No video

பொன்னியின் செல்வன்: வரலாற்று உண்மைகளை மறைக்கும் மோசடி | பேரா. அ. கருணானந்தன் | Prof . Karunanandan

  Рет қаралды 80,549

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

சமூக அறிவியல் பேரவை
நடத்திய கருத்தரங்கம்
வரலாற்றில் ஆன்மிகம்
பகுதி-1
உரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
#karunanandan #rajarajacholan #adityakarikalan #ponniyinselvan #kalki

Пікірлер: 239
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
ஐயா பேராசிரியர் கருணாநந்தன் அவர்களின் இந்துமதம், சன்மதம் என்னென்ன என்பதனை நீலகண்ட சாஸ்திரி, K. K. பிள்ளை போன்ற தென்னக வரலாற்றாளர்கள் உதவிகொண்டு ராஜராஜன் இந்துமன்னனா? என்ற விவாத்திக்கு பதிலளித்தவிதம் அருமை.
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ஆர் எஸ் எஸ் காரனுக சூழ்ச்சி ஆர் என் ரவி வெளியேறு
@Keviv0309
@Keviv0309 Жыл бұрын
அய்யா போன்ற அறிவார்ந்த சான்றோர்களின் பணியினை அடுத்த தலைமுறையினரான நாம் கொண்டு செல்வதே அய்யாவுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும்
@rajendracholan2752
@rajendracholan2752 Жыл бұрын
சிறப்பீனும் நல்அறிவும் ஈனும் உணர் வூட்டும் நற்பதிவு.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அய்யா!
@amalraj7991
@amalraj7991 Жыл бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது இதைப் பற்றி பேசும் நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே
@sundarabharathi943
@sundarabharathi943 Жыл бұрын
தமிழர்களின் வரலாறு சுவர் அய்யா அவர்களை வணங்குகிறோம்
@n.ganesannagan1718
@n.ganesannagan1718 Жыл бұрын
அய்யா. ஆன்மீகம் பற்றிய அறிவார்ந்த சொற்பொழிவு... படித்த சமூக அக்கறை கொண்ட தமிழர்கள்... பாமர மக்களிடம் இக்கருத்தை கொண்டு செல்ல வேண்டும்.
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
Very good speech, meaningful. பேரா. கருணாணந்தம் அவர்களின் உரை எம் போன்ற இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் விளக்க உரை. சிறப்பு.
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Жыл бұрын
தமிழரும் தமிழும் நுழைய முடியாத இடத்தினால் தமிழுக்கு என்ன பயன்? நியாயமான விளக்கம்.
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Жыл бұрын
தமிழனை விடுப்பா. ஒடுக்க பட்டவர்களை கோவிலுக்குள் ஓதுவூறாக நுழைப்பது தானே உங்கள் கொள்கை... இன்னும் வாயிலே வடை சுடுவது தான் நடக்கிறது, நடக்கும்...மாற்றம் ஒன்றே மாறாதது.
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
முதலில் தமிழ்ல பேர வை நாயே
@sardarshariff1402
@sardarshariff1402 Жыл бұрын
தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா
@lathapooraniantonysamy2972
@lathapooraniantonysamy2972 Жыл бұрын
Very True.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
@@lathapooraniantonysamy2972 ஆம். உடனடித் தேவை.
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
More and More, Periyar and Ambedkar statues are erected in village regions of North Tamilnadu.. So, "South Thamizh Nadu people-kku, ithu-pondra Kaanoli-kal, sendru-adaya Vaenum"..
@SachinSharma-gc2jq
@SachinSharma-gc2jq Жыл бұрын
அய்யா. உங்களுடைய. அறிவுரை. எங்கங்ளுக்கு. ஆசான்
@ibrahimiar5980
@ibrahimiar5980 Жыл бұрын
Continue you're service
@amalraj7991
@amalraj7991 Жыл бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது இதைப் பற்றி பேசும் நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
இவனை உருவுங்க.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
@@kumaravelk4837 நீ வாயைதிற முதலில். வாழைப்பழம் உண்டு உனக்கு.
@anbarasanpalaniappanseetha8436
@anbarasanpalaniappanseetha8436 Жыл бұрын
அருமை உஙகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
@shawnbarani
@shawnbarani Жыл бұрын
Very important topic..on this situation.. Thank you so much.. Sir for your wonderful Speech!👏👏👌👌👍👍🙏🙏🙏
@Pokedexinuniverse
@Pokedexinuniverse Жыл бұрын
அருமையான கருத்துக்கள் நன்றிஅய்யா
@kamalrajan8848
@kamalrajan8848 Жыл бұрын
Excellent speech
@hr.m.manikandan4621
@hr.m.manikandan4621 Жыл бұрын
உண்மை தான் அய்யா தமிழும் தமிழனும் நுழைய முடியாத கோவிலில்கள் எதற்கு
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
மூட்டைப்பூச்சி உள்ள வீடு எனக்கெதற்கு?கொளுத்திவிடுவோம்.மூட்டைப்பூச்சியும் அழிந்துவிடும்.வீடும் அழிந்துவிடும். நாம் நடுத்தெருவில் நிற்போம்.தவறில்லை.
@dangalgoldmines3423
@dangalgoldmines3423 Жыл бұрын
இந்த ஆள் சொல்வதை நம்பி நீரும் பதிவு போட்டுட்டீர். தமிழ் நுழைய வில்லை என்றால் தமிழ் கல்வெட்டு எங்கிருந்து வந்தது.
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
ஏண்டா கருணானந்தம் தமிழ்ப் பேராடா?
@sanchivisekaran3030
@sanchivisekaran3030 Жыл бұрын
@@kumaravelk4837 தமிழிசை னு பேரை வச்சுகிட்டு மாராப்பு போட உரிமை வாங்கிகொடுத்தவங்களுக்கு எதிரா பேசுறாங்களே,அதை யோசி!
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
@@sanchivisekaran3030 மாராப்பு மட்டும் போட்டவங்க பண்டைய இந்தியப் பெண்கள்.மார் கச்சை இளம் பெண்கள் மட்டுமணிவர்.அப்ப போரில பலகோடிப் பெண்களுக்கு விந்து தானம் கொடுத்த அந்நியர், தாலியறுத்து கொலையும் பண்ணின புண்ணியர்கள என்ன சொல்லுவ?
@nethragroups3198
@nethragroups3198 Жыл бұрын
Best Speech.. Gud Research 👏👏👏 God bless you sir 🙏🙏🙏
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 Жыл бұрын
ஆழ்ந்த ஆராய்ச்சியாளர். மனித நேயத்துக்கு முதன்மை இடம் கொடுப்பவர். பகுத்தறிவு மிக்க வரலாற்று பேராசிரியர். அருமையான, சிந்திக்க வைக்கும் உரை.
@sagayarajsagayaraj4572
@sagayarajsagayaraj4572 Жыл бұрын
ஐயா நன்றாய் சொன்னிர்
@lovelaughlive6032
@lovelaughlive6032 Жыл бұрын
Super sir
@durairajswaminathan683
@durairajswaminathan683 Жыл бұрын
Perfect speech
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி ஐயா
@The-Nature-Language
@The-Nature-Language Жыл бұрын
Prof. Karunananthan sir vaichu Tamizhl original history refrence books suggestion oru video kodunga.
@srihari5507
@srihari5507 Жыл бұрын
awesome speech aiiya.. start giving interviews and speech to popular youtube channels
@goldraja2067
@goldraja2067 Жыл бұрын
Ayya super 🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
💖💓 touching speeches and presentation.
@amalraj7991
@amalraj7991 Жыл бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது இதைப் பற்றி பேசும் நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே
@kalakkaltamil3988
@kalakkaltamil3988 Жыл бұрын
Genius!! My favourite historian in Tamil.
@kkv2015
@kkv2015 Жыл бұрын
ஆமாம் தமிழன குழப்புவதில் சிறந்தவர்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@Sy-tf5ko
@Sy-tf5ko Жыл бұрын
Wonderful speech!! Professor is a walking encyclopedia
@Ravi-cr2ql
@Ravi-cr2ql Жыл бұрын
தமிழன் தமிழை மறந்ததால், அன்னியன் நுழைந்து குழப்புகிரான். அறிவார்ந்த மக்கள் அதன் ஆழத்தை பரப்ப வேண்டிய காலம் இது
@pmhariprashath7000
@pmhariprashath7000 Жыл бұрын
தமிழை முதலில் தவறில்லாமல் எழுதுங்கள் (குழப்புகிறான்)
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
@@pmhariprashath7000 அதனால் ? எழுதிய கருத்து பொய்யாகிவிடுமா ? திசை திருப்புதல் வேண்டாம்.
@m.m.hakkim4081
@m.m.hakkim4081 Жыл бұрын
@@wolfsr9259 ஆங்கில மொழி ஆதிக்கதால் தமிழில் எழுத்து பிழை ஏற்றப்படுகிறது இந்தி வந்து விட்டால் தமிழில் எழுதவே வராது
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Paeraasiriyar (Professor), Karunanadhan, Vaazhka.. Ungal samooga pani (revealing past history of Thamizh Nadu) , will definitely help youngsters.. "To understand past history of Thamizh Nadu and encroachment of Aryans, into history of "Thamizh Kudikal"..
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha Жыл бұрын
அய்யா ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி வர்மன். ------ வர்மா என்பது கேரள ப்ராஹ்மண ராஜ வம்சம். ----- கேரளாவை அட்சி செய்த சேர மன்னர்கள் அனைவரும் வர்மா ஜாதியை சேர்ந்தவர்கள். ------- ராஜராஜ சோழன் எனும் அருண்மொழி வர்மன், சேர வம்சாவழியை சார்ந்தவர். ------- தஞ்சையின் சோழ அரச குடும்பத்துக்கும் கேரளாவின் சேர அரச குடும்பத்துக்கும் திருமண உறவு இருந்தது. ------- இந்த கலப்பு திருமணத்தில் பிறந்தவர்தான் அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழன் எனும் சேரன். இவர் ஒரு வேத ப்ராஹ்மணர். ------- இந்த சிதம்பர ரகசியத்தை பத்த வச்சவர்: சுல்தான் பெரியார் ஆலம்ஷா🔥
@murthymurthy6168
@murthymurthy6168 Жыл бұрын
அதனால்தான் காந்தளூர்சாலை போரில் ஆயிரக்கணக்கான பிராமணர்களை ராஜராஜசோழன் கொன்றானா?
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha Жыл бұрын
@@murthymurthy6168 அது ஒரு வடிகட்டின பொய். -------- வர்மா என்பவன் என்ன ஜாதி? பார்ப்பனனா, சூத்திரனா?
@arthirajagopalan9801
@arthirajagopalan9801 Жыл бұрын
Thank you very much sir.
@amalraj7991
@amalraj7991 Жыл бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது இதைப் பற்றி பேசும் நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே
@tamseldra5923
@tamseldra5923 Жыл бұрын
அற்புதம் ஐயா!
@jezzant23
@jezzant23 Жыл бұрын
ஐய்யா இது போன்ற உரை இந்த சபை முன் உரைப்பதே மிக பெரிய சாதனை தான் "தமிழர்கள் செய்வார்கள் செய்வார்கள் " என்று சொல்லிக் கொண்டே ...
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 Жыл бұрын
Thank you Sir, for your wonderful speech.
@thegameon4112
@thegameon4112 Жыл бұрын
Arumai professor ❤
@manjulagunaseelan121
@manjulagunaseelan121 Жыл бұрын
👌
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
அபாரம் ஐயா உண்மை கொண்டு வந்ததற்காக . நன்றி.
@m.gnanaprakashpriya6927
@m.gnanaprakashpriya6927 Жыл бұрын
நற்செய்தி ஐயா.. அருமையான பதிவு அதிகம் போடுங்கள் ஐயா அறிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எல்லோரும் 🙏🙏🙏🙏🙏
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Жыл бұрын
*ராஜராஜேச்சரம்* 🐯🐯🐯🙏
@dakkaradventuretraveller5001
@dakkaradventuretraveller5001 Жыл бұрын
Aasiryar avarhal speech arputham 🔥🔥👌
@menajeyaram4653
@menajeyaram4653 Жыл бұрын
Interesting, key points raised, just two words: Anumanam and aavanam reveals the nature of communication. Anumanam is speculations and assumptions, the opinions or conclusions derived without vital information such that gaps and missing links cause confusion and conflict. Avanam is concrete evidence that is given or presented to tell the truth. Most often Anumanam is well portrayed as fact and is easily accepted by the masses.
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
சங்கீ ரவி
@Educational4117
@Educational4117 Жыл бұрын
இதே போல இலங்கை தமிழர் பிரச்சினையின் பின்னால் India மறைந்து இருக்கிறது....
@KarunanidhiAG
@KarunanidhiAG Жыл бұрын
தமிழை வளர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்
@dsubbiah7448
@dsubbiah7448 Жыл бұрын
நல்ல சொற்பொழிவு
@ranganathanranganathan8547
@ranganathanranganathan8547 Жыл бұрын
Very great....
@tsjayaraj9669
@tsjayaraj9669 Жыл бұрын
👌🙏
@GoldOnline
@GoldOnline Жыл бұрын
ஆளு நரை வெளியேற்றுவோம்
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
அடுத்த பெரும் தீமை வந்து உட்காரும்.
@vincentsantha8907
@vincentsantha8907 Жыл бұрын
Aru mozhi entru kalvettu ullathu
@rajendraprabakar1036
@rajendraprabakar1036 Жыл бұрын
Ayya thalaivanangukiren.. Ungalin theevira rasigan naan..
@veeradasm590
@veeradasm590 Жыл бұрын
Good. Top
@shanmugamps6017
@shanmugamps6017 Жыл бұрын
Sir, Karl Marx was not a spiritualist, he was Materialist. He took the dialectical (Thesis, Antithesis, Synthesis) part from the Hegel. That is the reason Marxism is called Dialectical Materialism.
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
🙏❤️❤️❤️❤️❤️🙏
@redramesh9844
@redramesh9844 Жыл бұрын
முதலில் அய்யாவிற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த மரியாதைக்குறிய வணக்கம்.... 🙏 மிக மிக அருமையான கருத்துக்களும், உண்மைகளும் நிறைந்த சொற்பொழிவு.... அய்யா ஆனால் காலம் கடந்த உண்மையென்றே என்னால் சொல்ல முடியும் ஆமாம் அய்யா இறைவனாக இருக்கட்டும் இயற்கையாக இருக்கட்டும் மக்களை மனிதர்களை வாழ வைப்பதற்கே, மனித வாழ்க்கைக்கே தவிற பிரிவு படுத்துவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் இல்லை என்பதை மக்கள் மிக ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் சைவ, வைணவ இன்னும் பல மத சாஸ்திர நூல்களாக இருக்கட்டும் மத போதனை வேதங்களாக இருக்கட்டும் யாவுமே ஒரு பண்பட்ட ஒழுக்க நெறி கொண்ட உண்மையான வாழ்க்கையை மக்கள் மனிதர்கள் வாழ்வதற்கே... இதை நன்னெறி நல்லென்னத்துடன் புரிந்துணர்வோடு கற்று ஆராய்ந்து வாழ்க்கையை வாழவேண்டுமே தவிற தவறான தீய எண்ணத்தோடும் தீய குணங்களோடும் புத்தியற்ற புரிதலினால் மனித வாழ்க்கையும், மக்களின் எண்ணஓட்டமும், கால சம நிலைகளும் மாறி நீதி நெறி கொண்ட பாதை மாறி தீய பாதையில் பயணிக்க தொடங்குகிறது இந்த பாதையானது அழிவுக்கான பாதை என்று நன்கு புரிந்துணர்வு கொண்ட உங்களை போன்ற கற்றறிந்த மேலோர்க்கு தெரியும் ஆனால் மக்களை வைத்து எச்ச பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கும் சில சில்லறை பயல்களுக்கும் தெரிவதில்லை இவ்வாறான மனிதர்களை வெகு சன மக்கள் நம்புவதினால் பலதரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர்... இவை மாறும் மாறாது என்று என்னால் கருத்து சொல்ல முடியாது ஆனால் எனக்கு தெரிந்த உண்மை என்னவென்றால் உலகம் அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... அதில் தமிழ் மக்களுடைய அழிவிற்கும் தமிழ் மொழியினுடைய அழிவிற்கும் யார் காரணம் என்று என்னால் உடைத்து சொல்ல முடியும்... நாளை தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஓர் அழிவு ஏற்படுமேயானால் அது நான் இருக்கும் உசிலம்பட்டி கள்ள பயலுகளினால் தான் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும்... ஆகையாலே நல்ல கருத்து ஆனால் காலம் கடந்த கருத்து என்று உரைத்தேன். நன்றி அய்யா... 🔥🙏
@premlanson845
@premlanson845 Жыл бұрын
💙👏👏👏👏👏👏👏👏👌
@saravanang399
@saravanang399 Жыл бұрын
Tamils want to disclose the history of Tamil rulers to the world. Right or wrong, ultimately, the truth will be revealed.
@aram5882
@aram5882 Жыл бұрын
👏👏👏🙏
@nagarajansubramanian4568
@nagarajansubramanian4568 Жыл бұрын
There is nothing called perfection. We can only reach to a stage where in majority of the people accept the actions are good for society
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
Imperfection cannot be schemed.
@KarunanidhiAG
@KarunanidhiAG Жыл бұрын
தமிழ் வாழ்க
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
ஜியு போப் தான் திருக்குறளை உலகறிய செய்தார் எல்லீஸ் தான் திருக்குறளை கண்டுபிடித்தார் கால்டுவெல் தான் சரியான அர்த்தத்தை எழுதினார் தர்மா அர்த்த காமம் மோக்ஷம் அறம் பொருள் இன்பம் வீடு என்று வாழ்ந்த வள்ளுவர் பூணூலும் காவியும் ருத்ராக்ஷ மாலையும் தரித்த வள்ளுவரை எதற்காக அன்னிய மத அடிமையாக மாற்ற பார்க்கிறீர்கள்
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
சங்கி அண்ணாமலை ஐயாவின் உரையை கேட்கவேண்டும்...திருந்தவாய்ப்பிருக்கு....ஆனால் H.ராஜா கேட்டால் உடம்பெல்லாம் எரியுமே.....
@KarunanidhiAG
@KarunanidhiAG Жыл бұрын
தமிழ் ஆட்சி மொழியாக மாற்றப்பட வேண்டும்
@choudrimasilamani6127
@choudrimasilamani6127 Жыл бұрын
Perfection is just a word there is no perfection anywhere and anything, perfection just text who created only humans.
@choudrimasilamani6127
@choudrimasilamani6127 Жыл бұрын
Perfection is there in humans mind only ok.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 8 ай бұрын
முதல் 1:30 நிமிடத்திற்கு ட்ரெய்லர் மாதிரி பிச்சு பிச்சு வீடியோ ஒட்டி வைக்கிறத விட்டுட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் ஐயா . இவரைப் போன்ற நல்ல பேச்சாளர்களின் வீடியோவுக்கு ட்ரெய்லர் எல்லாம் தேவையே இல்லை.
@senthils258
@senthils258 Жыл бұрын
Rajendra cholan is greater then Rajaracholan. This is true only. B.A Educated.
@arumuganainar1233
@arumuganainar1233 Жыл бұрын
What will be the end .......
@JeyavelVellingiri
@JeyavelVellingiri 3 ай бұрын
குழுக்கை சேனல் காரங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வீடியோவுக்கு முன்னோட்டம் எல்லாம் ஒன்னும் போட வேண்டாங்கய்யா நேரடிய மெயின் வீடியோவுக்கு வாங்க
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
சாதி மத மொழியைக்கடந்து திராவிடர்கள் ஒன்றினைய வேண்டும்....
@moondramkan9355
@moondramkan9355 Жыл бұрын
Go and United in other states
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
@@moondramkan9355 let's ok
@rajendranm3410
@rajendranm3410 Жыл бұрын
நெத்தியடி பேச்சு என்பது இதுதான்.
@balotratransport3221
@balotratransport3221 Жыл бұрын
Can any one say which person photo is behind this man
@salemganapathi5282
@salemganapathi5282 Жыл бұрын
Did anybody say it is history book.
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
ஆட்டுத்தாடி தமிழ் மாமாவா அல்லது மற்ற மாமாவா❓😀😀😀
@mangaiarasi6956
@mangaiarasi6956 Жыл бұрын
ஆல்ரவுண்டர் மாமா
@murugaiyan5670
@murugaiyan5670 Жыл бұрын
16 OCTOBER 2021
@saravanang399
@saravanang399 Жыл бұрын
Everyone is jealous of Tamils in one or another way.
@krishvenkat8518
@krishvenkat8518 Жыл бұрын
So write in tamil. not english
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
@@krishvenkat8518 this message must reach all. So good to write about the greatness of Tamil in English.
@Samteam15
@Samteam15 Жыл бұрын
@@krishvenkat8518 தமிழ் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்களைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் வடநாட்டு நம்பாதவர்களுக்கு ஆங்கிலம் அல்லது கிச்சடி ஹிந்தி தேவை!
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
தீ குளிக்கும் சடங்கை கொண்டு வந்தவர்கள் யார்
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg Жыл бұрын
Nayagar kaalam?
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
ஐயா சரியான செருப்படி ஆளுநருக்கு வாழ்க.
@amalraj7991
@amalraj7991 Жыл бұрын
நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது இதைப் பற்றி பேசும் நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே
@vathima18
@vathima18 Жыл бұрын
தங்களை போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கு சாதித்தது தான் என்ன? தாங்கள் பேசுவதை நிறுத்திகொள்ளவும்..தாங்கள் பிறரை குறைசொல்வதையே இலக்காக கொண்டு வாழ்ந்தால் தமிழகம் குப்பைமேடாகிவிடும். தமிழ் உலகம் இருக்கா?. தமிழ் மொழி எத்தனை மாணவர்கள் எழுதினார்கள்.. ராசராச சோழன் ஓர் தமிழனா? தெலுங்கரா? நாராயண குரு,பெரியாரின் குருவா? தமிழகத்தை தமிழர் ஆயிரம்ம் ஆண்டுகள் முன்பு ஆளவே இல்லை.செப்பேடுகள் உள்ளனவாமே?
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
தமிழை தஞ்சை கோயிலுக்குள் நுழையவைக்க முடியாத திராவிடத்தால் என்ன பலன்.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
திருக்குறள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமரை குளத்தின் அருகே இயற்றபட்ட புனித நூல்
@moondramkan9355
@moondramkan9355 Жыл бұрын
Any Evidence?
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
Go and see to madurai meenakshi temple
@fishii5758
@fishii5758 Жыл бұрын
😂😂😂😂👌
@logicalbrain4338
@logicalbrain4338 Жыл бұрын
எந்த கோவிலுக்கு போனார் போய் இருக்கிறார்
@LKKJHHGFDDSSS
@LKKJHHGFDDSSS Жыл бұрын
விசயநகரப் பேரரசு தமிழ் நாட்டின் பொற்காலமா? அதையும் விளக்கவும்.
@murugesank.a5850
@murugesank.a5850 Жыл бұрын
Sorry sir, if we are not allowed to enter temples, the problem is with the system and not the deity or temple so the system is to be corrected by staying with in the system..... Don't belittle the Tamil identity and don't advice us to get out of our pride.
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Saivarthan saivam vainavam pondra shanmadamum ippodu hindu engirom
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Ippodu dravidam endra chol tamil Telugu Kerala Kannada enbadu Kuripadu pol than
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Neengal Kalam ellam history teacher Eppodavadu Perum historians galukku letter poteergala En mogul mannargalum kilgigalum sultan galum Adimai arasargal uk Kim importance endru Tamil kings history oru Aarya papan neelakanda sastry ezhudiyaduthane En Raja Raja Cholan Vijayanagar empire chalukiyan empire ellam “paragraph “ il maraindubittana En Kannadaaana Sadguru adhaipattri peasa anumaditheergal Tamizhukkum tamilar vazhkaikum enna seydeergal Periyarist professor avargale
@shankers1a2b
@shankers1a2b Жыл бұрын
Very biased and looks to be a crypto or dravidian stock. How come you are not talking of the Hebrew religions which has got no relevance to Tamil or India
@CholaPillai
@CholaPillai Жыл бұрын
Thillai theetchitar galaal baathika pattavargal andrum inrum saivargale.. ivanuga ipave intha aatam podaranga appa yena aatam poturupanuga.. atha thuki kadal la potanga..
@thirunathi1657
@thirunathi1657 Жыл бұрын
Pesunkada pesunkada tamilan varakattay unmaykalay pesamal kidanta adymay tamilan vanterykalay talagil vayttu kondadynaan vilayvu inru tamilan adymay nam arasarkal taan aryya vellay nirattavankalay parttum avankal samaskirutattay kadavuludan pesum kuddam enru nampy avankalukku anpalippukal koduttu enaya satarana makkalayum aryya piramanarkalukku adymay kuddamaka mattynankal vilayvu tankalum alintu tankal sarnta tamil inattayum adymay kuddamaka mattynankal inru piramana kolaykara tiruddu payalkal kovil karuvaraykkul kovilkalay kadda ulaytta tamil inam inru kovilukku veliyey idu taan tamilanin muddal tanam ulakil veru enkavatu ippady ilittavayankal irukkurankala enru tedy parunkada muddalkaley
@thomasraj7205
@thomasraj7205 Жыл бұрын
Super .pande is not hindu.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Жыл бұрын
Whatever he says is not related to Rasa Rasa Cholan but related to Nayakars period. Minutes history knowledge as he says but he himself don't know our history.
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri Жыл бұрын
என்னதான் பேசுகிறீர்கள். ?
@smileosmile2371
@smileosmile2371 Жыл бұрын
நாயக்கர் காலத்தை பேசுங்க!
@vijayraja8633
@vijayraja8633 Жыл бұрын
A jealous person
@sraju2430
@sraju2430 Жыл бұрын
நாயக்கர் ஆட்சிக் காலம் பற்றி பேச தயாரா
@baskarbalasubramaniyan2090
@baskarbalasubramaniyan2090 Жыл бұрын
அனைத்து ஆதாரங்களையும் பாதுகாப்பான ஆவணங்களாக மற்றுங்கள் ஐயா.
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 Жыл бұрын
Dai unnoda ulnokkam enna ne yaruda
@Samteam15
@Samteam15 Жыл бұрын
1. சோழ தெலுகு குல காலன்! 2. எடப்பாடி பழனிசாமி தமிழ் குல காலன்!
@chandrasekaran6858
@chandrasekaran6858 Жыл бұрын
There are more things for the Govt.There primary duty is to serve people. Don't divert people. See the road condition and traffic in Chennai. Monsoon is fast approaching. Are we ready to face the rains. Don't waste time. History will teach you. Go and see to maintain your family properly and then come to society. VERUM THINNAI PECHU.
Professor Karunanandan Speech on History of Diwali Celebration
46:29
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН