உன்ன பார்த்தா பாவமா இருக்கியா இனிமே அடுத்தவன் பேச்சை கேட்டுகிட்டு ஹோட்டல் வைக்கிறேன் மீன் கடை வைக்கிறேன்னு போகாத இந்த காலத்துல எவனுமே நம்ப கூடாது இதே மாறி தொடர்ந்து வீடியோ போடு வாழ்த்துக்கள்
@thameemp247421 сағат бұрын
சகோ மரியாதையாக கமெண்ட் பண்ணால் நல்லது உங்களுடைய பணத்தில் அவர் கடை தொழில் தொடங்கவில்லை மூடிட்டு மரியாதையாக கமெண்ட் பண்ணவும்
@tamilmanjumanju76006 күн бұрын
அண்ணன் அந்த மாதிரிமீனெல்லாம் எங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது அண்ணன் சூப்பர் மீன் அண்ணன்❤❤❤👍👍👍👌👌👌.
@Tamizhanda-Күн бұрын
சுயநலமாக இருக்கனும்...
@Radha-nl9ii4 күн бұрын
எதற்கும் கவலைப்பட வேண்டாம் இயேசப்பா எல்லவற்றையும் மாற்று வார்
@vishanthanm7687Күн бұрын
Nootuvaru
@lohitdisha23716 күн бұрын
Super video nanba Kingston 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@estermageswary87482 күн бұрын
👍👍👍👍👏👏👏❤❤❤
@BharathS-k3f6 күн бұрын
🎉🎉🎉
@natchideen13725 күн бұрын
Anna please one doubt வங்கட பாறை மீன் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடலாமா
@EllalanKarthigesi6 күн бұрын
🙏🙏🙏
@anbarasanarumugam73166 күн бұрын
ஐயா வணக்கம், உங்களுடன் ஒரு நாள் அழைத்து செல்லுங்கள்🙏🙏🙏
@Adv.P.Loganathan6 күн бұрын
உங்கள் மீனவன் கம்பனி மற்றும் கடைகள் பற்றின காணொளிகள் பார்த்து ரொம்ப நாட்கள் கடந்து விட்டன. என்ன காரணம்
@kumarsuntharajah6329 இந்த கேள்விய கடந்த 2 மாசமா கேக்குறேன் பதில் சொல்லல அதான் கடுப்பாகிட்டென்
@jeykanthanКүн бұрын
நண்பர்களை பார்ட்னர் ஆக போட்டு ஏமாந்துட்டாராம்
@hanifashahib8172Күн бұрын
@@jeykanthan பார்த்தேன் அவர் வீடியோ பார்த்தேன்.
@SivakumarPaulDevanesanСағат бұрын
ஒரு மனுஷன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு நீ ஆறுதல் சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்ல இப்படி ஆனாகரியமாக பேசுவதை நிறுத்துங்கள்..! இவரை ஏமாற்றியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?????