வெறும் 15,000 ரூபாயில் பிரமாண்ட கல்யாணமா🤩 இந்த TRICK தெரியாம போச்சே!🤦‍♂️வியக்கவைக்கும் Couple பேட்டி

  Рет қаралды 195,247

Behindwoods O2

Behindwoods O2

7 ай бұрын

15,000 ரூபாயில் தங்கள் கல்யாணத்தை முடித்து காட்டி தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜோடி தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#couplegoals #marriage #weddingbudget #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 419
@user-qu3lp6qm6b
@user-qu3lp6qm6b 7 ай бұрын
பணமிருந்தும்,புகழிருந்தும் ஆடம்பர திருமணங்களை தவிர்ப்பது மிகச்சிறந்த நாகரிகம். வாழ்த்துக்கள்.
@karthikrajaraman5978
@karthikrajaraman5978 7 ай бұрын
Flower shop loos , vegetable not sale , marriage hall loos
@KrishnaHari-jw3ip
@KrishnaHari-jw3ip 7 ай бұрын
​@@karthikrajaraman5978 marriage contracts lose😂
@S.Muthu23
@S.Muthu23 7 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 7 ай бұрын
சூப்பர் ❤ பிரம்மாண்டமான முறையில் நடத்தி பல சில வருடங்களுக்கு கடணை சந்திப்பதை விட...இது சிறந்தது... வாழ்க வளமுடன்...😊
@thara8007
@thara8007 7 ай бұрын
தொடரட்டும் தொடரட்டும் .. தமிழகமெங்கும் பரவட்டும் பரவட்டும் ..
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 7 ай бұрын
பெருமைக்காக திருமணம் செய்பவர்களுக்கு சரியான செருப்படி ...
@velmuruganchithambaram7856
@velmuruganchithambaram7856 7 ай бұрын
மொதல்ல கல்யாணத்தின் பேரால் வீணாக்கப்படும் உணவு, மிகப்பெரிய குற்றம்.
@mohamednowfil9546
@mohamednowfil9546 7 ай бұрын
அறிவை செலவழித்து பணத்தை சேமித்திருக்கிறார்கள் சிறப்பு... கொடையும் வழங்கியிருக்கிறார் மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள் ❤️
@benedictsagayam
@benedictsagayam 7 ай бұрын
படிக்க வசதி அற்ற குழந்தைக்கு உதவ, மிக எளிமையாக மணம் புரிந்த நீங்கள், பல்லாண்டு வாழ்க.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
கொரோனா காலத்திலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான திருமணங்கள் மிக மிக சிக்கனமாகவே நடந்தன..
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 ай бұрын
மிகச்சரி 😊😊
@yaslifestyle300
@yaslifestyle300 7 ай бұрын
அருமை அக்கா... வாழ்க்கையை சிறப்பாக துவங்குங்கள் ❤️❤️❤️❤️ மனதார வாழ்த்துக்கள்
@muthukani8852
@muthukani8852 7 ай бұрын
It's not a Low Budget Marriage. Its a Smart and Good Budget Marriage 👌
@BehindwoodsO2
@BehindwoodsO2 7 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Chinnaponnu1988-zw9vy
@Chinnaponnu1988-zw9vy 7 ай бұрын
பணம் புகழ் இதெல்லாம் இருந்து சிம்பிளா திருமணம் பண்ணா புகழ்வாங்க ஆனால் பணம் இல்லாமல் சிம்பிளா பண்ணா இகழும் உலகம் இது
@Dubaidriver1234
@Dubaidriver1234 7 ай бұрын
மிக சரியான தம்பதி இவர்கள் . . . .future la எவன் என்ன சொன்னால் என்ன என்று முடிவு பண்ணி சரியாக marriage பண்ணி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤
@velmuruganchithambaram7856
@velmuruganchithambaram7856 7 ай бұрын
யோவ் பதினைஞ்சாயிரமே அதிகம். ஆனாலும் பாராட்ட வேண்டிய விஷயம்.
@antoniraj1617
@antoniraj1617 7 ай бұрын
நம்பமுடியவில்லை ஆனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை 👏👏👏
@jjayanthijay7580
@jjayanthijay7580 7 ай бұрын
Kalyanam lakhs kanakkula selavu panni appuram life vaazhatheriyama poranga. But this couple are so gratefull. They both discussed and arranged the marriage very happily. They eare real couples. All the best ma.
@lakshmimalini3215
@lakshmimalini3215 7 ай бұрын
Respected 🙏 mam hats ✋ off mam superb mam good understanding between both of you ma vazthughal vazhavalamudhan pallandhu mam
@jagathishn2281
@jagathishn2281 7 ай бұрын
இக் காணொலியை கண்டேன், வியந்தேன், மகிழ்ந்தேன், பகிர்ந்தேன், 2023 இல் இப்படியும் திருமணம் நடத்தலாம் என்பதையும் உணர்ந்தேன், அழகு, சுருக்கம், எளிமை, பெருமை, கருமை, என்பதன் விரிவாக்கம் அருமை. இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு, கடன் வாங்கி தவிப்பவர்கள் ஏராளம். இவர்களைப் போலவும் திருமணம் நடத்தலாம் தாராளம். காதலிப்பவர்களுக்கும் , காதல் முடித்து மணம் முடிக்க காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இத் திருமணம் சமர்ப்பணம்.
@samdavid9341
@samdavid9341 7 ай бұрын
தந்தை பெரியார் முன்மொழிந்த திருமணம் இதுவே ❤
@vithyaross8343
@vithyaross8343 6 ай бұрын
வாழ்க வளர்க! இது போன்ற matured thinking சமுதாயத்துக்கு தேவை
@mycinema6263
@mycinema6263 7 ай бұрын
Very good couple.....God bless you guys......we should follow them...
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 7 ай бұрын
Awesome 🎉🎉 vera level...may God bless u Happy married Life...❤❤
@vijayaraghavan2043
@vijayaraghavan2043 7 ай бұрын
Congratulations young couples.
@vickycivil7531
@vickycivil7531 7 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤..... நல்ல முயற்சி.. நல்ல முன் உதாரணம்
@najmabanu7081
@najmabanu7081 7 ай бұрын
So clear in ur thoughts r awesome. Still I regret the expenses that happened in my marriage. It was completely my earnings turned into one day fun.
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 7 ай бұрын
Smart couple !!! My best wishes for their married life !! What matters is the life after marriage not the grand marriage fuction. Hats off !! Nowadays people are wasting so much money for weddings and that money can be used for something useful for their life.
@kuralarasan6222
@kuralarasan6222 7 ай бұрын
Simply wowwwww.....❤ Rationalist way of living....🎉
@bamakanmani311
@bamakanmani311 7 ай бұрын
Super... congratulations to both of you 🎉
@mangai8115
@mangai8115 7 ай бұрын
Irruppathu oru life oray naalla laksh kanakkula selavu panni aayul muzhuvathum kadanpadathey,ithanaal petror pillai irruvarum nadutheruvukku varvaan elimai inimai save and be happy 👍🎯🤵👸
@sriramram5529
@sriramram5529 7 ай бұрын
Super Jodi valuthukal God 🙏 please you 👍
@sivasankari9419
@sivasankari9419 7 ай бұрын
Lovely to here your words.you both are very matured person. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉congratulations👏👏👏👏👏👏👏👏👏
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 7 ай бұрын
மிகப்பெரிய வெற்றி
@lavanyalara4491
@lavanyalara4491 7 ай бұрын
Really hats off to the thinking ❤Budget friendly marriage also..most appropriated one🎉 both rocking guys..
@kokisubi1987
@kokisubi1987 7 ай бұрын
Really such a great decision ....❤
@sangs19S
@sangs19S 7 ай бұрын
21 years back my dad spent 6lakhs for my wedding. I hated it. I wish I had thz freedom. Truly...all that spending didnt give me joy as a daughter. It was my parents hard earned money for pride.
@M.Sweatha
@M.Sweatha 7 ай бұрын
Really superb❤❤live a long happy healthy life both🎉🎉
@user-gv4sr4hw1z
@user-gv4sr4hw1z 7 ай бұрын
Super sirvalga valamudan
@rubychristina2165
@rubychristina2165 7 ай бұрын
Sema super mam God blessing to you mam
@harikrishnankrishnan8814
@harikrishnankrishnan8814 7 ай бұрын
சிறப்பு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@preethak1474
@preethak1474 7 ай бұрын
Congrats both of you
@iyyappani263
@iyyappani263 7 ай бұрын
Wise decision. Wishing you the happy married life.
