Lord, I pray for those who do not know you, who have rejected you, who are angry with you and mistrust you.
@sangeetharajraja1320Ай бұрын
இப்படி கண்டித்து உணர்த்தி சத்தியத்தில் எங்களை நடத்தும் தங்களை தேவன் இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபிக்கிறோம்.
@joyarunothayam2Ай бұрын
Praise god 🙏🙏Hallelujah 🙌💐
@Abi.mAbi.mАй бұрын
பாவமும், பிசாசும் தனியாக வராமல் கூட்டாக வருகிறது. ஆனால் ஒரு ஆத்துமாவை கூட ஆதாயப்படுத்தி இயேசுவிடம் கொண்டு வராமல் நான் மட்டும் ஏதோ ஒரு நிர்விசாரமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் சுயநலவாதியாக இருக்கிறதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
@jesuslovesyou5209Ай бұрын
Praise the Lord sir 🙏 Yes we have to run away from the sin, since we are children's of light that is our Jesus Christ.. blessed message this morning 🙏
@ananthisoundar5851Ай бұрын
உலக உறவுகளிலிருந்து பிரிந்து வந்து தேவ பிள்ளைகளின் ஐக்கியத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தீர்மானிக்கிறேன்.
@pavithrasundherrajan4310Ай бұрын
Praise The Lord 🙏. There is no relationship between Light and dark. We have to showcase our Lord ❤ through our life.
@ElseElizabeth-hg3cmАй бұрын
பாவத்திற்கு அடிமையானால் பிசாசு தலைவனாவான் இந்த எச்சரிக்கையை நானும் கடைபிடித்து மற்றவர்களை விடுவிப்பேன்.
@KaviyamanavalanАй бұрын
வசதியான உணவு உடை இருப்பிடத்தால் மட்டும் ஒருவர் decent ஆன family ஆகிவிட முடியாது. Decent, Discipline, Holy, Salvation இவைகளுக்கு உரியவராகிய இயேசுராஜா உள்ளே வரவேண்டும்.
@subashs8045Ай бұрын
சரீரத்திற்கு தேவையான பல அவயவங்கள் இருந்தாலும் மார்க்கவசம்,தலைச்சீரா இவைகளுக்கு மட்டும் ஏன் வேதம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெளிவாக ஊழியக்காரரைக் கொண்டு பேசின இயேசு ஆண்டவருக்கு நன்றி.
@kalyanivichu7992Ай бұрын
பாவத்தை உணர்த்திகொடுத்து பரிசுத்தமாய் வாழ சத்தியத்தின்படி வழிகாட்டுகிற சபை போதகரை வேதனைப்படுத்தி அவரை காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைக்கிறவர்களின் முடிவை நினைத்து பயமாக 😓😭😰😦 உள்ளது.
@kowsalyack1056Ай бұрын
இருட்டை எதிர்த்து போராட எந்த ஆயுதமும் வேண்டாம். Very very simple உலகத்திற்கு வெளிச்சமான இயேசு அங்கு வந்தால் போதும்.
@SelvarajS-if6osАй бұрын
தினந்தோறும் சரீரத்தை தூய்மையாக பராமரிக்காவிட்டால் ஒருவர் அவர் அருகில் நிற்க முடியாது. ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தில் காலைதோறும் புதுக் கிருபையால் தங்களை புதுப்பித்து சுத்திகரித்துக்கொள்ளாதவர்கள் பக்கத்தில் எப்பொழுதும் ஒரு கும்பல் இருக்கிறதே அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருப்பார்கள்?