Vembakottai: தமிழரின் வரலாற்றை திருத்தி எழுதுமா? இங்கே கிடைத்த பொருட்களின் சிறப்பு என்ன?

  Рет қаралды 93,419

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது.
சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர்.
#Vembakottai #Keeladi #Archeology
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 166
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
தமிழே அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழியாகும். தமிழில் உயிர் எழுத்துக்கள் என்று எதனால் சொல்கிறோம். .அனைத்து உயிர்களும் இந்த ஒலிகளை இயல்பாக எழுப்ப முடியும் என்பதால் தான் அப்படி சொல்கிறோம். வாயை திறந்து குவிப்பதல் ஏற்படும் ஒலிகளே இவை. இயல்பாக (Natural language ) உருவான ஒரு மொழியை நாம் தமிழ் என்கிறோம். வேற்று கிரகத்திலும் பூமியில் இருப்பது போல உயிர்கள் தோன்றும் போது இதே போன்று ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனித உருவம் (ஆறுமுகம்) கொண்ட பரிணாமம் ஏற்பட வாய்ப்பு அதிகம். . அங்கும் தமிழ் தான் தோன்ற முடியும். ஆனால் அதற்கு தமிழ் என்று பெயர் இருக்காது. வேறு பெயர் வைத்திருக்க வாய்ப்பு அதிகம் !! Tamil is the mother of all languages in the world, for Tamil is the most natural language, which evolved over a period of atleast a million year.. We just named the language as Tamil.
@moonlight2you
@moonlight2you Жыл бұрын
அருமை
@moorthycm6299
@moorthycm6299 Жыл бұрын
My hometown vembakottai...
@karthikeyanj4979
@karthikeyanj4979 Жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 👍
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
😂😂
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
Brahmin Tevdiyapayaluga
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
​@@GHOSTWARNING-or4efஏன்டா தே பயலே சிரிக்கிற சூத்து ரொம்ப எரியுதோ😂😂😂😂😂
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
@@MrArangulavan இல்லடா பீ தமிழன் சூத்து அரிக்கிது அதான்
@funwithfriends7211
@funwithfriends7211 Жыл бұрын
Apo ena iruku kasa vangitu thirutu payaluku vote podringa
@venki5dme
@venki5dme Жыл бұрын
Thank you BBC Tamil for this information.
@krishnan611
@krishnan611 Жыл бұрын
2:31 that paapa Aaraaichi to arachi😅
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii Жыл бұрын
Ha ha ... நம்ம குழந்தைகளுக்கு வரலாறு சொல்லி குடுக்கணும்👍
@mr.shorts7195
@mr.shorts7195 Жыл бұрын
ஆனால் இதற்கான முன்னெடுப்பு இந்திய தொல்லியல் துறை கண்டு கொள்ள வில்லை இந்த மண்ணின் தரத்தை இந்தய அரசு வெளி உலகிற்கு கொண்டு செல்லாமல் இருப்பது வேதனைக்குரியது
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
நான் இலங்கை ஊடகவியலாளன். சிந்து சமவெளியை தாண்டிய சிந்தனையை இந்திய மத்திய அரசு விரும்பாது. உண்மையை மறைப்பதால் பொய் அல்லது மாயை உண்மையாகாது.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 Жыл бұрын
இந்திய தொல்லியல் என்றுமே இருட்டடிப்பு தான் செய்துள்ளது.
@Ds_wright.
@Ds_wright. Жыл бұрын
இந்நேரத்தில் வடக்கே எரிய ஆரம்பித்திருக்கும்😂😂😂
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
2:31 அந்த மாணவியின் தமிழைப்பார்த்து தெற்கே பிறந்து வளர்ந்த எனக்கே எரிகிறது...
@funwithfriends7211
@funwithfriends7211 Жыл бұрын
Ama bro...kasa vangitu thirutu payaluku vote podra moola illatha pasanga thana neenga
@fsmusic7874
@fsmusic7874 Жыл бұрын
@@pravinsmart ada aamaa paa
@skrcreations7800
@skrcreations7800 Жыл бұрын
Proud to say me also same area..... ❤
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
Surrounded full of karuvelai maram U should plant more country trees and remove karuvelai maram It’s very dangerous for soil
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
தமிழ் கடவுளையும் தமிழ் எழுத்துக்களையும் பேசும்போது ஆங்கிலத்தில் எழுதுவது எனக்கு என்னமோ பிடிக்கவில்லை
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@lakshmananlakshman8974
@lakshmananlakshman8974 Жыл бұрын
தமிழ்❤
@kingslys-cu5dx
@kingslys-cu5dx Жыл бұрын
எங்க வீட்டுக்கு பக்கம் தான்
@onetrueindian1
@onetrueindian1 Жыл бұрын
தங்களது வீட்டு பக்கத்தில் தங்களின் வரலாறு புதையுண்டு கிடக்கிறதே ... இதை உங்கள் ஊர் மக்கள் தான் காக்க வேண்டும்... தமிழரின் வரலாறு உலகிற்கு தெரியவேண்டும்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲super.👌👌💐
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 3 ай бұрын
உங்கள் வீட்டை இடித்து ஆய்வு செய்ய வேண்டும்
@JaiDinesha
@JaiDinesha Жыл бұрын
Good to see govt school students are being taken to visit these sites and take notes👍🏻
@bravokarthik4329
@bravokarthik4329 Жыл бұрын
உலகின் முதகுடி தமிழ் குடி என்பதில் பெருமை கொள்கிரேன்
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த குடியில் பிறந்துவிட்டு "மூத்தகுடி" என்று பிழையில்லாமல் எழுத வரவில்லையே... நம் தாய்மொழி பற்றிய அறிவை எந்த அளவுக்கு இழந்துவிட்டோம் என்பது வேதனையளிக்கிறது..
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 Жыл бұрын
நீங்கள் பெருமை கொள்ளுங்கள் உங்கள் வரலாற்றை திராவிடம் திருடர்கள் எடுத்து கொள்ளட்டும்
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
ம்+உ=மு ம்+ஊ=மூ
@funwithfriends7211
@funwithfriends7211 Жыл бұрын
Ama..ana kasa vangitu thirutu payaluku vote poduvom
@vijayakumartc4902
@vijayakumartc4902 Жыл бұрын
Good job!
@prasadbabuk
@prasadbabuk Жыл бұрын
thanks a lot BBC
@yoga1307
@yoga1307 Жыл бұрын
Namma ippa thondrappo indha mari tholporutkkal kadaikkuthu..innum oru 1000 yearskku apram appo irukka makkal namma ancestors pathi therinchukkanumnu thondunangana verum plasticdhan varum😓😓
@ask4773
@ask4773 Жыл бұрын
Sirappu
@alaguenterprises482
@alaguenterprises482 Жыл бұрын
I am also in VEMBAKKOTTAI
@rukseelangunaseelan3113
@rukseelangunaseelan3113 Жыл бұрын
More than 100000 year old tamil civilisation.
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 3 ай бұрын
😂😂😂😂😂😂😂 மனிதன் மனிதனாக பிறந்தே 10000 ஆண்டுகள் ஆகின்றன
@karthikarumugam3361
@karthikarumugam3361 Жыл бұрын
என் சொந்த ஊர்
@bharathp8439
@bharathp8439 Жыл бұрын
Yantha maavattam bro
@vijayprem6133
@vijayprem6133 Жыл бұрын
​@@bharathp8439virudhunagar dist
@voiceofmountchn
@voiceofmountchn Жыл бұрын
my area ithu mmathiri innum neraiya ooru irukku suththi
@Vaamananraavanan
@Vaamananraavanan Жыл бұрын
இங்கு நான் வசித்து உள்ளேன்
@mattrixey4217
@mattrixey4217 Жыл бұрын
இதை போன்று ஆராய்ச்சி இலங்கையிலும் நடக்க வேண்டும்
@sathishk01
@sathishk01 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் திருப்பூவணம் தாலுகா திருப்பாச்சேத்தி வைகை நதி கரையிலும் பழங்கால உறைகிணறு. சுடுமண்பொம்மைகள் வட்ட சில்லுகள் முதுமக்கள் தாழியின் பாகங்கள் பழங்கால ஓடுகள் பரவலாக கிடக்கின்றன.ஆய்வுகள் செய்வார்களா?
@NTK1002
@NTK1002 Жыл бұрын
File case bro high court
@karikalacholan1406
@karikalacholan1406 Жыл бұрын
But antha vaippattrula ipo thanniye vara mattenguthu.. Fulla manal alluranunga
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
5000 years old is zlready mentioned in research article of paavel Bharathi
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Жыл бұрын
கானசாபுரம் பகுதி நல்லதாங்கல் அவரது அண்ணன் காசிராஜன் வாழ்த பகுதி இங்கு மழைகாலங்களில் பல ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளது இன்றும் முதுமக்கள் தாழிகள் நாணயங்கள் அவ்வப்போது கிடைக்கிறது இங்கு அகல்வாராய்ச்சி செய்தால் உலகமே வியக்கும் வண்ணம் நமக்கு சான்றுகள் கிடைக்கும்.
@user-mq8ix5os5i
@user-mq8ix5os5i 9 ай бұрын
neeng solletenga edaikku poda ippave thonda arampichurupanga namma payaluva.😂 gov kadasela than varum.😂 samasgirtham iruntha ! udaney varvvanga.😂❤❤❤
@KMS2907
@KMS2907 10 ай бұрын
அருகில் உள்ள அக்கரைப்பட்டி போய் பாருங்க அங்கேயும் நிறைய பொருள் கிடக்கும்
@user-nm2gn9zy5i
@user-nm2gn9zy5i 7 ай бұрын
Vijayakarisalkulam 💥
@tamilselvan729
@tamilselvan729 Жыл бұрын
BBC should investigate about thiruvalluvar life.
@sureshgounder6794
@sureshgounder6794 Жыл бұрын
50000 வருடம் முன்பே தமிழன் இருந்தான்
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 Жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். இப்படிப்பட்ட தொன்மையை அதன் ஆச்சரியத்தை ச(சா)திகளில் மதங்களில் வீழ்ந்து குஜராத்தி மார்வாடிகளுக்கு விற்காமல் பாதுகாப்போம்.
@mahasri8808
@mahasri8808 Жыл бұрын
👍🏽
@ZeusofTrade
@ZeusofTrade Жыл бұрын
Itha Evan da unlike panringa ratham kakki sagaporinga da 🤣
@PradeepKumar-dt6rs
@PradeepKumar-dt6rs 5 ай бұрын
12yrs before enga paati Vetula reconstruction work start pannunom appo asthivaram thonurapa athula 4 feet aalathula oru paanai and athukulla thadai elumbu kedachithu... appo engaluku antha knowledge illa tatha kitta ketom appo munnala ithu idugalu nu tatha oda Appa solvangalam romba age aagi sagama padukai la irukavangala periya panai Ku ulla vachi konjam foods lam vachiannukulla pothachiruvangalam... appadi tatha oda Appa sonnatha tatha sonnanga maybe athula onna irukum nu sollitu vittutom... ippo Ella news um pakurapa maybe angaiyum oru historical place irukumo nu oru doubt iruku.... place Tirunelveli district.. rathapuram thaluka thirumala puram pin 627113.. location post office opposite...
@rajeshwar7521
@rajeshwar7521 Жыл бұрын
❤🙏
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
இதில் என்ன ஆச்சரியம் தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் ஆண்டுகளை கணக்கில் கொண்டால் 5000 என்ன ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்களை தெரிந்துகொள்ளலாம்
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii Жыл бұрын
ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா அவர்களின் விழியங்கள் பாருங்கள்....இவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறார்.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@AbdulRahman-wc3ii யார் என்ன சொன்னாலும் எங்கள் அப்பன் தமிழ் கடவுள் முருகனே சாட்சியாக உள்ளார்
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii Жыл бұрын
@@SangiBahi786 fake id.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@AbdulRahman-wc3ii என்ன fake I'd புரியலை
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏👌👌👌💐
@subramanianramajayam2467
@subramanianramajayam2467 Жыл бұрын
If confirmed by radioactive dating,let us assume that as the old adage goes,Tamils must have existed since the beginning of earth!
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
தமிழகம் முழுவதுமே தொல் பொருள் களஞ்சியமாக இருக்கலாம்! வைப்பாறு எவ்வாறு அழிந்தது என்பதுவும் ஆராய்ச்சிக் குறியது!
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
யூ மீன் மணல் திருட்டு ?
@bowbow1359
@bowbow1359 Жыл бұрын
எங்க ஊர் ல இருந்து தான் யா இந்த ஆறே போகுது ... எங்க ஊர்ல ஆதி மனிதன் கிறுகிய ஓவமும் இருக்கு ...இதை விட பழமை எங்க ஊர்
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
News🙏 👁️👄👁️ Indian tamil🇮🇳🇮🇳 N,, BBC, thanks🏅
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
நம்பமுடியவில்லை . மிகவும் சிறப்பு .
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
என்ன நம்ப முடியவில்லை முப்பாட்டன் முருகன் 5000 என்ன பத்தாயிரம் 50,000 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்து தமிழ் கடவுள் ஆயிற்றே
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
6,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிந்துவெளி நாகரீகமும் தமிழருடையதே , ஆதாரம் வேண்டுமா சிந்துவெளி தொல்லியல் ஆய்வில் ஆய்வாளராக பணியாற்றிய ஐயா. பூர்ணச்சந்திர ஜீவா அவர்களின் சானலின் இணைப்பு தருகிறேன் பாருங்கள்
@user-mq8ix5os5i
@user-mq8ix5os5i 9 ай бұрын
ellame athangkarai nagarigam than . nammata technolagi develoment vatch u scan panna mattom.😂 75varsathukku munnadi eluthna kadithathai tholachutannuga noolkaranga.😂😂😂😂😂😂😂 varalru perumai ❤❤❤❤😂😂😂😂😂😂😂.
@cskcmp5009
@cskcmp5009 Жыл бұрын
1:26 😅
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
50000 years ah Tamilan mattum tha irukan
@divakar643
@divakar643 Жыл бұрын
The answer to the ancestry of the Tamilians(Dravidians) lie in their DNA. What we need is DNA from skeletons. All these excavations are conveniently avoiding DNA analysis for reasons best known to them. Haplo Y Chromosome and Mitochondrial DNA of Tamilians(Dravidians) indicate their roots to West Asian population some 80000-60000 years ago and the Central Asian Pastoral Population that came into India on the onset of ICE AGE between 50000-30000 years ago. Both the populations spoke a Manday language which later became Tamil.
@Palmman69
@Palmman69 Жыл бұрын
This is more of a hypothesis and not factually proven as tamil remains were found in attirampakkam excavation which dated back to 385,000 years ago as well as early homo species remains dated the site back to 2 million years. Same applies to srilanka. Tamils originated in india and srilanka later migrated to other parts of the world this can be proven by researches finding linguistic roots of the Australian aboriginals' language comes from tamil and this is a huge find and this also can prove tamils came from the South spread up to the North made civilisations etc. The concept of dravidians is completely false as its destroying the tamil identity. Its not Dravidian family but it must be called tamil family as tamil is the first language of India and srilanka and most probably the world's first language to have emerged when humans started to communicate as there are 7 classical languages including tamil and to all the 6 other languages' words tamil has the root words. Languages like Hebrew, Latin and Greek have so many words that only tamil has the root for there is a whole research being done on the linguistic roots that tamil gave to all classical languages. I can go on about this topic for days but My conclusion is that tamils are not dravidians tamils are tamils we've always been tamils and will be. We originated in the south and were the first civilisation to emerge. You can even say tamil civilisation is the cradle of civilisation due to many proofs literary and archaeological.
@divakar643
@divakar643 Жыл бұрын
@@Palmman69 your DNA contains 200-700 Homo neanderthalensis gene variants which shows that we came from Africa through West Asia. We did not originate in South India. Homo sapiens evolved only 200000-250000 years ago. Our ancestors entered India 80000 years ago. Our genetic type is ML types like ML17, NL27 etc.
@divakar643
@divakar643 Жыл бұрын
Kindly read my book Three Migrations and Three Invasions for more clarity.
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue Жыл бұрын
​@@divakar643your book is a shit propaganda of african migration shove it in your own ass punk😂😂😂😂
@cityatrocity1758
@cityatrocity1758 Жыл бұрын
@@divakar643 how to buy your book? From my personal research on this subject, I consider tamils and Australian aboriginals to be orgins from the African niger-congo zone that were thrown into the indian and Australian continents when india split away from Africa. The black people that washed aside in India's southern tip landed in the western ghats and spoke a language common to their African counter parts which for india could be called ancient tamil. These people slowly migrated north and split across the east wherever there was a river and thus the settlements of thamirabarani and vaigai merged adapting to the comforts of plains, instead of the mountainous western ghats . Vaigiai settlements were the first to establish political supremacy and form the pandya dynasty while the northward migration across the western ghats created additional settlers of kodagu in karnataka etc until they reached the indus Valley where they were destroyed by aryans. During this 10,000+ years of migration, the ancient tamil evolved into children languages which today we cannot call as tamil. Hence we use the word dravidian to identify the common racial roots.
@Braveheartwriter
@Braveheartwriter Жыл бұрын
இந்த குறிப்பிட்ட பதிவில் பேசும் அறிவிப்பாளர் தமிழை ஒழுங்காக பேசுகிறார். ஆனால், "வெற்றி" "பற்றி" என்பன போன்ற சொற்களை எப்படி உச்சரிக்க போகிறார் என்று தெரியவில்லை. (Vettrri) என்று உச்சரித்தால் நன்று. ஆனால் இப்போதைய பல அறிவிப்பாளர்கள் போன்று "வெட்ற்ச்சி" என்று உ்ச்சரித்தால் வாயிலேயே போடுவேன்😮
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😲😲
@Braveheartwriter
@Braveheartwriter Жыл бұрын
@@muthuvel2062 🤔
@user-fe5oq9nw8q
@user-fe5oq9nw8q Жыл бұрын
ஆம் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த பூமியில் தமிழன் இருந்தான்
@user-wz3bf9gs6k
@user-wz3bf9gs6k 10 ай бұрын
BBC Real Tamil Channel
@senthilalagan8719
@senthilalagan8719 Жыл бұрын
எழுபத்தி மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு சரித்திர ஏடுகள் இருந்தது முகலாய படையெடுப்பில் அழிக்கப்பட்டது
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
விஜநகர ஆட்சியில்
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 Жыл бұрын
தமிழுக்கு திமுக என்ன செய்தது! தமிழ் தாய் வாழ்த்து, திருவள்ளுவர் ஆண்டு, பிற மொழி சொற்களை தமிழாக்கியது, பிற மொழி இடங்களை தமிழாக்கியது, உலக தமிழ் மாநாடு, பள்ளிகளில் தமிழ் முதல் பாடம், சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை துவங்கியது, மெட்ராஸ் பிரதேசத்தை தமிழ் நாடு பெயர் சூட்டியது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியது, தமிழ் பட்டிமன்றங்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது, தமிழ் அகராதி வெளியிட்டது, ஆட்சி பணிக்கு தமிழ் ஆட்சி சொல் அகராதி வெளியிட்டது, வள்ளுவர் கோட்டம், அகர முதலி திட்டம், மெட்ராஸ் சென்னை ஆனது, தமிழ்மொழி வளர்ச்சிக்குப் தனி அமைச்சர் பதவி, தமிழ் அறிஞர் நூல்கள் நாட்டுடமை ஆக்கியது, மின் அகராதி கிளவியாக்கம் மென்பொருள் அரசு உருவாக்கியது, அண்ணா நூலகம், என திமுக தமிழுக்கு செய்தது ஏராளம். மார்வாடிகளுக்கு மாரடிக்கும் கூட்டம் திமுகவை தெலுங்கர் என்று பனியா பாஜகவை வளர்ப்பார்கள். மொழியை விட சாதி வெறி பிடித்தவர்கள் சீமானியர்கள்.
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
Appo sivakasi vembakottai la thaan nagarigam piranthucha 😂
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் ஒரு நாகரீகம் வெளிவரும்
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
தமிழக வரலாறு 10000 வருடங்களாக இருக்கும்,
@softwaresplease
@softwaresplease Жыл бұрын
Who noticed ஆறச்சி?
@FreeFire-mj1ec
@FreeFire-mj1ec Жыл бұрын
Na pathen
@t.k.p8642
@t.k.p8642 6 ай бұрын
Indian history should be rewritten
@nirmaltgeh7376
@nirmaltgeh7376 Жыл бұрын
கீழடி 2600 ஆண்டுகள் தொன்மையான கலாச்சாரம் என்பதற்கு கார்பன் டேற்றிங் ஆதாரம் இருக்கிறது. இது 5000 ஆண்டுகள் தொன்மையானது என்று எப்படிச்சொல்கிறீர்கள்? கார்பன் டேற்றிங் செய்யப்பட்டதா?
@veluprabhakaran5980
@veluprabhakaran5980 Жыл бұрын
சிவனுக்கு கோவம் வந்து. என் பாடல் மீது நீ யார் குறை கூற என்று நக்கீரனின் குலத்தை விமர்ச்சிப்பர். சங்கை அரித்து வளையல், மோதிரம், தோடு செய்யும் பொற்கொல்லன்னா என்கவியை ஆராய்பவன் என்று சிவன் கேட்டபர். அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர்.
@siva2076
@siva2076 Жыл бұрын
சமஸ்கிருதம் 4,000 வருஷம் தான் 😂😂😂 தமிழி எழுத்து மட்டும் சிக்குசச்சு சின்ன பின்னாமயிருவீங்க
@sabarinathk1905
@sabarinathk1905 Жыл бұрын
I think This people's also Christian
@jakilabalan1841
@jakilabalan1841 Жыл бұрын
5000 varushama
@jeyarajselvanayagam
@jeyarajselvanayagam Жыл бұрын
கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளின் முதல் குறளாக எழுதியிருப்பதாவது, "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்பதாகும். இதில், 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே' என்பதன் பொருள் யாதெனில் ஆதிபகவன் காலத்திலேயே 'அ' முதல் அனைத்து எழுத்துக்களும் இருக்கிறது என்பதாகும். எழுத்துகள் இருந்திருப்பதால் வார்த்தையும் இருந்தது என்பது தெளிவாக புலப்படுகிறது. அடுத்ததாக 'ஆதிபகவன் முதற்றே உலகு' என்பதன் பொருள் யாதெனில், உலகம் உருவாகிறதற்கு முன்பே ஆதிபகவன் இருக்கிறார் என்பதாகும். இவைகளின்படி ஆதிதேவனும் தமிழ் வார்த்தையும் உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்னமே ஒன்றாய் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், ஆதிதேவன் பேசிய மொழி தமிழ் என்றே உறுதிப்படுகிறது. வார்த்தையாக இருந்த இறைவன் பிதாவின் சித்தத்தின்படி அரபு தேசத்தில் இயேசு கிறிஸ்துவாக அவதரிப்பதற்கு முன்பு தமிழ் வார்த்தையாகவே இருந்ததினால் இவரே தமிழ் கடவுள் என்றும் திருக்குறள்படி உறுதிப்படுகிறது. இயேசுவானவர் கிறிஸ்து என்ற நாமத்தோடு இந்த பூமியில் வெளிப்பட்டதால், கிறிஸ்துவையும் அவரது போதனைகளையும் பின்பற்றுகிற அனைவரும் கிறிஸ்தவர்கள் எனப்படுகிறார்கள். இயேசு என்பது ஆங்கிலத்தில், JESUS என்பதாகும். இதை நாம் Ji is us என்று கூறலாம். இதன் பொருள் உன்னதர் நம்மோடு இருக்கிறார் என்பதாகும். இதில் நம்மோடு என்பது இந்த பூமியில் மனிதர்களாய் பிறக்கிற அனைவரையும் குறிப்பதாகும்.
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
பைத்தியக்காரா தமிழுக்கும் 2,000 வரசத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஏசுவிற்கும் என்ன சம்பந்தம் 😡
@KV0105
@KV0105 Жыл бұрын
adici vidu
@segtha7389
@segtha7389 Жыл бұрын
we are all people scattered from the time during the tower of babel ..God scattered all those who were speaking one language at that time.. Because of the wickedness of that time God scattered ppl all over the earth and gave different languages and thus people kept moving and some entered and settled here in the place which was called as indus valley and the britishers called us indus which later changed to be as hindus ..5000 years before we must have been worshipping animals including snakes without the knowledge of the true living God.. Surely from the biblical account given in the bible in the book of genesis, tamil cannot be older than the language spoken at bable near shinar.. Surely other languages would have been spoken before tamil.. Bible is infallible..its Word of God.. And the Word is Lord Jesus Christ..read chapter 1 of the book of john in the bible)
@tigerclawknight1900
@tigerclawknight1900 Жыл бұрын
டேய் BBC போய் உன் ராசா கிட்ட சொல்லு... என் ஊரு மண்ணே அருங்காட்சியகம் தான் டா...
@kannanosaimani6228
@kannanosaimani6228 Жыл бұрын
பிசிசி நியூஸ் உண்மையானது 5 ஆயிரம் உங்களுக்கு முன்னே நாம் இந்துக்கள் வாழ்ந்திருக்கிறோம் அதுவும் தமிழ் மொழி பேசி இருக்கிறோம் 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்னே கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் மனிதன் தோன்றினான் பிறகு நாம் மொழியும் தமிழ் மொழியானது வந்தவர்களுக்கு மிகவும் நன்றி நம் தமிழன் என்று சொல்வதற்கு மிகவும் பெருமை கொள்கிறேன் ஓம் நமசிவாய
@NTK1002
@NTK1002 Жыл бұрын
naam tamilar
@vijaydev2605
@vijaydev2605 Жыл бұрын
தமிழர்கள் தான் இந்துக்கள் இல்லை, இந்துக்கள் ஆரியர்கள் வடகிலிருந்து வந்தவர்கள்.
@pjai8759
@pjai8759 Жыл бұрын
ஆனா நூலிபான இதை இந்தியா வரலாற்றில் அச்சேற்ற மாட்டார்கள்
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
ஹிஹிஹி என்ன இந்தக்களா அப்ப பிராமணன் தாழ்ந்தவனா தமிழன் உயர்ந்தவனா.
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
அப்போது இந்து மதமே இல்லை.சிவனியம் என்கிற சைவம் பெரும்பாண்மை மதமாக இருந்தது.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
😂😂 5000 வருடம் அல்ல 45000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இங்கிருந்தான்
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
சிந்துவெளி நாகரீகமும் தமிழருடையதே அதன் பழமை 6,000 ஆண்டுகளுக்கு மேல்
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
என்னடா சிரிப்பு சூரியனின் ஆயுள் காலம் ஆயிரம் கோடி ஆண்டுகள் தற்போது 450கோடி ஆண்டு முடிந்ததாக விஞ்ஞானிகள் சொல்றாங்க.திருவள்ளூர் அருகே பாறை ஓவியம் ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் ஆண்டாம்.குமரி கண்டத்தில் முதல் சித்தன் சிவன் காலம் தோறாயமாக இருபதாயிரம் ஆண்டுகள்.சமீபத்திய ஆதிச்ச நல்லூர் நெல் உமி 3800 ஆண்டு சுடலை சட்டசபையில் அறிவித்தது.பூம்புகார் கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் கடலுக்குள் கட்டிட எச்சத்தின் காலம் 10200 ஆண்டாம் .அப்புறம் இருப்பதற்கு வாய்ப்பில்லையா தகவல் ஏதும் தெரிய முற்படு சும்மா பல்ல இழிக்குது.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
@@valviyaltamil 🤣🤣🤣 உன் கணக்குபுண.... கழுதையை விட்டு அடிக்க🤣🤣🤣🤣
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
@@valviyaltamil அவன் படிக்காத தற்குறி திராவிடன்
@KumareshKumar-nu2dy
@KumareshKumar-nu2dy Жыл бұрын
50000 tamil legentry 👊👏⚔️
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
பூராம் மண்சட்டியா இருக்கு நம்ம ஆளுங்க பித்தளை வெங்கலக்கிண்ணங்கூட வச்சுருக்காம எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள்...
The Oldest Settlements in South India: The Keeladi Excavations
10:46
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 20 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН