அருட்பெருஞ்ஜோதி. வணக்கம் ஐயா. தங்களின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா. தொடர்ந்து அதில் வள்ளல் பெருமான் வலியுறுத்திய செயல் முறையை நடைமுறைப் படுத்தும் ஆற்றலை வைராக்கியத்தால் வளர்த்துக் கொள்ள அவன் தாள் பணிந்து வேண்டி நிற்கிறோம் ஐயா. எல்லாம் செயல் கூடும். தங்களைத் தொடர்பு கொள்வதற்கு தங்களின் அலைபேசி எண் கிடைத்தால் சிறப்பு. மிக்க நன்றி.