100/100 உண்மை (லக்கினத்தில் தனித்த குரு )எதிலும் எப்போதும் நல்ல எண்ணம் மட்டுமே மனதில்.
@jssekarАй бұрын
குருவலுத்தவனிடம்கஞ்சத்தனம்அதிகம்மிதுனலக்னத்திற்குதனுசில்குரு... கஞ்சத்தனம் அதிகம் இருக்கும் உன்மை உன்மை உன்மை நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
@balajin9223Ай бұрын
#குரு_வலுவானால் உங்களை 👆🏻போன்ற குருவின் வழிகாட்டுதலும் ஆசியும் கிடைக்கும் 💯 குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@karthikeyanpriya7358Ай бұрын
குருஜி அவர்களே நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மை நான் ஒரு நிதி நிர்வாகம் துறையில் அமர்ந்துள்ளேன் எனக்கு ஒரு மதிப்பு மரியாதை இருக்கின்றது குருஜி அவர்களே மிக்க நன்றி
@LakshmiLakshmi-v4mАй бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@sachinsrinu3051Ай бұрын
Neengal katrathai engaluku katru kudukum jothida chakravarthy ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@Abii_TalksАй бұрын
எங்கள் ஜோதிட. குருவிற்க்கு காலை வணக்கம் குருஜி
@karthikeyanpriya7358Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@VijayalakshmiKk-t3fАй бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@JAMMY_08Ай бұрын
First view ஐயா ❤
@perumalsamy722Ай бұрын
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
@vc4706Ай бұрын
Thank you Sir, What if it's a vakkra guru in lagnam? Thula lagnam in Swathi natchatra.
@ctpaniАй бұрын
நல்ல விஷயம் நன்றி ஐயா
@AnnapandiAnnapandi-p9rАй бұрын
ரிஷபம் லக்கினம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் லக்கினத்தில் குரு சூரியன் இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
@senthilkumar-go7kpАй бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@sridharkrishnan9902Ай бұрын
Super Sir. Every word about astrology from your side is very good and true
ஐயா உங்கள் வீடியோ தினமும் பார்பேன், மிகவும் நன்றாக தெளிவாக புரியும்படி சொல்கிறீர்கள் பெண் ஜாதகத்தில் வாழ்நாள் ராகு கேது இருந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா நன்றி
@PradeepP-u8jАй бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@dr.pgtpremalatha2126Ай бұрын
Correct explain sir 🎉
@karthickeyank.s.2055Ай бұрын
நன்றி Guruji
@kumaraveldhanbal906Ай бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@coimbatorean2671Ай бұрын
Gm sir, Thank you for your useful video.
@venkatpuliampatti848Ай бұрын
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@beemadivya4580Ай бұрын
காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤
@ajithkumars1751Ай бұрын
சூப்பர் சார்
@MahaLakshmi-iv2olАй бұрын
Super sir🙏🙏🙏
@RanjaniShanmugam-f2mАй бұрын
Vanakkam sir🙏🙏🙏🙏💐
@udhayasuryamuruganantham1372Ай бұрын
Kanni laknam 11il guru ucham aanal 9il sukirnudan inaintha raghu guruvai katupaduthukirara sir
@mrktamil7066Ай бұрын
காலை வணக்கம் குருஜி
@SURESHv-s6fАй бұрын
Sir vannkam 🙏🙏🙏. Nan menna lagnam.mesha rasi . Lagnathil guru,Ragu ....guru vin. Nilai Enna ..guru ketuvittara
@jeyalakshmivijayaratnam9687Ай бұрын
Kuru vakra kadiyil rishaba lagnam lagnathil irukirar idhu enna nilai vilakavum
@PandiArasuDeepiАй бұрын
வணக்கம் குருஜி ❤
@tajdistributors8777Ай бұрын
Nandri Guruji
@manikandan-yz7vhАй бұрын
வியாழவட்டம் குருவுக்கு வழு இருக்கிறத இல்லையா. sir
@shrimahalakshmi-premium5868Ай бұрын
Yes
@balajis.k8714Ай бұрын
Simmaa lagnam... lagnathil guru vargothamam sir 🙏🏾
@maheshwareng901Ай бұрын
🙏🙏🙏
@DeivndranАй бұрын
Vanakkam guruji
@gayathrigurumurthy8103Ай бұрын
Kanni lagnam simma rasi 11il guru utcham now guru disai going on (2019 - 2035), govt job, son studying mbbs good family finance position but 2019 to 2022 romba kastam, now paravala but eppo nalla nilai varym guruji pls reply
@GuruvarshaVijayakumarАй бұрын
கும்ப லக்னம் 11 ல் ஆட்சி வயது19. தசை நடப்பு எப்படி இரு க்கும் ஐயா
@venivelu4547Ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@சின்னுசாமி-த5தАй бұрын
வணக்கம் சுவாமி ஜீ
@RamKumar-tw9efАй бұрын
Guruji கும்ப லக்னம்,,மேஷத்தில் சூரியனோடு குரு அஸ்தமனம்,அரசு அதிகாரியாக இருக்கேன்,அடுத்து group1,exam clear panrathuku chance irukka guruji?
@tn5594Ай бұрын
உங்க பிறந்த விபரம் தரமுடியுமா ஜாதகம் ஆராய்ச்சிக்கு உதவும்
@preethisuresh6419Ай бұрын
Do u know to see astrology @@tn5594
@SriDevi-gb2efАй бұрын
Thank you sir
@10lathaАй бұрын
கும்ப லக்னம். கடகத்தில் குரு உச்சம். I am having all the characters.. how will be Guru dasa Guruji
@spthangammahesh2861Ай бұрын
வணக்கம் குருஜி
@VigneshwaranKattapommanАй бұрын
Welcome guruji ragu thisai kethu puthi patri oru pathivu podungal guruji
@sridharan1943Ай бұрын
Sir shani peyarchi palangal poodunga
@priyaramesh6095Ай бұрын
Thula lagam guru utcham solluga 6.20 thanks please give suggestions can i have gold shop magara rasi guru thisai varudhu............... This is for my son.
@snarendran4990Ай бұрын
Sir guru nalla eruindhum oru selar kaetta valiel poranga but konjam naal eh nalla valiku vara karanam enna
@nirmalk20Ай бұрын
Sir.....🙏🏻 Waiting for Budhan and Sevvai வலுவானால் videos .......😅
@vijayalakshmivijayalakshmi1574Ай бұрын
Guruji enaku Meena rasi revathi natchathiram 2nd padham rishabam lagnam guru in kadagam it chance shine in my life
ஐயா பர்வதராஜ யோகத்தை பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீர்கள் அதில் ராகுவுடனோ கிரகம் இருக்க வேண்டுமா இல்லை இருக்கக் கூடாதா நான் ரிஷப லக்னம் எனக்கு ஏழுக்குடைய செவ்வாய் 7/12 உடையவர் ஆறில் அமர்ந்திருக்கிறார் சுக்கிரனுக்கு திக்பலம் இருக்கிறது ராகுக்கு கேந்திரங்களில் கிரகம் இருக்கிறது ஒன்னு நாலு ஏழு இலக்கிய இது தான் இருக்கு வேற கிரகம் இல்ல பத்துல குரு சனி இருக்கிறார் ராகுவுடன் கிரகம் இருக்கணுமா இருக்கக் கூடாதா பருவத யோகத்திற்கு பதில் கூறுங்கள் ஐயா
@Luck-z6wАй бұрын
❤️❤️
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@KrishnaKumar-uf9biАй бұрын
Good morning sir
@RanjaniShanmugam-f2mАй бұрын
Laknathipathi guru aaril, rokini saaram vangirukaru sir
@NagaLakshmiG-nv2ntАй бұрын
Guru in vishaga nachathiram Idu guru valuthaadaga edukalamanha gi❤
@JagajeevaratchaganАй бұрын
Good morning guru ji.
@KumarRamasamy-o7uАй бұрын
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru Poosam ⭐ 1st chandiran theipirai, thik PALAM, guru ucham chandiran aachi,
@jayalakshmibalan2118Ай бұрын
Skin disease psoriasis pathi oru video podunga ji
@manickarajraja8818Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@prabavignesh-wp9svАй бұрын
Is vagra guru taken to be powerful...? Or not ?
@devimohan360Ай бұрын
ஐயா 4.1.84 நான் மேஷம் லக்கினம் 9il ஆட்சி மூலதரிக்கோணம் குரு தசை நடக்கிறது. எப்படி இருக்கும். ராகு தசை வேலைக்கு போனேனே. ஆனால் குரு தசை வேலை விட்டுட்டேன். பணம் varuma
@sangan410Ай бұрын
சார் வணக்கம் எனக்கு மேஷ லக்கணம் லக்கணத்தில் குரு இருக்கு ஆனால் கூட கேது இருக்கு எப்படி இருக்கும் ஒரு நல்லதும் நடக்கலை பதில் கூறுங்கள் சார்
@balajiprabhu1122Ай бұрын
Enaku dhanusu 2 nd house guru.
@sathishkumark7523Ай бұрын
Sir na unga biggest fan
@tatianarheaАй бұрын
Vanakam guruji Kanni lagnam..guru in viruchigam with kedhu..guru disai eppadi irukum😮
@akilas7232Ай бұрын
Vakra uthamam petral palama sir?
@PadmajaaadhiranАй бұрын
Dhanur lagna 1 guru but vakram. And having sukra parvai and sani 10th parvai sir strong or week sir?
@shrimahalakshmi-premium5868Ай бұрын
Good
@SURESHv-s6fАй бұрын
Sir vannkam 🙏🙏🙏🙏
@Ragunathan656Ай бұрын
Kanya lagnam guru thasa vil periya kashtam anaithum lost...
@sheikhhameed9229Ай бұрын
நான் மகர லக்கினம். கும்ப ராசி. குரு 12° (திருவாதிரை) 6 ஆம் வீடு மிதுனத்தில் இருக்கிறார். இது குரு வழுத்ததா? நல்லதா?
@JAMMY_08Ай бұрын
ஐயா, கன்னி லக்கினதுக்கு குரு ஆட்சி வக்கிரம்! குரு வலுவாக உள்ளதா? ஐயா நன்றி ❤ வாழ வளமுடன் ✨
@aocbalaАй бұрын
Yogam thaan...
@Rajarajacholan10Ай бұрын
Yes
@JAMMY_08Ай бұрын
@@aocbala நன்றி நண்பரே ✨
@JAMMY_08Ай бұрын
@@Rajarajacholan10 நன்றி சகோ 🔥
@sathiyaanandaraman4399Ай бұрын
மகர லக்னம் தனுசுல் குரு. தற்போது 28 வயது.ராகு தசை கேது புத்தி.அடுத்த சுக்கிர புத்தியில் நல்ல வேலை கிடைக்குமா?
@mrktamil7066Ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் குரு துலாத்தில் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி
@ManojS-n9bАй бұрын
ஐயா காலை வணக்கம் ஐயா நான் கும்பலக்ணம் 4ல் குரு நல்லதா ஐயா❤
@mr.2krg.channel705Ай бұрын
கடகம் லக்னம் துலாம் ராசி ராசிக்கு 8 ஆம் வீட்டில் குரு வர்கோத்தம மற்றும் சனி இணைந்து மற்றும் லக்னத்தில் 11 ஆம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் குரு பலன்
@MohanNagaraj-h9xАй бұрын
ஐய்யா நான் கும்ப லக்னம்.சனி with கேது இன் 7 சிம்மம்(பகை) . ஆனால் சனி வர்கோதம்மம் மற்றும் திக்பலம். ஆதே சமயம் குரு இன் 11 தனுஷ்(ஆட்சி). எனக்கு எந்த கிரகம் வலுத்து ல்லது??