அஸ்தமனம் என்பது குறித்து இதவரை யாரும் சொல்லாததை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்.தங்களின் ஜோதிட பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@bharathim72783 жыл бұрын
100% correct sir. எனக்கு தற்போது அஷ்தங்கம் அடைந்த சுக்கிரன் தசை நடக்கிறது. நீங்கள் கூறியது போல் பெரிதாக நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. வாழ்க்கை neutral ஆக தான் போகிறது. அடுத்து வரும் சுக்கிர தசையில் சூரிய புத்தியை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
அருமையான ஆய்வு... அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
@aranganathan3357 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். உங்கள் பாதங்களை வணங்குகிறேன். நன்றி வணக்கம்.
@prabakaranprabhu132 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் .. தீர்ந்தது.. நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@amsaraj24393 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் ஜோதிட பணி... நன்றி
@hariprasath33368 ай бұрын
சனி சூரியன் அஸ்தமனம் மற்றும் டிகிரி வித்தியாசம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா, அதும் மகரத்தில் கும்பத்தில், துலாத்தில் சனி பகவான் வலுவாக இருக்கும் போது எப்படி அண்ணா! நிறைய பேருக்கு அப்படி இருக்கு, சனி திசை நடக்கும் போது படாத பாடு.
@brightlight1485 Жыл бұрын
3:37 excellent aspecting Asthamaga info
@thenmozhielangovan66283 жыл бұрын
Asthamanm patri theliva ellorukum puriyumpadi alaga, arputhama sonninga sir... Ungaluku nigar neengale... Jothidam patri therinthukollum aval athigamagirathu... Nandri sir...
@chenchukrishnat49603 жыл бұрын
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் ஜி 🇮🇳🙋
@kaviyaannadurai48833 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார்
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
மீண்டும் மீண்டும் பலமுறை இந்த பதிவை கேட்டு கிரகிக்கணும் !!! மிகவும் சூட்சுமமான விதிகள் விளக்கம் !!!!!
@pmuthulakshmi93133 жыл бұрын
.
@pmuthulakshmi93133 жыл бұрын
Speak
@pmuthulakshmi93133 жыл бұрын
Y
@isaedi44993 жыл бұрын
அஸ்தமம் + திதிசூனியம் பற்றி ஒரு காணொளி பாடுங்கள் ஐயா
@mathavankesavan10602 жыл бұрын
நன்றி ஐய்யா என் சந்தேகம் நீங்கியது வாழ்க.
@janu41003 жыл бұрын
Kumba lagnam ku edachi positive planetary positions combinations pathi soluga
@ramanamaharishiastroworld72323 жыл бұрын
அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்தால் ஸ்தான பலம் பெறும்போது பார்வை பலம் உண்டல்லவா குருவே.நன்றி...முரளீதரன் .
@AstroSriramJI3 жыл бұрын
Minimum
@ramanamaharishiastroworld72323 жыл бұрын
Thanks for immediate reply... Muraleetharan
@kavithak815 Жыл бұрын
9 house suriyan neecham guru asthamanam good or bad sir Sukiran rajayogam Chandran Kendram erruku kumbam lagnam guru dasai varathu sir starting dasai sani uthiratathi nachathiram
@aevinoth3 жыл бұрын
Graham தனது இன்னொரு வீட்டில் ஆட்சி மற்றும் தனது வீட்டில் ஆட்சி. ஒரு வீடியோ camparision podunga 🙏
@GopiNath-hg6en Жыл бұрын
😊😊😊😊😊😊❤
@ArunArun-du5ly Жыл бұрын
Astamanam Graham Sani .parivathanai sevvai uudan aadainthal . Epaaddi Palani eduppathu sir
@dineshbabu78273 жыл бұрын
அஸ்தமனம் குழப்பங்கள் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.
Sir neenga guru parvai palan pathi meesham to meenam varaikum palan sollunga
@vasanthselvam71482 жыл бұрын
Ayya dhanusu lagnam lagnathil guru suriyan... Guru 4 degree suriyan 5 degree. Sivarajayogama or asthamanam? Coming September 18th guru dasa starting. Epudi erukum ayya
@bharathigovindhan26663 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏
@manjunathm37708 ай бұрын
Suriyan, Sani, Budhan inaivu in Dhanusu veedu enna palan ?
@MRBW-hd3dq3 жыл бұрын
Bhuvaneshwaran,. 09.08.2005 , 10.31 pm , mumbai maharashtra , chevvai aathikam ullatha cricket il aarvam ullathu cricket field sariyaga irukuma , rahu dhisai udhavi pannuma
@GOPALAKRISHNAN-xb6tg3 жыл бұрын
நன்று ஐயா... குரு வக்ரம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சாரம் எனில் வக்ரம் நிவர்த்தி விளக்க தேவை ஐயா
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை மற்றும். பொறுளாதாரம். பதில் தாருங்கள்.
@puvanvijayakumar70862 жыл бұрын
Sir Chevvai in 10 th place thik balam & suriyan also thik balam, which is 16 degree from suriyan. Then how will be the chevvai thisai? Sir
@Ravikumar-gc4fh2 жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது ஐயா நன்றி
@padminisrinivas17793 жыл бұрын
So many of my doubts on combust planets cleared 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
@sandhya431 Жыл бұрын
Suriyan 17° and chevvai 10° in midhunam lagnam... Is it asthamanam
@eswaramoorthic93253 жыл бұрын
அய்யா வணக்கம் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி நன்றி வணக்கம் 🙏
@ASHVIGRAPHICS9 ай бұрын
எனது பெயர் சூர்யா. மகர லக்னம் மேஷ ராசி. எனது ஜாதகத்தில் மீன வீட்டில் குரு 343.4 இல், சூரியன் 345.56 இல், ராகு 348.6 இல். இதில் அஸ்தங்கம் எவ்வாறு கணக்கிடுவது... தெளிவு படுத்தவும்.
@95914033403 жыл бұрын
Sir , Dhanush lagnam , Guru vakram in meshram ,sun , Venus, mercury in Shimmam
@yuva57464 ай бұрын
தனுசு ல் சூரியன்-7, புதன்-20, மகரத்தில் சுக்ரன் -2 , கும்பத்தில் குரு -4 என்றாலும் அஸ்தங்கம் உண்டா ???
@rajaganesh87472 жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 அஸ்தமனமும் பார்வை திறனும் சூப்பர் 👌👌👌. குறைந்த டிகிரியில் அஸ்தமனம் ஆனால் சுபகிரகத்திற்கு பார்வை குறையும் அதனால் அவர்கள் பார்க்கும் பாவகம் அவ்வளவு வலுபெறாது என்று எடுத்து கொண்டால், பாவகிரகத்திற்கும் பார்வை இருக்காது அதனால் அவர்கள் பார்க்கும் பாவகம் கெடாது என்று எடுத்து கொள்ளலாமா? நன்றி 🙏🙏🙏
@goodthinkingwisdom6026 Жыл бұрын
பரிவர்த்தனை அடைந்த சூரியனால் , கிரகம் அஸ்தங்கம், அஸ்தமனம் அடைந்தால் ?
Dasa based on Lagna Gochara based on Rasi But what about Bukthi Is Bukthi based on Lagna or Rasi
@muthukumarmuthukumar84843 жыл бұрын
குருவே வணக்கம்: ரிஷபம் லக்னம் 3ல் சூரியனுடன் சனி சேர்க்கை சனி அஸ்தமனம் பலன் என்ன?
@seethapathivenkatesan58483 жыл бұрын
11/06/1982 காலை 7.30 காஞ்சிபுரம் தொழில் முன்னேற்றம் உண்டா எதிர் காலம் எப்படி இருக்கும் தற்போதைய குரு தசையில் 7/5 சனி அடுத்த சனி தசை தொழில் முன்னேற்றம் உண்டா சார் நன்றி
@sivayogi65703 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏
@p.dhanaseelan29362 жыл бұрын
Sir what will happen if ashtangam guru placed on it's own guru nakshtram in kadagam rasi . Lagnam simmam
❗GENERAL DOUBT SIR❗ 1. Sir what happens when a retrograde planet is in asthmanam, it is totally confusing when I think of it. 2. Also what happenens if Sun is conjuncted to Rahu or ketu (0 to 10 degrees from the shadow planets) and some other planet is conjuncted close to Sun (0 to 10 degrees from Sun) Please answer in Q&A session sir🙏🏻
@bhuvaneswarikrishna45942 жыл бұрын
வணக்கம் ஐயா, சிம்மத்தில் சூரியன் 122, சனி kadagathil 117 degree சனி தசா எப்படி இருக்கும்? Mesha lagnam.
@mahaarun88463 жыл бұрын
ஆஷுர குரு , தேவ குருவாக லக்னம் ராசி அமைந்தால் எப்படி lucky colour, number தேர்வு செய்வது
@alagusoundarautoagencies10073 жыл бұрын
Laganathipathi and Rasiaihipathi Enaiv
@Sakthi6373 жыл бұрын
Ayya magaram la sun & budhan enaivuu epdi erukum
@nagendrareddy33263 жыл бұрын
Sir please explain about sweya nakshatra graha dasha
@muthukumarmuthukumar84843 жыл бұрын
ரிஷப லக்னம்: 1 ல் செவ்வாய், 2 ல் குரு சுக்கிரன் சேர்க்கை, 3ல் சூரியன் மற்றும் சனி சேர்க்கை, 4ல் புதன், 5ல் ராகு, 9ல் சந்திரன், 11ல் கேது. இதில் சனி அஸ்தமனமா? அஸ்தமனம் என்றால் பலன் என்ன?
@sk-dr8zu2 жыл бұрын
அஸ்தமனம் என்ற மறைவு சனிக்கு பெரும்பாலும் பார்க்க படுவதில்லை. சனி இயல்பாகவே இருண்ட கிரகம்
@ganeshr49143 жыл бұрын
குரு சனிஉடன் கூடும் போதும் குருவின் பார்வை பலம் குறையுமா?
@hemanathank35603 жыл бұрын
வணக்கம்குருஜி நன்றி நீண்டநாட்களாககேட்கிறேன்மகன்25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது )புத்திபற்றி கூறவும் please advise Sir,
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.
@baskaranju37773 жыл бұрын
ஐயா பாதகாதி வீட்டில் அமர்ந்த லக்னாதிபதியின் பலன் என்ன? லக்னாதிபதியை லக்னத்தில் இருந்து 8.ம் அதிபதி குரு அவருடன் சேர்ந்து ராகு பார்ப்பதால் ஏற்படும் பலன் என்ன லக்னம் ரிசபம் லக்னாதிபதிக்கு வீடு கொடுத்துள்ள சனி 10ல் ஆட்சி உடன் சூரியன் செவ்வாய் புதன் சனி அஸ்தங்கம் தயவுசெய்து எனக்கு பதில் அளிக்கவும்
@vinithanarayanan67423 жыл бұрын
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
@natheeshm29013 жыл бұрын
Raghu & kethu sarathil other graha Astha manam aanal ??
@meenatchirajameenatchi8526 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@sundarrajanr3949 Жыл бұрын
புரிந்தது ஐயா 🙏🙏
@bhavin.s46993 жыл бұрын
Suryan and guru get conjects in same degree and suryan nindra veetin adhipathi suriyan uku 12 il maraindhal palan how?
@TheChristopherd892 жыл бұрын
மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி குரு 11ம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியனுடன் குரு அஸ்தங்கம் அடைகிறார் .இப்போது குரு தசை பாதகத்தை செய்யமா? நன்மைகளை செய்யுமா? 10 இடத்துக்கும் அதிபதியாக வருவதால் அஸ்தங்கம் அடைந்துவிடுகிறார் சுய தொழில் உண்டா? அரசு வேலை கிடைக்குமா?
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam guruji
@adyaroffice96336 ай бұрын
சூரியன் கேதுவுடன் கிரகணம் ஆகும்போது குருவை அஸ்தமனம் செய்யுமா,?❤❤❤❤❤❤❤❤❤❤
@AstroSriramJI6 ай бұрын
No
@venkateswaran66323 жыл бұрын
ஐயா லக்னாதிபதி செவ்வாய் 10ஆம் வீட்டில் சிம்மத்தில் 5டிகிரி வித்தியாசத்தில் அஸ்தங்கம் அடைந்து உள்ளது. இப்போது திக்பலத்தால் செவ்வாய் வலு இருக்குமா? அல்லது முழு அஸ்தங்கம் அடைந்துள்ளதா?
