MGR Hits | Ulagam Pirandhadhu Enakkaga Video Song | Paasam Tamil Movie | MGR | Pyramid Glitz Music

  Рет қаралды 6,113,692

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Пікірлер: 928
@NatarajanP-rm4fo
@NatarajanP-rm4fo 6 ай бұрын
எங்க வாத்தியாரே வாத்தியார் தான் அழகு சுறுசுறுப்பு அட அட அழகு எங்கள் தெய்வம் எம் ஜி ஆர்
@mshekar553
@mshekar553 4 ай бұрын
MGR will always remain the only super star to shine both in cinema and politics ....even after his death and still this world ends. No one can come near to him ...only MGR..🙏
@brmbupathi2218
@brmbupathi2218 Ай бұрын
நடக்க முடியாமல் இருப்பவன் இந்த பாடலை கேட்டதும் எழுந்து ஓட முயற்சிப்பான். இப்படி ஓரு பாட்டு எத்தனை ஆண்டுகள் போனாலும் வராது
@chandrasekar2177
@chandrasekar2177 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சிறிதளவும் இனிமை குறையாத அற்புதமான ஜீவனுள்ள பாடல் சூப்பர்
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
ஜீவன் ❤️
@janu5077
@janu5077 Жыл бұрын
@@aravindhkarthika2919 பாடகர் என்றால் அது Tms மட்டுமே 🙏,, from Swiss 🇨🇭
@AthiAthiseshan
@AthiAthiseshan Жыл бұрын
​@@aravindhkarthika2919y😮ppp.l.
@teena3227
@teena3227 2 жыл бұрын
இறைவன் இரூப்பதை நான் அறிவேன் என்று Tms பாடும் போது நான் அந்த இறைவனயே பார்த்தது போல் உணர்கிறேன் . Great Singer All Over India
@ramachandranvrg9216
@ramachandranvrg9216 3 жыл бұрын
குயில் கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் தீர்க்க தரிசி கண்ணதாசன் பாடல் வரிகள் பலித்தது மக்கள் திலகம் அரசு அமைத்தார் 👍🙏
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 4 жыл бұрын
"தனக்கு எழுதப்பட்ட சினிமா பாட்டுக்கள் மாதிரியே , நிஜத்திலும் வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகன்""...
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 4 жыл бұрын
Arvindh Sathi Hsr 👍👍👌👌உண்மை🙏🙏. புரட்சி தலைவர் MGR 🙏🙏 தமிழ் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கின்றார் 💕💕❤❤🌹🌹👏👏😄😄🙏🙏
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
Makkal chakkaravarthy
@kandaswamykanagaraj4847
@kandaswamykanagaraj4847 3 жыл бұрын
திரு MGR அவர்கள் ஒரு புரட்சி நடிகர் மட்டுமல்ல; அவர் ஒரு சகாப்தம் 🙏
@kandasamym9301
@kandasamym9301 3 жыл бұрын
Hg8
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍
@giridaran8923
@giridaran8923 3 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் தலைவர் காலணி அணியாமல் இருப்பார்
@velu99velu97
@velu99velu97 2 жыл бұрын
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவன் அவன் அறிவார் என்ற சொல் மிக சிறப்பான சொல்
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோவில் அவளே என்றும் என் தெய்வம் அற்புதமான பாடல்வரிகள்
@janu5077
@janu5077 Жыл бұрын
என் பிறப்பிடம் verai இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனம் அல்லவா, from Swiss 🇨🇭
@premavtprema9922
@premavtprema9922 Жыл бұрын
1:07
@amirthamnainar6386
@amirthamnainar6386 9 ай бұрын
அருமையான,ஆழமான அன்பின் வெளிப்படும் உன்னதமான, ஒவ்வொருதாயின் மனதை நெகிழவைக்கும் வரிகள் ❤❤❤
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
உலகம் பிறந்தது உங்களுக்காக தலைவா நீங்கள் பிறந்தது எங்களுக்காக தலைவா
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
பாடலைவிட உங்கள் கமென்ட்ஸ் தான் சூப்பராக இருக்கிறது 👌
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தலைவர்என்றால்அவர்தான்தலைவர்அவர்முகத்தை திரையில்பார்த்தவுடன்நமக்கு பொங்குமே ஒரு புன்னகை அது கோடி சூர்யபிரகாசம்போல் ஜொலிக்குமே நம் முகத்தில் அந்த பிரகாசத்தை தர யாரால் முடியும் நம் தலைவரால் மட்டுமே நமக்கு தர முடியும் வாழ்க பொன்மனச்செம்மலின் நாமம்
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
@@thangapushpam3561உண்மைதான் தலைவர் படங்களை பார்த்தால் ஒரு பரவசம் ஒரு எனர்ஜி ஏற்படுகிறதே அந்த உணர்வு எந்த நடிகர் படம் பார்த்தாலும் ஏற்படாது உண்மையே. வாழ்க மக்கள் திலகம் ஜயா.புகழ் அவர் நாமம் வாழ்க பல்லாண்டு
@Ranja-s4v
@Ranja-s4v 3 жыл бұрын
Good
@palanisamy7587
@palanisamy7587 2 жыл бұрын
@@thangapushpam3561 ❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏
@Billie_Eilish9788
@Billie_Eilish9788 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனம் உடைந்த உள்ளங்களுக்கு தன் நம்பிக்கை வரும் எனக்குதான்
@subramanianr3996
@subramanianr3996 Жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல். இசை குரல் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம். நீங்கா நினைவுகள்.
