தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது தொடர்ந்து செல் நீ இருக்கும் இடம் வந்து விடுவாய் இதை படைத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🌹💕💕💕👍👍👍 அருமையான தியானம் வீடியோ வணக்கம் தேங்க்யூ 👏👏👏
@gunalans121810 ай бұрын
தியானம் இவ்வுலகில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி
@pugalanthip822111 ай бұрын
இதுவரை நான் தொடர்ந்து கேட்ட ஞான உபதேசங்களில் தாங்கள் வீடியோ வடிவில் கொடுத்த முழுமையான செய்தி ஒரு மனிதனின் பிறப்பின் ரகசியத்தை முழுமையாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி குருஜி
தினமும் 30 நிமிடம் என ஒரு மாதம் முழுவதும் தியானம் மேற்கொண்டேன்... உண்மையில் நோயிலிருந்து விடுதலை கிடைத்ததாக உணர்கிறேன்.... நன்றி....
@prasanthr88663 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு பார்த்தேன்.... அப்போது எனக்கு வயது 22.... இப்போது மீண்டும் பார்த்தேன்.... இப்போது வயது 27.... இப்போதே இந்த தியானத்தை தொடங்க போகிறேன்..... சிறப்பான விளக்கம்.... உன்னதமான சேவை... கோடான கோடி நன்றிகள் 💓❤️😍🙏
@devic70212 жыл бұрын
5 வருடங்களுக்கு முன்னாடி பார்த்திருக்கிறாய் இதில் என்ன பல வருடம் 😂
@VickyVicky-zp6mv Жыл бұрын
@@devic7021 😂😂😂😂😂😂
@praba77869 ай бұрын
தியானம் பயன் உண்டா
@prasanthr88669 ай бұрын
தியானம் செய்வதால் எனக்கு என்ன பயன்.. என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் தியானத்தின் பலன் கிடைக்காது. தியானம் என்பது தன்னை உணர்வது. வெறுமென முயற்சி செய்யுங்கள். பலன் கிட்டும். பிறகு அனைத்தும் உணகளை தானாக தேடி வரும்.
@maheshganga30448 ай бұрын
சிறு வயதில் இவ்வளவு ஆர்வமுள்ள இளைஞர்களைக் காண்பது வியப்பாக உள்ளது.
@saipari29134 жыл бұрын
மிக மிக அருமையான தகவல், ஒவ்வொரு மனித பிறவியும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தியானம் என்றால் என்ன, பிறப்பு, இறப்பு என்றால் என்ன என்பதற்கான அருமையான விளக்கம், ஒரு சிஷ்யன் குருவிடம் பல ஆண்டு காலம் உடனிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை, தெய்வீக நிலையின் சூச்சமங்களை வெட்ட வெளியில் போட்டு உடைத்த உமக்கு கோடி கோடி நமஸ்காரங்கள், அற்புதம், கோடி கோடி நன்றிகள்.
@karuppiaharumugam28493 жыл бұрын
நான் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தியானத்தில் ஈடுபட இந்த வீடியோ பதிவே காரணம் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா...
@vigneshvicky96733 жыл бұрын
ama bro kandipa enakum
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே Жыл бұрын
Enakkum tholare
@alagarpalani858210 ай бұрын
மந. அ மைதி கிடைகிரது. 👌🙏🏻🙏🏻🙏🏻🌄🌄
@buddharbuddhar5 ай бұрын
இறைவா கண்ணுக்கு தெரியம இருக்கர குரல் உண்மையான கடவுள் நீங்க தான், இந்த தியான நிலை என் வாழ்க்கை அழகாக மாற்றியதற்க்கு நன்றி இறைவா ❤
@elamparithiela46694 жыл бұрын
ஒரு மனிதனுக்கு என்ன தேவையோ அது எனக்கு கிடைத்துவிட்டது👌👌 மிக்க நன்றி 🙏🙏
@pankajaraju89904 жыл бұрын
Thank you
@ksathya98393 жыл бұрын
Super
@meghauthayachandran89768 ай бұрын
V,iuixuuuui,ii, izu,@@ksathya9839
@Sugumarraju-i9x6 ай бұрын
என்னது அது
@MalarVannan-p6e2 ай бұрын
GOOD Is A great ❤❤🎉😊
@geethamany472 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா....தியானத்தின் மாபெரும் சக்தியை உங்கள் குரல்வரல் த்திலும்,பிரபஞ்சத்தின் மாபெரும் ஆற்றலிலும் கற்றும்,பார்த்தும் உணர்ந்தேன்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ....பல கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏
@amudhababu61482 жыл бұрын
தியானம் என்ன என்று தெறியாத என்னை போன்றவர்க்கு கூட எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது நன்றி அய்யா !
@valterg.sakthivel36094 жыл бұрын
நான் தினமும் இந்த தியான பயிற்சியை செய்து வருகிறேன் புதிய பரிமாணத்தை தங்கு தடையின்றி எல்லா வகையிலும் பெறுகின்றேன் விரைவில் ஞானம் என்ற நிலையை அடைந்து விடுவேன் என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைத்து விட்டீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பலப்பல...
@poornachandrant49313 жыл бұрын
இதைக் கேட்கும் போது மனதுக்குள் ஒரு அமைதி உண்டாகிறது
@MegaIlangovan4 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு விளக்கம்.நினைத்தாலே உடம்பும் மனமும் நெகிழ்கிறது.
@lashminarayanan48793 жыл бұрын
இந்த உலகில் இதை விட நல்ல விஷயம் கிடையாது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@kannayeramrajan26583 жыл бұрын
ஜான் பால் காட்டும் ரஷியன்
@puwaneswariselvalingam81024 жыл бұрын
ஐயா இறைவன் எங்களுக்காகவே உங்களை படைத்திருக்கிறார் என் வாழ்க்கை யையே மாற்றியது உங்களுக்கு கோடி நன்றிகள்.
@kirtanaiyathurai658616 күн бұрын
Evalavu naatkal payichi seigirigal?
@subashshanmugam94994 жыл бұрын
உங்கள் பேச்சே ஒரு தியான நிலையை அடையச் செய்கிறது.🙏 நன்றி ஐயா 🙏
@kumarm50884 жыл бұрын
Yes super
@suresharal46103 жыл бұрын
S u r correct
@Thajudeennoori2 ай бұрын
தியானம் பற்றிய முழுமையான விளக்கம் கோடி நன்றிகள்
@saivenkatr19633 жыл бұрын
சாயிராம் செல்லும் விதமும், கருத்தும், தகவலும், காட்சியும் எல்லாமே அருமை ஐயா. அனைத்தும் உண்மையும் ஐயா. நம் 35 வருட ஆழ்நிலை தியானத்தில் அனுபவித்த பல அனுபவங்களும் தாங்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். அருமை. நன்றி. சாயிராம்.
@gnanaprakasamgnanaprakasam52989 күн бұрын
தியானம் பற்றி தெளிவான விளக்கம் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் அற்புதம்.இதைகொடுத்த உங்களுக்கும் இந்த பிரபஞ்ச ஆற்றலுக்கும் நன்றிகள் கோடி
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
கானக்கொடாதா அற்புதமானது இந்த கானொலி ஒவ்வொரு மனிதனும் இதை அறிந்து கொண்டால் தன் ஆன்மாவை அறிந்து இன்பமான வாழ்வை வாழலாம் இந்த பதிவை போட்ட நபருக்கும் பிரபஞ்சத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@oppovivo61693 жыл бұрын
தியானத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் .ஆரோக்கியமும் .சந்தோஷம் உற்சாகம். சுறுசுறுப்பு இளமை. அத்தனையும் கிடைக்கும். ஸ்ரீ.
@senthilmurugansen57419 ай бұрын
ி❤
@sivakumaran5543 жыл бұрын
மிக அற்புதமான அம்சங்கள் நிரம்பிய அபூர்வ சக்தி வாய்ந்த பிரபஞ்ச சக்தி க்கும் அதை அப்படியே உனர்த்தியது உங்க ள் உரை தாங்கள் உயர் வானவர் நன்றி நன்றி நன்றி
@niranjanselvamperumal33974 жыл бұрын
தியானம் உயர்ந்த நிலைக்கு நம் வாழ்க்கையை உயர்த்துகிறது, கற்பனை இந்த வீடியோ மூலம் அறிய முடிந்தது. மிக நன்றி.
@balasugumar5 жыл бұрын
குரலும் பின்னனி இசையும் எனக்குள் ஏதோ செய்வதாகவே தோன்றுகிறது மீண்டும் இந்தக்குரல் ஒலிக்க வேண்டுகிறேன் எதிர்பார்ப்புடன் நான்
@sivachandran61784 жыл бұрын
மிகவும் உண்மை
@magesmages93083 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி ஐயா
@muthukumaransundaresan84463 жыл бұрын
🙏🙏🙏
@amirtsidd3 жыл бұрын
That's an amazing video. மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம்.
@chinnappanvalli3492 жыл бұрын
attp lsßpwwaeeZ777777777
@chinnappanvalli3492 жыл бұрын
2wpwp2
@chinnappanvalli3492 жыл бұрын
WwzwzeeeeeeeeeeeeeepedeeeeeesS
@oppovivo61693 жыл бұрын
ஆன்மீக யதார்த்தம் சிறப்பான பதிவு சிறப்பான பயணம் நன்கு அமர்ந்து தியானம் செய்யவும் ஸ்ரீ ராமுலு
@Raman17Agri4 жыл бұрын
ரொம்ப உண்மையாண தெளிவாண விளக்கம் அருமை
@kavitharavee9893 жыл бұрын
மிக மிக அருமை இதை கேட்டதும் நமக்குள் அவ்வளவு ஒரு தெளிவு தியான வகுப்புகளுக்கு போனாலும் எதுவும் புரியாமல் இருந்தது உங்களின் வீடியோ பதிவு அருமை எல்லோருக்கும் புரியற மாதிரி அவ்வளவு ஒரு எளிமையான அருமையான பதிவு நாம் வந்த நோக்கத்தை நாம் உணர்ந்து கொள்ள அருமையான பதிவு இந்த பதிவை பார்த்தும் நம்மால் உணர முடியலேன்னா இன்னொரு பிறவி எடுத்து தான் வரனும்🌹🌹
@gunasekaranr24512 жыл бұрын
ஷியம்ஜி உங்களது தியான விளக்கம் அற்புதம் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள் உதயம் ஆகிவிட்டது நன்றிகள் பலப்பல👌👏👏👏
@umadevisrikanth45314 жыл бұрын
தெய்வீக காந்த குரல் ஐயா உங்கள் குரல் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது உமது குரல் நன்றி நன்றி நன்றி
Like Like 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍the day ♥ 😋 😀 😄 👌was was was 👌 👌 😄in in way
@stephena11564 жыл бұрын
என் வாழ் நாளில் முதன் முதலில் பயனுள்ள வகையில் கண்ட காணொளி இதுவே. மாபெரும் உண்மை. இன்றைய தினம் என்வாழ்வில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் பாக்கியம். இன்றைய கர்ம யோக பலனால் இந்த காணொளியை கண்டேன். மிக்க நன்றி👌🙏🙏🙏🙏🙏
@peachidirection46794 жыл бұрын
அருமையான விளக்கம் என் மனதில் ரொம்ப நாட்களாக இருந்த குழப்பம் தெளிந்தது தியானம் பிறப்பு மற்றும் இறப்பு பற்றி நீங்கள் கூறிய அனைத்து விளக்கங்களும் நன்றாக புரிந்தது இந்த பதிவிற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஐயா
@sethilkumarsenthil90044 жыл бұрын
இதை பாராட்ட வார்த்தைகளே இல்லை என் ஆத்மார்த்தமான நன்றிகள்
@devilakshmiv15153 жыл бұрын
என் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்த மாதிாி இருக்கிறது நன்றி"ஐயா.
@mahalakshmisamidurai73842 жыл бұрын
Yes valga valamudan
@arumugamsubramanyam92502 жыл бұрын
Wow!!! What a video... I strictly followed... This video and I reached upto...soul flying on the sky....but unfortunately. After that I opened my eyes..and didn't reach final Target. I saw in this video soul is white colour...but mine was black colour... But, i recommend for everyone...to try this . Really what they mentioned in this video is possible to achieve it. ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐👌👌👌👌👌👌
@indhumathi54724 ай бұрын
அருமை அருமை அருமை ஐயா தியானத்தின் உச்சத்துக்கு போன மாத ஒரு போன மாதிரி ஒரு நிறைவு உங்களுக்கு மிகவும் நன்றி பிரபஞ்சமே அனுப்பி வைத்தது போல் தோன்றுகிறது ஐயா தோன்றுகிறது ஐயா நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி கோடான கோடி நன்றி நிறைவாய் இருக்கு அடிக்கடி செய்கிற
@nadesanratnam77644 жыл бұрын
நல்ல இதமான வார்த்தைகளாலும் அமைதியான இசையுடணு ம் பரவசம் நிறைந்த இந்த நிலையில் தற்போது உள்ள து நன்றிகள் ஐயா வணக்கம்!!
@oppovivo61693 жыл бұрын
நன்றி வணக்கம்
@oppovivo61693 жыл бұрын
9.30 ஆன்மீக சிந்தனை யாளர்கள் தியானத்தில் அமரவும் நாம் நினைத்த காரியங்கள் நடக்கஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை அத்தனையும் நமக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன் ஸ்ரீ ராமுலு
@sakthistore14342 жыл бұрын
தெய்வீக குரலின் மூலமாக நாம் இவுலகிற்கு வந்து செல்கின்ற பாதையை விளக்கமாக கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி அனைவரும் ஆத்ம ஞானம் பெற இறைவன் அருள் புரியடடும்🙏🙏🙏
@vishvakumar76693 жыл бұрын
ஸ்ரீபிரபஞ்சமே நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லடியாக வைத்து இருக்கிறார் நன்றி பிரபஞ்சமே
@rajeswaribarath72714 жыл бұрын
தியானம் செய்வதால் எவ்வளவு நன்மைகள் என்று தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..🙏
@sriperumaltraders21694 жыл бұрын
The most powerful weapon is meditation
@NareshKumar-qv3pt3 жыл бұрын
நான் தியானம் செய்யும் போது மனதில் காண்பதை, அப்படியே தத்ரூபமாக வீடியோவில் பதிவு செய்து உள்ளீர்கள்.இதுதான் தியானம் என்பதை தத்ரூபமாக வீடியோவில் காண்பித்த உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.♥️💙💜👍👍
@ஓம்சுகமேசூழ்க Жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த தியானம் செய்ய தூண்டும் வகையில் உள்ளது அருமை மிக அருமை
@krishnamoorthyr30202 жыл бұрын
ஐயா உங்களுக்கு இறைவன் ஆன்மீக ஞானக் குரல் கொடுத்து எங்களை ஆசீர்வாதிக்க செய்தார்.ஞானக்கண் திறந்து வைத்தார்.
@Enjoyyourlife2452 жыл бұрын
57:42 இந்த நேரத்தில் வாழ்க்கையின் முழு அர்த்தையும் எடுத்துரைத்ததற்கு நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு. இதில் உள்ள அனைத்து தகவல்களும் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படகூடியது.
@suriyahema36735 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றியா வீடியோ ஐயா கோடி கோடி நன்றிகள்
இந்த குரலுக்கு எவ்வளவு வல்லமை.நன்றிகள் பல கோடி அய்யா
@parthipanns68882 жыл бұрын
SUPER ANA
@ReachmeJustice4 жыл бұрын
My God... The best video ever I have seen in my life... Very informative... What a voice, clarity, graphics and music man... My God! For me... you guys are the best padaippali. You made my day! I am Not worried about others dislikes and comments.