@aanantharajajanarthanan99763 жыл бұрын
சனி பூரட்டாதியில் சூரியன் சதயத்தில் இது அஸ்தங்கமா ஐயா
@ROHIT_BALAJI_M3 жыл бұрын
வணக்கம் குருஜி பெயர்:ரோகித் பாலாஜி பிறந்த தேதி:20.09.2001 பிறந்த இடம்: பழனி, தமிழ்நாடு பிறந்த நேரம்:10.30pm ஐயா எனது ஜாதகம் பற்றி கூறுங்கள் ஐயா,job பற்றி சொல்லவும் ஐயா
@bellarminb18193 жыл бұрын
Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
@sreeskb84043 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied studied in 12 th St and interesting medical attend neet 2022 which course she will obtained please sir say
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றிநன்றி
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou,sir.,🙏
@thalapravin93073 жыл бұрын
அய்யா 22.09.1996 7.20காலை கும்பகோணம் நல்ல வாழ்கை இல்லை வெளிநாடு எப்போது செல்வேன் எந்த திசை நாட்டுக்கு செல்வேன் என் ஜாதகத்திற்க்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் நன்றி
@saravanansara40523 жыл бұрын
Guru ji guru maraintu iruntal parvai palan appadi irukum pls solunka
@AstroSriramJI3 жыл бұрын
Good
@anirudhp98363 жыл бұрын
அச்தமண ஆன குருவை பௌர்ணமி சந்திரன் பார்த்தால், பார்வை பலம் கிடைக்க பெறுமா?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@chandrasekarrajaganesh53113 жыл бұрын
Sir, public question 🙋♂️: in case of parivarthanai between two planets, which star they will get after exchanging the house. Thanks 😊
@sivalingam8011 Жыл бұрын
அம்மாவால் அன்று சூரியன் சுக்கரன் ஒரே டிகிரில் இருந்தால் அஸ்தமனம் பாதிக்குமா ஜீ
@AstroSriramJI Жыл бұрын
Little bit
@vanajakslc4693 жыл бұрын
Saniyum guruvum sani veetil parivarthanai. Asthankam. Enna palan sir
@AstroSriramJI3 жыл бұрын
Good
@senthilm43863 жыл бұрын
சார் விருச்சிக லக்கினம் 1.புதன்.1..5..டிகிரி.விசாகம். 5.சந்திரன். 6.சனி.நீச்சம்..26.டிகிரி 11.செவ்வாய் 12.குரு.விசாகம்.23.டிகிரி சூரியன்.விசாகம்.23.டிகிரி சுக்கிரன்.விசாகம்..24.டிகிரி.வக்ககரம் சூரிய தசை.. எப்படி.இருக்கும் ராஜயோகம்.தரும்மா.
@AstroSriramJI3 жыл бұрын
Possible
@senthilm43863 жыл бұрын
வாழ்க வளமுடன்.நன்றி.சார்
@shriraam37583 жыл бұрын
I'm trying since last 8 months. Please answer my question sir My dob : 19/2/1995, Time: 3.44 PM(இரவில் பிறந்தேன்) Place: Sankarankovil துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், தனுசு லக்னம் I'm preparing UPSC. I want to join Indian foreign Service(IFS). I want to represent india in world stage. Can I become ifs officer. Please answer Sir.
@saravananp2383 жыл бұрын
தனுர் லக்னம் 5ல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி மற்றும் செவ்வாய் அஷ்த்தங்கம் பலன் சொல்லவும்
@AstroSriramJI3 жыл бұрын
Not bad
@laksmiprabhalokanathan76272 жыл бұрын
அஸ்தமனம் ஆகும் கிரகங்கள் நேர் எதிரே பெளர்ணமி சந்திரன் இருக்கும் போது பலன் என்ன ஜயா. நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Good
@dakshikarupenthiran53172 жыл бұрын
Super
@vikasinivikasini7093 жыл бұрын
Suryan kanniyil varkothamam budhanum kanniyil palan enna sir
@AstroSriramJI3 жыл бұрын
Good
@perumalsruthiperumalsruthi74913 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@vijaykarthik8602 Жыл бұрын
Sir in my daughter chart...dhanush lagnam..2nd adhiban sani and 7m adjiban budhan 2il asthamanam.......ena sir palan Marriagelif epdi irkum
@AstroSriramJI Жыл бұрын
Good 👍
@tamilsn9953 жыл бұрын
அய்யா சிம்மம் ல மகம் 4 = 11.51° சூ உத்திரம்1 = 28.44° பு உத்திரம் 1 = 28.34° கன்னி கு உத்திரம் 2 = 0.51° சு சித்திரை1 = 23.54° இதில் எத்தனை கிரகம் அஸ்தமனம் ஒரு ராசி இருந்து இன்னெரு ராசி வரை அஸ்தமனம் ஏற்படுமா இதனால் எனக்கு எதேனும் பாதிப்பு ஏற்படுமா ...😥😥😥
ஐயா, ஒரே வீட்டில் இருந்தால் நீங்கள் கூரிய பலன். ஒருவேளை சனி கும்பத்தில் 23 டிகிரி சூரியன் மீனத்தில் 6 டிகிரியில். இவ்வாறு வேறு வேறு வீட்டில் நீங்கள்கூறிய பாகைக்குள் இருந்தால் அதன் பலன் எவ்வாறு இருக்கும்
@AstroSriramJI3 жыл бұрын
No problem
@priyasai9243 жыл бұрын
Sir, பள்ளி பருவத்தில் அஸ்தங்கம் அடைந்த சுக்கிர தசை படிப்பில் முன்னேற்றம் கொடுக்குமா? ரிஷப சுக்கிரன் தனுர் லக்கினம்.
@AstroSriramJI3 жыл бұрын
Good
@r.k.venkataeswar10383 жыл бұрын
ராகு கேதுக்களுக்கு பார்வை உண்டா? இல்லையா? பார்வை உண்டு என்றால் clock wise பார்க்க வேண்டுமா? Anti clock wise பார்க்க வேண்டுமா?
@AstroSriramJI3 жыл бұрын
3 rd 11 th vison
@r.k.venkataeswar10383 жыл бұрын
@@AstroSriramJI ராகு கேதுக்களுக்கு ஏழாம் பார்வை இல்லையா சார்
@r.k.venkataeswar10383 жыл бұрын
@@AstroSriramJI பார்வையை clock wise பார்க்க வேண்டுமா அல்லது anti clock wise பார்க்க வேண்டுமா
@kabileshpragadesh44023 жыл бұрын
ஒரு ஜாதகத்தில் குழந்தை பிறந்து 5 வருடங்களில் தாய் Or தந்தையை இழக்கிறார்.... athu yeppadi therinthu kolvathu jathagathil thaai or thanthaiyai paathil izhakka neridium yendru?
@doraiswamy32813 жыл бұрын
ஒன்று இங்கிலீஷ் எழுதவும், அல்லது தமிழில் எழுதவும். இந்த தங்கிலீஷ் வேண்டாம்.
@thalaiselvam26373 жыл бұрын
ஜீ அஸ்தமனம் பெற்ற கிரக்கத்தை கும்ப ராசி கும்ப லக்கினத்தில்(சனி102 degree)(வளர்பிறை சந்திரன் னோடு107 degree)சுபத்துத்தோடு பார்த்தால் அஸ்தமனம் தோஷம் நீங்குமா...10th place இல் இருக்கும் (0 sun, (7 degree mercury), (11 degree jubitar) இதில் (குரு பரிவர்த்தனை)ஐ சனி லக்கினாதிபதியாகி தனது பத்தாம் பார்வையில் பார்த்தால் இது தோஷமா or இல்லையா (கும்ப ராசி,கும்ப லக்கினம்) please please reply ji
@AstroSriramJI3 жыл бұрын
No problem
@thalaiselvam26373 жыл бұрын
@@AstroSriramJI Thanks My Gurunatha
@GopiNath-hg6en2 жыл бұрын
sir, லக்னாதிபதி மற்றும் ராசிநாதன் ஆகிய செவ்வாய் 8 பாகை தூரத்தில் அஸ்தமனம் ஆகி,உச்ச புதன் வீட்டில் இருந்தால் , லக்னாதிபதி செவ்வாய் பலம் பெறுமா. குரு சுக்ரன் வளர்பிறை சந்திரன் பார்வையும் இல்லை என்றால் லக்னாதிபதி பலம் எவ்வளவு இருக்கும்