வென்றால் நாடு! வீழ்ந்தால் மரணம்! | நேருவின் உலக சரித்திரம் நிகழ்வு-6 | Subavee Speech About Nehru

  Рет қаралды 6,041

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #nehru #jawaharlalnehru
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
X
x.com/100Dravidam
Instagram
/ dravidam100
WhatsApp Channel
whatsapp.com/c....

Пікірлер: 27
@Infoscreen_pbz
@Infoscreen_pbz Ай бұрын
மிக சுவாரஸ்யமான பேச்சு, இந்த உலகை ஒரு முறை சுற்றி வந்தது போல இருந்தது. இதை போன்ற ஏராளமான அறிவு மழை பொழிய என் வாழ்த்துக்கள் நன்றி நேரு மற்றும் சுபவீ ஐயா அவர்களுக்கு
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Ай бұрын
சிறப்பான பதிவு அய்யா. அந்த வரலாற்றில் வரும் மாமனிதர்களும் , நேரு வும் நீங்களும் மனித இனத்திற்கு கிடைத்த கொடை , அய்யா. வணங்குகின்றோம் , அய்யா .
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
நேருவின் சரித்திரம். அய்யா உங்களது விளக்கங்கள் சிறப்பு.
@mselvam1
@mselvam1 Ай бұрын
அருமை
@chezhianlistbabu8199
@chezhianlistbabu8199 Ай бұрын
Vanakkam
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Ай бұрын
Great discourse. Thank you sir. Great tribute to Nehru. With open mind Nehru approached philosophy, theory, etc. Writing beyond politics. Above politics. 10-8-24.
@selvamss764
@selvamss764 Ай бұрын
ஐயா நீங்கள் பிறந்த ஊரில் நான் குடியிருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.எவ்வளவு செய்திகள்? எவ்வளவு சுவாரசியம்? இது போல் நிறைய பேசுங்கள் நன்றி
@arjunpc3346
@arjunpc3346 Ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk Ай бұрын
அய்யா சுப வீர பாண்டியன் அவர்களுக்கு மிகவும் நன்றி நேரு வின் மூலமாக உலக வரலாற்றை சொன்னதற்கு.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் நினைவாற்றல் எவரையும் வியக்க வைக்கும். கடவுள் நம்பிக்கை அவருக்கு இல்லாவிட்டாலும் அவருக்கு கடவுள் வரம் இருக்கிறது. அவரிடம் ஒரு விளக்கம் தேவை. Adof Hitler எழுதிய MEIN KAMPF என்ற நூலில் பக்கம் 259 இல் RACE & PEOPLE என்ற தலைப்பில் பின்வருமாறு பதிவு செய்கிறார். Every manifestation of Human Culture, every product of Art, Science and Technical skill, which we see before our eyes today, is almost exclusively the product of ARYAN Creative power. This very fact fully justifies the conclusion that it was the Aryan alone who founded superior type of Humanity, therefore he represents architype of what we understand by the term MAN இப்படி மேலும் பல சொல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய கேள்வி. தந்தை பெரியார் எதிர்க்கும் ஆரியமும் மேற்கூறியதும் ஒன்றா? ஒன்றென்றால் மேலும் விளக்கமாக இது பற்றி வேறு ஒரு உரை நிகழ்த்த இயலுமா?
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b Ай бұрын
🙏🙏🏻🙏🙏🏻🎉💐
@sathyamoorthi540
@sathyamoorthi540 Ай бұрын
Iyya , Mikha mikha arunan 🙏🙏
@kumarsatheesh5526
@kumarsatheesh5526 Ай бұрын
Nice
@gurunattu
@gurunattu Ай бұрын
Italy puratchi-ku kaaranam Annai Soniya-vin Paatti endru sollamal vittathukku nandri ayya....
@nandagopalvp4628
@nandagopalvp4628 Ай бұрын
ஐயா சுப வி அவர்களே, இவ்வளவு தரவுகளையும் நினைவில் வைத்து சரித்திரத்தில் எழுதிய பண்டிட் டையும், அதை படித்து நினைவில் வைத்திருக்கும் உங்களையும் நினைத்து வியக்கிறேன்😮.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Go and read. This man is full of lies.
@fashion_maker475
@fashion_maker475 Ай бұрын
பொய் என்றால் சுட்டிக் காட்ட வேண்டியது தானேபொத்தம் பொது போக்கில் பொய் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா​@@k.s.s.4229
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 24 күн бұрын
Salute periyar descendants DISCOREY OF INDIA by Jawarhlal Nehru
@cyrilaugustinedevadoss2882
@cyrilaugustinedevadoss2882 Ай бұрын
Karibaldi's wife's name is Anitha which has been accepted by many in the world. Many in India and Asia named their children as Anitha
@user-gr2xl2oj7e
@user-gr2xl2oj7e 27 күн бұрын
அறிகிறோம்
@s.mohanselvaraj634
@s.mohanselvaraj634 Ай бұрын
தமிழ்நாட்டை தமிழர்கள் தான்,, ஆள வேண்டும்,, திராவிட கட்சிகள் காலாவதி ஆகி கொண்டு இருக்கு,, இனிமேல் தமிழர்கள்தான்,, ஆள போகிறோம்
@arivukadalp3179
@arivukadalp3179 Ай бұрын
நல்ல பகல்கனவு . 😂
@fashion_maker475
@fashion_maker475 Ай бұрын
​@@arivukadalp3179இதைச் சொல்லிக் கொண்டே ஒரு 60 ஆண்டு காலம் ஓடிவிட்டது ஊரில் ஒரு பழமொழி உண்டு நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Ай бұрын
உலக வரலாறை சொல்லியவர்கள் ஓரளவுக்கு உருப்படியாய் சொல்லிவிட்டார்கள். இந்திய வரலாறும் தமிநாட்டின் வரலாறும் தடுமாறுது சில சமயம் தடமாறுது.
@gurunattu
@gurunattu Ай бұрын
DMK-ku muttu kudukka vendume... thadam maaraathaane seiyum... Naattukku Kedu Nehru-vum Gandhi-yum... Tamil Naattukku kedu - EVRaa-vum Karunaanidhi-yum....
@etabrikkumar274
@etabrikkumar274 Ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17