தியாகராயரை கண்டதில்லை... M K தியாகராஜரையும் கண்டதில்லை.... நாம் வாழும் இந்த காலகட்டத்தில்... நமக்கு தெரிந்த தியாகராயர்.... தியாகராஜர்....நம்ம ராஜாதிராஜர்... .இளையராஜாதான். நம்ம காலமும் முடிந்தாலும்... இசைஞானியின பாடல்கள் என்றும்.. ஜீவனோடு இசைபட வாழும்.
@karthigeyancmt1684 жыл бұрын
Absolutely true
@KarthiKeyan-qi2lr3 жыл бұрын
Legend of music
@appavukrishnan47692 жыл бұрын
Unmai anna
@mohan17712 жыл бұрын
This actor is PUC Raja Bahadur only son of PU Chinnappa
@gopinathan71372 жыл бұрын
@@mohan1771 yes, he was acted in few gangai amaran movies, where is he now?
@jaganathanjaganathan13996 жыл бұрын
ஒவ்வொரு தமிழனைவும் கர்நாடக சங்கிதத்தை ரசிக்க செய்த வார் மாமேதை இளையராஜா
@shoukarhs6 жыл бұрын
Well said
@thayumanavan88923 жыл бұрын
True
@karthikeyanmanickam89345 жыл бұрын
இதுவும் திருக்குறளை போன்ற அதிசயமான படைப்புகள்தான் இளையராஜா வின் முயற்சிகள் அனைத்தும் நமது சமகாலத்தில் மிகவும் வியப்புக்குறிய மகா இசை சூத்திரம் பெற்று தந்துள்ளார் அவரிடம் சரசுவதி குடிகொண்டுள்ளார்.
@ravisankars12865 жыл бұрын
இந்த படம் தஞ்சாவூர் மாவட்டம் (எங்கள் ஊர்) இளங்காடு மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் பெரிய கோவிலில் படமாக்கப்பட்டது.பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது.
@shivasundari21835 жыл бұрын
👌👌👍
@Karthigai4 жыл бұрын
கேட்டக கேட்க மெய்சிலிர்க்கும் padal, இளையராஜா என்று ஒரு இசை மேதை இதில் வெளிப்படுத்திய உணர்வை எப்படி புரியவைக்க
@ganesanr7364 жыл бұрын
@@shivasundari2183 இந்த symbol களை எங்கிருந்து பெறுகிறீர்கள் ? சொல்லமுடியுமா ?
@shivasundari21834 жыл бұрын
Enna kindala😡
@ganesanr7364 жыл бұрын
@@shivasundari2183 ஸாரி தவறாக புரிந்துவிட்டீர்கள். நானும் இந்த ஸிம்பல்களை உபயோகபடுத்த எண்ணுகிறேன். Tools எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. ஓகே sorry for the disturbance. Let me ask some other. Thank you.
@muthiahm49242 жыл бұрын
புலமைபித்தன் ராஜா ஜேசுதாஸ் மேகங்ளிலிருந்து சங்கீத மழை.குளிர குளிர நனைந்தேன்.
@jamunagnanavel8106 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் இசை, தெய்வீகக்குரல், அருமையான பாடல் வரிகள். இத்தகைய பாடலைக் கேட்பதற்கு பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்...
@saravananmariyappan52655 жыл бұрын
Yappa yappa mega mega menmaiyana issai ayya , unmaithan ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanianmariyappan86714 жыл бұрын
அய்யா புலமைப்பித்தன் 🙏 தமிழ் உயர்வை வாரத்தையில மட்டுமல்லாமல் இசை உச்ச மகுடமதில் பதித்திட்டார் 🙏🙏
@sugumaransivaraman21163 жыл бұрын
This song also pulamaipithan.genius RIP
@சீறிப்பாயும்காளை6 жыл бұрын
கோயில் புறா....K.J.யேசுதாஸ் பாடிய மிக மிக இனிமையான பாடல். ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது..!
@balajiforest52964 жыл бұрын
ஆம் அருமை
@pandurangan48443 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️👍
@Pazha13 Жыл бұрын
பி யூ சின்னப்பா அவர்களின் மகன் PUC ராஜா பகதூர் நடித்த படம். பாடிக்கொண்டிருப்பவர்
@GKRaja-kq6pj Жыл бұрын
கவுளை ராகத்தில் வந்த ஒரேயொரு பாடல்.............இளையராஜா ஐயா வாழ்க
@arulkumar74676 жыл бұрын
ராஜா சார் இசை கவிஞர் புலமைப்பித்தன் ஐயா வரியில் ஜேசுதாஸ் வாய்ஸ் திரும்ப திரும்ப கேட்க கேட்க மெழுகாய் உறுகிப்போனேன் இளையராஜா ஒருவர் இல்லையென்றால் நம்மால் இது போன்ற ரசனையை உணர்ந்து இருப்போமா.
@balajiforest52964 жыл бұрын
ஆம் கேட்க கேட்க இனிக்கும்
@pandurangan48443 жыл бұрын
Yes currect ❤️❤️❤️❤️❤️❤️👍
@thanjaivetrivelan73262 жыл бұрын
அம்மாடி கேட்க கேட்க திகட்டாத சொர்க்கம், தனித்தனியாக புகழ வார்த்தைகள் என்னிடம் மிகக்குறைவு, சந்தமும், சிந்தும் இரண்டற கலந்து உயிரைப் பரிசாக கேட்கிறது, ஆனால் தரமாட்டேன் தந்தால் மீண்டும் எப்படி கேட்பேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞🙏💞ly Rajathi Raja🥰
@venugobal63173 жыл бұрын
கவிஞர் புலமைப்பித்தனின் அற்புதப் பாடல் வரிகள்! தமிழைச் சிகரத்தில் ஏற்றும் கவித்துவம். அருமையிலும் அருமை!
@rajussr20046 жыл бұрын
வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ பாடல் பதிவேற்றம்: அ.ம.சிவகுமார் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள் இளைய தென்றல் காற்றினிலே. . . . இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தற சுகம் தரும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய் அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய் தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ மணமும் குணமும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது நித்தம் ஒரு புத்தபுது இசைத் தமிழ் வடித்தது ஒரு முறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள் குழலது சரியுது சரியுது குறுநகை விரியிது விரியிது விழிக் கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம்பரவும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ
@vidhyut06vishweshwaran164 жыл бұрын
rajuselvaraju thanks
@subramanianmariyappan86714 жыл бұрын
தமிழ் தாண்டவம் யுகம் யுகமாய தரணியில் இசைத் தமிழாய் வரம் 🙏🙏🙏
@harikumar27074 жыл бұрын
👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@rajavelr11182 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramiahjegatheesan74712 жыл бұрын
கோடானுகோடி நன்றி
@sathyarajasekar89352 жыл бұрын
Raja sir..... On top of the world.... He composes the songs with dedication..... I dont think like this songs will be recomposed again..... Master piece....
@gopinathan71372 жыл бұрын
பாரத ரத்னா இசைஞானி
@SAFFRONSTRATEGY Жыл бұрын
Illayaraja is one of the greatest and finest. His musical creations transcend languages and regions and every Indian must be proud of this living legend. My only pain, Hindi music remains very poor without him?
@svksimhan7187 Жыл бұрын
இனிய ராகம் பாடிய கான கந்தர்வனை வணங்குகிறேன் 🙏🙏
@shankararamantk21813 жыл бұрын
Isaignani illayaraja and K J Yesudas are living legends. They are god given gift to film and music industry. Every tamizhan and Indian to be proud of them.we can only pity the dislikers for their taste
@ilakkaiyabharathi24635 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல் முதல் முறையாக கேட்டேன் ,அதி அற்புதம், பாடல் எழுத்தியவர்க்கும் ,பாடியவர்க்கும், இசை அமைத்தவர்க்கும் ஆன்ம நன்றிகள்
கவுளை ராகத்தில் வந்த ஒரேயொரு பாடல் இந்தப் பாடல் மட்டுமே.
@AbdulRahman-qc7zl3 жыл бұрын
ரீதி கௌளை ராகத்தில் அமைந்த இரண்டாவது பாடல் முதல் பாடல் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
@srangarajan84523 ай бұрын
@@AbdulRahman-qc7zl Gaulai is different from Reeti gaulai.
@subramanianmariyappan86713 жыл бұрын
அய்யா புலமைப் பித்தன் இப்பாடலில் தமிழ் சித்தனாய்🙏🙏🙏
@somasundaram66603 жыл бұрын
இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுத கோயிலின் உள்ளே நிற்கும் உணர்வு ஏற்படுகிறது
@srikanthraguraman18353 жыл бұрын
No Shankar or no Rajmouli. Song stands out only for Ilayaraja. Deserved a Oscar IR.
@அரசியல்விளையாட்டு2 жыл бұрын
அருமையான இசையுடன் கூடிய பாடல் வரிகள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சலிப்பு தட்டவே தட்டாது
@SudheerSharma-pg6je3 жыл бұрын
Yesudas sir... God...🙏🙏🙏 Last portion thalam is so tough... Only Yesudas ji can sing like that...
@RajKumar-rx6ls3 жыл бұрын
👍👍👍👍👍
@venkatesan.d92705 жыл бұрын
யேசுதாஸ் இளையராஜா காம்பினேஷன் மற்றுமொரு அற்புதமான பாடல்!
@sureshayyengar82243 жыл бұрын
நாத்திகனுக்கும் கண்களில் நீர் வழியும்
@cit.kumaravel2 жыл бұрын
The amount of control K.J has over his voice is phenomenal. That he is able to do so while rendering the song with so much feeling is even more admirable. Hats off to illayaraja for composing such songs for him.
@gkarthik70643 жыл бұрын
அனைத்து பெருமையும் ஐயா புலமைப்பித்தன் அவர்களுக்கு
@imhakkim3 жыл бұрын
Also ti Raja and Yesudas ...
@xtraterrestrial_on6 ай бұрын
லூசு மென்டல்
@mychannel-km9mp7 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் மெல்லிய இசை மேலும் பாட்டிற்கு ஏற்ற மிக அருகாமையான முகபாவம்.
@rrajamani33465 жыл бұрын
இசை சங்கதிகள் எத்தனை துல்லியமான வாசிப்பு, அத்தனையும் அருமை.
@Vidyuthraaja3 жыл бұрын
புலமைபித்தன் ஐயா அவர்களின் மறைவுக்கு பிறகு இந்த பாடல் வரிகளை கேட்கிறேன் உண்மையில் அவர் தமிழ் புலமைசித்தன்
@subramanianmariyappan86714 жыл бұрын
தமிழ் தாண்டவம் யுகம் யுகமாய் தமிழிசையாய் ஓர் உயர் வரம் 🙏
@dr.ramanathanraja91313 жыл бұрын
Fantabulous in Raga Gaulai. Who else can concieve such a thing except our Mastero. All the facets of the raga are shown, excelling even Karnatic Kritis, if I am not in excess. Let's taste each note and enjoy the life to the lees.
@hariparavoor5662 жыл бұрын
Forgot to mention Yesudas!
@prabha1712 жыл бұрын
Thank you
@devianbarasan4913 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் அளவற்ற மகிழ்ச்சியில் துள்ளுகிறது, ஜேசுதாஸ் குரல் தெய்வீகமானது
இளையராஜா இசைக்கவி அவர் இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது
@gkarthik70643 жыл бұрын
Epadi oru love song ah, ayya pulamai pithan mass
@USHASUNDAR1971 Жыл бұрын
he was famous old super star PU Chinnap's only son. born with silver spoon, but poverty end his life with tragedy.
@manikandanr49604 жыл бұрын
ஆஹா,என் தமிழ் மொழியின் சுவையுணர ஒரு பிறப்பு போதாது, மீண்டும் ஒரு பிறப்பு ஹிந்து திராவிடம் கலவா தமிழராய்
@nivitamil12163 жыл бұрын
வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள் இளைய தென்றல் காற்றினிலே... இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தற சுகம் தரும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய் அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய் தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ மணமும் குணமும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது நித்தம் ஒரு புத்தபுது இசைத் தமிழ் வடித்தது ஒரு முறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள் குழலது சரியுது சரியுது குறுநகை விரியிது விரியிது விழிக் கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம்பரவும் வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ
@lakshmanKumar-ky2tj4 жыл бұрын
இளையராஜைவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் அவரை சரியாக பயன்படுத்தவில்லை....பாரதிராஜா, கே விஸ்வனாத், பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா இவர்கள் மட்டுமே இளையராஜாவை சரியாக பயன்படுத்தினர்
@srangarajan84524 жыл бұрын
J. Mahendran, KrishnaVamsi, R V Udayakumar to name a few more - Raaja has done some great albums in Malayalam and Kannada also.
@srangarajan84524 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj we can agree to disagree :) KB, Bharathiraaja, Maniratnam also did business through Raaja right? I heard in an interview by R Selvaraj (friend of Bharathiraja and Ilayaraja etal) that Bharathiraja wanted to choose a different music director for his debut film because Raaja had also became a MD & patti thotties knew about Raaja & his music. Selvaraj and the producer of 16 vayathinile convinced Bharathiraja to hire Raaja as MD for it - I can't imagine what would have been the fate of 16 vayathinile without Raaja's music. BR, Bhagyaraj they all used Raaja, bad-mouthed/mouthing about Raaja whenever they get a chance. Raaja stands tall above all these people. At least I haven't heard of RV Udayakumar bad mouthing of Raaja - Telugu & Malayalam industry have a lot of respect for Raaja.
@srangarajan84524 жыл бұрын
Another tidbit writer R. Selvaraj shared in Vikatan was that Raaja didn't want any payment for mudhal mariyaadai as he wasn't impressed with the movie - but when it became a hit, Raaja seemingly asked BR for some payment and BR refused stating that you refused to take a payment and now you won't get any. Again we would never know whether Raaja got any payment at the end.
@nadaswaram532411 ай бұрын
@@srangarajan8452 Wrong information. Bharathy Raja did offer money after the success of the movie. Ilayaraja kept his words and refused any money for his work for Mudhal maritathai. He has issues with interpersonal skills sometimes it comes out as arrogance but he has helped others in need. He always was always sincere to his work regardless of the quality of film or payments
My favourite song .raja bhahadur p.u.சின்னப்பா son ❤️👍
@nuclearblast56883 жыл бұрын
Male : Vaedham nee iniya naadham nee Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Male : Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Male : Vaedham nee iniya naadham nee Male : Karunai maevum poo vizhi paarvaiyil Kavidhai inbam kaattugiraai Karunai maevum poo vizhi paarvaiyil Kavidhai inbam kaattugiraai Male : Ilaiya thendral kaatrinilae… Ae… ae… ae… ae… ae… ae… Ilaiya thendral kaatrinilae Iniya sandha paattinilae Ilaiya thendral kaatrinilae Iniya sandha paattinilae Edhilum undhan naadhangalae Ninaitha porul tharum nirandhara sugam tharum Male : Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Male : Vaedham nee iniya naadham nee Male : Andam bagirandam unai andum Padi vandhaai Andam bagirandam unai andum Padi vandhaai Male : Thandai oli jathi tharumo Kamala paadham sadhiridumo Thandai oli jathi tharumo Kamala paadham sadhiridumo Manamum mizhivum dhinamum Ezhudhum azhagae Malaiyum kadalum nadhiyum adi un vadivae Male : Nenjam idhu thanjam ena Unai dhinam ninaithadhu Nitham oru putham pudhu Isai thamizh vaditthadhu Oru murai dharisanam tharuga Isaiyil unadhu idhayam isaiyum Manam gunam arindhaval Male : Kuzhal adhu sariyudhu sariyudhu Kuru nagai viriyudhu viriyudhu Vizhi karunai mazhai Adhil nanaiya varum oru manam paravum Male : Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Male : Vaedham nee iniya naadham nee…
@vsridharvenkatraman41262 жыл бұрын
அருமையான பாடல்/இசை.
@cherancheran70583 жыл бұрын
Vedham new KJyesudass with Maestro very combination
@ERGanesan19652 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா.
@Rajalakshmishanmugam-ec6yc5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅வீணை...இசை...எனக்கு..ரெம்ப...பிடிக்கும்.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@conanhaibara777775 жыл бұрын
He is P.U.Chinnappa son.a legend actor
@mohan17714 жыл бұрын
Raja Bahadur... he is no more
@Vibhavijay13 жыл бұрын
Yes.
@Vibhavijay13 жыл бұрын
@@mohan1771 Oh my God.. 😢😢
@saravanankumar73673 жыл бұрын
சின்னப்பாவின் மகன் அவர்களின் நளினம் மிகவும் இனிமை.
@setturajansetturajan3286 жыл бұрын
Raja Rajathaan super
@abhilogefamily67883 жыл бұрын
இனிமையான குரல்
@shivananda2897 Жыл бұрын
Very nice song by kj and ilaiyaraja sir.great
@thangavelarumugam3483 жыл бұрын
Suitable artist for this song length and breadth
@gururajanbhimarao76194 ай бұрын
Really very super slng
@vaidhyanathanchandramouli57375 жыл бұрын
By Default Illayaraja Sir music... What to say??? We have to invent new words to prise him. Also I liked much the actor and actress expressions. Infinitive likes to the song :-)
@hariparavoor5664 жыл бұрын
No praise for singer?
@nagarajanramaswamyiyer21682 жыл бұрын
19வது இசை சித்தர் மஹான் எங்கள் அய்யா
@rajar1554 жыл бұрын
Music gaint Mastero
@uduvilaravinthan37859 ай бұрын
அருமையான பாடல். நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களின் மகன்.
@samagni4 жыл бұрын
What a beautiful composition. The brilliance of Raja sir, Jesudas, and Pulamaipithan ayya avargal 🙏🏾 does anyone know the location where this is shot?
@mohan17714 жыл бұрын
Thirukkattupalli periya koil... Tanjavur
@samagni4 жыл бұрын
@@mohan1771 Thank you so much!
@mahamaham55545 жыл бұрын
Idhu pol ini compose seiyya Isai gnani pol oruvarum vara povudhu illai
@latchouvenkat6332 жыл бұрын
Super song old memories
@artistraja76234 жыл бұрын
அருமை
@bhaskarji920022 күн бұрын
இது போன்ற பாடல்களை தற்ப்போது எந்த படத்திலும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.