வெளிநாட்டுத் தூதுவர் - குறித்த உங்களது இன்றைய பதிவு, கருத்துச் செறிவு மற்றும் உங்களது பதவி சார்ந்த அனுபவம் கலந்த நிகழ்வுகள் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார். குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
@நன்றிநன்றி17 сағат бұрын
வணக்கம் அய்யா நன்றிகள் நிறைய நல்ல செய்திகளை சொல்கிறீர்கள் நன்றிகள்
@kannadasanarumugam365116 сағат бұрын
அய்யா காலை வணக்கம்.❤
@jonesaroquiasamy137515 сағат бұрын
ஆனால் இப்போது இந்த பன்பாடு இருவரிடமும் இல்லையே .
@nizamiqbal35086 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@sidhanpermual710916 сағат бұрын
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
Though he experienced the quality of " Ambassador for All" in our EAM , our PM unfortunately didn't prefer to give the feeling of " PM for All" to our people.
@dayanandcl34713 сағат бұрын
ஐயா வணக்கம். RSS சின் பிரிதிநிதி என்றதால், நன்றாக நடத்தப்பட்டடு இருக்கலாம். சென்ற மற்றவர்களையும் விசாரித்து முடிவுக்கு வருவோம். 1) இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நேபாளத்தை ஒரு இந்து நாடாக அறிவிக்க சொல்லி கட்டாயபடுத்தபட்டார்கள் 2) முஸ்லீம்களை கொன்று, அவதூறு பேசி அண்டைநாடுபளுடன் பகை. 3) தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தால் கண்டுகாமல் இருக்கும் ஒன்றிய அரசு. தமிழ் நாட்டு மக்கள் பகை. ரஷ்யா இந்தியாவிற்கு செய்த உதவி ஏராளம். அமேரிக்க இந்தியாவிற்கு ஆதரவாக இருந்து இல்லை, மாறாக பாகிஷதானில் உள்ள தீவிரவாத அமைப்பைப்புக்கு ஆயுதங்களை வழங்கி, இந்தியாவிடம் சண்டை. அப்படிபட்ட அதேரிக்காவிடம் ஓட ஓட கட்டிபிடித்து உறவு? அவர்கள் வினாபொன Boeing விமானங்கள், helicopter கள், Drones கள், பல வாங்க ஓப்பந்தம் போடபட்டது. வெளிநாட்டு கொளகை rssசின் கொள்கை. Balachander அவர்களின் நண்பனும் நணபன்தான். 😂😂😂
@m.velumookkan625616 сағат бұрын
ஐயா இனிய காலை வணக்கம்
@vinnarasuanbutamil415912 сағат бұрын
இவரை ஆர்எஸ்எஸ் எதற்க்காக அழைத்தது எனும் கேள்வி உள்ளது சார்