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 7 ай бұрын
God bless you both
@signinmadurai8538
@signinmadurai8538 7 ай бұрын
One of the best interview in this year.both doctors where from?kandippa we can ethics practise from them....மனமார்ந்த வாழ்த்துகள
@divinenanba4702
@divinenanba4702 7 ай бұрын
both of them are not doctors. mam is doctor and sir is engineer.
@mangai8115
@mangai8115 7 ай бұрын
Ur too intelligent enpillaikku ithai naan sollikondu irrukkean
@deepagideon
@deepagideon 7 ай бұрын
Now a days old people have to learn from youngsters who are pure in heart and simple minded...Congrats and salute to the couples 🎉
@buntifull
@buntifull 7 ай бұрын
They are highly practical people. They discovered from their smart brain how the world works and what is good for them... Great that they avoided the big fat wedding which has no value, only debit. Wishing you all the best.
@malarmozhimozhi7638
@malarmozhimozhi7638 7 ай бұрын
Vaazhththukkal .
@rameenmeerann4876
@rameenmeerann4876 7 ай бұрын
❤❤🎉🎉பாராட்டுகள், பிறருக்கு உதாரணமாக செய்துகாட்டியது கெத்து
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 7 ай бұрын
Matured 👍👍 Friend's contributed full Mrg 👌👌👌 illana minimum vanthrukku .
@usharam9177
@usharam9177 7 ай бұрын
Great. God bless you
@Nothing90080
@Nothing90080 7 ай бұрын
Kalyanamna ithu thn ya kalyanam Happy married life
@karthickbailey7166
@karthickbailey7166 7 ай бұрын
Congratulations brother and sister Enjoy your life ❤
@pershipaperc
@pershipaperc 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@annsean793
@annsean793 7 ай бұрын
Wonderful happy marriage 😊❤
@user-zb8ul1ib3b
@user-zb8ul1ib3b 7 ай бұрын
Super jodi..good plan 👌 👏 👍 🙌 😀 happy marriage life
@nsulaimansulaiman3788
@nsulaimansulaiman3788 7 ай бұрын
Congrats sister and brother lovely super cute ❤Sulaiman Dubai
@deepavelu3387
@deepavelu3387 7 ай бұрын
Super sister and bro god bless you
@spraja5000ify
@spraja5000ify 7 ай бұрын
God bless u all a happy life
@lifeisajourney2765
@lifeisajourney2765 7 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤
@gowthamdani
@gowthamdani 7 ай бұрын
Sema seka sema thanks for impressions
@amutha6185
@amutha6185 6 ай бұрын
Excellent...no words to say...very very valid points...
@sankari8691
@sankari8691 7 ай бұрын
மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐
@bavaneshankar.b6901
@bavaneshankar.b6901 6 ай бұрын
vazgha valamudan
@djgarden
@djgarden 7 ай бұрын
செமயா சொன்னிங்க congrats💐💐
@pushpavestige7127
@pushpavestige7127 7 ай бұрын
Arumai..🎉🎉🎉
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 7 ай бұрын
Semma 🎉👏👏🤝 god bless you
@anonymous31751
@anonymous31751 7 ай бұрын
நல்ல விஷயம்.. ஆனா இதில் நிறைய செலவு நண்பர்கள் அவர்கள் பொறுப்பில் ஏத்துக்கிட்டு பண்ணிருக்காங்க. அந்த கணக்கு போட்டா அதிகம் ஆகும்
@smilesyrups8175
@smilesyrups8175 7 ай бұрын
U r not only just couples....we can call u பெரியார் couples...❤What a naturality and financial aspect 👌👍👍
@mindsetmomentum1206
@mindsetmomentum1206 7 ай бұрын
சிறப்பான சம்பவம் ❤
@karthickrajavadivel7525
@karthickrajavadivel7525 7 ай бұрын
All the best couple
@padysrini9955
@padysrini9955 7 ай бұрын
I appreciate their thinking. The other side, unfortunately, is that there are many jobs in India dependent on marriages. In India, the middle class spends only on a house, weddings and education. Not on vacations or luxury items. There is no right and wrong. What you guys did is ok from a wastage point of view. But that wastage also generates a lot of temp jobs. The mandapam expense is the biggest ripoff in Indian weddings, and you guys did the right thing there. Giving the gift money for a girl's education is a fantastic idea ( than not asking for gifts ).
@selvir4111
@selvir4111 7 ай бұрын
GOD BLESS YOU
@mariagnanam4297
@mariagnanam4297 7 ай бұрын
அருமையான திருமண பந்தம்
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 7 ай бұрын
பத்து ரூபா மஞ்ச கயிறுல முடிச்சவங்க ஏராளம்...போங்கடா டே
@Logesh24821
@Logesh24821 7 ай бұрын
Odukaliya irupanga 😂but In reality u have to spend more money if it is arranged in presence of parents
@ASPIRANT07.
@ASPIRANT07. 7 ай бұрын
Moodra ni..
@vardhinisisters5737
@vardhinisisters5737 5 ай бұрын
Super correcta sonninga
@johnbosco5533
@johnbosco5533 7 ай бұрын
Really Proud the Video and This Couple
@VIKRAMPONNERI
@VIKRAMPONNERI 7 ай бұрын
அருமை🎉🎉🎉
@varuntycoon9744
@varuntycoon9744 7 ай бұрын
Marriage 15,000/- but behindwood interview 1,25,000/-😂😅
@B_Antony1997
@B_Antony1997 Ай бұрын
இது தெரியாமல் இங்கு பல பேர், personal loan pottu lock agirom. Minimum 5 lakhs to maximum 50 lakhs கல்யாண கடன் தான்.
@DeivendranDeivendran-eo3qf
@DeivendranDeivendran-eo3qf 7 ай бұрын
Super pa ithuthan ipo ulla kalathula best ❤
@rajeswari8876
@rajeswari8876 7 ай бұрын
Congratulations brother ungala pola gents irunthangana ethanaiyo ladies life nalla irukum
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 7 ай бұрын
Great both of you
@susilapaulraj7143
@susilapaulraj7143 7 ай бұрын
Simple or grand, the purpose of marriage is the same. All welwishers will definitely wish wholeheartedly. So congratulations and best wishes for a happy married life. All Youngsters should follow this. 🎉❤💐🌷🌹💐🌷🌹💐🌷🌹
@s.subashreesundaresan5762
@s.subashreesundaresan5762 7 ай бұрын
Hiyaaaaa paaru da...😅namakku laam ippadi laam friends ❤illaiyee ....food ku oru aal Photo ku oru aal... super 🎉🎉🎉🎉 congratulations 👏....vaazhga valamudan
@haashini.t.rt.r2421
@haashini.t.rt.r2421 7 ай бұрын
வாழ்த்துக்கள்👍
@rowdydoll
@rowdydoll 7 ай бұрын
Nalla idea
@anbukumar5635
@anbukumar5635 7 ай бұрын
Good marriage I appreciate🎉❤
@sugunaite7199
@sugunaite7199 7 ай бұрын
Amazing!!!
@happy5295
@happy5295 7 ай бұрын
This is exactly Islam tells how marriage should be done with simplicity without wastage...
@kanishjayavel6867
@kanishjayavel6867 7 ай бұрын
God is great
@Fhufgiugfjg
@Fhufgiugfjg 7 ай бұрын
தமிழ்நாடு எங்க டா மிரண்டு போச்சு? தமிழ்நாடே மிரண்ட திருமணமாம் 😂 டேய் இதுக்கும் கம்மியா கலயாணம் பண்ணவனும் இருக்க தாண்டா செய்யுறான்! இது ஒரு matter னு interview வேற!
@pavikutty1177
@pavikutty1177 7 ай бұрын
பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க..,🙏🙏🙏🌹🌹🌹
@subashinisaravanaprabhu4464
@subashinisaravanaprabhu4464 7 ай бұрын
Very Good ..
@BillaBharani
@BillaBharani 7 ай бұрын
சிறப்பு 🎉🎉🎉
@kesavanm1692
@kesavanm1692 7 ай бұрын
அருமையான பதிவு ❤
@wakeup9352
@wakeup9352 7 ай бұрын
Super couple goals
@kathi-15
@kathi-15 7 ай бұрын
happy married life
@mangai8115
@mangai8115 7 ай бұрын
Ellorukkum basic needs pothum
@karthickraja5321
@karthickraja5321 7 ай бұрын
Ithu middle class people understand pannikanu ❤ spr
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 7 ай бұрын
Very nice keep it up guys 👍
@josephinesagayarani7403
@josephinesagayarani7403 7 ай бұрын
அருமை அருமை
@g.sathyag.sathya1197
@g.sathyag.sathya1197 7 ай бұрын
Well said👍
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 56 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН