அருள் பட்டு பாடியவர்கள்... மிக அருமை.... எனக்கே மை சிலிர்த்தது
@ShamilyDeena-mz7bq Жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கோங்கம்மா ❤❤❤
@nithyanithya5204 Жыл бұрын
ஆத்தா விடியோ பார்த்ததும் எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது அருமை எல்லாருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும் ஓம் சக்தி அங்காளஅம்மன் தாயே போற்றி 🙏🙏🙏
@அருள்வாக்கு-ல9ர Жыл бұрын
உங்களுக்கு சாமி வருமா
@sandhiyakrishnan5169 Жыл бұрын
அம்மன் அலங்காரம் சூப்பர் அம்மா ❤❤❤❤😊😊😊😊😊
@harishkanna8140 Жыл бұрын
அம்மனை அழகா அலங்காரம் பண்ணியிருக்கிங்க.எல்லாரும் அழகா இருக்கிங்க. அனைவருக்கும் அம்மன் அருள் கிடை க்கட்டும்.
@appubakiyaappubakiya5694 Жыл бұрын
❤சூப்பர் அம்மா சூப்பர் அருள் வந்த அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤
@manikselvi4472 Жыл бұрын
அம்மனுக்கு அம்மனே பூஜை செய்வது போன்று உள்ளது... அம்மா...❤❤❤
@RathnaM-ky5gd5 ай бұрын
சர்வ சக்தியே சரண்ணம் உன்னை வேண்டும் எங்களுக்கு அருள்வாய் தாயே.
@marisandal638311 ай бұрын
மேளம் பாட்டு சூப்பர் மெய் சிலிர்க்க வைத்துவிட்டு. ..
@ammapullae1278 Жыл бұрын
Ellarum irunthalum namma kannu nagariga malavae than theduthu❤❤❤❤❤
@meenulife Жыл бұрын
அனைத்து தெய்வத்தை யும் ஒரே இடத்தில் பார்ப்பது போல் உள்ளது அம்மா. உங்கள் பாதம் தெட்டு வணங்கி ரோம் அம்மா. மிக்க மகிழ்ச்சி அனைவரும் க்கும் அன்னை யின் அருள் கிடைக்க ட்டும்❤❤❤🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@satyadhran Жыл бұрын
சத்தி அக்கா பாட்டு சூப்பர்❤❤❤❤
@Sangeetha-bg1df Жыл бұрын
அம்மா நீங்க எல்லா கடவுளயும் நேரில் காட்டிட்டிங்க அம்மா ஓம்சக்தி பராசக்திஅம்மாதாயே அருள்புரிவாயே மீரா அம்மா குடும்பம் நல்ல இருக்கனும் தாயே மீரா அம்மா வாழ்க வளமுடன்🙏👌👌👌மீரா அம்மா ஐ லவ் யூ அம்மா❤
@sathyab4168 Жыл бұрын
அம்மா அருள் வந்த அனைத்து தெய்வகளை வணங்குகின்றனர் ஆதி அங்காளபரமேஸ்வரி தாயின் மகிமை மகிமை அம்மன் அலங்காரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@VickyVignesh-ux4db Жыл бұрын
அம்மா தாயே எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் நல்ல இருக்கனும் 🙏🙏🙏
@eswarieswari4359 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்த்தால் நம்மளுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பல மடங்கு சந்தோசமாக இருந்தது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனா நான் எவ்வளவு சந்தோசமாக இருப்பேனோ அந்த அளவுக்கு சந்தோசமாக இருந்தது 🙏🙏🙏🙏🙏
@siruvachurvivasayi6807 Жыл бұрын
உங்கள் ஆன்மீகப் பயணம் தொடர வாழ்த்துக்கள் அம்மா.
@tharathara9195 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@rjs9226 Жыл бұрын
அம்மா தாயே உலகில் உள்ள அத்தனை மக்களையும் காத்து அருள்வாயாக
@thangamprema1918 Жыл бұрын
அம்மன் அலங்காரம் மிகவும் அருமையாக உள்ளது ஓம் சக்தி 🙏🙏🙏 மீரா அம்மா செய்யும் பூஜையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது.அம்மனின் அருள் உங்களுக்கும் எங்களுக்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@revathikuganraj2737 Жыл бұрын
🙏🙇♀️🙏🙇♀️🙏🙇♀️🙏 அந்த அம்மன் அருளும் 🙇♀️மீரா அம்மா உங்கள் ஆசிர்வாதமும் 🙇♀️ எனக்கும் உங்க வீடியோ பார்க்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏♥️♥️♥️
@karthickp989 Жыл бұрын
எல்லோரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏
@SaravananPriya-official Жыл бұрын
🌿🌿மீரா அம்மா எப்போதும் சிரிச்ச முகத்தோடு சந்தோஷமா நல்லா இருக்கனும்❤ மீரா அம்மா அம்மன் அலங்காரம் நல்லா இருக்கு 🌿🌿
@sabarishraja1107 Жыл бұрын
அம்மா. எங்களுக்கு 3 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. நீங்கள், ஜெயா அம்மா, நாகரிகமால அக்கா, மற்ற எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்………
எந்தா கோயிலுக்கு போனால் உயிருள்ள மரத்தை அல்லது பசுவை வணங்கினால் நினைத்த காரியம் வெற்றி
@Redmi-bq1jv Жыл бұрын
ஓம்சக்தி.பராசக்தி🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@pavithrap1820 Жыл бұрын
Amma thaye ennakku oru kolantha varam kudu attha mari🙏🙏🙏🙏🙏🙏
@PradeepKumar-wr5uw Жыл бұрын
அம்மா மிக்க நன்றி அருள் நிறைந்து கண்ணீர் வழிய கண்டேன்
@appubakiyaappubakiya5694 Жыл бұрын
மீரா அம்மா நீங்க பூஜை போட்டது அப்படியே சமயபுரத்தாளே நேரில் வந்து பூஜை போட்ட மாதிரி இருந்துச்சு அம்மா நன்றி ❤❤❤❤❤❤❤
@SaranSaran-dn6xu Жыл бұрын
அந்த அக்கா சாமி அழைக்கும் பாடல் அருமையாக
@MoorthiMoorthi-lo6gb Жыл бұрын
தாயே கடவுளே எல்லாரும் நல்லா இருக்கானும்🙏🙏
@kalai8426 Жыл бұрын
❤🎉அனைவரும் வாழ்க வளத்துடன்❤🎉
@kiruthicksharan7148 Жыл бұрын
தங்களின் வழிபாடு தன்னை மெய் சிலிர்த்துவிட்டது ❤
@ganeshganesh-ij5jg Жыл бұрын
அம்மா அலங்கார பன்னரிங்க எனக்கு மெய்சிலிர்க்க ஆனந்த கன்னிர் எங்கள் தொழில்காக வேண்டி க்கங்கா அம்மா❤
@gm.5931 Жыл бұрын
கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து சாமி கும்பிட்டு நாங்கள் அதில் கலந்தாது போல் இருந்தது மனசுக்குள் ஒரு விதமான சந்தோசம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Srijaisaivarahipeedam18 Жыл бұрын
அம்மா வணக்கம் நாங்க திருப்பூர் சாய்பாபா கோவிலில் இருந்து கருத்துப் போடுகிறேன் பூஜா மா ஆலயத்துக்கு நல்லாம்பாளையம் நான் வந்திருக்கிறேன் அங்க உங்கள பார்த்திருக்கிறேன் அது மட்டும் இல்ல உங்களுடைய டிப்ஸ் எல்லாம் சேனல் எல்லாரோட இதுவும் பாப்பேன் நானு எனக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும் நீங்களும் பூஜா அம்மா மாதிரி ஆன்மீகத்துக்கு உள்ள வரணும் கண்டிப்பா வரணும் உங்க ஆலயம் சிறப்பாக விளங்கி வருவதற்கு வாழ்த்துக்கள் அம்மா நீங்களும் மேலோங்கி வரணும் உங்கள பாக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருக்கிற ஆனா என்னால முடியல என்னோட கோயில் கும்பாபிஷேகத்துக்கு உங்களை கூப்பிடனும் நினைச்சேன் என்னோட சூழ்நில வர முடியல கண்டிப்பா உங்களோட டைம் இருந்தா சொல்லுங்க நான் கண்டிப்பா வந்து பாக்குறேன் நான் திருப்பூர்ல இருந்து கருத்து போடுறாங்க மா என்னோட போன் நம்பர் உங்களுக்கு மெசேஜ் இதுலே போட்டு இருக்கிறேன் உங்களுக்கு டைம் இருந்தா கால் பண்ணுங்க உங்க நம்பருக்கு நான் கால் பண்ண எடுக்க மாட்டேங்குது ரீச் ஆக மாட்டேங்குது அதனால சொன்னாஙம்மா 9944445499
@jothiananthajothijothi3173 Жыл бұрын
ஓம் சக்தி தயே ஏனேக்கு குழந்தை இல்லை ரொம்ப மனாசு கஷ்டத்தில் இருக்குரேன் ஏனேக்கு குழந்தை வாரம் தா தயே மன்றாடி மடிப்பிச்சை கேட்கிறேன் தாயே மனம் இறங்கி வா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@prithivibindhu1 Жыл бұрын
Om sakthi ammaukku thodarnthu malai pottu vendikkonga om sakthi🙏
@kalaiselvi6133 Жыл бұрын
கவலை படாதீங்க அக்கா கண்டிப்பா அந்த தாய் உங்களுக்கு பிள்ளை வரம் குடுப்பாங்க
எனக்கு ரொம்ப நாள் ஆசை உங்கள நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கனும் அம்மா ,
@roselinmeryroselinmery-ev1dp10 ай бұрын
Super amma
@MohanKumar-cc9yl Жыл бұрын
உலக அழும் அந்த சமயபுரம் மாரியம்மனுக்கு அந்த ஆதி சக்தி அம்சம் மதுரகாளி அம்மா பெண்ணு எங்க அம்மா மீரா அம்மா பூஜைக்கு அந்த முப்பது முக்கோடி தேவர்கள் இந்த பூஜைக்கு வந்து சேரும்போது எல்லா மக்களுக்கும் வாழ வரம் தந்து பலாறு செல்வம் என்று நிறைந்து அனைவரும் மகிழ்ச்சி யாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அந்த பூவோடு காவகாரி அந்த வனபத்திரகாளி அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Abi_kutty_20067 ай бұрын
வெள்ளி கிழமை...🙏உடல் சிலிர்க்க வைக்கும் வீடியோ 🙏🙇🙇
@divyahh2wx Жыл бұрын
மீரா அம்மா குடும்ப உறுப்பினர்கள் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருங்கள்
@sathiyaff5709 Жыл бұрын
மீரா அம்மா உங்களை நேரில் வந்து பார்த்து ஆசிர்வாதம் வாங்க ஆசை ❤❤❤
@kalimuthu1915 Жыл бұрын
அம்மா உங்க குடும்பத்தோட உங்களை பார்க்க எனக்கு ரொம்ப ஆசை கண்டிப்பா ஒரு நாளைக்கு வரணும் அம்மா
@thanzuvj Жыл бұрын
அம்மா கடைசியாக சக்தி அவுங்களுக்கு சாமி வந்ததும் என் உடம்பு சிலிர்த்து ,🙏கண்ணில் கண்ணீர் ஊற்றி விட்டது😢🙏மிகவும் அருமையாக இருந்தது அம்மா❤❤❤
@அருள்வாக்கு-ல9ர Жыл бұрын
உங்களுக்கு சாமி வருமா
@thanzuvj Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர no pa
@MariMuthu-jt5go Жыл бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@rss6836 Жыл бұрын
நீங்க எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் எல்லோரும் நல்லா இருக்கனும்..... Amma
@logeshwaran213311 ай бұрын
எல்லாம் வல்ல அந்த மகாமயி அருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்...இந்த புதிய ஆங்கில புத்தாண்டு நல்ல பலனை அளிக்கும் என்று ஶ்ரீ சமயபுர மாரி தாய் திருவடி போற்றுவோம் ..என்றும் அன்புடன் லோகேஷ் மலேசியா ❤🇲🇾
@ammasamayal2753 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீதான் காப்பாத்தணும் அம்மா
அம்மா எனக்கு பதினோரு வருடமாக குழந்தை இல்லை.... இல்லை என்ற அனைவருக்கும் ஆதி வாராஹி ஆத்தா ஓம்சக்தி தாயின் மூலமாகவும்.... மீரா அம்மா அவர்களின் வேன்டுதலாலும் அனைவருக்கும் விரைவில் குழந்தை பேறு உண்டாகும் ❤❤❤❤வேண்டிக்கோங்க அம்மா ❤❤❤❤