@@kirubyrajarul2937 idhu எதுக்கு number potranga plz tell
@lovelyns200210 сағат бұрын
Tq sir🎉
@balajirreddy498919 сағат бұрын
Thanks a ton shelvi ji for the positivity, happy to hear about your precise predictions, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugammurugaiyan123819 сағат бұрын
அன்பு ஜோதிடருக்கு இனிய காலை வணக்கம்...
@RayaR_Media17 сағат бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சார்... Hari Om Sri Raghavendraya Namaha...
@srinivasangopalakrishnan641320 сағат бұрын
Excellent Sir When i was small boy @ 1974, we hv had these upanyasams at our nr by temple .. Same you telling aftr 52 yrs
@mathavankarthick38373 сағат бұрын
எதார்த்த ஜோதிடர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@JeyakannanSomasundaram-s9u18 сағат бұрын
நன்றி சார் செல்வி சார் மீன ராசி ரொம்ப நன்றாக உள்ளது சார் முதலில் சொல்லி இருக்க வேண்டும் காலை வணக்கம் சார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@selvamraj208015 сағат бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா விருச்சிக ராசிக்கு எப்போது தான் நன்றாக இருக்கும் எந்த வருடம்
@sivagamisivagami66014 сағат бұрын
வணக்கம் ஐயா 🙏 துலாம் சுவாதி 🙏 உங்களுக்கு பிறந்த நாள் என்று கமெண்ட் ல பார்த்தேன் ❤❤❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@drgirijamurukan73577 сағат бұрын
நாங்கள் உங்கள் FAN. நீங்கள் பேச ஆரம்பிக்கும் போதே சிரிப்பும் எங்களுக்கு ஆரம்பித்து விடும் அற்புதமான ஜோதிட விளக்கம் வரும் போது, ஆச்சரியமாக இருக்கும் எவ்வளவு விஷயங்கள்! கம்பீரத்தோடு உபகார்ந்து இது தாண்டா ஜோதிடம் கேட்டுக் கொண்டால் நல்லது.கேட்காவிட்டாலும் எனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரிக்கிறீர்களே அது இன்றும் அருமை Fan 0:20 . நன்றாக இருங்கள் என்று SSD
HAPPY BIRTHDAY WISHES TO YOU ANNA. MAY GOD SHOWER HIS BLESSINGS TO YOU AND YOUR FAMILY. 🎉🎉🎉🎉
@parandhamanmargan952720 сағат бұрын
25:42 கன்னி
@devipriya373318 сағат бұрын
Kadagam 20:31
@manjunathans762219 сағат бұрын
சிம்மம் 23:05
@k.Elavarasikrishnan11 сағат бұрын
Super sir
@Sasun97819 сағат бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂💐
@manicr469518 сағат бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@VimalaT-u7b20 сағат бұрын
Thank you 🙏 sir
@rajasekarramakrishnan84304 сағат бұрын
Mr Mohan it is available in Mammiyur also
@rajapandi115019 сағат бұрын
காலை வணக்கம் அய்யா
@muthukuma005818 сағат бұрын
thanks. Sir. Rasi. Thulam.
@Chakravarthy-q1u19 сағат бұрын
Good morning guruji shelvee avargalay
@mohanamv16947 сағат бұрын
Muttu is at Kadampuzha
@kamaladevi-hq6yj6 сағат бұрын
இனிய பிறந்தநாள் நான் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ரசிகை சார் நான் நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடப்பவள் நான் மிதுனம் ராசி எப்ப சார் எனக்கு நல்ல காலம் பிறக்கும்
@shanmugam236816 сағат бұрын
Happy Birth Day sir
@selvivenkatesan282413 сағат бұрын
அண்ணா மதிய வணக்கம்
@PalanivelMegala17 сағат бұрын
Money more retans of the day 🎉
@srikrishnaenterprises316116 сағат бұрын
Goodmorning sir
@chinnaduraik718418 сағат бұрын
Jai shree Ram
@venkateshsuresh911714 сағат бұрын
Happy birthday wishes🎉🎉🎉
@reshikamukundan78019 сағат бұрын
OM MURUGA ❤
@sumathin423916 сағат бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
@senthilkumaarmarimuthu230716 сағат бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார். 🤝💐🙏
@ganesanvenkataraman136720 сағат бұрын
Good morning sir 🌻🌻🌻
@SekarSekar-wl2qd19 сағат бұрын
Good morning sir🎉🎉🎉
@Snehas._130617 сағат бұрын
Eniya kalai vanakam
@EsakkiammalEsakkiammal-d3z12 сағат бұрын
🎉 happy birthday 🎉🎉
@PrabakaranAnanth16 сағат бұрын
🙏ஓம் முருகா 🙏 🙏நல்லதே நடக்கும் 🙏
@balajir386020 сағат бұрын
Viruchigam @30:39
@vijayasanthi653014 сағат бұрын
எனக்கு கடந்த சித்திரை மாத பிறப்பு அன்று கோவிலுக்கு தேங்காய் உடைக்கும் போது அழுகல் ஆகி விட்டது இன்று வரை எனக்கு அந்த கவலை ஆனால் நீங்கள் சொன்னதை கேட்ட இன்று முதல் மகிழ்ச்சி சார் நன்றி 🙏🏼 இருந்தாலும் இந்த பதிவை முதலிலேயே சொல்லி இருந்தால் நான் இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டேன் 😢😢