வெளிச்சம் போட்ட அஞ்சாமை! நீட் விலக்கு வருமா? | Dr Shalini | Dr Thirunavukkarasu | Anjaamai | BJP

  Рет қаралды 31,073

South Beat

South Beat

Күн бұрын

#southbeat #drshalini #neet #bjp #modi #mkstalin #eknathshinde
வெளிச்சம் போட்ட அஞ்சாமை! நீட் விலக்கு வருமா? | Dr Shalini | Dr Thirunavukkarasu | Anjaamai | BJP
Other Social platforms:
/ southbeattv
/ southbeattv
/ southbeattv

Пікірлер: 79
@SouthBeatTV
@SouthBeatTV 3 ай бұрын
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@mdzahurdeen3446
@mdzahurdeen3446 3 ай бұрын
Please put subtitles in all interviews because other language people also understand ( OTHER STATES)
@mannandhai961
@mannandhai961 3 ай бұрын
1990 களின் இறுதியில் கலைஞர் ஆட்சியின் போது, பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு இரண்டுக்கும் தனித் தனி weightage கொடுத்து மதிப்பெண் போட்டு cuf-off mark போட்டு, அதன் பிறகும் payment seat மற்றும் free seat என்றெல்லாம் fees fix செய்து செய்தது தான் உலகிலேயே சிறந்த முறை.
@kdnn5375
@kdnn5375 3 ай бұрын
மிக அருமையான நேர்காணல் டாக்டர்...என் வாழ்க்கையில் இதை அணு அணுவாக அனுபவிக்கிறேன்.ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்த என் பெற்றோர்கள் விவசாய தின கூலிகள்,நான் ஒரு சாதாரண லேப் டெக்னிசியன்,என் மனைவி நர்ஸ்.மிகவும் பெரிய பண நெருக்கடியில் எங்கள் இரு மகன்களையும் மருத்துவராக (ஐரோப்பிய நாடுகளில்)படிக்க வைத்தோம்.அதனால் சமூகத்தில் ஓரளவுக்கு மரியாதை உள்ளது.கல்வி ஒன்றே வாழ்விக்கும் பேராயுதம் என்று உணர்ந்து, என் குடும்பத்தில் அனைத்து குழந்தைகளையும் படிக்க உதவி செய்தேன்....நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்ட நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனியாகிவிட்டது.நீட் போன்ற தேர்வுகளை தடைசெய்ய வேண்டும்.
@PrakashKumar-yw7ns
@PrakashKumar-yw7ns 3 ай бұрын
K❤
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 3 ай бұрын
உனக்கு கவர்மென்ட் வேலை இல்லை என்றால் நக்கி கொண்டு போயிருக்கும்
@MrKakkoo
@MrKakkoo Ай бұрын
இன்று உம்மிடம் பணமும் வசதியும் உள்ளது எத்தனை கோடிகள் கொடுத்ததும் மருத்தவ படிப்பில் இடம் வாங்கி விடலாம் என்று இருந்த நிலை மாறி, இன்று கடைக்கோடியில் இருக்கும் படிக்கும் ஏழை மாணவ மாணவியரும் முதல் அல்லது இரண்டாம் கட்ட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க ஆரம்பித்து விட்டனர். இன்றைய நல்ல வளமான வாழ்க்கையிலும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற தாழ்வு மனப்பான்மை உம்மைவிட்டு போகவில்லை அல்லவா..? பலகோடிகளில் சொத்து வைத்துள்ள தொடர்ந்து திராவிடியா எம்பி ஆக உள்ள தயாநிதி மாறனும் உன்னைபோலவே கதறுகிறான். நீட் இருப்பதால் தன் பெண்ணால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது என்று....தெரியுமா...? என்ன காரணம்..?? அறிவு, படிப்பு என்ற தகுதிகள் வேண்டும் பணத்தால் இங்கே காரியம் ஆகவில்லை. அவனும் நீயும் ஒன்றுதான். இதுதான் திராவிடய ஜாமூவ நீதி புரிந்ததா..??
@jayarajsubramaniam2125
@jayarajsubramaniam2125 3 ай бұрын
வணக்கம் அறிவில் சிறந்த மனநல மருத்துவரும், அவருக்கே பாடம் சொல்லிக் கொடுத்த ஆசானும், இணைந்து அளித்திருக்கும் இந்தக் காணொளி மிகச் சிறந்த வரலாற்று ஆவணம். தமிழ்ச் சமூகம் இதைக் கேட்டும்,பார்த்தும் பயனுற வேண்டும். நன்றி
@krishnamoorthysrinivasan1737
@krishnamoorthysrinivasan1737 3 ай бұрын
உண்மை..! உண்மை-!! உண்மை-!!!👌👌
@hariram2188
@hariram2188 3 ай бұрын
"அஞ்சாமை" இப்படத்தை அஞ்சாமல் பார்க்கலாம் அவ்வளவு நல்ல படம், இப்படத்தை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 3 ай бұрын
Thanks sir
@sivan1192
@sivan1192 3 ай бұрын
அருமையான , ஆக்கப்பூர்வமான ஒரு கலந்துரையாடல் , ஒரு குழந்தை 12 ஆண்டு காலம் ஒரு கல்வி முறையில் படித்து வருகிறது , அந்தக் குழந்தைக்கு தொடர்பில்லாத மற்றொரு கல்வி முறையில் கேள்வி கேட்கப்படுகிறது இதை வழக்காக கொண்டு சென்ற போது உச்சநீதிமன்றம் மாண்புமிகு நீதிபதிகளும் அது சரிதான் என்று விரும்புகிறார்கள் எனில் நாட்டில் நீதி நியாயம் எங்கே இருக்கிறது மிகப் பெரும் வன்முறை குழந்தைகள் மீது திணிக்கப்படுகிறது
@iniyaraaj2665
@iniyaraaj2665 2 ай бұрын
always look for your speech mam .pls don't stop yourself by expressing you. nowadays can't find your speech much like earlier ❤😊
@onlinetutorabhishek4406
@onlinetutorabhishek4406 3 ай бұрын
Wow I've seen pretty much all the interviews of Dr Shalini, and for the first time she joined her hands and said vanakkam at the end. Shows how much she respects her guru. Very nice interview!
@balasubramanian9761
@balasubramanian9761 3 ай бұрын
Ban neet exam immediately removed board exam marks admission
@ganesanm6071
@ganesanm6071 3 ай бұрын
There are different academic standards. Cbse, state board, matric etc. Cbse people cannot score much in 12th. But stateboard can easily score 100%. So how you can evaluate thier talents.
@baburamabadhran1437
@baburamabadhran1437 3 ай бұрын
Where were you for all these days
@mridini369
@mridini369 3 ай бұрын
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐Dr Shalini Madam PsychiatriSt with Dr ThiranavkkaraSu _ South Beat ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@mridini369
@mridini369 3 ай бұрын
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐Dr Shalini Madam PsychiatriSt with Dr ThiranavkkaraSu _ South Beat ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 2 ай бұрын
தோழர் ஷாலினியை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கின்றேன்.வாழ்த்துக்கள்.
@msanandar6303
@msanandar6303 3 ай бұрын
வட மாநில மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.விழித்துக் கொள்
@teachersstick1723
@teachersstick1723 3 ай бұрын
Arumaiyana vilakkankall iyya....
@bharusiva1902
@bharusiva1902 27 күн бұрын
Why u forgot about Teachers while talking about Professional course. U have mentioned clergy but how and why you forgot about Teachers
@Harish_Fish
@Harish_Fish 3 ай бұрын
வேண்டாம் இந்த கீழ்த்தரமான மோ'ச'டி NEET.
