😘குருஜி காலை வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🔥 🙏மகரம் லக்னம்🔥 😘துலாம் ராசி 🔥 🤔நீங்கள் சொல்வது அனைத்து உண்மைகள் குருஜி என் வாழ்வில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் வைராக்கியம் உள்ளது அய்யா 👍👍👍👍👍👍😍😍😍😍😘😘😘
@hemalatha9592 ай бұрын
Correct only sir
@AnuradhaVasanth2 ай бұрын
Thank you for the bonus video Sir. 😊 Thulam lagnam, Dhanusu Rasi, Rahu in Kadagam. 3 and 6 activated.
@bhagyarajchandran96852 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@RaviSankar-nq8yr2 ай бұрын
ரிஷபம் லக்னம், துலாம் ராசி.
@venkatesansethuram39262 ай бұрын
Thank you🙏💕
@kalimuthu5242 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@anupamakarthikeyane27272 ай бұрын
Very informative and Rocking 🎉🎉
@muthaiyaarjunan3192 ай бұрын
வணங்குகிறேன் குருஜி
@sakthivelm69602 ай бұрын
Vanakkam sir Thanku for your perfect information..
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Good morning sir 🎉🎉
@AnnapandiAnnapandi-p9r2 ай бұрын
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
@beemadivya45802 ай бұрын
காலை வணக்கம் ஐயா
@differentperceptions2 ай бұрын
Insightful.
@dr.pgtpremalatha21262 ай бұрын
Very nice explain sir 🎉
@karthickeyank.s.20552 ай бұрын
நன்றி Guruji
@sankarv45652 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 good Good morning sir
@venivelu45472 ай бұрын
Sir, 👌👌🙏🙏
@tajdistributors87772 ай бұрын
Nandri Guruji
@chidambaramr25592 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@karthikeyanpriya73582 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@manikannan98502 ай бұрын
இரவு வணக்கம் குருஜி🙏
@Suresh-5302 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@shenbagaraman77582 ай бұрын
Ji....❤
@AbiAbihrami-gg5lz2 ай бұрын
Goodmorning sir. And very nice video thank you sir
@subhashini63882 ай бұрын
Kadaga laknam mesha rasi sir🎉🎉🎉🎉
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வழமுடன்
@amalaradha49462 ай бұрын
குருவே சரணம்
@Mugilan-vh6bv2 ай бұрын
Thank u sir
@பச்சைக்கிளி-ல9ண2 ай бұрын
வணக்கம் குருவே...
@Krish_0562 ай бұрын
ஐயா, செவ்வாய் புதன் சேர்க்கையின் நன்மைகள் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@manimalas522 ай бұрын
இது ரெண்டும் சேர கூடாது. எனக்கு சேர்ந்து தான் இருக்கு. நாம எல்லாருக்கும் நல்ல ஜோக்கர் மாதிரி இருப்போம் நல்லா. ஆனா நாம அழுதுட்டு தான் இருப்போம்
@Krish_0562 ай бұрын
@manimalas52 ஆமா... எனக்கும் இது இருக்கு... ஆனால், எல்லாத்துலயும் நல்லது கெட்டது இருக்கும்ல, அதான் கேட்குறேன்... இதன் நன்மை என்னவென்று...
@ramanramasamy12002 ай бұрын
Vanakkam guruji
@vanithagopal40692 ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@santhoshsaisuryabiriyani58512 ай бұрын
Good night guruji❤
@Iswaryarai-le6bf2 ай бұрын
Kanni lagnam, virchiga rasi Chandran nicham will this work sir
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@lifelift99462 ай бұрын
தோற்று, தோற்று, வெற்றியை காண்பவன் நான்,
@gomathysrinivasan58542 ай бұрын
Good morning sir
@preethasampathkumar47762 ай бұрын
En payan Rishabha Lagnam thulam rasi thulam la Sukran suryan Budhan kethu Avan jeykrathukagave poranthu irukratha sonanga when I saw jathagam
@vinithmani46002 ай бұрын
Unexpected gurujii 😄
@sivaramkrishnan52572 ай бұрын
Guruji lagna thirku Thirikonam Rasiyaga amaidhal ena palan nu videos podaga pls?
@AbhisMals2 ай бұрын
Good video sir. Can you explain about the combination of lagna pulli natchathiram and jenma natchathiram. Based on that natchathira adhibadhi.. for example simma rasi magam natchathiram and lagna pulli moola natchathiram... Both kedhu natchathiram... How can we predict that kind of horoscope. Is there anything to be explained for such combination
@Nandakumar-km1pc2 ай бұрын
Unmaitha nan kumba laknam 10 la Chandram Virchagathil nanum atha pathi tha yosikira 6 athipathi neecham Ana 10 la chandiran irukaru na atha pathi tha yosikira ana jeikave mudila antha murugan arul la kandipa jeipa
@rksivacharanr49802 ай бұрын
ஐயா துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மிதுன லக்னம் இது கொஞ்சம் ராசிபலன் சொல்லுங்க ஐயா
@kiruthikad50812 ай бұрын
8 மற்றும் 12 ஆம் இடம் ராசியாக அமைவது பற்றி காணொளி
@CHENDURONLINE2 ай бұрын
guru nan meena legnam danusu rasi ipo ragu disai nadakirathu aduthu guru disai enaku vetrigalai tharuma
@manivannangopalakrishnan6102 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mr.2krg.channel7052 ай бұрын
லக்னத்தில் 1,4,7,10 இடத்தில் ராசி இருந்தால் எப்படி இருக்கும்
கோச்சார பலன் போடுங்க குருஜி 2025 ஒவ்வொரு கிரகம் மேல் பயணிக்கும் போது என்ன பலன் என்று...
@Kavin-c3u2 ай бұрын
Lagnathipathi 3,6,10,11 valuvaga erunthal porunthuma sir
@aswinkumart.r.1392 ай бұрын
Sir for kanni lagnam you told meenam instead of kumbham.
@SelvanPanneer-xc3gh2 ай бұрын
எனது கணவருக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் விருச்சிகம் லக்னம் எதிலும் வெற்றி தான் ஆனால் எங்களை துன்புறுத்துகிறார் அண்ணா பிரிந்து உள்ளோம் 7 வருடமாக தவறு அவர்தான் நன்றி அண்ணா
@சுதா-ம1ன2 ай бұрын
11ம் இடம் மீனத்தில் சந்திரன் சுக்கிரன் செவ்வாய். ரிஷப லக்கனம். தொழில் லாப மேன்மை, விவசாயம் லாபம் கிடைக்குமா அய்யா? 10 ம் இடம் சூரியன் புதன், 6 ல் சனி கேது.சூரிய தசை ஆரம்பமாக போகிறது. சுக்கிரன் தசையின் கடைசி பகுதி கொடுமையாக உள்ளது.
@LoganathanPoongodi-jk8cl2 ай бұрын
ஐயா எனக்கு கன்னி ராசி தனுசு லக்னம் நீங்கள் சொன்னதுபோல் இந்த பலன் லக்னத்தில் இருந்து சனி 10பார்வையாக ராசி யை பார்த்தால் பலன் மாறுமா
@PREETHIVVIJAY2 ай бұрын
🙏🙏🙏
@ravidharanee2 ай бұрын
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
@REVATHIREVATHI-bq2qm2 ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்கனம் மீன ராசி செவ்வாய் திசை இரண்டு மூன்று செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை வெற்றி கிடைக்குமா
@AstroSriramJI2 ай бұрын
Possible
@ganeshdinesh13692 ай бұрын
வணக்கம் ஐயா ❤🙏
@ramachandranramachandran28912 ай бұрын
Tholam laknam simma rasi nallatha guruji?
@AstroSriramJI2 ай бұрын
Yes
@sriramganapathy91942 ай бұрын
❤🎉
@sarahevans84322 ай бұрын
Ji Posted earlier 🤔
@durairajesh53802 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 , எனக்கு மிதுன லக்னம் - லக்ன தோஷம் என்றால் என்ன ?
@SelvanPanneer-xc3gh2 ай бұрын
அண்ணா நா வெற்றி அடைந்தேன குடும்ப நல்ல இருக்கும் அவர் வெற்றி அடைவதால் அவருக்கு மட்டுமே லாபம் எங்களுக்கு பயன் இல்லை அண்ணா மீனம் உத்திரட்டாதி விருச்சிகம் லக்னம் நன்றி அண்ணா
@sriramganapathy91942 ай бұрын
Unexpected🎉
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
ஐயா மகரலக்னம் பாதகாதிபதி செவ்வாய் 8 ஆம் வீடு சிம்மத்தில் உள்ளர் லக்னாதிபதி சனி கும்பத்தில் உள்ளர் இதில் யார் வழுவாக உள்ளர்
@sathyanarayanan31422 ай бұрын
Sir apo naaliku 9 am video varaadha
@subbulakshmi122 ай бұрын
நன்றி! சார் ராசி, லக்னம் (விருச்சிக) ஒன்றாக இருந்தால் வெற்றியடைய முடியுமா?
@AstroSriramJI2 ай бұрын
Possible
@kaviprabakar85622 ай бұрын
🙏🙏🙏🙏🍀🪷
@Dhivakar_Marimuthu_KNM2 ай бұрын
Mid night jothidam 😂
@rrahul27412 ай бұрын
பவுர்ணமி சந்திரன் பார்வை 3,6,10,11 ல் இருந்தால் இந்த பலன் இருக்குமா? ஐயா
@AstroSriramJI2 ай бұрын
Little
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
ஐயா மகர லக்னம் 8 ஆம் அதிபதி சூரியன் 6ல் இருந்து தசை நடத்திகிரார்குட வே புதன் சுக்கிரன் 12ல் இருந்து சந்திரன் பார்க்கிறார் good or bad
@AstroSriramJI2 ай бұрын
Good
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
நன்றி ஐயா🙏
@sankarv45652 ай бұрын
சார் வெற்றி தரும் உபஜெய ராசிகளின் அடிப்படையில இது ராசியா வரணுமா சார் அப்படி இல்லன்னா அந்த உபதேச ஸ்தானத்தில் உள்ள கோள்களும் வேலை செய்வார்களா
@AstroSriramJI2 ай бұрын
Yes
@Selva-1237yu2 ай бұрын
@@AstroSriramJIஅய்யா சிம்மம் லக்கனம் 29.50'டிகிரி சிம்ம லக்கனம் மா கன்னி லக்கனம் ma😢.. சனி திசை 8 வருடம் மா நடக்குது 4 years ஆ ரொம்ப ஹெல்த் பிரச்சனை என்ன லக்கனம் சார் 🙏🙏🙏