வெளியே தெரியாமல் ரஜினி நிறைய உதவியிருக்கிறார்- JUNIOR ARTISTS | PART 1 | CHAI WITH CHITHRA

  Рет қаралды 27,416

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #juniorartist #chithralakshmanan #mgr #savithiri #sivajiganesan #krvijaya #rajinikanth #kamalhaasan #ajith #nageswararao #rajkumar
Links to download TALE O METER
Playstore: play.google.com/store/apps/de...
Apple store : apps.apple.com/us/app/taleome...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 41
@naveenrana358
@naveenrana358 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் தலைவர் 🤘🤘🤘❤️🤘 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤️🤘🤘🤘
@ideaman8833
@ideaman8833 Жыл бұрын
அருமையான முயற்சி... ஒரு சிறிய வேண்டுகோள். இவர்கள் நடித்துள்ள படங்களில் இருந்து காட்சிகளை இணைத்தால் அனைவரும் அடையாளம் கண்டு கொள்வார்கள்... மேலும் இவர்களது திரை வாழ்வில் எத்தனையோ நடிகர் நடிகையுடன் போட்டோ எடுத்திருப்பார்கள். அனத் போட்டோக்கள் காணக் கிடைத்தாலும் நன்றாக இருக்கு. எடிட்டர் ஆவண செய்வாராக.
@Quester84
@Quester84 Жыл бұрын
உங்கள் வார்த்தைகளை நான் வழிமொழிகிறேன்.
@UshaRani-pb4km
@UshaRani-pb4km Жыл бұрын
Correct, Add photos. to identify
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
குறைந்தபட்சம் புகைப்படங்களையாவது காட்டியிருக்கலாம். பல பேட்டிகளில் தோன்றியதுண்டு. காணக்கிடைக்காத்தாக இருக்கும்.
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
அதனால் அவர் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி ஐயா
@arvindgraphic
@arvindgraphic Жыл бұрын
Vijayakanth pera sona vudana he got emotional that proves what Vijayakanth is. Ivanga vayala ida kekumbodu really adu avalavu unmai
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
Whoever ask about Vijaya Kanth everbody says about his kindness and liberal attitude in food supply. The other wealthy actors should follow this atleast in the case of poor and needy actors
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க கண்டிப்பாக துணை நடிகர்கள் பேட்டி கட்டாயம் போடவேண்டும் நன்றி நன்றி 🙏
@pirainilavan
@pirainilavan Жыл бұрын
20:41விஜயகாந்த் ஒரு தெய்வம் sir இன்னும் எத்தனை எத்தனை மனிதர்கள் இப்படி வாழ்த்துவார்கள்... தற்போது கண்ணில் கண்ணீர் வருகிறது
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Жыл бұрын
Caption Vijayakanth😍
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 Жыл бұрын
#Captain is always real hero of Tamil nadu
@josenub08
@josenub08 Жыл бұрын
how much struggle and strife for these actors. lot of patience and dedication. I too cried @20.50. we can also learn from their experiences.
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
Ak வேணு இவரை பல தமிழ் படம் களில் பார்த்து இருக்கேன், நல்ல நடிகர் ஆனாலும் இவருக்கு நல்ல பாத்திரம் கிடைக்காதது துரதிஷ்டம் தான், சித்ரா சார் இவர் போன்ற துணை நடிகர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்ய வேண்டும் நினைத்தேன் அதை நிறைவேற்றி வைத்திள்ளார், வாழ்த்துக்கள் சித்ரா சார், உண்மையாக பேட்டி பார்ப்பவர்கள் மட்டுமல்ல பேட்டி கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார் 👍👍👍👍👍
@pirkaskajirasa1559
@pirkaskajirasa1559 Жыл бұрын
Sir please upload their pictures in old times... They are such excellent artist that have worked with the legends. MGR Puratchi Thalaivar @ Sivaji Sir@Gemini Sir@Saroja Devi Madam@Jayalalitha Amma@Jaishankar Sir
@jayalaskhmisankar7079
@jayalaskhmisankar7079 Жыл бұрын
மிகச்சிறந்த பேட்டி 👏👏👏👏
@astrovarghamwebchannel1162
@astrovarghamwebchannel1162 Жыл бұрын
அருமை... இம்மாதிரியான பதிவுகளை பெரிதும் எதிர்பார்க்கிறேன்
@ajaymani3816
@ajaymani3816 Жыл бұрын
மிக சிறந்த மனிதநேய பண்பாளர் தலைவர் ரஜினிகாந்த் ❤️❤️❤️
@sankarsankar2839
@sankarsankar2839 Жыл бұрын
Super interview sir.thankyou chtra sir
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
அருமை அர்ப்புதம் சூப்பர்சார் நன்றி
@shyamalakannan501
@shyamalakannan501 Жыл бұрын
அருமை அருமை
@r.g.muralirgm4561
@r.g.muralirgm4561 Жыл бұрын
கேப்டன் வாழும் கர்ணன்
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் புகழ் இப்புவியில் என்றும் வாழும் மக்களின் மனதில்
@balajisrinivasan6028
@balajisrinivasan6028 Жыл бұрын
so many video semaiyaa irukkum. but this is one of the best . b co u r honoring the elder artists. hats off to the team
@kumarmilk6703
@kumarmilk6703 Жыл бұрын
உண்மையில் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@vaseegarans8042
@vaseegarans8042 Жыл бұрын
About Thalaivar from 14:24-14:56
@vinothkumar-wn8mw
@vinothkumar-wn8mw Жыл бұрын
Nalla interview
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Congrats 'Chai With Chithra' team. 💐👍
@tamilparallel6264
@tamilparallel6264 Жыл бұрын
Rajinikanth great human
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இவர்கள் அனைவரும் தான் ஒரு கதாநாயகன் புரட்சி செய்யும் சம்பவம் வரும் போது பக்க பலம்.
@faizulahamed4288
@faizulahamed4288 Жыл бұрын
💐
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Director S.P. Muthuraman sir is Great. 👍
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Fantastic movie M.G.R's 'Adimai Penn'.
@vimaleshr2195
@vimaleshr2195 Жыл бұрын
Rajini ya kanjan nu sonna nadhari la indha video va pakkatum
@sathishkumar-bk7zn
@sathishkumar-bk7zn Жыл бұрын
The unsung heroes
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
விஜியகாந்ஐயா முருகன் அருளால் மீன்டுவாருங்கல்
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Жыл бұрын
எத்தனை இனிமையான அனுபவங்கள். நன்றி சித்ரா சார்.
@beastmode2657
@beastmode2657 Жыл бұрын
பாவம் இவுங்க கிட்டயும் சிவாஜி தெரியுமா, எம் ஜி ஆர் தெரியுமா, ரஜினி தெரியுமா, கமல் தெரியுமா, அஜித் தெரியுமா னு அவுங்களுக்கு தான் footage .... இன்னும் சில parts இருக்கு.. பாக்கலாம் இன்னும் என்ன என்ன கேள்விகள் இருக்குனு....ஒரு 30-40 வயசுல இருக்குற ஒரு youngsters உம் இருந்து இருந்தா அவுங்க பார்வையும் தெரிஞ்சு இருக்கும். ஒருவேளை அவுங்களாம் இந்த அஜித் விஜய் footage கொடுக்க மாட்டாங்க. ஏன்னா இப்ப caravan வந்துருச்சு
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
அருமை. இது போல் பிரபல இசையமைப்பாளர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களையும் பேட்டி காணலாம். ஆனால் மெல்லிசை மன்னர்கள், மாமா மகாதேவன் காலத்து ஆட்களுக்கு மிகவும் வயதாகியிருக்கும், சிலர் மறைந்தும் போயிருக்கலாம். எனக்குத் தெரிந்து மெல்லிசை மன்னர்களிடம் கிடார் வாசித்த பிலிப் அவர்களுமே வயதாகி சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கிறார். எனது ஆசையை தெரிவித்தேன். kzbin.info/www/bejne/aHOVgaGlqM-DnJo
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 6 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,4 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 17 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 3,1 МЛН
THE FLOOR IS LAVA 🌋🔥! Blippi Watch Out! #blippi #shorts
0:55
Blippi - Educational Videos for Kids
Рет қаралды 19 МЛН