@bobaprakash8905
@bobaprakash8905 3 ай бұрын
11 lakh students passing NEET every year. So there should be 11 lakh medical seats available for them.
@bringbackballot-xn9sq
@bringbackballot-xn9sq 2 ай бұрын
ஐயாவுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நான் ரசிகன், மிக்க நன்றி, மகிழ்ச்சி
@rameshreee
@rameshreee 2 ай бұрын
Self propaganda by doctors..😂 Engineers are highly skilled professional. They are preventing the people from dangers.. Structural engineer ensure building stability Civil engineer ensure the quality of various construction.. otherwise bridge may collapse Electrical engineers ensure the proper safe and secure power management across the globe..even a doctor died due to electrocuted because of unaware of safe electricity.. Electronics engineers makes the things smart and easy..your mobile is an example...non professional cannot design such things.. If we erase engineering from doctor profession, doctor will be sitting under the three without even stethoscope. Tomorrow engineer will decide whether doctor is needed for operation or surgery..they may use AI or robot in future to do that... We engineers believe doctor or advocate is a profession...we engineers sometimes mock ourselves about engineering..we used to do self critism about engineering...it doesn't mean we are not professional.. You doctors always jealous about engineers and their prospects.change your attitude and dominating mind about engineers... I have seen many doctors interview and doing the same propaganda.. unnecessarily damaging the engineers profession which is very bad... Today's world simplified by engineers...if engineers is not professional, most of the people will be in the hospital by now..
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maasstech5892
@maasstech5892 2 ай бұрын
neet syllabus is not cbse syllabus its indian medical council syllabus .... why not cover this syllabus in state board subject ??
@dinakaran4863
@dinakaran4863 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@gshankarshanmugam
@gshankarshanmugam 3 ай бұрын
Madam always brings rich information to society... Salute to her !!!
@ebenezerking475
@ebenezerking475 2 ай бұрын
Ithu anaitaium aalum arasialvaathiku enna thahitiyai naam vaithirukurom.
@kasturiswami784
@kasturiswami784 3 ай бұрын
Good interview. I was wondering why there is no news of Dr.shalini.
@Changes2025
@Changes2025 2 ай бұрын
Doctor, you must go for some treatment first
@jeeva4657
@jeeva4657 3 ай бұрын
❤❤
@mercyinbaoli6628
@mercyinbaoli6628 3 ай бұрын
@User_Yuga_
@User_Yuga_ 2 ай бұрын
Then if father is not responsible then he just fathered and he's not dad
@mdzahurdeen3446
@mdzahurdeen3446 3 ай бұрын
Please put subtitles in all interviews because other language people also understand
@uthumanansari2328
@uthumanansari2328 3 ай бұрын
Sirappana padhivu👌
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 3 ай бұрын
நீட் எழுதப்போகிற மாணவர்களுக்கு இழைக்கப்படும் இந்த கொடுமைகளை எதிர்த்து ஏன் யாரும் இதுவரை வழக்கு தொடுத்து இந்த முட்டாள்தனமான கொடுஞ்செயல்களை நிறத்தவில்லை என்று கூறவும்
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 3 ай бұрын
நீட் எழுதி மருத்துவப்படிப்பு துவங்கும் மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் நீட் எழுதாதவர்கள்தானே இதையும் நீதிமன்றத்தில் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. அவர்கள் வேறு ஏதாவது தகுதித் தேர்வு எழுதி வென்றவர்களா தெரிவிக்கவும்
@sandeeprupesh5489
@sandeeprupesh5489 2 ай бұрын
Enga normal ah semester examke chappal kalatitudha poonum😅😅😅
@ganesanm6071
@ganesanm6071 3 ай бұрын
Problem in north is regarding neet exam papaer leak, not about neet ban
@rajendransubramanium5650
@rajendransubramanium5650 3 ай бұрын
Translate in Hindi 5:18
@Per_Par
@Per_Par 3 ай бұрын
டாக்டர் ஏதோ சொல்லத் தொடங்கினார் அதற்குள் அவர் வாயை அடைத்து நன்றி சொல்லிவிட்டீர்கள். இது அவரை அவமதிப்பதாக தோன்ற வில்லையா உளவியல் மருத்துவ தோழரே!