@paramenthiramperiathamby6733 жыл бұрын
Superb posting
@Mahaan369 Жыл бұрын
நான் தியானம் மேற்கொள்ளும் முன்பே பெற்ற கொடை இந்த காணோளி . நன்றிகள் ❤️🤍
@jaywinth83074 жыл бұрын
தினமும் தவம் செய்து பழகுங்கள் அதற்கு பலன் வந்துகொண்டே இருக்கும் மனதில் மாற்றம் வரும் அப்போது கட்டுப்பட்டு அமைதியாக இருக்க மனமே பயிற்சி பெறும் மனம் அமைதி தான் வெல்லும் சக்தியை பெறும் வாழ்கவளமுடன் அதி காலை வணக்கம் வாழ்த்துக்கள் அன்பே சிவம் அன்பே கடவுள் கடவுளை வெளியில் தேடி சென்று வணங்கும் பக்குவம் தான் முதல் நிலை என்றாலும் முக்கியம் என்றாலும் அது பக்தி என்ற நிலை யை கடக்காது கோவில் கோவிலாக சுற்றித்தான் அழையவைக்கும் அதில் ஏதோ மனம் சற்று மகிழ்வதுபோல் இருக்கும் ஆனால் மறு நாளே மறுபடியும் பழைய நிலையில் சென்று விடும் பல ஸ்தலங்கள் சென்றாலும் மனம் இன்னும் பல இடங்களுக்கு தான் போக தூண்டும் அதை தடுப்பது தான் தவம் தவம் செய்து தான் சாமியார் ஆகநினைப்பதும் கூட அது போலி சாமியார் வழியில் சென்று மறுபடியும்மனம் கெட்டு விடும் அப்போது அளவுக்கு அதிகமாய் மனமும் சென்று விடும் அப்போது தான் பிரேமானந்தா நித்தியானந்தா அம்மா பகவான் ஈஷா யோகா ஜக்கிவாசுதேவ் ராம்தேவ் ரவிசங்கர் இன்னும் பல ஆயிரம் சாமியார்கள் உள்ளனர் காரணம் குழந்தை பருவம் வாலிப பருவம் இல்லறம் நடத்தும் பருவம் வயோதிக பருவம் இருக்கும் ஒரே பருவத்தை அடைய தான் இத்தனையும் என்றாலும் பக்தி நிலை கடந்தாலும் முக்தி பெறலாம் முக்தி நிலை கடந்தால் சித்த நிலை பெறலாம் சித்த நிலை அடைந்தால் சித்தராகவே நிலைத்து விடலாம் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே சித்த நிலை சென்றால் அப்போது பூரண ஆற்றல் பெறலாம் ஆனால் இப்போது சாமியார்கள் மக்களை மோக வலையிலும் ஆசை வலையிலும் சிக்க வைத்து நம்பும் படியாக ஒருசிலரை தன் வலையிலும் அறையிலும் வைத்துக்கொண்டு கோடி கோடியாய் பல்லாயிரம் கோடியை பணமும் சொத்தும் சேர்த்து கொண்டு அதனால் பல வழக்குகளில் சிக்கி கொண்டு தேடி கைது ஆகும் நிலையில் இருந்து கொண்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலை ஆன்மீகம் என்று சொல்லி வாழும் சாமியார்கள் ஒரு போதும் இறை நிலை அடைய முடியாது சிறையில் இருந்து இறந்த பிரேமானந்தாவும் சரி சிறைக்கு போகும் வழக்கு உள்ள அத்தனை சாமியார்களும் சரி ஒரு நாலும் நல்ல மனிதராகவோ நல்ல சாமியாராகவோ மகனாகவோ ஆக முடியாது அளவுக்கு அதிகமாக எவன் பொன் பொருள் பணம் வைத்துள்ள அனைவரும் திருடர்கள் ஒருநாளும் இறை ஞாணம் உதவாது திருந்தி பொன் பொருளை பணம் சொத்து அனைத்தையும் அரசிடம் மக்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் அனைவரும் மனப்பக்குவம் அடைந்து ஞாணத்தை அடைந்து மக்கள் மனதார வாழ்த்துக்கள் பெற்று அனைத்து வழக்குகளும் நீக்க பெற்று உயிர் மூச்சு பிரிந்தால் அவர்கள் தான் ஒரு பட்டினத்தார் ஒரு வள்ளலார் ஒரு மகரிஷி ஒரு சித்தர் அப்போது இறை நிலை முழுநிலை அடையும் காலம் உள்ள வரை பெயர் நிலைக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@chitrarajkumar37293 жыл бұрын
Vazhga velamuden.100%True va sollringa nandri.
@avedanayagam3 жыл бұрын
MEDITATION.. Page..4..(from 8:08 to 9:43 of the video) Be ready.The Meditation starts. ******************************** Vasadiyaga utkarndu kollungal...MEANS....Sit comfortably. Kaalgalai sappanamittu kollungal...MEANS...Fold your legs as shown in the video. Irandu kaigalin viralgalai saerttu kollungal... MEANS...fold the fingers of your hands as shown. Ippoludu kangalai meduvaga moodungal...MEANS...Close your eyes slowly. Amaidiyaga sagajamaga utkarungal...MEANS... Sit calm and casually relaxed. Ungal mulu udalyum lace aakki kollungal...MEANS..Feel weightless from head to toe. Manadyum lace aakki kollungal...MEANS...Also feel your heart weightless. Kaalgalai pinni viralgalai kortta nilayil...MEANS...At this posture... Namakku oru sakthi valayam uruvakkappadum..MEANS...The power circles will be created around us. Kangal daan nam manadin kadavugal...MEANS...Eyes are the doors to our body. Adanal kangal moodiya nilayil iruttal avasiyam...MEANS....So our eyes must be kept closed. Mandiram...ucharippugal...vaeru ucharipugal manadin vaelai...MEANS..All religiuos chantings..like Om...Amen..are the activities of our heart. Adanaal avaigalai nirutta vaendum...MEANS..So..we must not do that. Nammudaya udal muttrilum sagaja nilayil irkkum podu...MEANS...when our body is relaxed/casual/light... Namadu ul unarvu adutta nilaykku payanam saiyum..manam arivatral..MEANS...At this stage our inner self will start travelling towards the next dimension..to mind...>to 3rd eye...>to intelligence..>and beyond to universe. Manam enbadu vaeru ondrum illai,adu ennangalin pudayal...MEANS..Our heart/mind are nothing but the treasury /bubble clouds of thoughts Namadu enna vottangalukku aettravaaru...MEANS..According to our waves of thoughts... Ennattra kaelvigal...MEANS...Numerous questions.. Therindo ...thereamalow....MEANS.. Knowingly or un knowingly. Namadu manadirkkul elunda padiyae irrukkum...MESNS...Those thoughts bubbles will go on emerging from our heart and mind (To be continued).
@kannanarivu56663 жыл бұрын
kzbin.info/www/bejne/kKGmm417ntCIfdU
@karthickk14292 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா..🙏தியானம் செய்வதினால் எனக்கு சக்தி என் உடலில் பாய்வது போலும் வெளிச்சமும் காணப்படுகிறது. மற்றும் மன அமைதி தெளிவான சிந்தனை காணப்படுகிறது நன்றி ஐயா.🙏🙏
@keerthanadevaraj22324 жыл бұрын
ஐயா அருமையான பதிவு தாமதமாக அறிந்தேன், குரல் இனிது, இசை 🎵 அமுதம் இவற்றுடன. நேரிடையாக குருவிடம்பயின்ற அனுபவமாக உணர்ந்தது அருமை 👌..
@sivajisiva13634 жыл бұрын
Good video thank u
@sivachandran61784 жыл бұрын
மிகவும் உண்மை
@arulmozhinatarajan17804 жыл бұрын
Yes. I also realized something wonderful. Thanks a lot for your best guidance.
@sharmilasharmila6655 Жыл бұрын
தியானம் பற்றி இதற்கு மேல் யாராலும் விரிவாக கூற முடியாது ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
@murganaanantham10994 жыл бұрын
நன்றி ஐயா என் குலப்பதுக்கு திர்வு கிடைத்தது ஐயா
@KkK-sy4ie2 жыл бұрын
என் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது ஐயா! அ .....ௐ நமச்சிவாய!
@ravisvt75123 жыл бұрын
தியானம் நீங்கள் சொல்வதில் 💯சவீதம் உண்மை இதை நான் உணர்ந்து இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@guruk44263 жыл бұрын
Hi
@guruk44263 жыл бұрын
Fact
@K.Dsamayal3 жыл бұрын
Eppati solluga
@jmvelavan5935 Жыл бұрын
பல கோடி ஆண்டுகளையும் தாண்டி இந்த பதிவு மனிதனுக்கு பயன் தரும். நன்றி அய்யா.
@suncommunication99984 жыл бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி :)
@kumarmarish30524 жыл бұрын
RAJKUMAR💄🐱🔙
@inoino19763 жыл бұрын
என் வாழ்க்கைப்பயணத்தை நேர் வழியில் செல்ல இந்த பதிவு உதவியது திருப்புமுனையை செய்தது கோடான கோடி நன்றிகள் 🙏
@rajavelm24262 жыл бұрын
In deep meditation what i felt is my soul vibrating even i forgot my body or my body disappeared. i am pure awareness. after deep meditation strange things happen while in sleeping like sometimes my body floating over the body and when mind come active while in that state soul suddenly come back to body. what i found that god is saving every moment even when we do not aware of it. actually those moment shown while on mid night. i am like wowww..... thank god let for letting me to know these incredible things. we all are one i believe it a lot.
@MsAldil2 жыл бұрын
Wow u r lucky n blessed
@sakthiparameswaran14034 жыл бұрын
தியானத்திற்க்கு அடிப்படையான அனைவரும் புரியும் படியான அருமையான வீடியோ, அற்புதம்
@oppovivo61693 жыл бұрын
அற்புதம்
@senthilvadivu39793 жыл бұрын
Iam 46 I'll try meditation
@kumar.r96785 жыл бұрын
என் மனதை அமைதி ஆக்கிய வீடியோ நன்றி ஐயா
@babuAriyalur3 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா தாங்கள் பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏 திருச்சிற்றம்பலம்
@santhoshgnanaprakashsanu25314 жыл бұрын
this 57mins.42sec which is the best time of my life
@prabhalarang47893 жыл бұрын
Thanks
@oppovivo61693 жыл бұрын
ஆன்மீக யதார்த்தம் மிக மிக சிறப்பான தியானம் ஸ்ரீ ராமுலு
@oppovivo61693 жыл бұрын
இன்று சிவராத்திரி தியானம் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் நீங்கள் நல்லதையே நினைத்தால் வாழ்க வையகம் ஸ்ரீ
@pandiammals45453 жыл бұрын
தியானம் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்து கொண்டேன் அப்பா. கோடானுகோடி நன்றிகள் அப்பா.
@sj__surya27055 жыл бұрын
ஐயா அருமை ஐயா மனக்குழப்பத்தில் இருந்த விடுதலை நன்றி
@mkarthickraja9134 жыл бұрын
Ok
@dcpalanivelu4818 Жыл бұрын
ஐயா இந்த நிகழ்வுப்போக்கை தியான முறையை நிர்வாண நிலையில் அமர்ந்தும் தியானம் செய்கையில் கருவின் தீக்ஷை தேவையில்லையா என விளக்க விழைகிறேன்.
@shadowgamingffyt67184 жыл бұрын
Super medication video I'm Liked for this video
@pichakitchen3184 жыл бұрын
மிக மிக அருமை. மனதை ஈர் க் கும் குரல் வளம். நானும் இரு முறை தியானம் செய்து வருகிறேன் . வாழ்க வளமுடன்.
@-lakshmapriyaM2 жыл бұрын
Wht should i do
@baskarantheva8451 Жыл бұрын
அற்புதமான விளக்கம் பிறப்பும் இறப்பும் குறித்த பதிவுகள் பிரம்மாண்டத்தின் உச்சம் வாழ்க வளமுடன் எல்லா புகழுடன்
@k.t.jayakumar55175 жыл бұрын
Very kind of you team. Really its my Eye Opened Video. Previously I am doing Meditation. But, I dont know what will happen next. In this video, i got answer. Thank a lot. Now I am taken pledge to do Meditation regularly. Thanks a lot your team once again.
@quotesspeaker91774 жыл бұрын
Super super very happy and excited and I will try it
@ashwinarunish30034 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு thank you appa
@masssports2832 жыл бұрын
, நன்றிகள் கோடி ஐயா.என் மனம் குழப்பத்தில் இருந்தது.இந்த பதிவின் மூலம் அமைதி அடைந்தது 🙏🙏🙏🙏🙏
@pradeepkumarjayapani18934 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம், அம்மா எனக்கு எப்போதும் துனையாக இரு அம்மா. 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@easwaridgldgl615711 ай бұрын
Nandri.
@easwaridgldgl615711 ай бұрын
Super.super🌹🌹🌹
@ramachandran95213 жыл бұрын
வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய தெளிவு.நான் என்றால் நான் மட்டும் அல்ல ஆண்மாதான் என்ற புரிதல் சிறப்பு
@duraithevar17053 жыл бұрын
Guruva saranam om Nama Shiva mumbai 🙏🙏🙏
@ஸ்ரீலோபமுத்திராஅகத்தியர்5 жыл бұрын
உங்கள் சேவைக்கு பாதம் பணிகிறேன் ஐயானே. அருமையான பதிவு🙏
@oppovivo61693 жыл бұрын
வணக்கம் வணக்கம் உறவுகளே நாம் தியானத்தின் மூலமாக. ஆன்மீக உறவுகளை ஏற்படுத்தி .நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எல்லா நரம்பு உறுப்புகளுக்கும் .உயிர் சக்தி கொடுத்து நம்மை நாமே சிறப்பான முறையில் இந்த பூமியில் வாழ கற்றுக் ஒவ்வொரு நாளும் இந்த தியானம் செய்வதினால் நமக்கு. உடல் புரோமோ பூராவும் ஆன்மீக சக்திகள் அதிகப்படுத்தி .உடல் சக்தியோடு இயங்க நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ளலாம் வாழ்க வளமுடன் ஸ்ரீ ராமுலு கே எல்
@jjoe33175 жыл бұрын
Fantastic I m searching for this only.... thanks sudden thinking about this for the past 3 months
@mahasathishmahasathish45662 жыл бұрын
🙏🙏🙏 Super namaka oru unarvu vandhu vittadhu dhiyanam panna pirapangama namakku thunaiyaga irukum 😍😍😍🙏🙏🙏🙏🙏🙏om Sivam 🙏nice pirapanga dhuka poi vandha feeling
@jyothilakshmi29914 жыл бұрын
A great video. Time has come now only to see this. Felt like wasted seven whole years in my life. Beautiful explanation. No one can explain meditation with this much ease. Recently healer baskar sir shared some parts of this video. Hats off. No words to say. Tears in my eyes. Written truly
@fun-11484 жыл бұрын
Nice.. Thank you..
@sriannalakshmivarnajalamch87753 жыл бұрын
வார்த்தைகளே இல்லை.அருமையான பதிவு.
@ಪದ್ಮಹಸ್ತಂ7 жыл бұрын
Beautifully explained and easily made understandable for a common and ordinary person like me Thanks for a great presentation, Love you all
@SudhaSudha-xf7pi Жыл бұрын
ஆத்மார்த்தமாக உள்ளது பேச்சு மிக அருமை சொல்ல வார்த்தையே இல்லை. தியானத்தின் முக்கியத்துவத்தை மிக அருமையாக எடுதுறைதீர் மிக்க நன்றி 🙏🙏🙏
@chandranb44335 жыл бұрын
Very good , beautiful speech about real meditation,for all group of people,and very needful for human s nowadays for doing meditation,super Shyam hi,super, vow😃🙏👌🤗
@yogesdhamotharan26724 жыл бұрын
The most important video for every human being
@ManiKandan-kq6fe3 жыл бұрын
அருமையான பதிவு மீண்டும் மீண்டும் என்னை கேட்க வைத்த பதிவு தெளிவான கருத்துக்கள் அற்புதமான குரல் இந்த குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது இந்த பதிவை கேட்டாலே தியான நிலைக்கு செல்கிறது தியானம் பற்றிய அற்புத விளக்கம் அருமை ஐயா🙏 வணங்குகிறேன்🙏🙏🙏
இப் பதிவிற்கு நன்றி என்ற ஒன்று மட்டும் போதுமானதாக அமையாது. முயற்சி.. அதற்கான தேடுதல்.. வெளிப்பாடு என அனைத்தும் மிகவும் மதிப்பு மிக்கவை.. வாழ்க வளமுடன்..🙏
@thirivenigovindg2335 жыл бұрын
வாழ்க வளமுடன். மிக அருமையான. வான்காந்த சக்தி விளக்கம். நன்றி ஐயா.
@chandrasegaranveloo66804 жыл бұрын
Excellent. Aum Namashivaya
@lifestyleofcutetwosisters92794 жыл бұрын
My age just 12 And is feeling good Thank you for this video
@hemathangaraj817 Жыл бұрын
Many more Thanks. Ariya vaibadhuvm eraeivnea sariyana tharunathil great great.!!!!!
@deesithachannel96383 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
@Kanagaraj-de3pd3 жыл бұрын
Om namashivaya, meditation Explain very super, Thanks.
@sivasasee46879 жыл бұрын
wow extreamly good , very useful and also this is good guidence for succesfull life. vazhka tamil
@nandakumarusha92734 жыл бұрын
Udal pasi kku unavu. Anma pasikku( prabanja sakithikku). Dhyanam. Enne unervu, enne unervu. Picturised explanation is appreciate d. Tku.
@balasugumar5 жыл бұрын
அருமையான படைப்பு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kv6255 Жыл бұрын
So great real knowledge No words to méntion The world want to know all these pure knowledge The presentation deserves great punyam
@packiyaraj69004 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி