No video

வெறும் உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்த சிங்கப்பெண்| Saraswathi பாட்டியம்மாள்/ business ideas In Tamil

  Рет қаралды 59,113

Vibrations of Mind

Vibrations of Mind

Күн бұрын

MSM Spice making company
Saraswathi Masala
87549 74249
Here in this video we have covered a small story about Saraswathi Patti who built her own brand masala company at the age 82 and even she is providing the business opportunities to youngster and homemakers which will much useful for small scale and initiators. Age is not the bar for goal and success , With consistent hardwork, never ever give up attitude and quality product as her main goal she has reached heights and even created a business opportunities to her next generation.
MSM Spice making company
Saraswathi Masala
87549 74249
Address:
14D , Siva Ramu, 6th Street,
TN Puthukudi
Puliyangudi
Tenkasi-627855
FSSAI LICENSE NUMBER :
22420487000244
UDYAM REGISTERATION NUMBER:
UDYAM-TN-18-0005035
We covered these stories mainly in order To create business ideas in other minds too who are really willing to initiate.
Thank you,
Vibrations Of Mind
check out vlog channel to explore
/ ashiqvlogs
For Promotion
+918523993454
E-mail : benazirtharik@gmail.com
#businessideasintamil #businessideas #businesswomen
#smallbusinessideas #smallbusinessindeasintamil #foodbusiness #masalabusiness #masalamanufacturing #wholesalebusinessideas #foodbusinessideas #newbusiness2021 #bestbusinessideas #homebusinessforwomen

Пікірлер: 62
@வாழ்கவளமுடன்-111
@வாழ்கவளமுடன்-111 3 жыл бұрын
பட்டியம்மா ரொம்ப நன்றி இந்த மாதிரி இதுவரைக்கும் எந்த மசாலாவும் வாசனையாகவும், அருமையான சுவையாகவும் இருந்ததில்லை , நேற்று தான் உங்கள் மசாலா பயன்படுத்தி பார்த்தோம் செம்ம சுவை மற்றும் வாசனை இனிமேல் உங்க மசாலாதான் எங்க வீட்டுக்கு தினமும் சமையல். அனைவரும் ஒரு முறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள். நன்றி உங்க சேனலுக்கும் நல்ல பொருளை மக்களிடம் அறிமுகப்படுத்தியதுர்க்கு 🙏🙏🙏🙏
@raamkumar9393
@raamkumar9393 3 жыл бұрын
எவ்ளோ ஈஸி ஆன வழி இருக்கும் போது பாரம்பரிய உணவு தயாரித்து எங்களுக்கு தரும் உங்களை மனமார பாராட்டுகிறேன்...
@kmrajianand2943
@kmrajianand2943 3 жыл бұрын
எனக்கு நாற்பது வயதாகிறது. குடும்பத் தலைவி.இது போல பிசினஸ் செய்ய ஆசைதான்.ஆனால் இப்போதே வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த பாட்டி போன்றவர்கள் நோயின்றி நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். Really super பாட்டி. தென்காசி வந்தால் உங்களை சந்திக்கிறேன்.
@meehaa9971
@meehaa9971 3 жыл бұрын
Superb. Salute to Saraswathi Patti and she is our inspiration.
@jayasakthiekambaram2458
@jayasakthiekambaram2458 3 жыл бұрын
பாட்டியின் உழைப்பை பாராட்ட வேண்டும்
@sundarsathya9791
@sundarsathya9791 3 жыл бұрын
Very nice product I have purchased Masala very good taste and very good smell thank you patti amma I Will regular customer patti inimel 😍
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 3 жыл бұрын
Great news about Saraswathi amma at this age. May God bless her with all fortunes and health. Good information madam
@sundaresanpandian3870
@sundaresanpandian3870 3 жыл бұрын
Patti is really doing great job . Motivation for all
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 жыл бұрын
உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத நபர்களுக்கு மத்தியில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் அம்மா
@balachandran8705
@balachandran8705 3 жыл бұрын
Pattima neenga vera level . Kandipa enga support ungaluku iruku
@jjbanu6143
@jjbanu6143 3 жыл бұрын
சூப்பர் மா ரொம்ப சந்தோசம் மா
@visualartistuk5697
@visualartistuk5697 3 жыл бұрын
This is really a helpful idea and great information. best wishes from uk.
@arunprasath2431
@arunprasath2431 3 жыл бұрын
super grandma. All is ok but ifnorm that flour mill owner to use metal sheet to reduce heat. Using plastic is danger. so its my kind request to masala makers. all the best patti
@varalakshmisampathkumar5506
@varalakshmisampathkumar5506 2 жыл бұрын
Roomba happy ya irunthuchu inda video pathu nanum masala product business pannanum nenachitu iruken home made product nanum nichayama saraswati patti kita vaangi sale panna poren thank you so much💜
@miraclemirrors661
@miraclemirrors661 2 жыл бұрын
Start panteengala sister
@suriyakamalsuriyakamal5516
@suriyakamalsuriyakamal5516 2 жыл бұрын
Sister vangi ningla eppadi irukku
@nandagopal7510
@nandagopal7510 3 жыл бұрын
Hard work never fails . Corporate karana vazha vekkaradha vida directs a ivanga brand a ellam vanganum. Nalladhey seiyom pongal Andru nalladhu nadakum
@Mithu-mh6fk
@Mithu-mh6fk 3 жыл бұрын
Execellent work patti .. unga age nanga enna pannuvom nu therila but hands off to u
@jenipapu6228
@jenipapu6228 3 жыл бұрын
Wow super... Kudos to saraswathi Paati
@shaayasfoodart2618
@shaayasfoodart2618 3 жыл бұрын
சூப்பர் பாட்டிமா 👌
@jlrmasala139
@jlrmasala139 2 жыл бұрын
Patti பாராட்டுக்கு உரியவர்தான்
@amsaveni7302
@amsaveni7302 3 жыл бұрын
Very inspiring paati❤️
@Dinaz-zv4wb
@Dinaz-zv4wb 3 жыл бұрын
Super idea
@sangegoodness4723
@sangegoodness4723 3 жыл бұрын
Very nice she works hard
@naattunadappu5893
@naattunadappu5893 3 жыл бұрын
Super. Very nice and very useful
@indragandhi9864
@indragandhi9864 3 жыл бұрын
Super ideas
@RAMESHKUMAR-vq3fx
@RAMESHKUMAR-vq3fx 3 жыл бұрын
Excellent job
@ashwiniskitchenrecipes9549
@ashwiniskitchenrecipes9549 3 жыл бұрын
very motivational watching it
@davilgaming1116
@davilgaming1116 3 жыл бұрын
Very good
@CookInTimeAmuReceipes
@CookInTimeAmuReceipes 3 жыл бұрын
Hats off paatti ma
@saicharanraju9184
@saicharanraju9184 3 жыл бұрын
great patti ma
@saleehm9689
@saleehm9689 3 жыл бұрын
wow semma
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 3 жыл бұрын
நன்றி பாட்டி
@Vibrationsofmind
@Vibrationsofmind 3 жыл бұрын
சரி பேராண்டி 😊 பாட்டி சார்பாக
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
Super paatti. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.
@bhuvir4609
@bhuvir4609 3 жыл бұрын
endha agelum work panranga heartly congrats.....
@avenkatachalam2788
@avenkatachalam2788 3 жыл бұрын
How many Products available
@SriHari-vv3ld
@SriHari-vv3ld 8 ай бұрын
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் குழம்பு மசாலா கேட்டால் எது இருக்கிறதோ அதை அளவுக்கு அதிகமாக அனுப்புகிறார்கள். பேக்கிங் செய்த முறை மிக மிக மோசம். பார்சல் அதைவிட கேவலம் லோக்கல் துணிக்கடை பிளாஸ்டிக் பையில் சுற்றி அனுப்புகிறார்கள். தரம் சாதரணமாக உள்ளது . 30 நாளிலேயே பூச்சி வேறு ...
@kalaiyummy7895
@kalaiyummy7895 3 жыл бұрын
migavum payanulla thagaval
@LakshmananKannan
@LakshmananKannan 9 ай бұрын
Address please
@100acre
@100acre 3 жыл бұрын
Am confused....melaga podi ya or masala podi ya??/
@saraswathimasala1985
@saraswathimasala1985 3 жыл бұрын
This is Masala Podi அனைத்து வகையான குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்தலாம் 👍
@manikandan-qy9le
@manikandan-qy9le Жыл бұрын
விளம்பரம் போடனும் ஆனால் ஃபோன் போட்டால் எடுக்கக்கூடாது
@complexchildcooking9734
@complexchildcooking9734 2 жыл бұрын
👌
@LakshmananKannan
@LakshmananKannan 9 ай бұрын
சைவ பிரியர்கள் வீட்டிற்கு' பயண்படுத்தலாமா
@cartoon-tv9994
@cartoon-tv9994 3 жыл бұрын
Kg price sollunga
@saraswathimasala1985
@saraswathimasala1985 3 жыл бұрын
WHATSAPP ME SIR - 87549 74249
@avenkatachalam2788
@avenkatachalam2788 3 жыл бұрын
Price
@user-ez7kv2pm9l
@user-ez7kv2pm9l 3 жыл бұрын
விலை எவ்வளவு
@ananyasree1634
@ananyasree1634 3 жыл бұрын
Nama evlo somperi nu intha paatimathriyullavangala pakumbothe theriyuthum.chance eh illa..
@avenkatachalam2788
@avenkatachalam2788 3 жыл бұрын
I am reseller sir
@saraswathimasala1985
@saraswathimasala1985 3 жыл бұрын
Please call or whatsapp sir - 87549 74249
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 11 ай бұрын
Company இப்ப இருக்கா இல்லையா
@susu-casual
@susu-casual 3 жыл бұрын
இதில் வேறு எதுவும் சேர்க்க வேண்டியது இல்லையா ங்க ?
@Vibrationsofmind
@Vibrationsofmind 3 жыл бұрын
No .
@dhayakn8582
@dhayakn8582 2 жыл бұрын
Number ku call Panna reach aaga matuthu vera Number sollunga
@வாழ்கவளமுடன்-111
@வாழ்கவளமுடன்-111 2 жыл бұрын
Send whatsapp sms bro give good response
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 Жыл бұрын
20 டேஸ் ட்ரை பண்றேன் பட் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்
@sumayabanu6608
@sumayabanu6608 3 жыл бұрын
சூப்பர் மா ரொம்ப சந்தோசம் மா
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 42 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 36 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 42 МЛН