எல்லாம் வெளியே பீத்தலாக இருக்கு.என்ன பொருள் , என்ன விவரம் என்பது எதுவுமே சொல்லவில்லை.?
@babiesdreamworld42087 ай бұрын
வியாபாரம் தொடங்காமலே பிரபல பத்திரிகையில் பேட்டியோ, விளம்பரமோ கொடுக்கும் பாக்கியம் இங்கு கடினமாக உழைக்கும் பல பெண்களுக்குக்கூட கிடைப்பதில்லை. இது இந்தப் பெண்ணுக்கு கிடைத்த வரமாக இருக்கும். அனைத்து பெண்களும், முழு மனதோடும், முனைப்போடும் இருக்கும் பட்சத்தில், அதை அவர்கள் அடைவார்கள். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@SaraswathyKumar-fr3vy9 ай бұрын
Aarthi mam u r mentaly strong gud i want to know uvr products pls tell me the products because i also want to do this buisness thank u mam
@suprajapraveen481 Жыл бұрын
She is a real fatacy in real life . Come on aarthi . Lots to go
@gaythribanubanu749911 ай бұрын
என்னென்ன தயாரிப்புகள் என்பதை முதலில் தெரிவித்துவிட்டு பின்னர் மற்ற ஹிஸ்டரி தெரிவிக்க வேண்டும் விவரங்கள் பற்றி கேட்டுக் கொண்டே வேலை செய்பவர்களும் உண்டு. கடைசி வரை பிராடக்ட் பிராடக்ட். பிராடக்ட் னே ஓட்டியாச்சு. படம் பார்த்துதான் விவரம் தெரிஞ்சுக்க வேண்டுமா.
@subramanianchenniappan405910 ай бұрын
😂😂😂
@senbusaran84039 ай бұрын
😅😅😅
@MpswamyKallar5 ай бұрын
Video la Sampathikka poduranga Epadi first solvanga. Namma thaan theriyama paathutrukkom
@balachandran8705 Жыл бұрын
She is a strong women
@periyasamychinnugounder10 ай бұрын
கடைசி வரை என்ன பவுடர் தயாரிப்பு செய்கிறார்கள் செல்லவேயில்லை not use
@kpacksofas98096 ай бұрын
Aaruvita organic food products
@RajKumar-fp4vw4 ай бұрын
Ponds powder
@padmavathya9413 Жыл бұрын
Why are you in a hurry?I could sense a kind of tension, breathlessness. There was literally no gap between the words.The very purpose of the video is defeated because of the speed.What are the products and what are the brand names have not been mentioned at all. It could have been a better one,if you had taken time to edit before uploading the video.
@RajanA.Rajendhiran10 ай бұрын
Hi ma,what is your product? Won't you say that?
@YaazhThamizhCreationsКүн бұрын
Yellarum soldrathu Family support but antha family um support pannala oru rs.500/- ku da koduthu help panna matranga ithuthan inga neraiya peroda nilamai