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 3 жыл бұрын
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்.
@sanjeevip7539
@sanjeevip7539 Жыл бұрын
மறக்கமுடியாத. பாடல்
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை இனி கேட்கவே முடியாது மக்கள்திலகத்திற்க்காக எழுதப்பட்ட பாடல்
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே மக்கள் திலகம் 👌👌💐💐
@lionhitesh
@lionhitesh 3 жыл бұрын
And only one T M S..
@ramyaram9429
@ramyaram9429 2 жыл бұрын
Q ,
@sarov7658
@sarov7658 4 ай бұрын
Anga vijay fans Avan dan next mu solrainga unmaya
@krishnamurthym1900
@krishnamurthym1900 3 жыл бұрын
தலைவா நீ நடிகனாக. இருந்தபோது நான். ரசிகனாக. மாறினேன். தலைவா நீ தலைவனாக இருந்து. போது. நான். தொண்டனாக. மாறினேன். நீ தெய்வமாக ஆனபோது. நான். பக்தனாக. மாறினேன்
@ParthasarathyRamanujam-v7m
@ParthasarathyRamanujam-v7m Ай бұрын
ஆஹஹ அருமை
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு ஒருபோதும் அழிவில்லை ✌
@baskarm126
@baskarm126 3 жыл бұрын
super hit song
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
மிக மிக சரியாகச் சொன்னீங்க 👌👌💐💐
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
எங்கள் தங்கம் புரட்சி தலைவர் தெய்வத்தின் மறு உருவம்.
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
உலகம்பிறந்ததுபுரட்ச்சிதலைவருக்காகத்தான்கடையேழு வள்ளள்களில்முதல் வள்ளள்எம்ஜிஆர் மட்டுமே
@uptasraja...5912
@uptasraja...5912 4 жыл бұрын
சுறுசுறுப்புக்கு எம் ஜீயாருக்கு நீகர் யாரும் இல்லை
@paramaguru8309
@paramaguru8309 4 жыл бұрын
Rajni
@saravananpavadai1871
@saravananpavadai1871 4 жыл бұрын
Tms tms........ Tms great to kadavlay
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
@@paramaguru8309 லூசாடா. நீ அந்தப்பைத்தியக்கார நாயை. ஏண்டா. இளுக்கிற
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
@@paramaguru8309 😠🖕
@boopathy834
@boopathy834 3 жыл бұрын
@@peteramutha8921 👍😂 mgr only mass 🔥🔥🔥🔥🔥
@kidsgamerfg3432
@kidsgamerfg3432 2 жыл бұрын
இவனுக்கும் 10 வயதுதான்! MGRரின் அதி தீவிர ரசிகன்.
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
தலைவா.....காற்று....கடல்... இறைவா...அன்பு....மனம்.. அன்னை தந்த உயிர்.. ஆனந்தம் அடைய வைத்த பாடல். பாராட்டுக்கள்.
@senthilmurugan296
@senthilmurugan296 3 жыл бұрын
கடவுள் உள்ளவரை MGR வாழ்ந்துகொண்டே இருப்பார்
@cholairaj1265
@cholairaj1265 2 жыл бұрын
2024இந்தபாடலைவிரும்பிகிரீர்களைஎன்னை கவர்ந்த பாடல் இசை யும்அதற்கேற்றதலைவரின்நடிப்புமிகசிறப்பு
@brmbupathi2218
@brmbupathi2218 Ай бұрын
எழுந்து நடக்க முடியாதவனை ஓட வைக்க தூண்டும் பாட்டு
@srisrinivas7056
@srisrinivas7056 4 жыл бұрын
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
தன்னம்பிக்கை கொடுத்த மகத்தான புரட்சி தலைவர் பாட்டு.நமக்கு மே லே இறைவன் உள்ளான் என்பதை இதைவிட உதாரணம் சொல்ல முடியாது. முக்காலத்தையும் உணர்ந்த மாபெறும் தலைர் பரட்சிதலைவர் அவர்கள்
@s.kaviyabtsarmy6561
@s.kaviyabtsarmy6561 4 жыл бұрын
என்றும் ஒரே தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு
@umasakthi289
@umasakthi289 3 жыл бұрын
💯 correct
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
என் தலைவர் உருவாக்கிய கட்சி பின்னாளில் கயவர்களால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது நினைத்தாலே நெஞ்சம் குமுறுகிறது வாழ்க தலைவர் புகழ் வாழ்க அவர் நாமம் 🌱
@SasiKumar-ip2ec
@SasiKumar-ip2ec 3 жыл бұрын
Rightly said
@user-nq8ls2ke4t
@user-nq8ls2ke4t 2 жыл бұрын
Yes 🥰🙈😍
@karthikkeyan964
@karthikkeyan964 4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் தலைவரிடம் இருக்கும் உற்சாகம் எனக்கும் வந்து விடும்
@sanmugamsanmugam8673
@sanmugamsanmugam8673 3 жыл бұрын
அற்புதமானபாடல்கள்
@pathtopeacealways3598
@pathtopeacealways3598 Ай бұрын
These are gems. The more you listem the more you love it. Before i die i will enjoy these songs maximum
@meikandanvelupillai4235
@meikandanvelupillai4235 2 жыл бұрын
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருந்த அன்னை மனமே என் கோவில் அவரே என்றும் என் தெய்வம். 13.12.21(அகவை 63)
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கண்ணதாசன் இல்லை என்றால் திரையுலகம் இல்லை என்பது தான் உண்மை சாத்தியமான உண்மை ✍🏻
@manickavasagand.a1415
@manickavasagand.a1415 Жыл бұрын
ஒரு வகையில்
@rajashanmugam4230
@rajashanmugam4230 4 жыл бұрын
பாட்டின் ஆரம்பத்தில் இருந்து முதல்வர் அவர்கள் சுறு சுறுப்பாக இயங்குவார். உயிருடன் இருந்திருந்தால் தலைவர் தான் முதல்வர்.
@shamabee1369
@shamabee1369 3 жыл бұрын
🙏
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
🌱 unmai
@bharathkumar3862
@bharathkumar3862 3 жыл бұрын
Super song
@umasakthi289
@umasakthi289 3 жыл бұрын
Ama 💯 correct uncle
@aanathi5757
@aanathi5757 3 жыл бұрын
@@umasakthi289 2,4,
@mperumalmperumal3943
@mperumalmperumal3943 3 жыл бұрын
My favourite actor, favourite song. very like it👍.எல்லாம் எனக்குள் இருந்தாலும் ,என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில், அவளே என்றும் என் தெய்வம்👍
@SaroJa-p9b
@SaroJa-p9b Жыл бұрын
Amma
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
அன்று சிறுவனாக, இன்று சீனியர் சிட்டிசனாக என்றுமே எனக்கு மனதில் அதிக தன்னம்பிக்கையை விதைத்த பாடலாக உள்ளது. மனதிலும், உடலிலும் உற்சாகத்தைக் கொடுக்கும் அருமையான பாடல்.
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
1962 பாடிய பாடல் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் என பாடியிருக்கிறார் 60ஆண்டுகளுக்கு முன் ஆட்சி அமைப்பேன் என பாடியிருக்கிறார் 77ல்தான் ஆட்சிக்கு வந்தார் எம்ஜீஆர் ஒரு தீர்க்கதரிசிதான்.
@sakthimohan2123
@sakthimohan2123 3 жыл бұрын
அருமையான பாடல். ""இறைவன் இருப்பதை நான் அறிவேன்"" ""என்னை அவன் தானறிவான்""
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
புரட்சி தலைவர் M.G.R AVL பித்தன் நான்...
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 жыл бұрын
Nanumthan
@SasiKumar-ip2ec
@SasiKumar-ip2ec 3 жыл бұрын
One and only leader.MGR
@samps9598
@samps9598 Жыл бұрын
இந்தப் பாடல் வெளிவந்த போது நான் சிறுவன். இ்ன்றுவரை என் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த பாடல். வரிகளும், இசையும் அபாரம் என்றால் உற்சாக ஊற்றாம் மக்கள் திலகம் இப்போதும் நம் மனதில் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.
@NishaNisha-te5fw
@NishaNisha-te5fw Жыл бұрын
🎉😂😢😮😢😢🎉🎉😢😢🎉😅😅😊😂😂❤❤😢😢😢🎉😂😂😢😅😊
@senthilthenmozhi7317
@senthilthenmozhi7317 4 жыл бұрын
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்........
@abarnakasirajan9902
@abarnakasirajan9902 4 жыл бұрын
Ennaivalavaithathivamark
@mohans231
@mohans231 3 жыл бұрын
எம்.ஜி.ஆர் சுருப் சுருப்புக்கு ஈடு இனண இல்லை S மோகன் காட்பாடி
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
**எட்டாவது வள்ளல் MGR, பாடல்களை போலவே வாழ்க்கை... அதான் MGR க்கு மட்டுமே கிடைத்த கடவுளின் வரம்...**
@ganeshaar
@ganeshaar 3 жыл бұрын
இந்த பாடல் உருவாக்கப்பட்டு சுமார் அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன இதை எழுதிய கவியரசரோ, இசையமைத்த மெல்லிசை மன்னர்களோ, பாடிய காந்தர்வ குரலோனோ, நடித்த மக்கள் திலகமோ, இன்று நம்மிடையே இல்லை ஆனால் இந்தப் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.இது சத்தியம்.
@kumarVlogs1989
@kumarVlogs1989 3 жыл бұрын
Sari
@kumarVlogs1989
@kumarVlogs1989 3 жыл бұрын
Replay
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 жыл бұрын
👌👌👋👋🌷
@Yuvaraj.18
@Yuvaraj.18 3 жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டா...? இதுல சத்யம் வேற...!
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
தமிழகத்தில்திருவள்ளுவரை சொல்கிறார்கள்அகத்தியரை சொல்கிறார்கள்இவ்விருவரையும்மொத்தகலவைதலைவர் புரட்சிதலைவர்எம்ஜிஆர் அவர்கள்மறைந்தவள்ளள்
@mnavaneethakrishnanmnkrish1004
@mnavaneethakrishnanmnkrish1004 4 жыл бұрын
தாயின் மேன்மையை உணர்த்தும் உன்னதமான வரிகள்
@StephenStephen93428
@StephenStephen93428 2 жыл бұрын
In
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 Жыл бұрын
Enna oru yadartham
@dwsamuel9971
@dwsamuel9971 3 ай бұрын
True. This song is a ever green song.
@karuppiahsubbiah3521
@karuppiahsubbiah3521 Жыл бұрын
காலையில் எழுந்ததும் இந்தப்பாடலை கேட்க்கும் போது மனம் புத்துணர்ச்சியால் நிறைகிறது.
@lionhitesh
@lionhitesh 9 ай бұрын
ஆண்மை, துள்ளல், கம்பீரம், இனிமை எல்லாம் நிறைந்த அற்புதமான குரல்... உலகம் எதற்காக பிறந்த்ததோ .. தெரியாது. ஆனால் T M S பிறந்தது எனக்காகவும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்காகவும் 🙏
@ramalingamk5319
@ramalingamk5319 3 жыл бұрын
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக இயற்கை யைப் பாடி இன்னலை மறக்க வைக்கும் திறமை கவியரசு கண்ணதாசன் கொண்ட வளமை. அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்.. அற்புதம் போங்கள்
@helobro2342
@helobro2342 2 жыл бұрын
667b
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍🏻👍🏻👌🏻👌🏻
@இராமாரியப்பன்
@இராமாரியப்பன் 3 жыл бұрын
2021 இப்போதும் தனி மனித தன்னம்பிக்கை வளர்க்க கண்ணாதாசன் அப்போதே வரைந்த காவியம்..
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
சிறப்பான படம் பாசம்! எம்.ஜி.ஆர. நடிப்பு அருமை!
@sukumarka25
@sukumarka25 4 ай бұрын
இந்த மாதிரியான பாடல்கள் கேட்க கேட்க மனது கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது! கொஞ்சமா நஞ்சமா!! இந்த உலகத்தில் உள்ள எல்லா தத்துவ பாடல்கள் ஒரு தட்டிலும் இன்னொரு தட்டில் மக்கள் திலகம் பாடல்கள் பாடல்கள் ஒரு தட்டிலும் வைத்தாலும்... சந்தேகமே இல்லை. மக்கள் திலகம் பாடல்கள் தட்டு தாழ்ந்து தான் இருக்கும் என என் சிற்றறிவு க்கு படுகிறது.
@அடிமைத்தமிழன்
@அடிமைத்தமிழன் 4 жыл бұрын
தமிழன் கவிஞன் கண்ணதாசனின் மிக அற்புதமான படைப்பு.. கவிஞர் ஐய்யா...
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
ஒரு அசைக்கமுடியாத உண்மை யாதெனில் - யார் எழுதினாலும் யார் இசை அமைத்தாலும், எந்த இராகமாகவிருந்தாலும் - உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் ரி.எம்.எஸ் குரல் பட்டாலே அந்த பாடல் உலகம் மகிழ தேனை வார்க்கும், உயர்தரப்பாடலாக விளங்கும் . அது காதலோ , தத்துவமோ, பக்தியோ, தாலாட்டோ , வெற்றியோ, தோல்வியோ, சவாலோ , உரிமையோ, சுதந்திரமோ, மகிழ்வோ, துன்பமோ, அறிவுரையோ, புரட்சியோ , எழுச்சியோ , நெகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் உலகக்குரல் இறைவனார் குரலில் வந்தாலே அப்பாடல் முழுமையடையும் உயிரை தொடும்..
@Raaj2020
@Raaj2020 3 жыл бұрын
எம்.ஜி.ஆர் பாடல் என்றாலே அவரது துள்ளல்.... அவரது முகமலர்ச்சி.... கேட்க கேட்க.... பார்க்க..... இனிமை.... இனிமை.... அர்த்தமுள்ள வரிகளைக் கொண்டது.... நாம் வாழ்வதற்கேற்ற தன்னம்பிக்கையை கொடுத்தவர்.....
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
உண்மை.டிஎம்எஸ் ஒரு ஜாம்பவான்.அந்த குரலுக்கு நான் அடிமை.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
புரட்சி தலைவர் மெல்லிசை மன்னர் உலகம் உள்ளவரை
@prabhatuition719
@prabhatuition719 2 жыл бұрын
எங்கள் டியூசன் வகுப்பில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் Mothers' day தான். அடிக்கடி இசைக்கப்படும் பாடலும் இதுதான். **தாயை போற்றுபவன் கட்டாயம் வாழ்வில் சாதிப்பான்" "சொர்க்கம் உன் தாயின் பாதங்களில் உள்ளது" என்பதை அனுபவமாக பூர்வமாக உணர்த்திய மாமனிதர் MGR தான்.
@sheikimam2118
@sheikimam2118 3 жыл бұрын
புரட்சி தலைவர் பாடல் கள் பகிர்ந்தமைக்கு எனது மணம் நிறைந்த பராட்டுகள்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
மனம்
@chandranv3945
@chandranv3945 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gkradhakrishnan3330
@gkradhakrishnan3330 2 жыл бұрын
எனது பேரனுக்கு ஒரு வயது ஆகிறது. அவனுக்கு "ஓடி ஓடி உழைக்கணும்" என்ற MGR பாடல் videoவில் மிக மிக ரசித்து பார்க்கிறான. எல்லா வயதினருக்கும் பிடித்தமானவர் MGR
@ramasubramanianprabha6031
@ramasubramanianprabha6031 10 ай бұрын
என் அப்பா இந்த பாடலை அடிக்கடி பாடி எனக்கு வாழ்கையை கற்றுத் தந்தார். என்ன பாட்டு
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
காலம் உள்ளவரை வாழும் பாடல்.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
என்னைக்கவர்ந்தப் பாடல்! எம்ஜிஆர் அப்பா ஆரம்பம் முதல் கடைசீவரை சுளுசுறுப்பாக படு உற்சாகமாக நடிப்பார்! பாடலும் டிஎம்எஸ்சும் படுவேகம் ! எம்ஜிஆர் அப்பாப் பாடல்களே எப்பவுமே தனிதானே !! நன்றீ
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
👌👌👌💐💐💐
@helenpoornima5126
@helenpoornima5126 3 ай бұрын
​@@hildaalphonse2239நன்றீ 👸❤❤❤
@krishnamurthym1900
@krishnamurthym1900 3 жыл бұрын
தலைவன் மாதிரி ‌யாரும் ‌பிறக்க‌‌முடியாது இந்த உலகில் என்றும் நிலைத்து நிற்கும் தலைவன் புகழ்
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 4 жыл бұрын
"பாட்டு முழுக்க ஒரே வேகம்,, ஆக்டிவ்... அதான் MGR.. "இந்த மாதிரி பாட்டுக்களும்ம் உனக்காக""... தலைவா...
@hildaalphonse2239
@hildaalphonse2239 4 жыл бұрын
இப்போதுள்ளப் பாடல்களைக் காதுக் கொடுத்துக் கேட்கவே முடியல. அந்தக் காலத்தில் எவ்வளவு கருத்துள்ளப் பாடல்களைக் கொடுத்திருக்காங்க. அதிலும் எம்ஜியார் ஐயா பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
@hildaalphonse2239
@hildaalphonse2239 4 жыл бұрын
@@peteramutha8921 🤝🤝🤝
@Raaj2020
@Raaj2020 3 жыл бұрын
Antha surusurupu than MGR avargalin manarisam....
@vijaya6403
@vijaya6403 3 жыл бұрын
Very nice song
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 3 жыл бұрын
Good,song. Ssss
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 4 жыл бұрын
தெய்வீக உணர்வு என்றும் எம்.ஜி.ஆர. அவர்களுக்கு உண்டு!
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
MGR ஏ தெய்வம் தான் !!!
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
ஆனால் தன கடவுளை தன் நெஞ்சில் வைத்து நேர்மையுடனும் மனசாட்சியுடன் வாழ்நத மாமனிதன்
@murugesans9664
@murugesans9664 2 жыл бұрын
000000000⁰0000⁰00000000000000000000000000000000000000⁰⁰
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 8 ай бұрын
உண்மை MGR தெய்வீக பிறவி.
@sundraaseerpatham7061
@sundraaseerpatham7061 4 ай бұрын
இன்னும் நினைவில் ஊஞ்சலாடும் கவிஞ்ரின் பாடல் வரிகள், இசை எம்ஸ்வி அதற்கும் மேலாக குரல் வளம் படைத்த டி ம்ஸ், இன்னும் மெருகூட்டியது எம்ஜிஆரின் உடல் அசைவுகள் இவையெல்லாம் சேர்ந்தது தான் பாடலின் உயர்வின் உச்சம்.
@pasumpontamil2469
@pasumpontamil2469 4 жыл бұрын
இந்த பாடலை நான் கேட்காத நாளில்லை
@danushdanush6631
@danushdanush6631 3 жыл бұрын
இவர் இருந்திருந்தால் நாங்கள் எப்போவே தமிழீழத்தை தனி தேசமாக மாற்றியிருப்போம்.இவரும் எங்கள் இன விடுதலைக்காக உதவிக்கரம் நீட்டிய மாபெரும் தலைவர்தான்.
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 жыл бұрын
தமிழ் ஈழம் வாங்கி அதை ஐந்து கூறாக்கி பிரபாகரன், பத்மநாபன், இவர்களோடு இன்னும் மூவர், ஆளுக்கொரு காணியாக பிய்த்துக் கொண்டு ஆண்டு கிழித்திருப்பீர்கள்!!
@saravananecc424
@saravananecc424 2 жыл бұрын
உண்மை...
@muruganyugi9715
@muruganyugi9715 2 жыл бұрын
Aa
@muruganyugi9715
@muruganyugi9715 2 жыл бұрын
00A1 we 1qpqÀ
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Жыл бұрын
Unmai Ullam Karunai Veelam Puratchi Thalaivar❤
@elumalaikannan7666
@elumalaikannan7666 8 ай бұрын
இந்த பாடலை காலையில் எழுந்தவுடன் கேட்டாலே அன்று பொழுது நமக்கு நல்லதாகவே இருக்கும்
@somadasnanu8508
@somadasnanu8508 4 жыл бұрын
1964/65കാലത്ത് എന്റെ വീടിനടുത്തുള്ള കടയിൽ ഒരു ഗ്രാമഫോൺ പെട്ടി വന്നു അതിൽനിന്നും കേട്ട പാട്ടുകൾ കൂടുതലും തമിഴും മാപ്പിളപ്പാട്ടുകളും ആയിരുന്നു. അതിൽ പ്പെടുന്ന ഒരെണ്ണം ഇതായിരുന്നു. പല പാട്ടുകളും യൂട്യൂബിൽ നോക്കിയെങ്കിലും കണ്ടെത്താൻ കഴിഞ്ഞിട്ടില്ല....
@chandranv3945
@chandranv3945 Жыл бұрын
தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய அற்புதமான வைர வரிகள் பாடல்கள் புரட்சித்தலைவர் அவர்களின் துள்ளல்கள் அற்புதம் அற்புதம், தாயின் பெருமைகளை உலகிற்கு திரைப்படத்தின் வாயிலாக எடுத்துக் காட்டியிருக்கிறார்
@mvvenkataraman
@mvvenkataraman 3 жыл бұрын
இவரை கண்டால் எழுகிறது பிரமிப்பு மறைந்து போகிறது மனதில் சலிப்பு நம்பிக்கையே இவரது அறிவிப்பு அழிகிறது உடனே நம் மனக்கசப்பு வாழ்வு மீது வருகிறது பிடிப்பு அழகான, எதார்த்தமான நடிப்பு நல்ல மனதின் உயர்ந்த துடிப்பு தருகிறார் உலகிற்கு படிப்பு தெய்வம் இவரே, என் பின் குறிப்பு! M V Venkataraman
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
திரையிலும் நிஜத்தில வரும் ஒன்றாகவே உண்மையை சொன்னவர்.மக்கள்திலகம்
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp 2 жыл бұрын
குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் ❤️❤️எங்க அப்பாவுக்கு பிடித்த வரிகள்
@govindagovinda5570
@govindagovinda5570 2 жыл бұрын
7d b
@vijayr5168
@vijayr5168 2 жыл бұрын
Same mee too ❤😍 and mgr acting for that
@supercomputerabcd961
@supercomputerabcd961 2 жыл бұрын
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என்கோயில் அவளே என்றும் என் தெய்வம் அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம் உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
@bhuvanar8477
@bhuvanar8477 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சகோ 😍😍
@arumugamk3428
@arumugamk3428 Жыл бұрын
.
@nkumaroverseeroverseer7332
@nkumaroverseeroverseer7332 Жыл бұрын
Super
@jayaramanm4752
@jayaramanm4752 3 жыл бұрын
Dr.MGR அவர்கள் ,8 வ து வள்ளல் .மக்கள் அவரை ஒரு நாளும் மறக்க மாட்டார்கள்.
@தமிழ்நிலா-ச5ஞ
@தமிழ்நிலா-ச5ஞ Жыл бұрын
அழுகும் போதும்...... சிரிக்க தயங்கும் போதும் எப்போதும் எந்நேரமும் இந்த கானம் செவியில்
@velu99velu97
@velu99velu97 2 жыл бұрын
பரந்த உலகத்தில் எங்கும் வாழலாம் என்ற இது சிறப்பான பாடல் எம் ஜி ஆர் பாடிய நடித்த பாடலில் இது சிறப்பான பாடல் உலகம் பிறந்தது எனக்காக
@marir1410
@marir1410 2 жыл бұрын
All lyrics semma....old song ellame artham ullathaga irukkindrathu....athanal than ippothum old songs ellame nan virumbi keppen💖
@maheswarisaravanavelu8563
@maheswarisaravanavelu8563 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@yuvarajsiddhu
@yuvarajsiddhu 3 жыл бұрын
என் மகனுக்கு பத்து வயதுதான் ஆகிறது.. அவனும் புரட்சித்தலைவரின் தீவிர ரசிகன் ❤️🙏🙏
@raguvaran6996
@raguvaran6996 3 жыл бұрын
Appo sir super iam child life mgr fan but swichiwation new movie iam waching but my favorite hero fist mgr
@raguvaran6996
@raguvaran6996 3 жыл бұрын
God bless your son sir
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
வாழ்த்துக்கள், தம்பி! அத் தெய்வத்தின் பழைய பாடல்களை தினந்தோறும் கேட்டுக்கொண்டே இரு. வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவாய். உனது குழந்தைகளுக்கும் தெய்வத்தின் பாடல்களை பாடமாக்கு. அவர்களும் நல்வழி அடையட்டும். நன்றி நண்பரே🙏.
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
AArumayama padal.
@susisusila6338
@susisusila6338 2 жыл бұрын
K cool
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
என்ன ஒரு வரிகள் அப்பா
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 жыл бұрын
பாடலின் வேகமும், தலைவரின் ஓட்டமும் யாரிம் உள்ளது?
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk Жыл бұрын
TMS KURALIL ULLADU
@MmMm-tn8iv
@MmMm-tn8iv 2 жыл бұрын
இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனேதானறிவான் என்ன வரிகள்
@PVivekmca
@PVivekmca 4 жыл бұрын
புதிய தலைமுறை இந்த பாடல்களை கேட்க வேண்டும்.
@majorshanmugamvijayakumar8821
@majorshanmugamvijayakumar8821 4 жыл бұрын
En thalaivanin paattu.
@pandiakash6934
@pandiakash6934 4 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் (200) ஆனாலும் பரவசத்தோடு கேட்கும் பாடல்
@ramalingam2699
@ramalingam2699 3 жыл бұрын
@Saravana Perumal hu
@ramamurthymohanaliassrikri6171
@ramamurthymohanaliassrikri6171 3 жыл бұрын
Repeated
@Sindhana-be8mv
@Sindhana-be8mv 10 ай бұрын
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே எண்கோயில் அவளே என்றும் என் தெய்வம் ❤❤❤
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் பிரிந்த பிறகு நாங்கள் பெரும்பாலோனோர கலைஞரை ஆதரித்தோம் இது மிகவும் தவறு என்று உணர்ந்து விட்டோம்
@sankarans2631
@sankarans2631 11 ай бұрын
என்ன ஒரு எனர்ஜி தலைவர் சுறுசுறுப்பு
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 Жыл бұрын
தலைவா தாங்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
தெய்வத்தின் பாடல்கள், பாடல்களே அல்ல; திருக்குறளைப் போல் பற்பல கருத்துக்களை உள்ளடக்கிய பாடங்கள். அவற்றில் அன்பு, பாசம், பரிவு, இரக்கம், ஈகை, பற்று, காதல், ஒழுக்கம், நேர்மை, நாணயம், வாக்கு தவறாமை, பணிவு, துணிவு, வாழ்வில் முன்னேறவேண்டும் என்ற வேட்கை.... இப்படி பலதரப்பட்ட வாழ்வின் நன்னெறிகளை போதிக்கக்கூடிய பாடங்கள்தான் நிறைய இருக்கின்றன. இந்த பாடல்களின் அருமை இப்போது தெரியாது; மேலும் 50 ஆண்டுகள் கழித்தபிறகுதான் 'சாகாவரம்' பெறும். நன்றி நண்பரே🙏.
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 11 ай бұрын
நன்றி. வாழ்கவளமுடன்
@selvarajpalanisamy6654
@selvarajpalanisamy6654 Жыл бұрын
இந்தா பாடலை கேடக்கும் போதும் கண் கலங்குது தலைவர்
@esanyoga7663
@esanyoga7663 6 ай бұрын
என் 10வயதில்,திருக்கனூர்,"டூரிங் டாக்கீஸில்பார்த்தது.(71வயது குழந்தை)
@rajagopalperiapa1289
@rajagopalperiapa1289 4 жыл бұрын
இந்த பாடல் ஒரு சரித்திரம் 👏👍👍
@subburajdhanush4437
@subburajdhanush4437 3 жыл бұрын
எனது தந்தை அரசு வேலையில் சேர்ந்து பார்த்த முதல் தீபாவளி திரைப்படம் 1962
@karthikkeyan964
@karthikkeyan964 3 жыл бұрын
எப்போது இந்த பாடலை பார்த்தாலும் எனக்கு தலைவரிடம் உள்ள அதே உற்சாகம் தொற்றி கொள்ளும். இப்பாடலில் எம்எஸ்வியின் இசையா அல்லது கண்ணதாசனின் காவிய வரிகளா அல்லது தலைவரின் பர்பாம்மென்சா எது என்னை ஈர்த்தது என்று தெரியவில்லை. ஆனால் ஓன்று மட்டும் உண்மை. இவை அனைத்தும் ஒரு சேர நின்றது தான் இப்பாடல்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
டி எம் எஸ் வின் எழுச்சிகுரலும் இப்பாடலுக்கு உயிர் தந்தது !! எம் ஜி ஆருக்கு டி எம் எஸ் அவர்களை தவிரவேறு பாடினாலும் நன்றாக இருக்காது
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 2 жыл бұрын
Padum tms kural ketkavillaiya. Mgr kannadasan mattum therigiradu
@msmoongranites5998
@msmoongranites5998 2 жыл бұрын
Aàig⁸⁸gy5vv
@vraj62
@vraj62 10 ай бұрын
தாயின் பெருமையை விளக்கும் பாடல்.
@murugesan805
@murugesan805 11 ай бұрын
இதைவிட, இன்னொரு, தன்னம்பிக்கை பாடல் அல்லது சொற்பொழிவு இனிமேல், உருவாக்க முடியாது. இன்றைய இளைஞர்களுக்கு. *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@karthika4777
@karthika4777 11 ай бұрын
Super paatal
@sudharsansundaram7303
@sudharsansundaram7303 3 жыл бұрын
2021 Jan 1 .. என்றும் அழியாத தலைவர் புகழ்
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
2022 Jan 29.
@kamarajaniyyappan3450
@kamarajaniyyappan3450 3 ай бұрын
1 crores vanthalum MGR ai Vella ulagil evanumillai
@selvarajraj1876
@selvarajraj1876 Жыл бұрын
This is the first song which I saw in childhood. In fact I don't know who is actor. One figure singing and running behind a bullock cart. This scene was always screening in my mind. I identified this picture in my 40th year of age during 2001 further powerful song. Many times this song saved from attempted suicide during the year 1977 due to unemployment as well as poverty. It encouraged me and gave me strength to tolerate such problems especially when I was engaged in a hotel for a wage of ₹.1.50 paise per day as a table cleaner. Now I could not control falling tears from my eyes, the key board of this mobile became invisible, so pardon me, I can't proceed further!!!
@storiesofgracetv
@storiesofgracetv Жыл бұрын
Hope you are doing well now. Don't worry, life is full of up's and down's. Money is not everything, if you can find happiness in everything you do that's what needed for a human. Never be discouraged. Once I was in distress too I put my hope in God. And my prayers got answer. Jesus is my greatest comforter and provider. Jesus loves you too. Do not be discouraged. Open up your worry, if you can. Support is available. God bless
@mshekar553
@mshekar553 6 күн бұрын
@@selvarajraj1876 now what are doing ?
@S.kanagarajGuduvanchery-dq2ik
@S.kanagarajGuduvanchery-dq2ik 7 ай бұрын
தலைவர் பாடலே தனிரகம்யா...!
Anbe Vaa - Puthiya Vaanam Song
6:20
AP International
Рет қаралды 3,2 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 136 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
3:49
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,1 МЛН
Mayakkama Kalakkama Song - Sumaithaangi (சுமைதாங்கி) Thathuva Paadal
3:53
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН