46843 жыл бұрын
Super
@dhanalakshmi67893 жыл бұрын
Our Vellore 💐
@udhayansuriyan58733 жыл бұрын
One of my childhood dreams to see the palar like this ❤️.. ❤️ Nature ❤️
@mohamedaslam.j12803 жыл бұрын
Maa Sha Allah ❤️❤️❤️ palaru💖💖💖
@tholkappiyan18593 жыл бұрын
எப்படியும் கடல் தான் கலக்கப்போகுது எவ்வளவு மழை வந்து என்ன பண்ண?????????
@prithivirajgudiyatham34883 жыл бұрын
👍 correct bro
@dharunram6thb1013 жыл бұрын
Unmai than thambi Government etharrku mukiyathuvam tharanum erivelai vathu kiramathu erikalai pathukathamathiri palatru anaikal katta vendum
@lakshmi.nlakshmi.n38663 жыл бұрын
எங்க ஊரு காஞ்சிபுரம் இப்ப நான் கல்யாணம் ஆகி கோயம்புத்தூர்ல இருக்கேன் என்னால பாக்க முடியலை ஆனா இப்ப போன்ல பாத்துட்டு ரொம்ப நன்றி
@sarosaranya53453 жыл бұрын
செம அழகு.... 😍😍😍😍😍
@remember...15923 жыл бұрын
கர்நாடகாவில் உருவாகும் பாலாறூ, கர்நாடக,ஆந்திரா,தமிழகம் வழியே பாய்ந்த கூடுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,கர்நாடகாவில் பாலாற்றின் குறுக்கே 8 தடுப்பனையும், ஆந்திராவில் 26 தடுப்பனையும், அதிக தூரம் பாயும் தமிழகத்தில் வெறும் 2 தடுப்பனை மட்டுமே உள்ளது.
@ramug29883 жыл бұрын
Tamilnadu Govt can build a reservoir and save water it will help for farmers
@lokeshs57953 жыл бұрын
Semma ya iruku
@krmalarvizhi6263 жыл бұрын
இயற்கை தோற்காது....👍👍
@chandralekha62643 жыл бұрын
Eigga vellore ❤️😍
@subramanianp96393 жыл бұрын
காவிரி,தென்பெண்ணை, பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி.........
@duraik2693 жыл бұрын
பாலாறு குறுக்கே தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை அவசியம் தமிழக முதல்வர் இதனை முன்னெடுத்தி செய்தால் இன்னும் சிறப்பு
@subramanisubba89713 жыл бұрын
அமேசான் என்னடா இது தாண்ட அமேசான் 👑
@xyz80183 жыл бұрын
பாலாற்றில் இந்த அளவு தண்ணீரை நேரில் பார்த்த அனைவரும் பாக்கியவான்களே.
@karthikeyansr43483 жыл бұрын
ஸ்டாலின் ஐயா அவர்கள் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும். பாலாற்றில் அனைகள் எதுவும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் சார்பாக ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பாலாற்றில் அனைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
@vinothvvip87713 жыл бұрын
மொத்தமாகவே இரண்டு தடுப்பனை தான் இருக்கா ?இத்தனை வருடம் அப்படி என்னயா பன்னிட்டு இருந்தாங்க
@gopinathbalakrishnan73903 жыл бұрын
Rendume British kaaran kattunadhu
@karthikrely3 жыл бұрын
Manal allitu irunthanavoe
@s.kaliappan99313 жыл бұрын
@@karthikrely l
@VRaaj22203 жыл бұрын
ஆத்துல தண்ணி வரப்போவதில்லை என்று தடுப்பணைகள் கட்டாமல் விட்டுவிட்டார்கள் 😭
@sivac93693 жыл бұрын
Mr. துரைமுருகன் இத்தனை வருஷம் உன்னைத்தான் தொடர்ந்து அந்த மக்கள் ஜெயிக்க வைகுறாங்க...! நீங்க ஒரு அணைக்கட்டை கூட கட்டலான்றது வெட்க கேடானது...!!!
@j.sanbeashivam3 жыл бұрын
அருமை அருமை
@madhusasi67543 жыл бұрын
மிகவும் அழகு
@subashvijayakumar75563 жыл бұрын
Vellore boys 🔥🔥🔥
@prabhacivil0073 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை 🙏
@mindvoicetamilan78963 жыл бұрын
இனிமேல் நாம் புதிய அணைகள் கட்ட வேண்டிய தருணம் இது.
@somasundaram67533 жыл бұрын
Iraiva un karunaikku kodanakodi nantrigal iyarkkaiye nesippom nantri.
@karthikrely3 жыл бұрын
Palru 🙏 😍🔥
@viji34623 жыл бұрын
தடுப்பணைகள் கட்ட வேண்டும் வேலூர் மாவட்டம்
@kavyaruban3 жыл бұрын
Vellore nan virichipuram but settled in Bangalore feel happy sad for people their 😔ellarum safe ah irunga let's pray God almighty to save all and give us strength 🙏
@nraj63203 жыл бұрын
பாலாறு இப்போ பழைய நிலைமைக்கு வந்து பரவலாறா ஓடுது ஓடட்டும் இனிமேலாவது கரையோரம் வீடுகட்டி அதை கட்டா ந்தரை ஆக்கவேண்டாம் இது ஒரு எச்சரிக்கை ஆக இருக்கட்டும்
@dhanapalp13213 жыл бұрын
ஒவ்வொரு முறை இந்த பாலத்தின் மீது போகும் போது வெறும் முள் செடிகளைப் தான் பார்க்க முடியும் அப்படி பட்ட இடத்தில் இவ்வளவு தண்ணீர் பார்க்கவே பிரம்மிக்க வைக்கிறது .
@karthiga49653 жыл бұрын
Me to nanum daily palathile than poven apo nan epdi thanni vanthu pathathe ella really im very happy to see this
@rubsqueen20303 жыл бұрын
Yainga area 😁👍
@muralidharanm10773 жыл бұрын
காவிரி ஆறு போல்தான் பாலாறும் கர்நாடக மாநிலத்தில் 93 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திரப் பிரதேசத்தின் 33 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் பயணம் செய்து கடலில் கலக்கிறது. இதில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஏராளமான தடுப்பணைகள் கட்டிவிட்டனர் அதிலும் ஆந்திர மாநிலம் 33 கிலோமீட்டரில் 10க்கும் மேற்பட்ட தடுப்பனைகள் கட்டி தங்களுக்கு தேவைக்கு மீதம் இருக்கும் தண்ணீரை பாலாற்றின் வெளிற்றுகின்றனர் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை இனி வரும் காலங்களில் பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்
@kingstoneditz67053 жыл бұрын
😁💯 பெரிய பாலாறு.நாங்க கொல்லாறு🤣
@VIKI_00073 жыл бұрын
Thank u for the video
@ஆதிதமிழன்-ப8ல3 жыл бұрын
காட்டாரு கேது அணை, தடுப்பு எல்லாம் அது நினைத்தால் தவிடு பொடியே.,.. இயற்கை மனிதனுக்கு அப்பால் உள்ள மாபெரும் சக்தியே....
@SanthoshSanthosh-qv7vh3 жыл бұрын
எங்க ஊர் வேலூர்
@Madesh.R3 жыл бұрын
பாலாற்றின் குறுக்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அணை கட்ட வேண்டும். உங்கள் ஆதரவு உண்டா?