சிறப்பு. இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்கின்றோம். நடுநடுவே அந்த ஊர் or அந்த வழியில் உள்ள சிறப்பான விசயங்களை பற்றி கூறி, வீடியோவை இன்னும் சுவாரஸ்யம் ஆக்க கேட்டுக் கொள்கிறோம்.
@pthulasi5152Ай бұрын
கேரளாவுக்கு இயற்க்கை கொடுத்த அழகு. மரம் காடுகள் ஆறுகள். அருமை. அற்புதம். விடியோ சூப்பர் -🎉🎉
@manikannanperiyanan140Ай бұрын
Irunthu enna payan anku ulla makkal manathu sari illaiyappa.
@justinsamueljohn595Ай бұрын
Wonderful Coverage! Indeed Shoranur - Nilambur Route has lost its beauty and Charm Now due to Electrification... My Small suggestion as a railfan is you Can try Kollam - Punalur Sengottai Railway Route in 16102 Kollam - Chennai Mail, a wonderful route situated in the heart of the western ghats..even though it is electrified it will be wonderful and many Arch Bridges will be there including the Famous 13 Kannara Palam between Tenmalai and Kazthuruthy!
@PREMKUMAR-zn4qgАй бұрын
உண்மையிலேயே மிகவும் அருமைங்க மனோஜ் கார் பயணம் சரிதான்.. கண்டிப்பாக நமது கோயமுத்தூருக்கு புதிய மற்றும் அழகான இரயில் பயணம்.... நிலம்பூரீன் அழகு அபாரம்.. மறக்க முடியாத அனைவரும் சென்று வரக்கூடிய இரயில் பயணம்❤️நான் கோயமுத்தூர் பிரேமநாதன். 👏🙏👌🌹💐❤️👍🤝
@SivaKumar-qd1viАй бұрын
people also accpted different kind of videos.. thanks
@manigandan1074Ай бұрын
நான் இந்த வழித்தடத்தில் உள்ள kulukkallur என்ற ஊரைச் சேர்ந்தவன். நீங்கள் கூறும் நீலாம்பூர் அல்ல. இது நிலம்பூர். Shornur to nilambur..நீலாம்பூர் என்பது தமிழ் நாட்டில் உள்ள இடம்..
@vikky9534Ай бұрын
அட விடுய்யா,, இதெல்லாம் ஒரு தப்பா,, போய்யா போ
@96980Ай бұрын
நிலம்பூர். செந்தூரப்பூவே திரைப்படம் எடுத்த இடம்... அருமை வாழ்த்துகள்
@kanchanadhanapalan4594Ай бұрын
Good thought,innovative idea slightly deviating from usual style,but very welcoming.Go ahead .Enjoyed the video,excellent greeneries filled route,கண்ணுக்கு குளிர்ச்சியாக இதமாக இருந்தது.
@potatobondaАй бұрын
Do not have any regret Manoj. This short video was a summarized view of the most beautiful section on SR network. Yes, the teak trees have been cut all over the rail route but still the greenery of Kerala was evident. In the Shoranur to Nilambur section the stations have some connection with my family. My wife MANGALA’s father AS Krishna Iyer hailed from Angadipuram which now has a large railway station. Krishna Iyer’s younger brother’s daughters are now living in their ancestral house there. My Kozhikode chithappa’s son Ganesan is married to Shanthi from Nilambur. Shanthi and Ganesan live now in Dubai. Coimbatore Industrialist Mahalingam’s right hand man who never came into the limelight was ‘ABT’ VNS Sharma. ABT grew well under Sharma’s strategy those days. Sharma hailed from Vadanakurissi which is also on this route. Melattur is near Manjeri. My mother was born and grew up at Manjeri. My family has great connection with these places. Earlier to you, a few South Indian vloggers and few North Indians too had made detailed videos on this rail route before the trees were cut. By the way your video with Rishi at the Dumont Creamery of NSR Road CBE was very nice. Various dessert items on a platter is itself a new style of serving. I do recall seeing yours and Rohan’s CBE to Mangalore train and your Kozhikode videos. Kozhikode is my father’s side ancestral place where we had a palatial house long ago.I did my college study at Malabar Christian College in Kozhikode. Go ahead, good going so far.
@ajithsingh8407Ай бұрын
அருமை.2003-2008 பந்தலூர் -ல் வேலை பார்த்த போது பரபரப்பாக இதே ரயில் ரூட்டில் பலமுறை சென்று வந்திருக்கின்றேன். இன்று இவ்வளவு அழகான ரூட்டில் பயணம் செய்ததை நினைக்கும் போது பசுமை நினைவுகள் வந்து போகின்றன. கன்னியாகுமரி எனது மாவட்டம்.
@manoharanramasamy3395Ай бұрын
நான் கடைசியாகப் சென்ற புகைவண்டி பயணம் காரமடை முதல் கோயமுத்தூர் சந்திப்பு வரை
@vetrivelmuruganv3953Ай бұрын
Great effort, Rohan 👏🏼 It is not easy to handle camera in a moving train
@christianselvaraj719Ай бұрын
Useful information for tour lovers in Coimbatore
@hklgmk9076Ай бұрын
Loved the video, but would have liked your voice along with the video
@shivalingamkala1916Ай бұрын
இந்த ரயில் தடத்தில் ஒருமுறை பயணிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் எனக்குள்ளும் இருந்தது. இதில் பார்த்ததே போதும் என்றாகிவிட்டது. ரயில் நிலையங்கள் அனைத்தும் தோண்டிப்போட்டு மிக மோசமாக உள்ளதை பார்க்கமுடிகிறது.
@ponnuvelsakunthala959Ай бұрын
You must see 'LOKUR' station between Danishpet and Bommidi, 33 km from salem junction.
@prasannavenkateswaramoorth6376Ай бұрын
நிலம்பூர் ரோட்டுல இருந்து கூடலூர் மிகவும் பக்கம் அங்கு இருந்து மைசூர் இரயில் பாதை போட பல ஆண்டுகளாக கோரிக்கை இன்று வரை இல்லை
@krishipalappan7948Ай бұрын
மிக்க நன்றிங்க நண்பரே மனோசு 👏👏👏
@girijaiyer9160Ай бұрын
Try to visit Palakkad...Many places are there to see...Malampuzha Dam, Rock garden etc.
@jeevanandamJKumarАй бұрын
இந்த பாதையில் சில வருடங்களுக்கு முன்பாகவே பயணித்து விட்டேன் அப்படியே எங்கள் தென்காசி கொல்லம் பாதையை ஞாபகப்படுத்தியது.
It is good Manoj. Sweet than your food views. Balraj / Coimbatore
@aravindkk7891Ай бұрын
I love train travel thank you for the nostalgia anna😮😮
@sathishsathish3858Ай бұрын
Super Anna iam enjoying
@arumugamkrishnan9912Ай бұрын
நன்றி.
@yogarasasundaram5613Ай бұрын
Superb quality video brother ❤
@rangasamy3621Ай бұрын
Super excellentunga
@sureshsharma-zl1xyАй бұрын
Nice manoj kumar sir ❤❤❤ good information keep it up ❤❤❤
@nadarajnadaraj5632Ай бұрын
Nice vlog sir especially u r presenation i like it very much
@naginajetty1147Ай бұрын
wonderful coverage Manoj bro..nice🎉🎉🎉🎉😊
@babuk5517Ай бұрын
Excellent Sir👌👌👌
@francislopez8047Ай бұрын
The “silent“ periods were okay as the scenery compensated for the lack of commentary. Cheers.
@ranganathanbalaji2172Ай бұрын
In highways, inside city limits or town limits, road is under local body, not highway department.
@srinivasanjayasankar9911Ай бұрын
O.k. What is the connection between " Electrification And making dirty of a station..? For electric poles only a few meters of extra land is needed to electrify the route. Why not maintain the station clean. ? The extra land on both sides of the track was already owned by the railway. Sure there were no Trees so near the tracks. Generally everyone says it is a "Green" country. But reality is it is infested with mosquitos.
@sakthim1127Ай бұрын
Enjoyable Kerala train 🚆 video review manoj sir 😊
@voiceofrajan368Ай бұрын
Kerala is God s own country. Natural beauty is well protected there.
@rajan1234-0Ай бұрын
Kerala is God's own country... ok...but peoples are migrate Gulf country. Why?
@ಪದ್ಮಹಸ್ತಂ7 күн бұрын
@@rajan1234-0 People wanted money more than god ha ha ha
@karthikeyankarthi9649Ай бұрын
உண்மைதான் ஊருக்குள்ளேயே இப்படி இதைவிட்டு கடந்தால் ஏகப்பட்ட டோல்கேட் இருக்கிறது.வெறுத்துவிட்டோம்.
@rajeevselvakumar4072Ай бұрын
My place kerala kolzhikode welcome to our gods owns country 🎉
@rajan1234-0Ай бұрын
But, we are in Gulf country doing camel grazier and also toilet maintaining 😅😅😅
@samuelp623Ай бұрын
From Srilanka tour we are watching this traveling videos , these videos are shaking too much and creatig headace while watching. Not able to watch this video completly
@kiramaththukathaikalАй бұрын
தினமும் சிக்கன் பக்கோடா சாப்பிடும் எனக்கு இன்னைக்கு முந்திரி பக்கோடா சாப்பிட்டது போல இருந்தது BLU sago
@andrewmsd1190Ай бұрын
அண்ணா srilanka trip package details expense pathi video podunga marakama...
@mohanramviewАй бұрын
Manoj sir nenga oru food vloger other video podaal ungalukku sariyana views pogathu 😊😊😊🎉🎉🎉❤❤❤❤😮😮😮😮.........
@lazybun_india5134Ай бұрын
... crackers are banned in Delhi ... now we neee to visit south indian state to celebrate it
@LSMVlogers.09901Ай бұрын
ஹலோ மனோஜ் ப்ரோ உண்மையிலேயே அருமை தான்
@KollurasamАй бұрын
Nilambur நிலம்பூர்
@bharathirajak4474Ай бұрын
Yenna Manoj Anna Srilanka epdi irunthuchu
@rsarulvelanАй бұрын
Please try using a simple gimbal, very shaky video, can't watch more than a few mins
@sarath495Ай бұрын
Super anna
@senthilnathanv4118Ай бұрын
Bro try Salem to Hosur rail track
@Balakrishnan-di5gcАй бұрын
I Am Also waiting
@selvarajs7039Ай бұрын
நிலம்பூர் தேக்குமரம் மிகவும் அதிகமாக வளர்க்கப்படுகிறது
@m.muthukumaran7870Ай бұрын
👌👌👌
@dhananjayangiri9482Ай бұрын
How much you get
@prasannavenkateswaramoorth6376Ай бұрын
ஒரு காலத்தில் கொங்கன் இரயில்வே இதுபோல் தான் இருந்தது
@m.vinothkumar3794Ай бұрын
This is what British people did to India .. Rn ravi don't know This...
@Thangaraj_913Ай бұрын
எல்.& டி. Road ல் போகலாம்.
@ramansureshksv3927Ай бұрын
Mr Manoj Bhai ..... U should explore Nilambur which is famous for teak forest and connellys plot and others .... From Nilambur u can go to Gudalur and wayanad thru nadukaani ghats which will get u many episodes ... Try that next time .... Plz ack
@MrThiraviyamkАй бұрын
👌👌👌 Show Rohans face at least once
@rangarajpadmanaban234Ай бұрын
👍👌
@Krishnarao-v7nАй бұрын
❤❤❤👌👌👍🎉🎉🎉🎉
@emceeakshayiyer3426Ай бұрын
❤
@karunakarangovindarajan2361Ай бұрын
ஆத்துபாலத்துகிட்ட உன் கை உழுந்துது😂 எடுத்துகளையா யார் விவேக் காமெடிய நினைச்சது
@ejosephdevadoss3251Ай бұрын
அப்படின்னா, இப்ப 20 ரூபாய் களுக்குப் பதிலாக, போக 60 வர 60 என, ₹120/= செலவு.
@manikandansubbiah8716Ай бұрын
Sorry to say Manoj Sir, most of them are not satisfied for this video. This is my suggestion.
@emceeakshayiyer3426Ай бұрын
❤🎉
@MoMo-mu6vuАй бұрын
Ennatha iruku...
@jeganathann4226Ай бұрын
So far I thought you are a saappattu raman.
@TonyStark4EverАй бұрын
ஐயா நீங்க இந்துஸ்தான் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்தீர்களோ?