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 3 ай бұрын
நான் மிகவும் மதிக்கத்தக்க மருத்துவர் சகோதரி ஷாலினி அவர்களின் குருநாதர் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் திருநாவுக்கரசு அவர்கள் சகோதரி ஷாலினியின் குரு என்பதை நிரூபித்து விட்டார் ஐயா அவர்களின் திரைப்பட மக்களிடையே சென்று மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ❤❤❤❤
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@ganesanp8952
@ganesanp8952 3 ай бұрын
Mr. Mrs electricity is not the answer. It is mr.pm. are u fooling us
@Vijayakumari-ci6zu
@Vijayakumari-ci6zu 2 ай бұрын
Yes, investing on child, we parents are getting stress by this
@LOURTHAMIRTHANATHANX
@LOURTHAMIRTHANATHANX 3 ай бұрын
Fantastic answer, all politicians and judges to see this movie then only they come to understand the struggles of students
@pragalathan05
@pragalathan05 3 ай бұрын
I did not encourage my son for mbbs maily because of this issues Dr
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 3 ай бұрын
Wonderful speech sir.. thank u shalini mam..
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 ай бұрын
The best interview about NEET.Thanks .
@XYZ55445
@XYZ55445 3 ай бұрын
Do you know expansion of NEET
@RajuK-p3c
@RajuK-p3c 3 ай бұрын
🙏🏻🙏👏👏🏻💐
@subramanianb2835
@subramanianb2835 3 ай бұрын
Naalaerku
@kaw22
@kaw22 3 ай бұрын
Very good, very very good
@syuvarajj2999
@syuvarajj2999 3 ай бұрын
👏👏👏👏👏
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 3 ай бұрын
NEET தானே, நீ உருட்டுக்கா, உண் நல்ல மனசுக்கு நீ நல்லா வருவ,
@Harish_Fish
@Harish_Fish 3 ай бұрын
வேண்டாம் இந்த கீழ்த்தரமான மோ'ச'டி NEET.
@pandivalar2772
@pandivalar2772 3 ай бұрын
Avunha 🎉 mairukkunkooda nee eedu aga maata
@raghuramant8507
@raghuramant8507 3 ай бұрын
அண்டை மாநிலமான கேரளமே எதிர்க்கவில்லை. அவர்கள் போராடுவது அதில் நடந்துள்ள குளறுபடிகள்/ முறைகேடுகள் குறித்து?
@tamiltimes32721
@tamiltimes32721 2 ай бұрын
நீ கேரளா போய்டு.. அங்கே இருக்கறவனகளே இங்கே வந்து நர்சிங் , டாக்டர் எல்லாம் படிக்கறாங்க.
@Sathyatharukanaga
@Sathyatharukanaga Ай бұрын
😂poya🎉 sangi..ku
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 3 ай бұрын
அத டாக்டர் சொல்லணும்...... Psychiatrics Eppadi Dr nu sollalam...... First Psychology oru absolute science kidayathu...... Evaga ellam pseudo doctors
@Ebo_Officialツ
@Ebo_Officialツ 3 ай бұрын
Psychiatrics MBBS muducha dha panna mudiyum. So, avanga Psychiatrics doctors dha. Psychology no needed MBBS degree. Psychiatrists can prescribe medicines. Psychologist counselling dha kudukka mudium. Cant prescribe medicine. Psychiatrists much needed professionals nowadays. Dont say they are pseudo doctors without knowledge.
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth 3 ай бұрын
Both have MBBS and MD from Stanley medical College If they are not doctors then who are
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 52 МЛН