Quarantine from Reality | Vedham Nee | Kovil Pura | Episode 75

  Рет қаралды 237,372

RagamalikaTV

RagamalikaTV

4 жыл бұрын

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
#QFR #Vedhamnee #Ilayaraja

Пікірлер: 574
@mageshsanthoshi8107
@mageshsanthoshi8107 Жыл бұрын
மூடிய விழிக்குள் கண்ணீரைப் பெருக்கெடுக்கவைக்க, இந்த மாயக்காரன் இசைஞானியால் மட்டுமே முடியும்...
@mytoystamil
@mytoystamil Жыл бұрын
💯 ture
@savariagastin7265
@savariagastin7265 2 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்பதில் நாங்கள் கர்வம் கொள்கின்றோம்.
@sriram9350
@sriram9350 4 жыл бұрын
ஒவ்வொரு வாத்தியமும் பேசுகிறது .... கமகம் வேண்டுமா .. ஆலாபனை வேண்டுமா ...இரண்டும் உண்டு.... இராகம் உண்டு... தாளம் உண்டு... நுண்ணிசை உண்டு...மெல்லிசை உண்டு... காந்தர்வ குரலும் உண்டு...கண்ணன் குழலும் உண்டு.... வில் மீட்டும் வயலின் உண்டு...விரல் மீட்டும் வீணையும் உண்டு... சொல் தொடுத்த இலக்கியம் உண்டு... ஸ்வரம் தொடுத்த இசையும் உண்டு... ராஜாவின் மதியும் உண்டு..ரசிகனின் .மயக்கமும் உண்டு.. இசை வேதம் நீ.... இதய நாதம் நீ..
@ramasuresh2641
@ramasuresh2641 3 жыл бұрын
நான் கிட்டத்தட்ட 50 தடவைகளுக்கு மேல் கேட்டு இருக்கேன் இந்த பாட்டை. இசையை விரும்பும் என்னைப் போன்ற ஜீவன்களுக்கு தெய்வீக அனுபவம். நன்றி சுபஸ்ரீ அம்மா.
@ramanas2261
@ramanas2261 Жыл бұрын
Thankyou subashree madam
@meenakumari972
@meenakumari972 Жыл бұрын
நான் 100 தட வை கேட்டும் இன்னும் தொடர்கிறது...
@anuswami85
@anuswami85 2 жыл бұрын
ஏ அப்பா.... அருமையான பதிவு....குருசரண் அவர்கள் நான் இளையராஜா அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என்று அவ்வப்போது சொல்வதை இந்தப் பாடலை உள்வாங்கிப் பாடியதில் அழகாய் உணர்த்தி விட்டார்...A big applause to Madam Subhashree for the excellent presentation ...Our Big salute to the whole crew ...
@kumarshanker1068
@kumarshanker1068 4 жыл бұрын
திரை இசையில் இப்பாடல் ஒரு பஞ்ச ரத்ன கீர்த்தனை. இதை ஞானதேசிக ஆராதனை விழா நாள் அன்று மிகக்கைதேர்ந்த கலைஞர்கள் மூலம் வழங்கியதற்கு கோடானு கோடி நன்றி
@akd5143
@akd5143 2 жыл бұрын
Respected Kumar, the way you written, Kanarhesiga aarathanai vizha, I am just mesmerized. Thank You so much
@ubisraman
@ubisraman 4 жыл бұрын
குருசரண் அவர்களின் பாடலையோ, அல்லது ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை இசையையோ evaluate பண்ணுகிற தகுதியெல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒரு ஆருமையான கச்சேரியைக் கேட்ட அனுபவம் கிடைத்தது. செவிக்கு நல் விருந்து கிடைத்தது. நன்றி. Fitting tribute to Raja Sir on his birthday
@user-uz7jo2ts4p
@user-uz7jo2ts4p 3 жыл бұрын
தமிழ் அமுதை கடைந்தெடுத்து தந்துள்லார்கள் நெஞ்சமெல்லாம் இனிக்கிரது தமிழனாய் பிறந்ததில் பெறுமை அடைகிரேன் அனைவரும் வாழ்க வளமுடன்...
@parameswarisukumar240
@parameswarisukumar240 2 жыл бұрын
Truly said
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 4 жыл бұрын
இசைஞானி அவர்களின் composing என்பதால் மட்டுமே, பாரம்பரிய carnatic singer திரு. சிக்கில் குருச்சரன் இந்த பாட்டை பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது. His rendition is superb...
@gowrishankarnagarajan6912
@gowrishankarnagarajan6912 3 жыл бұрын
Sikkil's clear pronounciation and the sangatis are like precise cuts that you get to see from Chinese/japanese martial arts movies, just a phenomenal delight in precision music. He is probably only one of the senior Carnatic musicians where one can easily write down the lyrics all the time.
@music4kris
@music4kris 2 жыл бұрын
Well said..
@vak333
@vak333 4 жыл бұрын
There cannot be a better gift than this song on Maestro's birthday to all his fans , rather all music lovers
@BMeeraM
@BMeeraM 3 жыл бұрын
வீணையா, குரலா, மற்ற இசையும் என்னை மெய் மறக்க செய்து விட்டது. நன்றி சுபஸ்ரீ மா.
@sakthivelp9201
@sakthivelp9201 4 жыл бұрын
இசைஞானியின் பிறந்த நாளில் அவரது படைப்பில் மகுடமாகத் திகழும் இப்பாடலை,நேர்த்தியான பக்க வாத்தியங்களுடன் கைகோர்த்து குருசரண் நிகழ்த்திய இசைமழை பிரமிக்க வைக்கிறது. பிறந்தநாள் பரிசாகத் தேர்ந்தெடுத்து வழங்கிய சகோதரிக்கு நன்றிகள் பல. 💐💐💐💐💐💐💐💐 "காதல் ஓவியம்" படத்தைப்போலவே "கோவில் புறா"வும் தோல்வியைத் தழுவியபோதும் அப்படங்களின் பாடல்கள் இணையற்றவை!.......👌👌 காலத்தை வென்றவை!!👍👍
@kunchithapathamrajagopalan3480
@kunchithapathamrajagopalan3480 3 жыл бұрын
Sakthivel P vilaiilla muthukkal korkapadugindrana.Arumaiyana muyarchi.
@manikandanm4781
@manikandanm4781 Жыл бұрын
குருசரன் Sir ..இந்த இடம் என்னை போன்றவர்களுக்கு பாட முடியாதது பொறாமையாக உள்ளது. என்ன ஒரு ஓட்டம், வீரியம், புலமை தேவைப்படும் இதை பழக ......குழல் அது சரியுது சரியுது குறு நகை விரியுது விரியுது விழி கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மணம் பரவும் வேதம்......
@bhuvanasridhar
@bhuvanasridhar 4 жыл бұрын
Goosebumps and tears..only Isaignanis music can do this. Thank you Subashree for bringing this song today. Please keep doing this qfr series even after the social quarantine ends. The songs you choose helps us to be quarantined from reality and just float in the skies. Thanks again 🙏🙏
@brindagiri5351
@brindagiri5351 4 жыл бұрын
Only tears right from seeing his image and the start of prelude by veena by Rajesh (of course tambura Sruthi). Interspersed with flute and violin ably supported by keys. Not to be left, percussion with mridangam and tabla carried the song to its crescendo. I would request great artist like Gurucharan to present some Carnatic based songs of Raja sir on stage (as tukkada), which will be a fitting tribute to the Maestro.
@SSS999zyz
@SSS999zyz 2 жыл бұрын
Singer stole the show with such amazing voice and throw ...great show of singing this great song..
@TheVanitha08
@TheVanitha08 4 жыл бұрын
இசைஞானியின் பிறந்தநாளில் எங்கள் எல்லோரையும் அற்புதமான இசை மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் சகோதரி அவர் பிறந்தநாளில் இசைக்கலைஞர்களின் இசை மழை குருசரண் அவர்களின் நாதமழை எல்லாம் சேர்ந்து குளிர வைத்துவிட்டது இசைஞானியின் பாடல்களை நாம் கேட்கின்ற பாக்யமே பெரிது அவரது இசைப்பணிமேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கறேன்
@susiksubramaniam1780
@susiksubramaniam1780 Жыл бұрын
Absolutely Ilayaraja is a true genius 👏
@anbumani443
@anbumani443 4 жыл бұрын
Sikkil Gurucharan Sir your rendition is too excellent together with the Pakka Vaathiam. As usual Rajesh Vaidhya Sir with your Veena undoubtfully brilliant play. I need to mention that KV Prasad Sir on Mridangam is outstanding from the begining. Mr Selvaganapathy on Flute and Mr Sai Rakshith on Violin are par too good. Not to mention Mr Venkat as usual on his purcussions (This time Bass Tabla and Kanjira) well performed. Last but not least Mr Ravi Shankar on Keys....Excellent ! Excellent ! Excellent ! Today's performance is too good. Kacheri Poona Feeling. Bhesh ! Bhesh ! Pramaatam. Where Words Stop ,There Music Starts..... What a beauty. Happy Birthday RAJA Sir.
@endlessrasigan
@endlessrasigan 4 жыл бұрын
அருமை 🍁 அருமை வீணைக்கு யார் என்னும் கேள்விக்கு பதில் ராஜேஷ் வைத்தியாவாகத்தான் இருக்க முடியும்.🍁 எல்லா கலைஞர்களுக்கும் நன்றிகள். ராக தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🍁
@nalsJu
@nalsJu 4 жыл бұрын
அடேங்கப்பா! மேஸ்ட்ரோ Birthday!!! நல்ல நாளில் நாட்டியம் அப்புறம் இன்னிக்கு சலங்கை கட்டி பரத நாட்டியம் சுபா மேடம்!! அற்புதம்!!! மழை இல்லை... ஆனால் இந்த இசை மழை எங்களுக்கு எதேஷ்டம்!!! யாரை சொல்றது யாரை விடறது?! மேஸ்ட்ரோ விற்கு பிதா மகன்களின் இசை வாழ்த்து அம்சம்!! குரு சரண் உங்க Banian சூப்பர்! 😍😍 எல்லாரும் சேர்ந்து மரண மாஸ்!!!! Thanks a ton!
@apexdba2
@apexdba2 3 жыл бұрын
Can someone do justice to the way Mr Yesudoss sang this song? BIG YES. Sikkil Gurncharan can! they all delivered big.
@gowrishankersivasubramania754
@gowrishankersivasubramania754 3 жыл бұрын
It feels like one can give his life for such a lovely song. What to say...Raja sir is god of music..🙏🙏🙏
@GAUSAN51
@GAUSAN51 3 жыл бұрын
மூன்று நிமிடங்கள் இசைக்கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள். அருமையான் படைப்பு. தேர்ந்த இசை வல்லுனர்களின் படையல் அற்புதம் நன்றி. வாழ்க வளமுடன்.
@selvipa8203
@selvipa8203 4 жыл бұрын
பெண் தலைமையில் ஆண்கள் திறமையின் அற்புத வெளிப்பாடு..!!!
@aadhiraja3239
@aadhiraja3239 Жыл бұрын
காதலில் விழுந்து திலைத்து பாடலால் கண்ணீரால் நனைந்த நாட்கள் ஐயா என்ன புண்ணியம் செய்தோம். 1990 குழந்தைகள் பாவம்!
@sathishkumar9173
@sathishkumar9173 Жыл бұрын
Thank you madam for bringing up this song. The one and only Raja Sir
@BC999
@BC999 4 жыл бұрын
Sikkil Gurucharan's T-shirt is the HIGHLIGHT of this entire series! "Where words stop, there music starts". It reflects what Maestro Ilayaraja did with his Background Scores!!! Befitting tribute and attire on the right day. All 3 songs in this movie are / were buried like diamonds underground, along with thousands of his other songs. They all just need to be retrieved and dusted.
@sureshsampath9564
@sureshsampath9564 2 жыл бұрын
Where world stops there still raja sir music sings
@rajamanirajkumar2521
@rajamanirajkumar2521 4 жыл бұрын
It's a pure musical treat....Marvellous performance by all geniuses.....real treat for Raja sirs Birthday 🙏
@narayanamurthynatarajan9509
@narayanamurthynatarajan9509 Жыл бұрын
இந்த இசைராஜன் இளையராஜா நீடூழி வாழ்க.
@ravichandranp8223
@ravichandranp8223 4 жыл бұрын
Mam, so many days I have been adding to LIKE only. But, this one, I am speechless, not only for the composition, which we know about Raja Sir, but for a beautiful presentation, orchestration and singing. Hats off.
@sjcr100
@sjcr100 Жыл бұрын
இந்த பாட்டு சிறு வயது முதற்கொண்டே எனக்கு பிடித்த பாடல் loop ல போட்டு அரை நாள் கேட்டு இருக்கேன்
@rajtheo
@rajtheo 4 жыл бұрын
இசையரசன் இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்வதாகவே அமைந்த பாடல். 75 அத்தியாயங்களை இடைவிடா சுவைகெடா வழங்கிய திருமதி Subhasree அவர்களுக்கு நன்றி . கலையாகவே சில கனம் மாறிவிட்டவர்க்குதான் அதை அமைத்த கலைஞர்களை போற்றும் குணம் வரும் என நினைக்கலாம்
@sathyarajasekar8935
@sathyarajasekar8935 2 жыл бұрын
Raja sir making all musicians and singers to explore their talents.... No chance.... Raja sir music.....
@soundaryaanand7874
@soundaryaanand7874 4 жыл бұрын
Namaskarangal to all jambawans and happy birthday to the father of music Raja sir .Sikil gurucharan voice amrudham 🙏
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 жыл бұрын
actually Gaula is a serious ragam which itself has few compositions in carnatic music itself, and when it comes to ragas like Goula and Rasikapriya, Ilaiyaraja started the trend and then only Vidyasagar followed the suit in using these ragas in his movies.
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 3 жыл бұрын
Legacy continues now also... "Uthiraa uthiraa" song in rasika priya ragam.. in pon manickavel movie.. by Imman sir... I often think that if we have to born in southindia.. we have to born in a brahmin music family in tamilnadu...🙏🙏🙏 Tamizh isai ..🙏🙏🙏
@srijith3998
@srijith3998 4 жыл бұрын
நித்தம் புது இசை தமிழ் படித்தது... ஆகா இசை அர்ச்சனை... சரியான தேர்வு... நன்றி அம்மா...
@isaitamil
@isaitamil 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் Really oru concert ketta feeling. Happy birthday Raja sir and thanks for all your songs
@radharam6293
@radharam6293 4 жыл бұрын
Just outstanding ! Goosebumps all over !! True 'Cover' presentation !!! What a tribute to Raaja.
@natarajanramaswamy6191
@natarajanramaswamy6191 4 жыл бұрын
First of all thank you madam for the special song for Raja sir birthday. As you rightly told nobody has used this Gowle raga earlier. It seems Raja sir was also waiting for an opportunity to use this Raga at the right time and he did so. How? Gowle ragam is a very divine ragam. It is used by nadaswara vidwans in the form of mallari in temples when the Deity is taken on procession in the Prakaram. Raja sir could have used normal Kalyani or mohanam or Keeravani etc. But he preferred to chose this because in the situation in film the heroin is going round in prakaram and the hero personified her as Deity. Really a genius. It was like listening to a kacheri in any sabha in Chennai . Kudos to all,
@mksekarsbt
@mksekarsbt 4 жыл бұрын
Sir, I did not know the song situation, when you explained it, its really awe inspiring to come to know about the apt ragaa chosen by Raja Sir, he is real genius! We are blessed to have him with us.
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
True sir 🌹
@vishnubarathi2020
@vishnubarathi2020 4 жыл бұрын
Thanks for getting us to the actual feel.
@priyabhaskar1195
@priyabhaskar1195 4 жыл бұрын
This song always tugs my heart,Wonderful birthday dedication to IR
@mamisclub1462
@mamisclub1462 4 жыл бұрын
என்ன சொல்வது எதை சொல்வது என்றே தெரியவில்லை சுபஶ்ரீ மேடம். இந்த பாடலை இன்றைய தினத்திற்கு தேர்வு செத்ததையா, இல்லை பாடலுக்கு குரு சரண் அவர்களை தேர்ந்தெடுத்ததையா, அதற்கு ஏற்ற வகையில் இசை கலைஞர்களை இணைத்து வழங்கியதையா . சொல்ல வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன். என்னால் அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. மிக்க நன்றி.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 жыл бұрын
இதற்கு முன் இந்தப் பாடல் கேட்டது இல்லை. அனைவரது பங்களிப்பும் அருமை. சாதாரணமாக நாங்கள் நிணைத்த பாடல்களின் அருமை உங்கள் விளக்கத்திற்கு பின் தான் புரிகின்றது.நல்ல.சேவை.தொடரட்டும்.ராகதேவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
மிக அருமை... இசைவேதம் இளையராஜா... நீடு வாழ்ந்து, பற்பல இசை சாதனைகள் புரிந்து இசை ரசிகர்களின் செவிக்கு தணியாத இன்பம் தர ஆண்டவன் அருள் புரியட்டும்... Madam, fine a sweet tribute🙏🙏🙏..
@rksekar4948
@rksekar4948 4 жыл бұрын
வணக்கம் தாங்கள் சொல்வதுபோல் முழுப் பாடலும் கெளள ராகத்தில் அரிதாக முதலில் தமிழ் திரையில் ராஜா சார் இசையமைத்து அசத்தியப் பாடல்.குரலில் இனிமை இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@rameshbala2461
@rameshbala2461 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பெல்லாம் புல்லரித்தது. வாழ்க ராஜா சார் தொடரட்டும் subaree இசை தொண்டு.
@mukkonam3635
@mukkonam3635 3 жыл бұрын
😭 eppade soldrathu nu theyreyala endha songa keytkum pothu Manasukkula ****** Athu 😭😭😭Athu Kaadhalaa ellai bhaktheyaa nu Pureyala 😭🙏🙏🙏 En isai pedhaavey 🙏🙏🙏 Saranam saranam saranam
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 жыл бұрын
இசைஞானி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மிகவும் இனிமையான பாடல்.
@kodilatha1777
@kodilatha1777 4 жыл бұрын
சுபஸ்ரீ Mam நீங்க வேற level இவ்வளவு பெரிய music legends ஐ வைத்து நீங்க கொடுத்த இந்த இசை மழையை நாங்க feel பண்ணின சந்தோஷத்துகான full credit உங்களுக்கு. அனைவருக்கும் நன்றி.
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 4 жыл бұрын
சுபஸ்ரீ மா உங்கள் தேடல் அருமை அருமை அருமை. அழகான பாடல் தேடல். நன்றி. வாழ்க வளமுடன்.
@vallirangarajanvalli8823
@vallirangarajanvalli8823 4 жыл бұрын
இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே. ராஜா ஸார் மற்றும் மணிரத்னம் ஸார் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.
@sivasamy1021
@sivasamy1021 2 жыл бұрын
Vedham song and singer very very golden voice More song telecast Waiting thku
@enrichingexchanges
@enrichingexchanges 3 жыл бұрын
Just extraordinary all round! What a voice! Total tribute to the Maestro! Rajesh Vaidya sir Veena and the flute is exquisite. Percussion is a whole different level. Kudos to all! What a presentation! Subhashree's description, as always adds a whole new dimension to the consumption experience. Sabhash!
@mksekarsbt
@mksekarsbt 4 жыл бұрын
Goosebumps! What a creation by Raja sir. That too about 30 years before. Whenever I hear this song, my mind imagine a bharadha natyam dance sequence also. This is one of his best classical unfortunately went unnoticed. Atleast, people like you, come forward to present its nuances, thanks and hats off to all the musicians, especially to Mr.Sikkil, the singer. Please do for Nee Pornami, enthan nenjil.... song also.
@hariramkumar94
@hariramkumar94 2 жыл бұрын
Bass Guitar lives everywhere❤️
@sudhasankar9733
@sudhasankar9733 Ай бұрын
Have listened upteen number of times overs these years..never felt enough ...enna oru thelivaana ucharippu..lavagam..Genius performance for a brilliant composing.
@ramanathanlakshmanan10
@ramanathanlakshmanan10 4 жыл бұрын
இசையரசர் தேசிகருக்கு பிறந்த நாளில் தேனுடன் பால் கலந்து தித்திக்கும் இசை அபிஷேகமின்று......
@suruti94
@suruti94 4 жыл бұрын
Thank you so much for organizing this. No words for your effort. What a performance by the artists. A request: isai arasi from Thai moogambikai if possible. Thanks again. Tears in my eyes today
@hariramkumar94
@hariramkumar94 2 жыл бұрын
Loved the t-shirt of sikkil sir
@subramaniambalachantheran6860
@subramaniambalachantheran6860 4 жыл бұрын
அருமையான பாடல். அற்புதமான வாத்திய கலைஞர்கள். வாழ்த்துகள்
@sivasiva2k
@sivasiva2k 2 жыл бұрын
Wow, I couldn't get an exact words to express my joy and happiness by hearing this exact replica of the original recordings. Thx
@HaardikGanesan
@HaardikGanesan 4 жыл бұрын
Congratulations for ur platinum episode... really one of best series of music in KZbin, so dedicated and extremely outstanding... congratulations & thank you subasree mam .. really this shows how you respect and love music , amazing gowlai...it is not easy to do 75 episodes so dedicated and superb, lot of hard work goes into it , I’m surprised that how mam research so much in depth and present so naturally and beautiful.. thank you very much.. one of the best series ... looking forward for more , MMI is the festival, where I admire a lot and look forward every year ..especially I love the Q&A session in the concert in MMI .
@namnand
@namnand 4 жыл бұрын
Amazing singing by Gurucharan. It felt like watching a concert with stalwart musicians. Fitting birthday tribute.
@balshank1
@balshank1 4 жыл бұрын
One of my all time favorite song.. would have listened more than 500 times . Thanks for bringing this out with the wonderful artists
@anandraj85
@anandraj85 4 жыл бұрын
Yesterday i was listening to this song and today it is in qfr goosebumps....mesmerising performance by all. Gurucharan is too good.
@subramanyamkrishnashankar3862
@subramanyamkrishnashankar3862 3 жыл бұрын
Classical apart.. Sh Sikkil Gurucharan is my carnatic icon ever since I listened him at Selaiyur in 2007. Effortless and elegant rendition... Thanks to one and all 🙏
@kanchanapoola118
@kanchanapoola118 2 ай бұрын
அருமை அருமை …. மிகவும் பொருத்தமான வாத்யங்கள் குருசரனின் குரலில் முன்னுகிரார்கள் 👍👍👍
@PreethaVenkateshMusic
@PreethaVenkateshMusic 4 жыл бұрын
Stunning choice of song for Raja sir’s birthday. Big salute to all involved
@santhoshm4986
@santhoshm4986 4 жыл бұрын
Gowla is such difficult raga to compose on - truly forgotten gem and thanks for bringing it back to life - Brilliantly done !
@mgrfan4ever169
@mgrfan4ever169 4 жыл бұрын
Gowla was rendered in style by Sikkil Gurucharan and the team. Congrats.
@RamachandranSrinivasan
@RamachandranSrinivasan 3 жыл бұрын
Very impressive performance by my favourite Carnatic Singer Sikkil Gurucharan. This looks to beat the original in performance but Jesudas base clearly made this his own. Sikkil Gurucharan himself a great musician signing for the classic masters composition is real treat for everyone! Looking forward to see super stars in QFR in the Classical world. BTW, many of the performance here are sometimes beating the quality of the original. Great awesome effort from ST 👍👍👍
@rajaindia6150
@rajaindia6150 3 жыл бұрын
What a divine composition 🎼 Kodi namashkaram to raja sir. 🙏🙏🙏
@gayathribalasubramanian4155
@gayathribalasubramanian4155 4 жыл бұрын
OMG! I am speechless. This beautiful composition always brought tears in my eyes. This is one of my all time favourite compositions of Raja sir. With God’s blessings everything fell in place, today. WOW! What a performance by all the musicians. Amazing! I don’t know how many times I was listening to this wonderful performance, because I just felt like listening to it continuously. Hats off to all the musician (including the legends) who performed today. I could feel their involvement while singing, playing their instruments. Thank you so much Subashee ma’am for giving us such a treat on this special day of Raj’s sir🙏 Happy Birthday Raja sir 💐💐💐. My namaskarams to you sir 🙏.
@vkvenki
@vkvenki 4 жыл бұрын
many of our friends wonder how you get all these coordinated, time it takes for each to practice, receive and mix them together. they all are playing like they are sitting to next to each other.
@balamurugans9258
@balamurugans9258 3 жыл бұрын
படத்தில் ஒரிஜினலா பாடியவரை விட இவர் சூப்பர் ஒரிஜினலா பாடி பெருமையை தட்டிச்சென்றுவிட்டார் போங்கள்👍
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 жыл бұрын
சபாஷ். சரியான இசை விருந்து. அமக்களப்படுத்திட்டாங்க எல்லாரும். அசத்தல். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசைஞானி அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@karthikeyandd6951
@karthikeyandd6951 3 жыл бұрын
இசைஞானி தொடாத ராகம் இல்லை.... சூழல் இல்லை... both karnatic and western... Jenious... Mastro... Super singing.... Veenai vaidya sir... Hats up
@killerfire7364
@killerfire7364 2 жыл бұрын
Superbly sung by Gurucharan and as well as Rajeshvaidya. Thanks mam
@balajinarainnarain3227
@balajinarainnarain3227 4 жыл бұрын
ஆனந்தமான முழமையான படைப்பு. அருமை.
@meenakshinatarajan2242
@meenakshinatarajan2242 4 жыл бұрын
Wow..lovely..HBD Ilayaraja sir..u will always live in the hearts Tamil film music rasikas.. Awesome singing and background music by musicians..Thanks madam.
@yamunabalagopalan4688
@yamunabalagopalan4688 4 жыл бұрын
OMG simply sooooper performance by gurucharan, Rajesh vaidya and other artists. Happy birthday Ilayaraja Sir. I wish you a long healthy life and please keep giving us wonderful songs. Subashri madam, I hope sir heard this programme
@miniranganathan1736
@miniranganathan1736 4 жыл бұрын
Fantastic tribute to Raja sir! I just love the way you bring out the beauty of the sangeetam and sahityam in each song through your eloquent description. The team has done an outstanding job!
@prasannasai6337
@prasannasai6337 4 жыл бұрын
Thanks a lot for giving the greatest gift to Raja sir's fans. Fabulous.. Wonderful performance by all...!! 💐💐
@shankariyer
@shankariyer 4 жыл бұрын
This is an electrifying performance, by ALL. I have lost the count of times I have been listening to this. And I am sure I will be listening to this for a LONG time. What a composition by Illayaraja and what a rendition by Sikkil Gurucharan Sir. Your voice is just "reengaaram" in the ears !! Sir - Respect. Respect to ALL the musicians too. I recommend listening to this in 1080p or 720p with a high-quality headphone or speaker. Thank you to Ragamalika TV crew - great edits, audio and video reproduction.
@psmurali3624
@psmurali3624 4 жыл бұрын
Fitting tribute to Raja sir. What a song. My sincere congratulations to all the musicians who relieved the song. A treat to the ears. Thank you Subhashree madam for making our day.
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 4 жыл бұрын
Oh....Wow!!!!! Wow!!!! Such a fantabulous song..... mesmerizing.....thank u so so much....My namaskarams to Raja Sir.
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 4 жыл бұрын
Im awestruck after hearing this combo.kudos to u mam. A best treat for all Ilayaraja sir Fans.i wish Maestro sir a very long peaceful life
@lakshmiprabha4520
@lakshmiprabha4520 4 жыл бұрын
Real musical treat!! No words to express my mana niraivu....
@malathysanthanam7969
@malathysanthanam7969 4 жыл бұрын
Beautiful presentation, big claps to all the musicians, wonderful song selection. Hats off to Raja Sir
@sundardhana100
@sundardhana100 4 жыл бұрын
Awesome singing!!! All the musicians have done a great job. Excellent.
@arunaramesh540
@arunaramesh540 4 жыл бұрын
Wonderful song. And renowned carnatic musicians, well placed instrumentals. என் காதுகளுக்கு உயிர் பிறந்தது
@tejasbalagobalangb5993
@tejasbalagobalangb5993 4 жыл бұрын
Happy Birthday Raja sir. What a musical treat! Thank you Subha mam.👍
@johnalphonso4128
@johnalphonso4128 4 жыл бұрын
Great work ,bringing talented musicians and singers back to the music world.🙏
@loganathank7956
@loganathank7956 4 жыл бұрын
Excellent!! Unable to describe the pleasure I had after (seeing) listening of great composer’s song... thanks a lot madam.
@vectorindojanix848
@vectorindojanix848 3 жыл бұрын
Wonderful group. Great presentation. Raja sir God bless. Thank you so much 4 touching our soul.
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
The man describes his unwavering love towards his woman "Vedham Nee"... The lyrics and delivery made me speechless. This song can only be brought to stage with blessings of Almighty. Certain things get carried and passes on to generations thru Genes. Team QFR 🔥❤️
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 4 жыл бұрын
HBD to Raja sir.Thanks for the classical song.full concert Partha satisfaction.very nice👏👏👏👍👍
@sarojaprasad1
@sarojaprasad1 4 жыл бұрын
Fabulous birthday treat by stalwart musicians! I rate this as the finest in the series...
@nvijayaraghavan4213
@nvijayaraghavan4213 4 жыл бұрын
Excellent rendition. I liked Gurucharans expression complete matching with words, music. Thanks. more than 20 times listened. Still whenever making ON my you tube first my mind prompting to listen this first, last few days. Very nice. .
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 жыл бұрын
Subha you brought tears in my eyes. Guru charan gave a new perception to the song . It is soooooo fresh. Raja Sir Namaskarams. All the legendary musicians made the day so memorable. அசாத்தியம் அபாரம் அற்புதம். Lack of adjectives. Kudos to you Subha.
@pkmahesh13
@pkmahesh13 2 жыл бұрын
A classical selection of artists for this classic song. Great feel and amazing music
@sankararaman3575
@sankararaman3575 4 жыл бұрын
Wow,no words,just a divine presentation,for a great genius birthday,many genius from carnatic field,icing by Subhashree madam words presented music cake,when we hear the song,the scale,nuances and tough phrases,ups and downs unbelievable, mahaperiyava blessed isaigyani,சங்கமம் of music rivers
@chellaashok5258
@chellaashok5258 4 жыл бұрын
Arumai, arumai. That's all I can say. What a way to pay tribute to Raja sir. 👏👏 The choice of the song, the artists who contributed to this song' s performance today......all superb.
@Thiagarajan-V
@Thiagarajan-V 4 жыл бұрын
Musical treat today with all renowed musicians. Thank u.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 106 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,4 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,1 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2 МЛН