No video

வெறும் 600 ரூபாய்க்கு வெறலெவல் 12" பைப்பில் ஷப்வூப்பர் டியூப்/PVC Pipe 10" Subwoofer Tube

  Рет қаралды 690,268

MDB Fixer

MDB Fixer

Күн бұрын

12 Inch Subwoofer Tube‪@MDBfixer‬
Subwoofer Tube With Amplifier
• வெறலெவல் PVC பைப் கார்...
• பிவிசி பைப்பில் 12 இஞ்...
காம்பஸ் செய்வது எப்படி
• காம்பஸ் செய்வது எப்படி...
ஷப்வூப்பர் ஏர் பைப் செய்வது எப்படி
Subwoofer Air Hole Pipe Make yourself
• ஷப்வூப்பர் ஏர் பைப் செ...
ஏர் ஃப்ளோயர் செய்வது எப்படி
• பழைய மிக்ஸியை இப்படிய...
டூத்பிரஷ் ஸ்டாண்ட் செய்வது எப்படி
• அருமையான டூத்பிரஷ் பிவ...
டைலர் ஸ்டூல் செய்வது எப்படி
• டைலர் ஸ்டூல் பிவிசி பை...
பிவிசி பைப்பில் உண்டியல் செய்வது எப்படி
• உண்டியல் செய்வது எப்பட...
12 inch PVC PIPE Production factory
12 இஞ்ச் பைப் பேக்டரி
• பிவிசி 12 இஞ்ச் பைப் ப...
RO Purifier Assamble and Faults Fix: • RO Purifier Assamble a...
Coconut shell crafts and diy ideas in Tamil: • Coconut shell crafts a...
Pvc Pipes factory/pvc pipe crafts and diy ideas: • Recycling Pvc Pipes fa...
Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: • Home Appliances/Power ...
#pvc
#subwoofer tube
#amplifier
#extra Bass Sub Woofer
#audio
#sound system

Пікірлер: 255
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
12 Subwoofer Tube Box பிவிசி பைப்பில் செய்வதால் நீடித்த உழைப்பு மற்றும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு செய்ய முடியும் பாக்ஸ் செய்து அனுபவம் உள்ள நண்பர்கள் இதை மேலும் எப்படி திறம்பட செய்து பயனடைய உதவியாக இருக்கும் என நம்புகிறேன் பதிவு பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🎉
@goodwinrayen949
@goodwinrayen949 8 ай бұрын
சவுண்ட் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஒரு டெஸ்ட் பதிவு போடவும்
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
உண்மையிலே பிளைஉட் ஃபாக்ஸ் போலவேதான் உள்ளது சொல்ல வேண்டும் என்றால் அதைவிட நன்றாகவே உள்ளது
@karai360fm7
@karai360fm7 7 ай бұрын
@mdbfixer ஒவ்வொரு பொருளும் விலையை கீழே குடுதிருக்கலம் வாங்குவதற்கு மற்றும் speaker விளையும் குடுதிருக்களம் அண்ணா
@user-dn1pq3pf3k
@user-dn1pq3pf3k 7 ай бұрын
Fejhregeh❤
@sridhari9192
@sridhari9192 7 ай бұрын
​o9 pop
@SivaSamy-br7gg
@SivaSamy-br7gg 7 ай бұрын
👌🙏 சூப்பர் தலைவா உன்ன மாதிரி நல்ல உள்ளம் வேண்டும் இதே உன்ன மாதிரி வேற தொழில் செய்றவன் இதை சொல்ல மாட்டான் நன்றி வணக்கம்
@sabari8224
@sabari8224 4 ай бұрын
எளிமையான விளக்கம்.... அருமை அண்ணா... இதே போல சிறியதாக செய்து பார்க்க எனக்கும் ஆசை.....
@sethuraman1622
@sethuraman1622 8 ай бұрын
இது போல் சுருக்கமாக சொல்வது நன்றாக உள்ளது 😊
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி அண்ணா... நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 8 ай бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை. Speekers songs play பண்ணி காண்பித்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி.
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
அவ்வளவு தெளிவாக வீடியோவில் இருக்காது மற்றும் Copyright பிரச்சினை கடையில் வாங்கும் ஃபாக்ஸ் ஸை விட மிக நன்றாகவே உள்ளது நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@goodwinrayen949
@goodwinrayen949 8 ай бұрын
​@@MDBfixerசார் 1 மீ நுனியை ஓட்டுவதற்கு முன் சைடை முதலில் ஒட்டினால் ஏர் வெளியே வராது அதன்மேல் ஓட்டலாமே
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
துணி காற்று வெளியேறும் வகையில் மெல்லிய நைலான் பின்னலால் சிறு சிறு துளைகள் உள்ளன அதனால் காற்று குமிழிகள் வர வாய்ப்பில்லை
@user-sg4lo2jy5z
@user-sg4lo2jy5z 6 ай бұрын
அருமையான பதிவு அண்ணா இது போன்ற ஒன்று எனக்கு கிடைக்குமா...
@barkathbarkath4098
@barkathbarkath4098 8 ай бұрын
பிரமாதமாக உள்ளது 🎉அருமையான பதிவு 😮
@naseem.vnaseem.v2358
@naseem.vnaseem.v2358 7 ай бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
லித்தியம் பேட்டரிகளை வைத்து பேட்டரி பேக்கப் தயார் செய்து 12 வோல்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் செஞ்சு காட்டுங்க..
@noorjahan.d1586
@noorjahan.d1586 8 ай бұрын
Superb subwoofer box...✨
@user-el1sl6gj2q
@user-el1sl6gj2q 8 ай бұрын
பாஸா அருமையா இருக்கு 🎉.
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே ..
@rfreality7879
@rfreality7879 8 ай бұрын
Nice super super 👍🏻👍🏻
@SivaSiva-jl3mk
@SivaSiva-jl3mk 8 ай бұрын
🙏 அருமை 👌அண்ணா 🤝🏿
@naseem.vnaseem.v2358
@naseem.vnaseem.v2358 8 ай бұрын
Really Superb very very Useful thanks 🎉
@shahulhameed-zq6zp
@shahulhameed-zq6zp 7 ай бұрын
Your work is very simple and good
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
So nice of you
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 6 ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 🎊🎊🥰🥰🥰🥰🥰
@evenkat1983
@evenkat1983 6 ай бұрын
❤ super bro
@syedali8785
@syedali8785 8 ай бұрын
சூப்பர் அண்ணன்❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி சகோதரரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் ஆதரவு தொடரவும் நன்றி
@mpnm1976
@mpnm1976 6 ай бұрын
நண்பா உங்களை தான்யா தேடினேன் நன்றி நண்பா
@MDBfixer
@MDBfixer 6 ай бұрын
நீங்கள் சொல்வது புரியவில்லை நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@bharatkalal123
@bharatkalal123 8 ай бұрын
Nice video you
@dshanavas786
@dshanavas786 7 ай бұрын
Super 😊😊😊
@nishanisha8617
@nishanisha8617 8 ай бұрын
Super 😊😊😊😊
@mohamedasif9812
@mohamedasif9812 7 ай бұрын
Veralevel 🔥🔥
@user-oo3qx9yh3c
@user-oo3qx9yh3c 4 ай бұрын
Super naa
@MDBActive
@MDBActive 8 ай бұрын
Useful information look like Super
@kvj9132
@kvj9132 8 ай бұрын
Good work
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks Hi Bro Pls Watch My Channel Videos Support My KZbin Channel Thankyou 🙏
@seharbanu8149
@seharbanu8149 8 ай бұрын
Super
@Seemanbalaji.
@Seemanbalaji. 8 ай бұрын
அருமை அண்ணா
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி சகோதரரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@seharbanu8149
@seharbanu8149 2 ай бұрын
Very nice
@rajanrajan6827
@rajanrajan6827 8 ай бұрын
Super ... 👍 🤝
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
@user-to2dv4hi8d
@user-to2dv4hi8d 8 ай бұрын
Super anna
@byasinbyasin5775
@byasinbyasin5775 8 ай бұрын
😮😮😮😮 super 🎉🎉🎉
@dilrashdillu9151
@dilrashdillu9151 8 ай бұрын
Useful bro..
@owngaming2channel680
@owngaming2channel680 8 ай бұрын
Super Sir
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks 👍 Pls Watch My Channel Videos Support my KZbin Channel 🙏
@pskarthi3214
@pskarthi3214 8 ай бұрын
Ithey mathiri subwoofer plywood la box seiyirathu vedio podunga L port box
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
வாய்ப்புள்ளது முயற்சி செய்கிறேன் நன்றி ஆதரவு தொடரவும் நண்பரே நன்றி
@bharatkalal123
@bharatkalal123 8 ай бұрын
🎉 Awasome 🎉😮
@arunachsalamarunachsalam9546
@arunachsalamarunachsalam9546 6 ай бұрын
Good
@kothandaramanramachandran912
@kothandaramanramachandran912 7 ай бұрын
Congratulations dear friend👏🌹
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@kothandaramanramachandran912
@kothandaramanramachandran912 7 ай бұрын
@@MDBfixer Sure
@ArockiaselvamArockiaselv-mo9sk
@ArockiaselvamArockiaselv-mo9sk 3 ай бұрын
இது செம்மையா இருக்கே சூப்பர்
@MDBfixer
@MDBfixer 3 ай бұрын
நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@sujinraju4523
@sujinraju4523 8 ай бұрын
சூப்பர்❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
உண்மையில் Bass Effect அருமை முயற்சி செய்து பாருங்கள் நன்றி மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@YarabYarab-wd5iw
@YarabYarab-wd5iw 8 ай бұрын
Use full Video ❤ I like it😊
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks Pls Watch My Channel others Videos Support my KZbin Channel Thankyou 🙏
@prabhuprabhu3132
@prabhuprabhu3132 6 ай бұрын
🎉super bro
@SoundharyavathiPutthure-fx4wx
@SoundharyavathiPutthure-fx4wx 8 ай бұрын
Sir Super 🙏🙏🙏
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🙏🙏🙏🙏
@mulluprabu9467
@mulluprabu9467 8 ай бұрын
அருமை
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே
@bcm4247
@bcm4247 8 ай бұрын
Good work brother 👏
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks 🙏 Pls Watch My Channel Videos Support My KZbin Channels Thankyou for Watching 🙏🙏🙏
@user-om1lk4oi8c
@user-om1lk4oi8c 8 ай бұрын
Super bro..... ❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks 👍 Pls Watch My Channel Videos Support My KZbin Channel Thankyou 🙏
@Narasimhulu-mx7it
@Narasimhulu-mx7it 6 ай бұрын
Sir inda sub woofer neegu evalo vikkaringe , oru sub woofer engaluku panni tharamudiyumaa
@seharbanu8149
@seharbanu8149 8 ай бұрын
Wow super
@babubabu-cn9wn
@babubabu-cn9wn 8 ай бұрын
Anna 6inch subwoofer ku simple ah box eppadi seirathu oru video podunga
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
முயற்சிக்கிறேன்
@balamdu6211
@balamdu6211 8 ай бұрын
super hero 👍👏
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடரவும் நன்றி நண்பரே
@srinivasanshanmugam3961
@srinivasanshanmugam3961 6 ай бұрын
👌🏽👌🏽👌🏽👍👍👍👍😎😎😎super super cute
@MDBfixer
@MDBfixer 6 ай бұрын
Thanks 🙏👍
@vigneshcute
@vigneshcute 7 ай бұрын
Super bro
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
Welcome bro 🤗 Watch My Channel Videos Support My Channel Thankyou 🙏
@vijayaarasu6051
@vijayaarasu6051 7 ай бұрын
அண்ணா இது மாதிரி எனக்கு ஒன்று அனுப்ப முடியுமா
@selvakumar-on8hf
@selvakumar-on8hf 5 ай бұрын
வேறலெவலா வெறலெவலா 😂
@MDBfixer
@MDBfixer 5 ай бұрын
வேற லெவல் Bro 🤗 தங்கிலீஷில் இது சகஜம் தானே
@yasinsharmilabegamyasinsha677
@yasinsharmilabegamyasinsha677 8 ай бұрын
Super ❤❤❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் ஆதரவு தொடருங்கள் நன்றி 🙏
@user-pj3mr2he3w
@user-pj3mr2he3w 8 ай бұрын
12 இன்ச் பைப் எங்கே கிடைக்கும் பாக்ஸ் அருமையாக உள்ளது 👍👌🔥
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி 12 இஞ்ச் பைப் இங்கு கிடைக்கும் kzbin.info/www/bejne/h5yXqKiDa7WifsU
@addhu26
@addhu26 7 ай бұрын
Three-wheeler ku sound system or ipdi audio system seira video podinga pls
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
வாய்ப்பு கிடைத்தால் பதிவிடுகிறேன் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
@kumaresanimmanuel6377
@kumaresanimmanuel6377 8 ай бұрын
Thanks anna❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@ASR-xg2mi
@ASR-xg2mi 7 ай бұрын
😊😊
@user-dg6pv5te4f
@user-dg6pv5te4f 8 ай бұрын
உங்க வீடியோ நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட் 8 சி ஸ்பீக்கருக்கு என்ன சைஸ் பிவிசி பைப் வாங்கணும் லென்த் எவ்வளவு அகலம் எவ்வளவுன்னு சொல்லுங்க
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
8 inch Subwoofer க்கு 10 inch PVC PIPE 18 inch Leanth போதும் எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@jyothishpc9948
@jyothishpc9948 8 ай бұрын
Good job brother
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Thanks 🙏 bro நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@madrasmusictv4285
@madrasmusictv4285 4 ай бұрын
Bass adeikum pothu vibration erukum....kojam wight eruntha than Prapper Subwoofer Result Varum ...
@MDBfixer
@MDBfixer 4 ай бұрын
ஷப்வூப்பர் டியூப் Speaker இல்லாமல் எடை 9 கிலோவிற்க்கு மேல் வரும்
@mohamedgiya1732
@mohamedgiya1732 8 ай бұрын
Very useful video
@loveelectronics3324
@loveelectronics3324 7 ай бұрын
Bro testing video poduga bro
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
No Doubt Result pakka
@p.prabhuduke0543
@p.prabhuduke0543 8 ай бұрын
அருமை ❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
@mahakalkumar5309
@mahakalkumar5309 8 ай бұрын
👌👌👌👌👌❤️❤️❤️👍👍
@sanjaypandi8428
@sanjaypandi8428 7 ай бұрын
Anne sonund test video poduga anne
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
Original Sound Recording Speciality Enninidam illai Fake Sound Pannalaam Adhai Seivathu Thavaru Sound Result Arumaiyaga Ullathu
@iiniyainiiniyan6509
@iiniyainiiniyan6509 6 ай бұрын
Anna ithe mathiri woofer ku podalama nalla base கொடுக்குமா
@MDBfixer
@MDBfixer 6 ай бұрын
அருமையாக இருக்கும்
@surendranraj1469
@surendranraj1469 5 ай бұрын
Onga numper 8 inch box ready panni tharamudiuma
@Nlzpr.joshua
@Nlzpr.joshua 7 ай бұрын
இயேசு சாமி உன்னை ஆசீர்வாதமாக வைப்பர்.சகோ
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறகு எனக்காக பிரார்த்தனை செய்த என் உடன்பிறவா சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@RaviShankar-km1ve
@RaviShankar-km1ve 8 ай бұрын
❤அருமை. எனக்கு செய்து தர வேண்டுகிறேன்.
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
சேலம் வந்தால் வாய்ப்புள்ளது நன்றி
@manjus5693
@manjus5693 2 ай бұрын
Speeker enga vangurathu enna size enna model
@vinos7063
@vinos7063 Ай бұрын
Bro tuter venama
@MDBfixer
@MDBfixer Ай бұрын
Sub Woofer க்கு டியூட்டர் தேவைப்படாது
@yuvaraj83
@yuvaraj83 5 ай бұрын
Bro can you it for me. I will buy it from you. I need sound bar for my OLED TV
@MDBfixer
@MDBfixer 5 ай бұрын
என் நண்பர் ஒருவரின் தேவைக்காக செய்து கொடுத்தது தற்போது என்னிடம் இல்லை
@manojKumar-gm3ei
@manojKumar-gm3ei 8 ай бұрын
@yuvisaranr6885
@yuvisaranr6885 7 ай бұрын
Anna weight less ah irukkume box bass niraya vaicha box jump aghutha anna
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
வெறும் பாக்ஸ் எடை மட்டும் 8 . 500 கிலோ வரும்
@yuvisaranr6885
@yuvisaranr6885 7 ай бұрын
@@MDBfixer ok anna
@6AumArivu
@6AumArivu 6 ай бұрын
pipe vilaiyae Rs 600 irukkum.
@MDBfixer
@MDBfixer 6 ай бұрын
உங்கள் ஊரில் எப்படி என்பது தெரியவில்லை இடத்திற்கு தகுந்தவாறு விலை மாறும் நான் சேலத்தில் பைப் தயாரிப்பு செய்யும் கம்பெனியில் வாங்கி வந்தேன்
@6AumArivu
@6AumArivu 6 ай бұрын
@@MDBfixer சின்ன பைப்பை வாங்க பைப் தயாரிப்பு செய்யும் கம்பெனிக்கு போனீங்களா! நானும் ஒரு KZbinr தான் ஆனால் ஒரு நாளும் தவறான விலையை சொன்னது கிடையாது. இத மாதிரி விடியோ பதிவுகளால் நான் பல முறை பாதிக்கப்பட்டுள்ளேன்.
@6AumArivu
@6AumArivu 6 ай бұрын
@@MDBfixer பெரிய கம்பெனிகளுக்கு PVC பிளாஸ்டிக் பயன்படுத்தி சப் -வூபர் தயாரிப்பது மிக எளிது. செலவும் மூன்று மடங்கு குறைவு, பிறகு ஏன் மரப்பலகை அல்லது ப்ளைவுட் பயன்படுத்துகிறார்கள்
@MDBfixer
@MDBfixer 6 ай бұрын
@6AumArivu உங்களிடம் நான் போட்டிக்கு வரவில்லை இதைவிட ஃப்ளைவுட் மலிவாக கிடைக்கும் 10 கை மாறும் போது அதன் விலை 1200 ரூபாய் அவர்கள் பிவிசி பைப்பில் செய்யும்போது அதன் விலை ஃப்ளைவுட் ஃபாக்ஸ் விட விலை அதிகம்தான் நீங்களே முயற்சித்தால் உங்களுக்கு இலாபம் பொருள் இலவசமாக கிடைத்தாலும் அதை உருவாக்க ஆகும் கூலிச்செலவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம் 1 ரூபாய் பொருளும் மார்கெட்டிங் ஆகும் போது 100 ரூபாய்க்கு விற்பனை ஆகும் மற்றும் எந்த ஒரு பொருளும் நீடித்த உழைப்பு தரும் வகையில் தயாரித்தால் கம்பெனிகள் திவால் ஆகிவிடும் இந்த பதிவு உங்களை கோபப்படுத்த இல்லை என் பதிவில் உள்ள உண்மை உணர்த்த மட்டுமே
@rameshprema693
@rameshprema693 7 ай бұрын
Yenku oru box redy panithanga bro amound pottu vidren unga nomper anupunga
@Travel_with_us_dood
@Travel_with_us_dood Ай бұрын
Anna andha woofer kedaikuma anna
@joelselvakumari2428
@joelselvakumari2428 8 ай бұрын
Washing Machine maker bro
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Pls Watch kzbin.info/www/bejne/nXPbiXeXZd2Zd7s
@redsan8392
@redsan8392 5 ай бұрын
Hi nanba.. enaku oru speaker intha maari make panni thareengala?
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 8 ай бұрын
The inner wall of the pipe will resonate in certain low frequencies very badly and start to roll if its kept in the floor.
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
உண்மை சகோ ஒலிச்சிதறல் ஏற்படும் பட்சத்தில் உள்ளே ஸ்பாஞ்ச் க்ளாத் ஒட்டி சரி படுத்தலாம்
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 8 ай бұрын
@@MDBfixer 👍👍👍
@firdose.a9185
@firdose.a9185 8 ай бұрын
👍👍✨
@ajjesuswords9163
@ajjesuswords9163 18 күн бұрын
Speaker price எவ்வளவு ji
@sanjaikumar.t395
@sanjaikumar.t395 5 ай бұрын
8ing subwoofer box
@Arivomayiram85
@Arivomayiram85 8 ай бұрын
Boss ithubthevaiyana circuit ena vanguvinha
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
2 fet amplifier circuit or STK 4191
@sscreation6304
@sscreation6304 8 ай бұрын
8 inch subwoofer box seivathu eppati
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
8 incch Subwoofer Tube செய்ய 10 இஞ்ச் பைப் 18 இஞ்ச் நீள அளவில் செய்யலாம்
@sscreation6304
@sscreation6304 8 ай бұрын
Thank you
@madialagan7022
@madialagan7022 7 ай бұрын
Bro enakku oru blue doth speaker venum Best quality la Senju tharuveengala
@amtechcbe
@amtechcbe 8 ай бұрын
Sir, pipe la fix panna effect kidaikuma?
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Market Plywood Sheet Tube Box விட நன்றாகவே உள்ளது
@nandharamaraj3510
@nandharamaraj3510 7 ай бұрын
PVC end cap use pannalama?
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
Endcup விலை சுமார் 1000 ரூபாய் வரும் நண்பரே
@karthikkarthik7593
@karthikkarthik7593 8 ай бұрын
👌👍❤
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
நன்றி நண்பரே மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@azhakeshwaran9399
@azhakeshwaran9399 8 ай бұрын
Anna enna keta 12inch subwoofer eruky pipe size anna
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
12 Subwoofer க்கு பைப் 14 இஞ்ச் வேண்டும் ஆனால் தயாரிப்பு இல்லை 12 இஞ்ச் பைப்பில் ஆல்டர் செய்து சக்ஸஸ் ஆனால் வீடியோ பதிவிடுகிறேன் காத்திருக்கவும் நன்றி நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@user-ei3hw5fz8s
@user-ei3hw5fz8s Ай бұрын
athuku amplifier board evlo aachi sollave illa thala neenga
@MDBfixer
@MDBfixer Ай бұрын
Ithu Only Subwoofer tube Mattume Power Amp Board ithil fix Pannavillai Bro
@sakthi3680
@sakthi3680 5 ай бұрын
அண்ணன் வணக்கம் எனக்கு இதே மாதிரி செஞ்சு தரலாமா அண்ணன்
@manikandan-ww5gp
@manikandan-ww5gp 7 ай бұрын
But beat sound is not properly ... Bur noice issue ....
@MDBfixer
@MDBfixer 7 ай бұрын
Inner surface foam cloth apply
@jagadeesanannamalai5547
@jagadeesanannamalai5547 5 ай бұрын
நீங்களே செய்து தாருங்கள் எனக்கு ஒரு நான்கு வேண்டும் எவ்வளவு ஆகும் சகோ
@user-tb6xn3ht4r
@user-tb6xn3ht4r 8 ай бұрын
Wat speaker volt u use
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Dainty 4 ohms 100 watts 10 inch Subwoofer Silver cone 2 mosfet 5nos 2050 24 Dual volt 5amp
@M3_smokie_fly
@M3_smokie_fly 5 ай бұрын
Anna andha speaker evlo ? Please reply
@M3_smokie_fly
@M3_smokie_fly 5 ай бұрын
Reply anna 😡
@MDBfixer
@MDBfixer 5 ай бұрын
2100 to 2300
@SivaSiva-jl3mk
@SivaSiva-jl3mk 8 ай бұрын
Hai 😊😊
@MDBfixer
@MDBfixer 8 ай бұрын
Hi
@ramuv4805
@ramuv4805 8 ай бұрын
ஸ்பீக்கர் விலை எவ்வளவு அண்ணா, என்ன பிராண்ட், எத்தனை இன்ஞ்
Why speaker has a big empty box? How Sub woofers work?
11:37
Engineering Facts
Рет қаралды 224 М.
DIY 100W Bluetooth Tube Speaker with PVC Pipe || Ultra Bass Boombox
22:59
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
JBL 1300W  REVIEW TAMIL
3:19
SUTHAKAR AUDIOS
Рет қаралды 2,7 М.
12 inch Subwoofer Build | 24Hz Deep Bass Enclosure | Timelapse
18:25
AcoustiNoob
Рет қаралды 4,4 МЛН
DIY 10 inch Subwoofer Box - Budget-Friendly Build
14:05
DIY Production
Рет қаралды 621 М.
How To Make A Speaker Box With Plywood || Dj Box
17:35
Deep Wood Work
Рет қаралды 1,8 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН