வெளிநாட்டு வேலையை விட்டு ஆடு வளர்க்கும் விவசாயி / 150 செம்மறி ஆடுகள் வளர்ப்பு /

  Рет қаралды 8,497

Tamil Vivasayi தமிழ் விவசாயி

Tamil Vivasayi தமிழ் விவசாயி

Күн бұрын

ஆடுகளை விற்று வெளிநாடு சென்று மீண்டும் 150 செம்மறி ஆடு வளர்க்கும் விவசாயி / @tamilvivasayi #செம்மறி #செம்மறிஆடு #செம்றிஆடுவளர்ப்பு
#செம்மறிகிடா #செம்மறிவளர்ப்பு #செம்மறிமேய்ச்சல்வளர்ப்பு #aadu #aaduvalarpu #aatusanthai #goat #goatmarkettamilnadu #goatmarketindia #goats #மயிலம்பாடி #நாட்டுஆடு #ஆடுவளர்ப்பு #ஆட்டுப்பண்ணை #police #popular #தமிழ்விவசாயி #tamilvivasayichannel #farm #மேய்ச்சல் #மேய்ச்சல்வளர்ப்பு #farmingbusiness
எனது ஊர் ராமநாதபுரம் அருகில் உள்ள முதுகுளத்தூர் அருகில் பூக்குளம் கிராமம்
ஆரம்பத்தில் 100 ஆடு வளர்த்தேன் எனது வீட்டில் உள்ளவர் தொந்தரவு காரணமாக ஆடுகளை விற்று வெளிநாடு சென்றேன்
வெளிநாடு வேலை மிகவும் கஷ்டமாக இருந்தது, அதனால் மீண்டும் எனது ஊருக்கு வந்து 150 செம்மறி ஆடு வாங்கி நிம்மதியாக வளர்க்கிறேன் .
இப்போது மாதம் ₹50,000 அளவில் சம்பாதித்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்கிறேன்
Address
வெங்கடேஷ் அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் வட்டம்
பூக்குளம் கிராமம்
Cell - 8675226747

Пікірлер: 23
@Bala80262
@Bala80262 Ай бұрын
நானும் வெளிநாட்டில் தான் இருக்கேன் நானும் ஊருக்கு வந்து ஆடு வளர்ப்பு பன்னனும் இருக்கேன்
@tamilvivasayi
@tamilvivasayi Ай бұрын
🙏🙏🙏❤️💯
@starmedia5902
@starmedia5902 Ай бұрын
எல்லாம் சரியாக இருந்தாலும் யோ கம் வேண்டும்
@folkarts602
@folkarts602 Ай бұрын
முயற்சி பண்ணுங்கள் உங்கள் முயற்சி வெற்றி ஆகட்டும்
@xavierkingston1592
@xavierkingston1592 Ай бұрын
Super super Thank you bro ❤❤❤
@senthilkumar-zn7uq
@senthilkumar-zn7uq 7 күн бұрын
Maple,venkatesh petti nice da..❤😊
@esakkimuthu6304
@esakkimuthu6304 Ай бұрын
உங்கள் பதிவு அருமை சார்
@Snakethiru
@Snakethiru Ай бұрын
அண்ணாச்சி வெவ்வேறு ஊர்களுக்கு சென்று அடுத்தவர் தோட்டத்தில் மேய்க்கும் போது அந்த தோட்டத்திற்கு சொந்தக்காரர்களும் ஆடும் மாடு எல்லாம் வைத்திருப்பார்கள் இவர்கல் அந்த இடத்தில் மேய்க்கும் பொழுது இடத்தின் உரிமையாளர்கள் எப்படி அனுமதிக்கின்றனர் சண்டை வராதா😮😮😮😮
@user-uy9tl7nd7e
@user-uy9tl7nd7e Ай бұрын
வணக்கம் பிரதர் GKM அறிவு. கத்தார்
@tamilvivasayi
@tamilvivasayi Ай бұрын
🙏🙏🙏❤️💯
@thusithusi639
@thusithusi639 Ай бұрын
அண்ணா நான் இலங்கை யாழ்ப்பாணம் நானும் செம்மறி ஆட்டுப்பட்டி வைத்திருக்கின்றேன் உங்களுடன் கதைக்கவேண்டும் உங்க வட்சப் நம்பர் தாங்க
@tamilvivasayi
@tamilvivasayi Ай бұрын
+91 8012923127
@abduljabbar-es1sx
@abduljabbar-es1sx Ай бұрын
அண்ணா நான் கொடி ஆடு வளர்கிறேன் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தூத்துக்குடியில் இருந்து ஆடு வாங்கி வளர்கிறேன் என் ஆடு தலையீத்து ஆண் குட்டி போட்டது 7 மாதம் ஆகிறது உயரம் கம்மியாக உள்ளது இதற்கு காரணம் என்ன சொல்லவும்
@user-ds3rj1dp7h
@user-ds3rj1dp7h Ай бұрын
நானும் ஆட்டு பன்னை வச்சிருக்கன் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை
@tamilvivasayi
@tamilvivasayi Ай бұрын
🙏🙏❤️💯
@Al-Buhari_Aatupannai
@Al-Buhari_Aatupannai Ай бұрын
Enga bro contact number
@WorldviewTamil
@WorldviewTamil Ай бұрын
வெளிநாட்டுக்கு போய் சம்பாதிப்பதை விட இது எவ்வளவு மேல்.
@tn95g96
@tn95g96 Ай бұрын
@John-nd7nj
@John-nd7nj Ай бұрын
Salikii Ena marunthu kutukuraa bro
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti Ай бұрын
❤❤❤
@jeyarangan.m7475
@jeyarangan.m7475 Ай бұрын
Bro I to in Malaysia looking to do goat farming
@kannanu6471
@kannanu6471 Ай бұрын
ஐயா வணக்கம் நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஒரிஜினல் பட்டு குட்டி வேண்டும உங்களை காண்டாக்ட் பண்ணலாமா
@boominathanboominathan5732
@boominathanboominathan5732 Ай бұрын
விற்பனை ஆடு இருக்க அண்ணாச்சி ‌ இருந்த சொல்லுங்கள்
GMS peruvidai Farm Full video 🔥🔥Peruvidai
23:50
Saran’s farm
Рет қаралды 5 М.
#keşfet #çobanköpeği #kangal #kangaldog #beniöneçıkart
0:16
ahmet Durak
Рет қаралды 10 МЛН
Не жүріс | Қытай Қазақ қызы
0:16
KURES TEAM
Рет қаралды 1,1 МЛН
ВОТ ЭТО БОМБА🔥💪
0:39
SOFIADELMONSTRO
Рет қаралды 7 МЛН
wait for end😱 #omg
0:13
Shortz
Рет қаралды 50 МЛН
БЕЛКА РОЖАЕТ?#cat
0:22
Лайки Like
Рет қаралды 319 М.