Clear Video Thirumaraikkadar Theppam very Super & you have Sivan Blessing & very Excellent Speech Thirichitbalam
@JKTalksTamil2 жыл бұрын
Thank you so much 🙏 Om Namah Shivaya 🙏
@muthuvel2062 Жыл бұрын
Same.super.👌👌👌💐💐💐🙏
@moorthi52472 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ள கோவிலின் சிறப்பை கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே
@JKTalksTamil2 жыл бұрын
மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய 🙏
@puratchikodipuratchikodi148213 күн бұрын
மிகவும் அருமை.மிக்க நன்றி.உங்கள் பணி சிறக்க சேவை தொடர வாழ்த்துக்கள்.
@JKTalksTamil13 күн бұрын
மிக்க நன்றி 🙏
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
மிகவும் அருமையான ஆன்மீக வரலாற்றுப் புகழ் வாய்ந்த புண்யத்தலம். படப்பிடிப்பும் விளக்கமும் அருமை. வேதத்தின் பெயரில் நமது நாட்டில் உள்ள ஒரேயொரு தலம். எனக்கு மிகவும் பிடித்த கோவில் இது. பதிவேற்றம் செய்ததற்கு நன்றி.
@JKTalksTamil Жыл бұрын
மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
தங்களின் அன்பான சேவை தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்.
@JKTalksTamil Жыл бұрын
@@gurucharandosssambandhacha8825 நன்றி 🙏
@TamilSelvan-mb1ev7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றிங்க நண்பரே 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
இன்று ஆடி அமாவாசை நானும் என் மனைவியும் இந்த கோவிலுக்கு வந்து உங்கள் வீடியோவ பார்த்தோம்
@JKTalksTamil Жыл бұрын
மகிழ்ச்சி 🙏 மிக்க நன்றி 🙏
@Premkumar-pf7pq2 жыл бұрын
Arumai Cholaraa... This is my native place, na perathu valarthathu vedaraniam... I love it...
@JKTalksTamil2 жыл бұрын
மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய
@perarasanvijaykumar75012 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணா மிக்க நன்றி எங்க ஊரு கோவிலைப்பற்றி பதிவிட்டதற்கு இதேபோன்று அகஸ்தியர் கோவிலையும் நீங்களே பதிவிட வேண்டும்
@JKTalksTamil2 жыл бұрын
நன்றி 🙏 சகோ... மிக விரைவில் பதிவேற்றுகிறேன்..
@perarasanvijaykumar75012 жыл бұрын
@@JKTalksTamil மிக்க நன்றி அண்ணா
@JKTalksTamil2 жыл бұрын
நன்றி 🙏
@vedhaasanandh28352 жыл бұрын
அகஸ்திய ன் பள்ளியில் உள்ள கோவிலும்,குழகர் கோவிலும் ஆன்மீக மற்றும் வரலாற்று புகழ் வாய்ந்த கோவில்கள் ஆகும்
@JKTalksTamil2 жыл бұрын
ஆமாம்.. நமது சேனலில் ஏற்கனவே நீங்கள் சொன்ன அகஸ்தீஸ்வரர் கோயில் மற்றும் கோடிக் குழகர் கோயில் காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். நம்ம சேனல் காணொளி லிஸ்ட்டில் போய் பாருங்கள். ஓம் நமசிவாய 🙏 நன்றி
@venkateshmoorthy45737 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@JKTalksTamil7 ай бұрын
நன்றி 🙏
@saiappu12622 жыл бұрын
Super nanvaruven tharisanam seiya
@JKTalksTamil2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 நன்றி
@asaithambiv6201Ай бұрын
சூப்பர் சார்.ஓம் நமசிவாய.
@JKTalksTamilАй бұрын
ஓம் நமசிவாய 🙏
@JaiPrakash-ev5zi Жыл бұрын
Nice 👌 tq
@JKTalksTamil Жыл бұрын
மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய
@hareeshshanmugam9425 Жыл бұрын
🙏ஓம் நமசிவாய நமஹ🙏சிவ சிவ🙏திருச்சிற்றம்பலம்🙏
@JKTalksTamil Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@raghupathynatarajan57842 жыл бұрын
Supper நான் அங்கு படித்தேன் ஆனால் கோவிலுக்கு போகமுடியவில்லை வருத்தமாக இருந்து.நீங்கள் கோவிலை காட்டியதில் சந்தோஷம் அடைந்தேன் நன்றி.
@JKTalksTamil2 жыл бұрын
மகிழ்ச்சி.. நன்றி 🙏
@balanthurai95482 жыл бұрын
ஆலயத்துள் உங்கள் பதிவைக் காணும்போது, என்னையறியாமலேயே கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அன்று சிறுவயதில் பள்ளியில் படித்த, இந்த ஆலயம், மற்றும் இதன்மேல் பாடப்பெற்ற பதிகங்களை ஓரளவு அறிந்திருந்தாலும், அவ்வாலயத்தை இங்கு நேரடியாகக் காணும்போது, மடைதிறந்த வெள்ளம்போல் கண்ணீர் பெருகியது. உங்கள் பதிவுக்கு எனது நன்றிகளும், இனிவரும் இதுபோன்ற பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்களும். ஒருவகையில், இன்றைய தொழில்நுட்ப வசதிகளும், படைத்தவனின் செயல்தான் என்பது சந்தேகமின்றித் தெரிகின்றது. அதற்கான பொருட்களை மண்ணுக்குள் அவன் ஒளித்துவைத்தான், அதை மனிதன் கண்டான், அவ்வளவுதான். இந்த வளர்ச்சியால், இன்று உலகமே, குறிப்பாக நம் தமிழினம் கெட்டொழிஞ்சுகொண்டிருந்தாலும், அது படைத்தவனின் தவறல்ல, அவரவர்களுக்கிருக்கும் அறிவுக் குறைபாடு.
இம்மையிலும் மறுமையிலும் விழி மூடுகையில் உனை காணும் வரம் வேண்டும் ..... திருமறைகாடரே அய்யா யாழை பழித்த மொழியம்மையே.......
@JKTalksTamil Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@jamunab72862 жыл бұрын
Soluga arumai arumai arumai ❤️
@JKTalksTamil2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 நன்றி
@smsrijichannel2 жыл бұрын
Super 👍🏻🤩
@JKTalksTamil2 жыл бұрын
Thanks 👍
@eswaranarumugam50272 жыл бұрын
மிக அற்புதம் ஐயா
@JKTalksTamil2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@karthika-jn4bt2 жыл бұрын
Temple opening timing Morning : 6AM to 11 AM Evening : 5PM to 7:30PM
@JKTalksTamil2 жыл бұрын
Thanks for your information 🙏
@ArunthathiE-u3e Жыл бұрын
Enga uruuu🎉❤
@JKTalksTamil Жыл бұрын
மகிழ்ச்சி
@Aarathi_19972 жыл бұрын
Excellant
@JKTalksTamil2 жыл бұрын
Thanks 🙏
@latha287010 ай бұрын
Koil ai kattya chola manan payar sollungal
@JKTalksTamil10 ай бұрын
வேதாரண்யம் கோயிலைக் கட்டியது சோழர்கள் என்பதில் ஐயமில்லை.. ஆதித்த சோழன் கட்டினார் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.. எந்த மன்னர் கட்டினார் என்ற குறிப்பு இல்லை..என்பதே உண்மை.. நன்றி 🙏
Vedharanyam Kovil ku Nanga kandeppa oru nal varuvom Anna ☺️☺️👍❤️
@JKTalksTamil2 жыл бұрын
மகிழ்ச்சி சிஸ்டர் 🙏 ஓம் நமசிவாய 🙏 நன்றி
@vedhaasanandh28352 жыл бұрын
திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம்....அகோர முனிவர் அவதரித்த தலம்.. தாயுமானவ பெருமான் பிறந்த ஊர்...
@JKTalksTamil2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 நன்றி
@thangamrass3282 жыл бұрын
Nandri
@JKTalksTamil2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 நன்றி
@புலவர்உமாகாந்தன்2 жыл бұрын
நன்று
@JKTalksTamil2 жыл бұрын
நன்றி 🙏
@vijivikas Жыл бұрын
Super bro🪔🪔🪔🪔🪔🪔
@JKTalksTamil Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@pragashivetha5052 жыл бұрын
Thankyou very much.
@JKTalksTamil2 жыл бұрын
Thanks 🙏
@RVthoottam2 жыл бұрын
ஓம் நமசிவாய
@JKTalksTamil2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏👌👌👌💐🙏
@santhapriyajeyaseelan96699 ай бұрын
Can someone tell the temple timings please?
@JKTalksTamil9 ай бұрын
காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை மாலை 4 மணி முதல் இரவு 7:30 வரை
@ilakkiyakennedy74592 жыл бұрын
Anna adiyan udaiya siriya vandukol. Ek kovil Len kadhavai thiranthu. Thiruniyanasambadhar rum appar sumami gal. Thaagal sundarar yadru kuripitirgal.
@JKTalksTamil2 жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏 அப்பர் சுந்தரர் சம்பந்தர் மூவரும் பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரம் பாடி கதவை திறந்தது நீங்கள் சொல்வது சரி... மன்னிக்கவும்.. ஓம் நமசிவாய 🙏