வீணை பேசும்.. அது மீட்டும் விரல்களை கொண்டு... இந்த பாடல் வரிகளை உண்மையாக்கிய விரல்கள்
@sumathymanikkapoody273011 ай бұрын
வாயால் மட்டுமல்ல; விரல்களாலும் பாட முடியும் உங்களால். நீண்ட ஆயுளுடன் வாழ்க!
@rajaraman1919 ай бұрын
திரைத்துறையில் அம்மா வேடத்தில் நடிப்பு மட்டுமே உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன் வீணையில் இப்படி இசையை இன்று தான் நான் காண்கிறேன்
@palanisamyp50665 ай бұрын
Super mam
@NarayananRaja-fu4ln6 ай бұрын
வாய் பாடவில்லை. கை பாடுகிறது. அருமை இனிமை. ❤🙏
@gopugopinath34710 ай бұрын
ஐய்யோ ஐய்யோ ஐய்யயய்யோ யாருமா நீ எங்கிருந்து வந்தாய் நீங்கள் களைவாணி மகளான இசைவாணி வாழ்க வாழ்க வாழ்க உமது புகழ்
@PrasannaKumar-px5td Жыл бұрын
அருமையானவாசிப்பு.
@muthuramalingamrv1407 Жыл бұрын
❤🎉super inimai
@cmsubramaniam237 Жыл бұрын
சிட்டுக்குருவி மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் உங்களை வாழ்த்தட்டும் .....
@sivaramakrishnanr59604 жыл бұрын
அற்புதம் , ஆனந்தம் , பரவசம் , இனிமை . காதில் தேன் இசை பாய்கிறது .
@digitalkittycat42744 жыл бұрын
பின்னணியில் தோன்றும் தெளிந்த நீரோடை மாதிரி உங்களின் இசை !
@gladstoneb87911 ай бұрын
Beauty queen Meera Mam sings well..❤❤❤
@SivaSuntharam-w3kАй бұрын
விரல்கள் நடனமாடூகின்றன இது ஒரு அபார முயற்சியும் திறமையும் பாராட்டுக்கள். தங்கையே
@vamana42395 жыл бұрын
இதுபோல...கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்...கண்ணணின் சந்நதியில்...மதன மாளிகையில்..ஆகாயப் பந்தலிலே..மலைச்சாரலில் இளம் பூங்குயில்..போன்ற இனிய பாடல்களை தங்கள் வீணா கானத்தில் கேட்க விரும்புகிறோம்..
@rajams70323 жыл бұрын
சூப்பர் சூப்பர் மேடம் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
வீணையின் பின்னால் உங்கள் கம்பீரமும் மேடையழகும் மிகமிக அழகாக உள்ளது. அந்த அன்னை அபிராமி உங்களுக்கு அவள் அருளை அள்ளித் தெறித்து உள்ளார். நாங்களும் இந்த உங்கள் இசையை கேட்டு புளகாங்கிதமடைய அருளி உள்ளாள். அன்னையின் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@abdulkhader83674 жыл бұрын
எவ்வளவு அற்புதமான சாரீரம் அப்படியே தன்னுடைய வீணையில் அப்பாடலை நம்முன் கொண்டு நிறுத்தி விட்டார்கள்.
@raththikapavazhamalli26542 жыл бұрын
ரசித்து மீட்டுகிறீர்கள். மற்றவர்களைப் போல் சீரியசாக முகத்தை வைத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வாசிக்கும் விதமே அலாதி. பாராட்டுகள் சகோதரி.
@ganapathysundaram8982 ай бұрын
What a scintillating soul stirring Veena recital. God bless. S. Ganapathy
@sivathanua89513 ай бұрын
மனதை பறி கொடுத்த இனிய இசை. வாழ்க வாழ்க
@gmmurugeshgmmurugesh94654 жыл бұрын
என்ன ஒரு அழகான இசை 40வருடம் பின்னோக்கி ! அப்பப்பா ! வாழ்த்துக்கள் ! மீரா கிருஷ்ணன் அவர்களுக்கு !💕💕💕💕💕💕💕💕
@VeenaMeerakrishna4 жыл бұрын
நன்றி
@uthayakumarthiagarajan93093 жыл бұрын
ஆனந்த நாதம் ! செவிகளில் தேன் வார்க்கும் வீணை இசை திருமதி.மீரா கிருஷ்ணன் அவர்களின் கலைத்திறம் என்றும் செழிக்க வாழ்த்துகள் .
@aruchamikaruppusamy65014 ай бұрын
Veena speaks to Meera Madam's fingers to deliver music of high quality. Excellent.
@babudhakshina83112 жыл бұрын
வீணை காயத்ரி,வீணை S.பாலசந்தர் இந்த பெயர்களுக்குப்பின் வீணை மீரா கிருஷ்ணா .....அற்புதம் அம்மா......இந்த பெயருக்கு முற்றிலும் பொருத்தமானவர் நீங்கள்.
@ramanujam23093 жыл бұрын
வீணையில் இந்த பாடலை இவ்வளவு அற்புதமாக பாட முடியுமா. அற்புதம். மிகவும்அற்புதம்
@VeenaMeerakrishna3 жыл бұрын
மிக்க நன்றி
@babypremkumar6874 ай бұрын
Excellent sis.wonderful tune.sweet sweet .may god bless your fingers moving.such a excellent sis.
@subburaman542 жыл бұрын
அருமை அற்புதம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🤝
@jeevasi66774 жыл бұрын
தங்களின் இசை வானில் எங்கோ நான் பறந்து செல்கிறேன் . வாழ்த்துக்கள் சகோதரி
@albertjesudasv2684 жыл бұрын
As a comedy actor i saw in You Many film, i never expect you are a such a great veena player, really super great,
@SuryaPrakash-vu4bx4 жыл бұрын
Very very nice and fine Vina voilen thanks to meet Krishnan.
@thilagamthamilarasan51225 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள். Sahothari. வாழக வளமுடன்.
@miss.rangamani67084 жыл бұрын
Hi mam vabolous thank you for hosting.🙏🌺 May God bless you with good health..
என் மணைவுடன் சேர்ந்து,தற்போது கேட்டு கொண்டிருக்கிறோம்.. ப.பிசன்னன்பத்மா தர்மபுரி..நன்றி
@chandrasekarm7492 жыл бұрын
நீங்கள் செய்தி வாசிப்பாளர் என்று நினைத்தேன்,உங்களுக்கு எவ்வளவு திறமை உள்ளது நீங்கள் ஒரு தெய்விகப்பிறவியம்மா
@rajagopalrajagopalan56263 жыл бұрын
என்ன ஒரு அருமையான வீணை வாசிப்பு. மனதில் இருக்கும் அந்த பாடலை கையில் கொண்டு பாடி இருக்கிறார். வாழ்த்துக்கள்
@VeenaMeerakrishna3 жыл бұрын
🙏🙏🙏
@georgejose43344 жыл бұрын
வீணா குருவி, வீணையில் பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது
@ndinakaran3112 жыл бұрын
அருமையான பாடலை அழகான வீணையில் இனிமையாக வார்த்து கொடுக்கும் சகோதரிமீராவுக்கு எத்தனை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கொடுத்தாலும் போதாது.
@VeenaMeerakrishna2 жыл бұрын
மகிழ்ச்சி
@rajakarmegam81904 ай бұрын
News reader actress and veena player and what is the next vaugh how much talents fantastic is it given by the God no it is your born ablity vaalga valarka sister
@poulraj2713 Жыл бұрын
What a great talent Meera mam.Actualy I look at you are you News reader but just I seen you are a great great job done.
@ramadashbalasubramanium18495 жыл бұрын
மிகவும் அருமையானபாடலை வீணையில் கேட்கும் பொமுது.......... இவ்உலகையையே மெய்மருந்தது போல உள்ளது அன்புடன் இராமதாஸ் பாலசுப்பிரமணியன்
@ArumugamK-e6o3 ай бұрын
சிறப்பு ஆனந்தம்❤❤❤❤❤😊😢
@johnvictor47643 жыл бұрын
Meera Amma Super GOD Gift GOD Bless you.
@டிசைன்ஆர்டிகள் Жыл бұрын
அற்புதமான அற்புதமான இசை தேனமுது போல் உள்ளது நீங்கள் சிரித்துக்கொண்டு வாசிப்பது சரஸ்வதி போல் உள்ளது
@palanisamyj4623 Жыл бұрын
Excellent ur veenai music i like ur songs.
@sivakami25114 жыл бұрын
ஆஹா அருமை இனிமையான வரிகளைத தொட்டுத் தொடர்ந்திடும் விரல் மீட்டும் வீணை இசை அந்த பி. சுசீலாம்மாவின் ஹம்மிங் துளி சபாஷ் தொடர்ந்திடும் சரணம் ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றிம்மா
@shyamalakumariy.k.6423 Жыл бұрын
Hi nightingale skillfull veenai isai arviyalre hats off to your beautiful playing
@hajamohaideen38214 жыл бұрын
Greatest M.S.V's great song; well done Sister Meera
@KathirvelM-lp6mv10 ай бұрын
LORD HARIKRISHNA BLESSINGS TO MEENA KRISHNA UNGAL VEENA ESAI WITH GOD BLESSINGS PUTHIYA PARAVAI KANNATHASAN KANNATHASAN MUSIC VISHWANATHAN. RAMAMOORTHY VANAKAM 🎉🎉
@Veeramani-s2c9 ай бұрын
சூப்பர் மேடம் கடவுளாருளால் வாழ்கவளமுடன் வீரமணி பாண்டிச்சேரி
@vasudevancv84704 жыл бұрын
WELL PLAYED. 👌👌👍👍 Especially, your Opening Vocal and the VeeNa Play of that Unforgettable Humming by the One & Only Nightingale Susheela under the Music by the All Time Great VISWANATHAN-RAMAMOORTHY. Keep it Up. Looking forward to hear from U more & more MSV / Viswanathan-Ramamoorthy songs. Had already forwarded U a Short List one year ago. Tks.
@Sumathy-h1z8 ай бұрын
Superb super
@sivaramakrishnanr59603 жыл бұрын
அற்புதமான இதயத்தை துளைக்கும் இசை . இசையின் இனிமை எங்கள் நாடி நரம்புகளில் புகுந்து பரவசப்படுத்துகிறது .
@velappanpv11372 жыл бұрын
Oh/"Lovely. We shall love ONLY Drshivaji movie songs
@sureshsampath95645 жыл бұрын
Great sister. Your smile adding extra beauty to the tune.
@VeenaMeerakrishna5 жыл бұрын
Thanks
@amarkumaria90254 жыл бұрын
@@VeenaMeerakrishna mind glowing
@jeyabosesanthosh53283 жыл бұрын
அற்புதமான வீணை மீட்டல் ... வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.
@sugandhiv54665 жыл бұрын
சூப்பர் மேடம் .உங்கள் குரலும் இனிமையாக உள்ளது உங்களின் வீணை இசை போலவே.
@periasamypaulsamy50104 жыл бұрын
அருமை சகோதரி.வாழ்க
@sairam2884 Жыл бұрын
Beautiful exposition of musical notes.
@rajeswaranrajeswaran30052 жыл бұрын
Sittukuruvi mutham koduthu nice song instrumental play by veena. Meera is supper nice to listen ....
@devakumar47312 ай бұрын
Excellent God Gift ❤❤❤
@laxminarayan855 Жыл бұрын
🎉Super motivated music medam
@tamildinesh2114 Жыл бұрын
ஆஹா என்ன ஓர் இசை. திறமை.......
@sivayogann779719 күн бұрын
அருமை ❤❤❤❤
@IrudayaRaj-b1p10 ай бұрын
அருமை அருமை. வாழ்க.
@jeyakodim19794 жыл бұрын
வீணையின் இசையில் இதயமே ஆனந்தத்தில் பொங்கி வழியுதே.இசை தெரியாதவர்களையும் மயக்கும் மந்திரம் இந்த வீணையின் நாதத்தில் நான் முழுமையாக கண்டேன். கேட்க கேட்க மனம் அமைதியாகிறது.
@vamana42395 жыл бұрын
வாயசைவுடன்...வீணை இசை அருமை..அருமை..காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்..