No video

Ulagam Pirandhadhu Enakkaga | உலகம் பிறந்தது எனக்காக - film Instrumental by Veena Meerakrishna

  Рет қаралды 14,833

Veena-Meerakrishna

Veena-Meerakrishna

Күн бұрын

Listen and enjoy the super hit song Unnidam Mayangugiren (உலகம் பிறந்தது எனக்காக) from the tamil movie Paasam (பாசம்) .This song is composed by Viswanathan-Ramamoorthy. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466
#MGRBirthday, #Meeraveena, #UlagamPirandhadhuEnakkaga,
#VeenaMeerakrishna, #veenaMusic, #VeenaSongs, instrumentalsong, #instrumentalVeena, #instrumentalsongtamil, #instrumental, #Veena, #FilmSongsinstrumental, #TamilinstrumentalSongs, #OldTamilSongs, #OldSongs, #TamilMovieSongs, #OldTamilMovieSongs, #MGRSongs, #MSVSongs, #tmsoundararajan, #PaasamSongs

Пікірлер: 75
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 4 жыл бұрын
குரல் மொழியில் டி எம் எஸ் , உடல் மொழியில் புரட்சித் தலைவரும் , தன்னம்பிக்கையை மக்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் விதமாக பாடிய , என்றும் வாழும் சாகாவரம் பெற்ற பாடலை , உங்களுடைய விரல் மொழியில், எங்கள் உள்ளமெல்லாம் உருகிப் போகும் விதமாக அழகாக இசைத் இருக்கின்றீர்கள் .. இன்னிசை விருந்து படைத்து இருக்கின்றீர்கள் . நல்வாழ்த்துக்கள் புரட்சித்தலைவரின் ரசிகர்களுடைய உள்ளங்களில் எல்லாம், ஒரு தனி இடத்தைப் பிடித்து இருக்கின்றீர்கள் . பல லட்சக்கணக்கான மக்கள் புரட்சித்தலைவருடைய பக்தர்களாக இன்றும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அவர்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . புரட்சித்தலைவர் பாடல்களை தொடர்ந்து ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன் . வாழ்க நீ எம்மான் நன்றி மாடக்குளம் பிரபாகரன் மதுரை நாள் 20 2 2020
@kamarajuk2936
@kamarajuk2936 3 жыл бұрын
மீரா கிருஷ்ணன் ஒரு தெய்வக்குழந்தை..வாழ்க உங்கள் இசைத்தொண்டு
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@fidalchemurali424
@fidalchemurali424 4 жыл бұрын
உங்கள் வீணை இசைக்கு நான் ரசிகன்.... தினமும் இன்று என்ன வீடியோனு தேடி தேடி பாக்குறேன்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 4 жыл бұрын
இன்று 17 ஜனவரி . வாத்தியார் பிறந்த தினம். ராமச்சந்திரன் மஹான். அவருடன் கவிஞரும் மெல்லிசை மன்னருடன் இந்த ஃபாஸ்ட் சாங் , அந்த பெருமையில் தாங்களும் மீரா.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
மிக்க நன்றி
@parameshwari6579
@parameshwari6579 4 жыл бұрын
அ௫மை அ௫மை 👌👌👌👌👌👌👌👍👍👍வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 🙏🙏🙏🙏
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 4 жыл бұрын
Ponga madam, Eppa paarththaalum Superaa Vaasikkireenga....👍💯
@anandansasikala
@anandansasikala 2 жыл бұрын
Superoosuper.execllantmadam
@chandrasekharsekar5947
@chandrasekharsekar5947 3 жыл бұрын
Naan m g r rasigan veenai isai sooper vaazhthugal vàazhga valamudan
@SERIUTAMA1
@SERIUTAMA1 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
@mohamedjaheer7724
@mohamedjaheer7724 4 жыл бұрын
மிக மிக அருமை. வாழ்த்துக்கள் மீரா. கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர் நீங்கள். கவலைகள் மறந்தேன் உங்கள் வீணையின் இசையில். வாழ்க பல்லாண்டு.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
நன்றி
@vijiloganaths2537
@vijiloganaths2537 4 жыл бұрын
அ௫மை மீரா 👌👌👌
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
நன்றி
@yogasricatering1527
@yogasricatering1527 4 жыл бұрын
அற்புதம்மா நன்றி வாழ்கவளமுடன்
@sathiamoorthyr1613
@sathiamoorthyr1613 4 жыл бұрын
Superb
@subramanianr6210
@subramanianr6210 4 жыл бұрын
TMS,s mesmerising songs plus MGR, an adoreable respected actor.,together gave life to the cinema. Your ,madam, music on the veena brings the past memorable moments of these idols to cherish.I am 78, i used to admire them from my school days.Thanks for the music on veena.God Bless
@rafeeqmundekadan.malapuram2161
@rafeeqmundekadan.malapuram2161 4 жыл бұрын
Super... super.... super.. madam..... 👍👍👍👍👌👌👌👌🌼🌼🌼🌼💯✅️
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
புரட்சி தலைவர் M.G.R AVL பித்தன் நான்...
@saravanad8645
@saravanad8645 4 жыл бұрын
அருமையான பதிவு
@kumarisethu6359
@kumarisethu6359 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் மா மிகவும் அருமை மா
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
வணக்கம்
@6butterfly279
@6butterfly279 2 жыл бұрын
Wow super Wonderful
@santal1103
@santal1103 3 жыл бұрын
எம்ஜிஆர் என்ற கடவுள் பாடிய அந்த அழகு பாடலே அம்மா நீங்கள் வாசித்த விதம் என்ன அருமையம்மா தாய்குலத்தின் பெரும்மையை அந்த தெய்வீக பாசத்தை இபூமியில் விதைத்து விட்டு சென்ற அந்த பகவானின் பாடலே பிரமாதமாக வாசிதீர்கள் அம்மா திக்கு முக்காடி போய் விட்டேன் அம்மா உங்களுக்கு என் கோடி நன்றிகளே தெரிவித்து கொள்கிறேன் வணக்கம் அம்மா 3 நிமிடம் 50 நொடிகள் நீங்கள் வாசித்தது நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தேன் அம்மா நன்றி
@manomano403
@manomano403 4 жыл бұрын
நல்லம் வீணை இசை ..நலம் சேர்க்கும் பாவ ம்..நல்லம், 11.37
@syedzibrulpashaszp3273
@syedzibrulpashaszp3273 4 жыл бұрын
Very lovely songs hat's up medam God bless you. Sa pasha. RPF banglore
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@manojajitha5156
@manojajitha5156 4 жыл бұрын
Wow wonderful wonderful
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@venugopalbhaskaran7129
@venugopalbhaskaran7129 4 жыл бұрын
Excellent.
@jitendradarji1635
@jitendradarji1635 4 жыл бұрын
So beautiful I like
@selvaselva6870
@selvaselva6870 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@mohandasmt9888
@mohandasmt9888 3 жыл бұрын
Fantastic☺ Thank you Madam☺☺
@s.charumathimathi8209
@s.charumathimathi8209 2 жыл бұрын
Nice. Continue yours.........
@t.n.kumaravel2146
@t.n.kumaravel2146 4 жыл бұрын
Superrr...
@krishnark1813
@krishnark1813 4 жыл бұрын
Thanks
@vijayshah2190
@vijayshah2190 4 жыл бұрын
sun.ka.baar.baar.sunnaka.man.hotaha.man.ko.khub.aacha.laga..thanks
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 3 жыл бұрын
Fantastic
@t.kamalakkanmankanna7587
@t.kamalakkanmankanna7587 4 жыл бұрын
Nice
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 4 жыл бұрын
Super madam
@kumargovin3314
@kumargovin3314 3 жыл бұрын
wonderful
@farookms7050
@farookms7050 3 жыл бұрын
Good. CM. Tan. 🌷🌷🌿🌿 Best. Songs. Ilke. Ilke. Me.
@NayanakKP
@NayanakKP 4 жыл бұрын
Super 👌🌱
@krishnark1813
@krishnark1813 4 жыл бұрын
Thanks
@indirara3507
@indirara3507 4 жыл бұрын
Happy birthday M. G R sir so cute song ulaga pirandad ennakaga soopere music tq mam sooper
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
👍
@selvaraj9693
@selvaraj9693 4 жыл бұрын
உலகம் பிறந்தது என்று பாடிய MGR சாதாரணமாக பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனா, நீங்கதான் உலகம் பிறந்தது எனக்காக என்று சிரித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இசைத்திருக்கிறீர்கள். MGR பாடியதைவிட உங்களுக்காகப் பிறந்த உலகத்தில் நானும் இருக்கிறேன் எனும்போது...........ஆஹா ! சந்தோஷம் பொங்கல் சாப்பிட்டபோதுகூட இல்லை!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Haha.thank you
@subramani369
@subramani369 4 жыл бұрын
Daily ungal esai katkavital Manam neemadhi erukadhu Akka
@selvaraj9693
@selvaraj9693 4 жыл бұрын
@@subramani369 நன்றி.
@sheriffmohideen1
@sheriffmohideen1 4 жыл бұрын
அருமை. Super
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan 4 жыл бұрын
SUPER OLD IS GOLD
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@arumugamkoduva1411
@arumugamkoduva1411 2 жыл бұрын
👍🎵👍👍👍👍👍👍💐🌹
@MrAntonyAmbrose
@MrAntonyAmbrose 4 жыл бұрын
Beautiful ji.my fav one.Congrats.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@murugand1885
@murugand1885 3 жыл бұрын
D.Murugan Bangalore, Pls, Upload Thalaivars, Naan Paadum Paadal, lnbame Undhan Perr, Kashmir beautiful, Engel Avail Ende Man am, Ulagamengum ore Mozhy, Vizhiye Kadhai Yezhudhu, Kalyana Valaiosai Kondu, Mella Po Mela Po Naanamo Ennum Naanamo, Pudhiye Vaanam Pudhiye boomi, Unnai Arindhal, Nalla Nalla Nilam Paarthu
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
Good suggestion. Wl do soon
@kaarthickravi621
@kaarthickravi621 4 жыл бұрын
Unmaiya sollanum na IPO nagaram padathula Vara vadiveli madhiri 😁😁😁Njoy panni aaditu erukan😁😁😁
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks. Share with your friends
@palanivelur56
@palanivelur56 4 жыл бұрын
கண்களில் கண்ணீர் ததும்பி நிற்கிறது, உங்கள் வாசிப்பு திறமையால். எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு சரியாக இந்த பாடலை தந்ததற்கு 🙏🙏💟💟💐💐👌👌 ஒரு குறை, பொங்கலுக்கு என சிறப்பு பாடல் ஏதும் தரவில்லையே . என்றும் தங்கள் ரசிகனிவன் விவசாயி 🤗ஆத்தூரன். நன்றிகள் பல.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
மிக்க நன்றி
@drkotharulakshmiprasanna1515
@drkotharulakshmiprasanna1515 4 жыл бұрын
Meeru movie actress macrame anukunna,intjs goppa veena plyer ani ippude thelisindi mam, vine koladi inka inka vinali anipisthundi
@malathiv9608
@malathiv9608 4 жыл бұрын
Super
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@gamingwithsanta4223
@gamingwithsanta4223 4 жыл бұрын
உலகம் பிறந்ததே உனக்காகத்தான்
@BalaKrishnan-ns6bs
@BalaKrishnan-ns6bs 4 жыл бұрын
U r a great artist. I like your composition on the late MGR songs compilation. Please do one about Nadikar Thilakam Sivaji too.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Already uploaded nadikar thilagam songs. Do subscribe to veena meerakrishna KZbin channel u can listen more songs
@anantaacharya3019
@anantaacharya3019 4 жыл бұрын
Beautiful and so pleasing. Good music, Good morning Vanakkam. What about Saturday? Should we expect.Also would like to wish MGR through you.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@narendrabhargav399
@narendrabhargav399 4 жыл бұрын
Gud afternoon one from murugan song pl
@gnanamarshalin1537
@gnanamarshalin1537 4 жыл бұрын
Koncham pudusa try panunga madam romba old vendam
@krishnark1813
@krishnark1813 4 жыл бұрын
Send me the new mgr song link
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 5 МЛН
Ulagam Piranthathu Revival
3:46
T. M. Soundararajan - Topic
Рет қаралды 25 М.
Cinema751full.mp4
9:12
tmsganesh
Рет қаралды 1,1 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН