இனிமையான சொற்களில் அரிய வரலாற்று தகவல்கள் சிறப்பு மிக்க நன்றி அய்யா
@angayarkannivenkataraman20335 ай бұрын
Humanity is our God. And Social service is our religion. J. .Nehru. NEHRU English writing flows like stream. Good discouse. Sir, Subha vee good commentator. Thanks sir. 11-7-24.
@11411nazim5 ай бұрын
Great and excellent speech ....!
@karigalvalavan76865 ай бұрын
Needful speech sir 🎉
@ganeshsankar84105 ай бұрын
அனைவரும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய, அருமையான சொற்பொழிவு.
@veerappanrajagopal81235 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்கள் மிகவும் சுவாரசியமாக இந்த உரையை பதிவு செய்துள்ளார். தமிழர்களுக்குள்ள ஒற்றுமை இன்மை தொன்று தொட்டே இருந்து வருகிறது. அடிமைத்தனம் கூட இதுவே காரணம்.
@arjunpc33465 ай бұрын
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rasarasansundaresan16355 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா தைமூர் இரண்டாகப் பிரிந்தது எப்படி எனக் கூறியவரும் நீங்கள் தான் தைமூர் என்பவர் யார் என எனக்கு விளக்கம் கொடுத்துவரும் நீங்கள் தான் கருத்துப் பெட்டகம் நீங்கள் மகிழ்ச்சி நன்றி சு. இராசராசன் ஓய்வு பெற்ற இயற்பியல் ஆசிரியர்
@rasarasansundaresan16355 ай бұрын
விரும்பியமைக்கு நன்றி
@rajappas49385 ай бұрын
What a excellent speech by Su ba vee ayya
@அன்புஅஞ்சல்5 ай бұрын
#இனிய #வணக்கம்
@pandianpandian80643 күн бұрын
நன்றி
@SitaKalyan27233 ай бұрын
Wow sir, u r genius - thanks a lot for all your efforts.
@Vivasayampannuvom5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி சுபவீ ஐயா....தந்தை வெண்தாடி வேந்தர் பெரியாரின் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் இதேபோல் பேச வேண்டும் ... ஆவலுடன் பெரியார் தொண்டன்...
@k.s.s.42294 ай бұрын
Yevanda venthan?
@etabrikkumar2745 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@shroffoac73955 ай бұрын
சுப வீ அய்யா அவர்களின் சொற்பொழிவு வரலாற்றை கண் முன்னே நிறுத்தியது . உலகம் உள்ளவரை உங்கள் செல்லா நல் இசை வாழும்.
@RajuK-p3c5 ай бұрын
🙏🏻🙏🙏🏻🙏👏🏾💐
@Velaswamy3 ай бұрын
I would like to hear the speech of Anna _ a rejoinder to Nehru's comment about DK as NONSENSE
@veli7145 ай бұрын
Volume is very low
@shroffoac73955 ай бұрын
நாகமநாயக்கன்பாளையம் என்ற கிராமம் கோயமுத்தூரில் உள்ளது.
@yaarooruvannaan5 ай бұрын
ஐயா தங்களின் கம்பீர குரலில் அந்தப் பாடலை .. கள்ளத்தனம் செய்த கருணாநிதி.. பாடலை கேட்க மிக ஆவலாக உள்ளது
@rajappas49385 ай бұрын
Are you a loosu?
@kannadasanarumugam36515 ай бұрын
சேவல் காவு கொடுக்க தலையைக் காட்டுகிறது !?.
@manimaran48945 ай бұрын
நாயக்கர்கள் ஆட்சியில்தான் பார்பனர்கள் கொட்டம் அதிகமாக இருந்தது என்று ஒப்பு கொண்டதற்க்கு நன்றி. அப்படி என்றால் ஆரியர்களை வளர்த்து விட்டதே இந்த திராவிடர்கள்தானே.
@ganeshsankar84105 ай бұрын
Mr. அரை வேக்காடு ஆமையே, பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர். பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர். இதை உன் மண்டையில் நன்றாக ஏற்றிக்கொள்.